tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7291841531471574227..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : பூ மகளே உனை தேடுகிறேன் பூவினில் வண்டென கூடிடத் தானேகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30877673171090454052021-11-27T20:27:10.917+05:302021-11-27T20:27:10.917+05:30இனிமையான பாடல்கள்இனிமையான பாடல்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86317957611250329642021-11-27T08:18:30.760+05:302021-11-27T08:18:30.760+05:30வணக்கம் சகோதரரே
வழக்கம் போல் வெள்ளி பதிவை அழகாக த...வணக்கம் சகோதரரே

வழக்கம் போல் வெள்ளி பதிவை அழகாக தொகுத்து தந்துள்ளீர்கள். பாடகர் மனோ பற்றிய அறியாத தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது. நன்றி.

இளையராஜா பாடல்கள் அனைத்தும் அருமை. இதில் இரண்டாவது பாடல்தான் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். முதலும், மூன்றும் அவ்வளவாக கேட்ட நினைவில்லை. இன்று கேட்கிறேன். நேற்று வலைப்பக்கம் வர இயலவில்லை. அதனால் தாமத வருகை. மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54000341234638514592021-11-26T17:07:16.762+05:302021-11-26T17:07:16.762+05:30ஆமாம். அருமையான பாடல்களில் ஒன்று.
ஆமாம். அருமையான பாடல்களில் ஒன்று.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62042219858380613262021-11-26T17:01:31.285+05:302021-11-26T17:01:31.285+05:30ஆம். ராமராஜன் பாடல்களில் நிறைய நல்ல மனோ பாடல்கள் ...ஆம். ராமராஜன் பாடல்களில் நிறைய நல்ல மனோ பாடல்கள் இருக்கின்றன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69327836695514422602021-11-26T16:59:15.865+05:302021-11-26T16:59:15.865+05:30// ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத் தான்.. //...// ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத் தான்.. //

பாடலை மனோவும் சுசீலாம்மா அவர்களும் பாடியிருந்தாலும் - ராம்ராஜனும் ரேகாவும் நம்மை மயங்க / கிறங்க அடித்து விடுவார்கள்..

ஆசயில பாத்தி கட்டி
நாத்து ஒன்னு நட்டு வச்சேன்!..

இதே ரகம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79787982267813558312021-11-26T16:14:35.241+05:302021-11-26T16:14:35.241+05:30Poor man's SPB.. விஜயகாந்த் poor man's Ra...Poor man's SPB.. விஜயகாந்த் poor man's Rajini, மாதிரிநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68622300349932250382021-11-26T16:13:42.581+05:302021-11-26T16:13:42.581+05:30இளையராஜா இசையமைத்த பாடல்களே சூப்பர். அதிலும் ராசாத...இளையராஜா இசையமைத்த பாடல்களே சூப்பர். அதிலும் ராசாத்தி மனசிலே... ஆஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33058801752446336792021-11-26T15:40:18.573+05:302021-11-26T15:40:18.573+05:30நன்றி மாதேவி.
நன்றி மாதேவி.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40873129825377311382021-11-26T15:24:31.853+05:302021-11-26T15:24:31.853+05:30இனிய பாடல்கள்.
முதலாவது கேட்கவில்லை. இப்பொழுதுதான...இனிய பாடல்கள்.

