tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7291606001418757410..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: திங்கக்கிழமை : மசாலா சேலட் - அப்பாதுரை ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3726674043020684932022-02-24T09:54:09.497+05:302022-02-24T09:54:09.497+05:30//ஆமா, என்னடா இது சாதமே காணோம்?// ஹாஹா...
குறிப...//ஆமா, என்னடா இது சாதமே காணோம்?// ஹாஹா... <br /><br />குறிப்பு நன்று. தொடரட்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76361261316648133392022-02-22T08:12:03.477+05:302022-02-22T08:12:03.477+05:30இப்பத்தான் google கவனிச்சேன். தேனை நேரடியாக சூடு ...இப்பத்தான் google கவனிச்சேன். தேனை நேரடியாக சூடு செய்தால் விஷம்னு போட்டிருக்கானே? பாவிகளா!<br />msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28000940670229576172022-02-22T08:07:50.792+05:302022-02-22T08:07:50.792+05:30மறந்தே போனேன். (kgg மாமனிதர்)மறந்தே போனேன். (kgg மாமனிதர்)msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40951498526166362712022-02-22T08:07:01.366+05:302022-02-22T08:07:01.366+05:30hahahahahahahahahahamsuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40682066674397423282022-02-22T08:05:58.566+05:302022-02-22T08:05:58.566+05:30வதக்கிய வெள்ளரி அருமையாக இருக்குமே சாப்பிட?வதக்கிய வெள்ளரி அருமையாக இருக்குமே சாப்பிட?msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62795068452079168552022-02-22T08:05:17.863+05:302022-02-22T08:05:17.863+05:30salad போல் எல்லாமும் கலந்து கட்டி பதிவாகியிருக்குத...salad போல் எல்லாமும் கலந்து கட்டி பதிவாகியிருக்குது. ஏனென்று தெரியவில்லை.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30444777617466910142022-02-22T08:04:16.959+05:302022-02-22T08:04:16.959+05:30:-) :-) msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39079087471110058012022-02-22T08:03:42.318+05:302022-02-22T08:03:42.318+05:30தேன் சூடு பண்ணினா என்ன ஆகும்? மேற்கத்தி உணவில் சூ...தேன் சூடு பண்ணினா என்ன ஆகும்? மேற்கத்தி உணவில் சூடான தேன் சேர்க்கிறார்களே? msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27035786913152824442022-02-22T07:50:46.830+05:302022-02-22T07:50:46.830+05:30hahahahamsuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76681924899151958182022-02-22T05:51:41.482+05:302022-02-22T05:51:41.482+05:30ஆமாம், அப்பாதுரை எட்டிக்கூடப் பார்க்கலையே!ஆமாம், அப்பாதுரை எட்டிக்கூடப் பார்க்கலையே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11041933049120479152022-02-22T05:50:50.939+05:302022-02-22T05:50:50.939+05:30வெற்றி! வெற்றிக்கு மேல் வெற்றி!வெற்றி! வெற்றிக்கு மேல் வெற்றி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27880695644476006352022-02-21T19:25:21.384+05:302022-02-21T19:25:21.384+05:30இதுனாலத்தான் நாங்க பெண்கள் சுலபமாச் செய்யும் உப்மா...இதுனாலத்தான் நாங்க பெண்கள் சுலபமாச் செய்யும் உப்மா நூடுல்ஸ் சாலட் போன்றவைகளை ஒத்துக்கறதில்லை ஹாஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28559214598389001152022-02-21T19:04:26.370+05:302022-02-21T19:04:26.370+05:30பெண்கள் சமையலறையில் செய்யும் சோதனைகள் ஆண்களுக்குத்...