tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7299112017502364904..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: கடவுள் அனுப்பிய மனிதர். கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52997511718380290672014-10-10T22:42:36.837+05:302014-10-10T22:42:36.837+05:30உயர்ந்த மனிதர்! அபாரமான சாதனை. மணலைக் கண்டால் நம...உயர்ந்த மனிதர்! அபாரமான சாதனை. மணலைக் கண்டால் நம்மூர் மக்களுக்கு அரித்துவிடும்!!! அதை லாரி லாரியாகக் கொள்ளை அடிக்க!அப்படித்தானே நமது தென்னக ஆறுகள் வற்றி மணற்படுகை ஆகிவருகின்றன! எப்போதாவது அரிதாய் வெள்ளம் வந்தால் ஊருக்குள் வருவதும் இதனால்தான்!

அப்படிப்பட்ட மக்களுக்கு இடையில் இப்படிப்பட்ட மாமனிதர்!!!! கண்டிப்பாக அங்கு வரும் விலங்குகல் எல்லாம், ஏன் எறும்புகள் கூட இவரது நண்பர்கள் ஆகியிருக்குமோ?!! சுயநலவாதியான மனிதர்களுக்கு இடையில் இப்படிப்பட்ட ஒருமனிதர்!! எத்தனை பாராட்டினாலும், போற்றினாலும் தகும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35819102005485866472014-10-09T13:22:04.666+05:302014-10-09T13:22:04.666+05:30போற்றப்பட வேண்டிய மனிதர்போற்றப்பட வேண்டிய மனிதர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76351817716511532572014-10-09T06:21:54.160+05:302014-10-09T06:21:54.160+05:30ஜாதவ் போற்றப்பட வேண்டியவர்
நினைக்கவே வியப்பாக இருக...ஜாதவ் போற்றப்பட வேண்டியவர்
நினைக்கவே வியப்பாக இருக்கிறது
இப்படியும் ஒரு மனிதரா
போற்றப்படவேண்டியவர் மட்டுமல்ல, நாம் எல்லாம் இரு கரம் கூப்பி வணங்கத் தக்கவர்.
நன்றி நண்பரே இத்தகு மனிதரை அறிமுகம் செய்து வைத்தமைக்குகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49048166458891811042014-10-08T21:41:51.883+05:302014-10-08T21:41:51.883+05:30தன்னலமற்ற மனிதர். மகத்தான சேவை. தன்னலமற்ற மனிதர். மகத்தான சேவை. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79235733441232360912014-10-08T20:40:25.428+05:302014-10-08T20:40:25.428+05:30வித்தியாசமான மனிதர் ,அவரின் சேவை போற்றத்தக்கது !வித்தியாசமான மனிதர் ,அவரின் சேவை போற்றத்தக்கது !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17681455162457666802014-10-08T20:01:44.394+05:302014-10-08T20:01:44.394+05:30அவன்தான் மனிதன் அவன்தான் மனிதன் கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com