முதலாவது கேட்கவில்லை. இப்பொழுதுதான் கேட்டேன். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84934328455965417682021-11-26T14:49:18.821+05:302021-11-26T14:49:18.821+05:30கொஞ்சம் எஸ் பி பி சாயல்!
கொஞ்சம் எஸ் பி பி சாயல்!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81840192658076387892021-11-26T14:48:57.705+05:302021-11-26T14:48:57.705+05:30புகழ் போதை!
புகழ் போதை!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12243545094255661372021-11-26T14:48:31.686+05:302021-11-26T14:48:31.686+05:30வாங்க கமலா அக்கா. வணக்கம்.
வாங்க கமலா அக்கா. வணக்கம்.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29574628528985528572021-11-26T14:48:14.064+05:302021-11-26T14:48:14.064+05:30நன்றி DD. முதல் பாடல் முதலில் ஒரு வரிக்காக ரசிக்க...நன்றி DD. முதல் பாடல் முதலில் ஒரு வரிக்காக ரசிக்கத் தொடங்கி அப்புறம் முழுப் பாடலும் ரசித்தேன்.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30721595757604034502021-11-26T13:30:13.600+05:302021-11-26T13:30:13.600+05:30திரு. மனோ. அவர்களது குரல் தனியொரு விதம்...திரு. மனோ. அவர்களது குரல் தனியொரு விதம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12266701190818432952021-11-26T13:28:17.609+05:302021-11-26T13:28:17.609+05:30//.. ராசா.. ராசா.. என்று மறைமுகமாக இளையராஜாவைக் கொ...//.. ராசா.. ராசா.. என்று மறைமுகமாக இளையராஜாவைக் கொண்டாடி ஐஸ் வைத்து.. //

அப்படியெல்லாம் இல்லை..

நேரிடையாகவே ஐஸ் வைத்துக் கொண்டாடினார்கள்..

நேற்று இல்லை.. நாளை இல்லை..
எப்பவும் நான் ராஜா..

என்று பாடியவர்,
அதற்கப்புறம்.. !துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10421313316446490012021-11-26T09:46:28.088+05:302021-11-26T09:46:28.088+05:30காலை வணக்கம் சகோதரரே
அனைவருக்கும் அன்பான காலை வண...காலை வணக்கம் சகோதரரே

அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83679946759466058392021-11-26T09:10:51.132+05:302021-11-26T09:10:51.132+05:30முதல் பாடல் கேட்டதில்லை... இரண்டாவது பலமுறை... மூன...முதல் பாடல் கேட்டதில்லை... இரண்டாவது பலமுறை... மூன்றாவது கேட்டு இருக்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64802663107103290022021-11-26T08:51:16.364+05:302021-11-26T08:51:16.364+05:30வாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம்.வாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65556159165083051302021-11-26T08:46:39.638+05:302021-11-26T08:46:39.638+05:30அன்பின் வணக்கம் அனைவருக்கும்.
இறையருள் சூழ்க எங்கெ...அன்பின் வணக்கம் அனைவருக்கும்.
இறையருள் சூழ்க எங்கெங்கும்..

வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65926121000279807902021-11-26T08:32:03.962+05:302021-11-26T08:32:03.962+05:30நன்றி அக்கா.
நன்றி அக்கா.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52401265734215819322021-11-26T08:29:45.101+05:302021-11-26T08:29:45.101+05:30முதல் பாடல் கேட்டது இல்லை. மற்ற இரண்டு பாடல்களும் ...முதல் பாடல் கேட்டது இல்லை. மற்ற இரண்டு பாடல்களும் கேட்டு இருக்கிறேன். இரண்டாவது பாடல் அடிக்கடி ரேடியோ, தொலைகாட்சியில் வைப்பார்கள். மூன்றாவது பாட்டு கேட்டு வெகு நாட்கள் ஆகி விட்டது.
இனிமையான பாடல்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19256059017058156092021-11-26T08:28:27.673+05:302021-11-26T08:28:27.673+05:30வணக்கம் கோமதி அக்கா. வாங்க..
வணக்கம் கோமதி அக்கா. வாங்க..
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16872317952941107752021-11-26T08:28:05.180+05:302021-11-26T08:28:05.180+05:30சாகுல் ஹமீதோ, நாகூர் பாபுவோ.. நமக்கு மனோ!
நன்றி...சாகுல் ஹமீதோ, நாகூர் பாபுவோ.. நமக்கு மனோ!

நன்றி ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13738142588072688952021-11-26T08:27:35.233+05:302021-11-26T08:27:35.233+05:30அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86117592083074143602021-11-26T08:27:10.059+05:302021-11-26T08:27:10.059+05:30நன்றி அம்மா.
நன்றி அம்மா.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com