tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7281424881448556924..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: ரகுராம் ராஜனுக்குப் பாடம் நடத்தியவர். கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74584693301212757632016-09-18T16:25:05.710+05:302016-09-18T16:25:05.710+05:30அருமையான மனிதர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும், வ...அருமையான மனிதர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
இது போன்ற நல்லோர்களால் நிறையட்டும் நாடு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18220442278864067792016-09-17T22:02:26.346+05:302016-09-17T22:02:26.346+05:30ர.ரா-வுக்கு பாடம் நடத்தியதை வைத்துத் தான் பெருமைக்...ர.ரா-வுக்கு பாடம் நடத்தியதை வைத்துத் தான் பெருமைக்குரிய அலோக் சாகரையும் முன்னிலைப்படுத்த முடிகிறது, பாருங்கள்! அவரின் இந்த புகைப்படம் தான் பத்திரிகைகாரர்களுக்கு கிடைத்ததா என்ற நினைப்பு மேலிட்டாலும் அந்தப் படமே அவரின் எதார்த்த வாழ்க்கை நிலையை பிரதிநிதித்துவப்படுத்தும் பணியைச் செய்வதையும் மறுப்பதற்க்கில்லை.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74067822623568678912016-09-17T19:45:13.341+05:302016-09-17T19:45:13.341+05:30 எளிமையுடன் சமூக சேவை செய்யும் அலோக் சாகரின் கருத்... எளிமையுடன் சமூக சேவை செய்யும் அலோக் சாகரின் கருத்து ,சுருக்கென்று மனதைத் தைத்தது !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74606579133903161912016-09-17T16:36:13.387+05:302016-09-17T16:36:13.387+05:30அனைவரும் பாரட்டத் தக்வர்களே! நன்றி!அனைவரும் பாரட்டத் தக்வர்களே! நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39022924006672004492016-09-17T12:21:40.990+05:302016-09-17T12:21:40.990+05:30நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83681391482739069872016-09-17T11:24:36.474+05:302016-09-17T11:24:36.474+05:30அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள்...
அந்தக் குழந்த...அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள்...
அந்தக் குழந்தையை வாழ்த்துவோம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78196241979308399972016-09-17T11:24:19.891+05:302016-09-17T11:24:19.891+05:30அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள்...
அந்தக் குழந்த...அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள்...
அந்தக் குழந்தையை வாழ்த்துவோம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2912628275655017422016-09-17T10:25:01.666+05:302016-09-17T10:25:01.666+05:30அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். சில செய்திகளை நான...அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். சில செய்திகளை நானும் முன்பே படித்தேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88949463489629716672016-09-17T10:11:32.479+05:302016-09-17T10:11:32.479+05:309 வயதுப் பெண் முஸ்கான் அஹ்ரிவார் வியக்க வைக்கிறார்...9 வயதுப் பெண் முஸ்கான் அஹ்ரிவார் வியக்க வைக்கிறார். புத்தகச் சேகரிப்பு, நூலகம் வாசிப்பு ஆர்வம்!!! வாழ்த்துகள். அது போன்றே ஐஐடி பேராசிரியர் அலோக் மற்றும் தாயுமானசாமியும், வியக்க வைக்கிறார்கள். தாயம்மாளும் !!! நல்ல செய்திகள்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88422758489513507442016-09-17T08:34:51.373+05:302016-09-17T08:34:51.373+05:30அனைத்தும் அருமை. 9 வயது பெண்ணின் வாசிப்பு ஆர்வம், ...அனைத்தும் அருமை. 9 வயது பெண்ணின் வாசிப்பு ஆர்வம், நூலக ஆர்வம் அதிகம் ஈர்த்தது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48981846056557023592016-09-17T07:04:43.103+05:302016-09-17T07:04:43.103+05:30போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்
தம இணைப்பும் த...போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்
தம இணைப்பும் தம+1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com