பெண்கள் சமையலறையில் செய்யும் சோதனைகள் ஆண்களுக்குத்தானே திக் திக். ஹாஹாஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65997344029918934842022-02-21T18:41:07.641+05:302022-02-21T18:41:07.641+05:30நன்றி கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்நன்றி கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4824166229024400842022-02-21T18:37:30.948+05:302022-02-21T18:37:30.948+05:30ஆமாம்... அதுனாலத்தான் காதல் மிகுதில. தேனேன்னுலாம் ...ஆமாம்... அதுனாலத்தான் காதல் மிகுதில. தேனேன்னுலாம் கொஞ்சிட்டு அப்புறம் நாம கடுப்படிச்சா சூடாகி தேளாயிடறாங்கநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56045081355846239292022-02-21T18:26:15.321+05:302022-02-21T18:26:15.321+05:30தேங்காய் சாதம் சாப்பிடக் கூடாது விரத நாட்களில். அர...தேங்காய் சாதம் சாப்பிடக் கூடாது விரத நாட்களில். அரிசியை உடைச்சுச் சாப்பிடுவதை தர்ம சாஸ்திரம் அனுமதிக்கிறது. இதைப் பற்றி விரிவாகச் சொல்லணும். இப்போ ராத்திரிக்கு என்னோட சோதனையை ஆரம்பிக்கப் போகணும். வரேன் அப்புறமா! திக், திக், திக்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29343726257346657932022-02-21T18:17:01.621+05:302022-02-21T18:17:01.621+05:30பூவை புய்ப்பம்னு சொல்றதும் சாதம். தேங்காய்சாதம் அர...பூவை புய்ப்பம்னு சொல்றதும் சாதம். தேங்காய்சாதம் அரிசியுப்மா. எல்லாம் ஒரே ஜல்லிதான். அரிசியை உடைச்சா உபவாசமா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34188596728403841852022-02-21T18:10:44.990+05:302022-02-21T18:10:44.990+05:30அதுக்குக் காரணம்,,, சமையல் செஞ்சவர்.. சாப்பாடு ரெட...அதுக்குக் காரணம்,,, சமையல் செஞ்சவர்.. சாப்பாடு ரெடி. மேசைல வச்சுட்டேன் யாருக்கு வேண்டுமோ எடுத்துப்போட்டு சாப்டுக்குங்க .. எனக்கு வேற வேலையிருக்கு. என்று சொல்ற ஃபீலிங் வரதுனால இருக்குமோ? ஹிஹிஹிநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47969485513730822652022-02-21T18:03:45.830+05:302022-02-21T18:03:45.830+05:30வாங்க, வாங்க!வாங்க, வாங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40749414284782345452022-02-21T18:03:22.437+05:302022-02-21T18:03:22.437+05:30இன்னிக்கு என்னப் பதிவு காத்தாட இருக்கு????????????...இன்னிக்கு என்னப் பதிவு காத்தாட இருக்கு??????????????????????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63326235229729547722022-02-21T17:59:32.274+05:302022-02-21T17:59:32.274+05:30மசாலா சேலட் செய்முறையும், சேலட் படமும் நன்றாக இருக...மசாலா சேலட் செய்முறையும், சேலட் படமும் நன்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36507743177931161062022-02-21T17:44:16.480+05:302022-02-21T17:44:16.480+05:30ஹாஹாஹா! நெல்லை! இன்னிக்கு ஒரு பரிசோதனை செய்யறேன். ...ஹாஹாஹா! நெல்லை! இன்னிக்கு ஒரு பரிசோதனை செய்யறேன். நேத்தே பண்ணி இருக்கணும். இன்னிக்குப் பதிவு போட்டிருக்கலாம். நேத்திக்கு என்னமோ முடியலை. இன்னிக்கு ராத்திரி அந்தச் சோதனையில் வெற்றியா/தோல்வியா என்பது தெரியும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54463178033377850962022-02-21T17:43:02.142+05:302022-02-21T17:43:02.142+05:30ஆனால் பஞ்சாமிர்தத்தில் நெய்யும், தேனும் கலக்கிறாங்...ஆனால் பஞ்சாமிர்தத்தில் நெய்யும், தேனும் கலக்கிறாங்களே! !!!!!!!!!!!!!!!!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61880681220639079472022-02-21T17:41:30.877+05:302022-02-21T17:41:30.877+05:30ஹையோ! ஹையோ! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35904280564197034212022-02-21T17:41:18.389+05:302022-02-21T17:41:18.389+05:30ஆமாம், எழுத்தும் மிகச் சின்னதாக வந்திருக்கு. பெரிச...ஆமாம், எழுத்தும் மிகச் சின்னதாக வந்திருக்கு. பெரிசு பண்ணிப் படிச்சேன். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com