tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7275396939880447351..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : பகாரா பைங்கன் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30568226915411778952020-08-04T07:50:43.948+05:302020-08-04T07:50:43.948+05:30பகாரா பைங்கன் -...நன்றாக இருக்கிறது ...
மின்நிலா ...பகாரா பைங்கன் -...நன்றாக இருக்கிறது ...

மின்நிலா முழுவதும் ஒரு முறை பார்த்தேன் ...நல்ல கோப்புகள் , கோர்ப்புகள் ...இந்த வாரம் இங்கே தவற விட்டதை அங்கே பிடிக்கலாம் ...

வாழ்த்துக்கள்
Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84377621178241082332020-08-03T22:13:21.628+05:302020-08-03T22:13:21.628+05:30நன்றி. நன்றி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13228318603045639312020-08-03T22:12:15.675+05:302020-08-03T22:12:15.675+05:30நன்றி கோமதி அக்கா. நன்றி கோமதி அக்கா. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66766466160189813852020-08-03T22:10:16.079+05:302020-08-03T22:10:16.079+05:30வருக வருக. நீண்ட நாட்கள் கழித்து வந்திருக்கிறீர்கள...வருக வருக. நீண்ட நாட்கள் கழித்து வந்திருக்கிறீர்கள். நன்றி. எங்கே உங்கள் தோழி? ஞானம் தேடி இமாயமலைக்குச் சென்று விட்டாரா? Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31629745096217101182020-08-03T20:23:57.304+05:302020-08-03T20:23:57.304+05:30இதுவரை அறியாத பெயர்
அருமைஇதுவரை அறியாத பெயர்
அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78473932654376723572020-08-03T19:27:25.022+05:302020-08-03T19:27:25.022+05:30பகாரா பைங்கன் செய்முறை விளக்கம் படங்கள் எல்லாம் அ...பகாரா பைங்கன் செய்முறை விளக்கம் படங்கள் எல்லாம் அருமை.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78236366964074130482020-08-03T16:44:02.532+05:302020-08-03T16:44:02.532+05:30கத்திரி ரெசிப்பி நல்லா இருக்கு பானுக்கா .ஆனா இங்கே...கத்திரி ரெசிப்பி நல்லா இருக்கு பானுக்கா .ஆனா இங்கே கிடைப்பது சூடான்லருந்து வரும் வெரைட்டி நீளமா அப்புறம் ஸ்பானிஷ் வெரைட்டி தான் அதிகம் நமக்கு கிட்ட ஆகாது கண்ணால் பார்த்து ரசித்து செல்கின்றேன் உங்கள் ரெசிபியை :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21359205170298828382020-08-03T16:09:24.093+05:302020-08-03T16:09:24.093+05:30அட! வெங்கட், இந்தப் பெயர் பிடிபடாமல் யோசித்துக் கொ...அட! வெங்கட், இந்தப் பெயர் பிடிபடாமல் யோசித்துக் கொண்டிருந்தேன். நீங்க நினைவூட்டி விட்டீர்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29881514073864513032020-08-03T16:08:15.078+05:302020-08-03T16:08:15.078+05:30நான் காம்புப் பக்கம் நறுக்காமல் காம்பை விட்டு விட்...நான் காம்புப் பக்கம் நறுக்காமல் காம்பை விட்டு விட்டு எதிர்ப்பக்கம் நாலாகப் பிளந்து கொள்வேன், காம்பு, பாவாடையோடு வதக்கி, வேக விட்டால் அந்த ருசி தனி! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77757861940744542522020-08-03T16:06:52.441+05:302020-08-03T16:06:52.441+05:30ஆந்திரா சமையல் அதிகம் சாப்பிட்டதில்லை. அந்தக் காரத...ஆந்திரா சமையல் அதிகம் சாப்பிட்டதில்லை. அந்தக் காரத்துக்கு பயம். அதோடு அப்போ நம்ம வீட்டிலேயே சமைக்க முடிந்ததால் வெளியே சாப்பிட்டதில்லை. ஆனால் இட்லி எல்லாம் சுமாராக இருக்கும் என மாமா சொல்லுவார். நாங்க திருப்பதியிலே பீம விலாஸிலே சாப்பிட்டோம். சாப்பாடு நன்றாக இருந்தது. ஆனால் அவங்க பாலக்காட்டுக்காரங்களாம். 2,3 தலைமுறைகளாக ஓட்டல் நடத்திட்டு இருக்காங்களாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53432187320918332932020-08-03T15:25:52.117+05:302020-08-03T15:25:52.117+05:30நன்றி கீதா. கலைஞர் டி.வி.யில் சேரனின்,"ராமன் ...நன்றி கீதா. கலைஞர் டி.வி.யில் சேரனின்,"ராமன் தேடிய சீதை" படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தப் படம் உங்கள் ஊரில் படமாக்கப்பட்டதாக சொல்லியிருக்கிறீர்கள். உங்களை நினைத்துக் கொண்ட உங்களை நினைத்துக்கொண்டேதான் படம் பார்க்கிறேன். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67885453270021209912020-08-03T15:18:48.882+05:302020-08-03T15:18:48.882+05:30நன்றி ரமா. பைங்கன் பர்தா சமையல் குறிப்பு ஏற்கனவே ந...நன்றி ரமா. பைங்கன் பர்தா சமையல் குறிப்பு ஏற்கனவே நான் ஒருமுறை எ.பி.யில் நான் போட்டிருக்கிறேன். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63363013259340907112020-08-03T15:14:55.316+05:302020-08-03T15:14:55.316+05:30நன்றி வெங்கட். நன்றி வெங்கட். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34037202934965582222020-08-03T15:13:48.719+05:302020-08-03T15:13:48.719+05:30இருக்கலாம். கடலையும், எள்ளும் கூட காரணம் என்றும் த...இருக்கலாம். கடலையும், எள்ளும் கூட காரணம் என்றும் தோன்றும். நன்றி டி.டி.
Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90713481532860539902020-08-03T15:10:49.704+05:302020-08-03T15:10:49.704+05:30ஹாஹா! சரியான உண்மை விளம்பியாக இருக்கிறீர்களே!! ஹாஹா! சரியான உண்மை விளம்பியாக இருக்கிறீர்களே!! Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39902541912746059082020-08-03T15:07:58.814+05:302020-08-03T15:07:58.814+05:30அம்மையாரா? இதெல்லாம் ரொம்ப ஓவர்! அம்மையாரா? இதெல்லாம் ரொம்ப ஓவர்! Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22650779386628764562020-08-03T15:06:40.403+05:302020-08-03T15:06:40.403+05:30தெலுங்கு தெரிந்தவர்கள் யாராவது பொரூல் சொல்லக் கூடு...தெலுங்கு தெரிந்தவர்கள் யாராவது பொரூல் சொல்லக் கூடும். சொல்லக்கூடும். நன்றி ஜி.
Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39126829491953205792020-08-03T14:56:29.550+05:302020-08-03T14:56:29.550+05:30//முழு கத்திரிக்காய் கொத்ஸு என்றும் இதற்கு மற்றொரு...//முழு கத்திரிக்காய் கொத்ஸு என்றும் இதற்கு மற்றொரு மறுபெயர் சூட்டலாம் போலிருக்கிறது.)// ஆஹா! கிட்டத்தட்ட அப்படித்தான். ஹாஹா! நன்றி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48987730961519795332020-08-03T14:50:37.083+05:302020-08-03T14:50:37.083+05:30நன்றி.நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33894184513838829192020-08-03T14:47:19.853+05:302020-08-03T14:47:19.853+05:30நன்றி வல்லி அக்கா.நன்றி வல்லி அக்கா.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29798552163143991392020-08-03T14:45:17.728+05:302020-08-03T14:45:17.728+05:30 ஹைதராபாத்தில் இருக்கும் என் மாமா மகன் வீட்டில்தான... ஹைதராபாத்தில் இருக்கும் என் மாமா மகன் வீட்டில்தான் முதல் முறையாக சாப்பிட்டேன். ஆந்திரா ஸ்பெஷல் என்றார்கள். பிறகு சாப்பிட்ட வட இந்தியர் வீட்டிலும் ஹைதராபாத் ஸ்பெஷல் என்றார்கள். ஆந்திராக்காரர்களும் கடலை, எள் எல்லாம் அதிகம் சேர்ப்பார்களே.நன்றி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1949059809589852102020-08-03T14:40:12.015+05:302020-08-03T14:40:12.015+05:30அனைவருக்கும் மதிய வணக்கங்கள். எங்கள் வீட்டில் ஆவண...அனைவருக்கும் மதிய வணக்கங்கள். எங்கள் வீட்டில் ஆவணி அவிட்டம் சமையல் முடிந்து, விஷேஷமும் முடிந்து இப்போதுதான் ஆஜாராக முடிந்தது.
பானு, ஸூப்பர் ரெசிப்பி. அழகான படங்கள் மற்றும் செய்முறை விளக்கம். இதே போல் நான் பைங்கன் பர்த்தா என்ற ஒரு ஸப்ஜீயும் சுவைத்திருக்கின்றேன். கத்தரிக்காய் in any form வயிற்றுக்குள் லபக். Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53016447681712415302020-08-03T14:32:00.784+05:302020-08-03T14:32:00.784+05:30பிடிச்சிருந்தா சாப்பிட வேண்டியதுதானே ட்ரூத் ? என்ன...பிடிச்சிருந்தா சாப்பிட வேண்டியதுதானே ட்ரூத் ? என்ன தயக்கம்? :))Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83310959749958893272020-08-03T14:23:30.581+05:302020-08-03T14:23:30.581+05:30Stuffed Baingan subji சுவையாகவே இருக்கும். இங்கே (...Stuffed Baingan subji சுவையாகவே இருக்கும். இங்கே (வடக்கில்) செய்யும் விதம் சற்றே மாறுபடும். Bharwan Baingan என்று இங்கே சொல்வார்கள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5282277828655266422020-08-03T10:39:48.624+05:302020-08-03T10:39:48.624+05:30சிறு கட்டி வெல்லத்தில் சூட்சும சுவை உள்ளது என்று ந...சிறு கட்டி வெல்லத்தில் சூட்சும சுவை உள்ளது என்று நினைக்கிறேன்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com