tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7336157415515329256..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : பந்தமும் பாசமும் நேசமும் அன்னை இல்லத்திலே கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4272105259956258712021-04-10T19:34:59.154+05:302021-04-10T19:34:59.154+05:30அருமையான பாடல்அருமையான பாடல்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29542460700021783172021-04-10T09:50:49.686+05:302021-04-10T09:50:49.686+05:30அச்சச்சோ... அப்படியா?
நேற்று துரை செல்வராஜூ ஸா...அச்சச்சோ... அப்படியா?

நேற்று துரை செல்வராஜூ ஸாரின் அம்மாவும் மறைந்து விட்டார்கள். வருத்தத்துக்குரிய நிகழ்வு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61889980689519147222021-04-10T09:49:43.488+05:302021-04-10T09:49:43.488+05:30ஆமாம் அதிரா.. சொல்ல பெரிய விவரமும் கிடைக்கவில்லை....ஆமாம் அதிரா.. சொல்ல பெரிய விவரமும் கிடைக்கவில்லை. இரண்டுநாட்களுக்குமுன் ஷெட்யூல் செய்த பாடலும் என்ன ஆனது ன்று தெரியாயவில்லை. சரியாய் செய்யவில்லை போல.. அவசரம்.. அதுதான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52175343265024198432021-04-10T09:49:36.169+05:302021-04-10T09:49:36.169+05:30நன்றி DD.நன்றி DD.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89952062074793057002021-04-10T09:48:21.339+05:302021-04-10T09:48:21.339+05:30நன்றி வெங்கட்.
//மாலையில் காணொளி பார்க்கிறேன்.//
...நன்றி வெங்கட்.

//மாலையில் காணொளி பார்க்கிறேன்.//

சரி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18916598986916083572021-04-10T09:47:49.086+05:302021-04-10T09:47:49.086+05:30//ஆனால், எஸ்.பி.பியின் குரல் இனிமையில் எல்லாப் பாட...//ஆனால், எஸ்.பி.பியின் குரல் இனிமையில் எல்லாப் பாடல்களுமே சிறப்பாவது இயல்பு.//

அதைச் சொல்லுங்க...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48387875062674260602021-04-10T09:47:22.052+05:302021-04-10T09:47:22.052+05:30வாங்க கோமதி அக்கா.. வணக்கமும் நன்றியும்.வாங்க கோமதி அக்கா.. வணக்கமும் நன்றியும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83416164047945290622021-04-10T09:47:00.563+05:302021-04-10T09:47:00.563+05:30வணக்கம் வாங்க கமலா அக்கா.. இணைந்து பிரார்த்திப்போ...வணக்கம் வாங்க கமலா அக்கா.. இணைந்து பிரார்த்திப்போம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53720114236225248152021-04-10T09:46:40.063+05:302021-04-10T09:46:40.063+05:30நிறைய பாடல்கள் எஸ் பி பி க்கு அப்படி அமைந்திருக்கி...நிறைய பாடல்கள் எஸ் பி பி க்கு அப்படி அமைந்திருக்கிறது. நன்றி ஏகாந்தன்ஸ் ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91745653366778822662021-04-10T09:45:54.271+05:302021-04-10T09:45:54.271+05:30வணக்கம், வாங்க...வணக்கம், வாங்க...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55832827544812456452021-04-10T09:45:31.745+05:302021-04-10T09:45:31.745+05:30நன்றி ஜி.நன்றி ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66219525085451862772021-04-10T09:45:15.824+05:302021-04-10T09:45:15.824+05:30புரிகிறது. சற்றே தாமதமாகப் புரிந்தது. வருத்தங்கள...புரிகிறது. சற்றே தாமதமாகப் புரிந்தது. வருத்தங்கள் துரை செல்வராஜூ ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48229510499238663402021-04-10T09:44:42.051+05:302021-04-10T09:44:42.051+05:30இந்தப் படம் பப்படமாகிப்போனது போலும்ம்மா... இந்த ...இந்தப் படம் பப்படமாகிப்போனது போலும்ம்மா... இந்த பாடல் மட்டும்தான் உருப்படி போல! நன்றி. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47132192836026973712021-04-10T09:43:52.914+05:302021-04-10T09:43:52.914+05:30வாங்க துரை செல்வராஜூ ஸார்... நேற்றைய தினம் ஒரு வர...வாங்க துரை செல்வராஜூ ஸார்... நேற்றைய தினம் ஒரு வருத்தத்தைத் தரும் நாளாக உங்களுக்கு அமைந்துவிட்டது. வருத்தம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68351947706878303902021-04-09T17:05:36.673+05:302021-04-09T17:05:36.673+05:30சொல்ல மறந்திட்டேன்ன்.. இண்டைக்கு காலை எங்கட குயின்...சொல்ல மறந்திட்டேன்ன்.. இண்டைக்கு காலை எங்கட குயின் அம்மம்மாவின் ஆத்துக்காரர் இறைவனடி சேர்ந்துவிட்டார். பாவம் மனிசனுக்கு 99 வயசு... 100 ஆகும்வரை இழுத்துப் பிடிக்கப் பார்த்தனர் முடியேல்லை.

இங்கு 100 ஆவது பிறந்த தினம், எவருக்கு[பிரிட்டிஸ் சிட்டிசென்ஸ்] வந்தாலும், குயின் அம்மம்மாவிடம் இருந்து வாழ்த்து மடல் வரும்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34710721848739405862021-04-09T17:02:20.408+05:302021-04-09T17:02:20.408+05:30ஆஹா இன்று சோட் அண்ட் சுவீட் ஆக முடிச்சுக்கொண்டு ஸ்...ஆஹா இன்று சோட் அண்ட் சுவீட் ஆக முடிச்சுக்கொண்டு ஸ்ரீராம் ஓடிவிட்டாரே.. ஆனா மிக அருமையான பாடல், பலமுறை கேட்டதுண்டு.. கண்ணதாசன் அங்கிளினுடையதெனில் சொல்லவோ வேண்டும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58581543307897652722021-04-09T09:26:59.667+05:302021-04-09T09:26:59.667+05:30இனிமையான பாடல்...இனிமையான பாடல்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40725234046871264782021-04-09T09:23:31.718+05:302021-04-09T09:23:31.718+05:30காலை வணக்கம்.
கேள்விப்படாத பாடல். மாலையில் காண...காலை வணக்கம்.

கேள்விப்படாத பாடல். மாலையில் காணொளி பார்க்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36615863666466265642021-04-09T08:51:50.787+05:302021-04-09T08:51:50.787+05:30வணக்கம் சகோதரரே
இந்தப் பாடல் அடிக்கடி கேட்டதில்லை...வணக்கம் சகோதரரே

இந்தப் பாடல் அடிக்கடி கேட்டதில்லை என நினைக்கறேன். பாடல் வரிகளை இப்போதுதான் முதல் முறையாக படிப்பது போன்ற நினைவு. இந்தப் படமும் கேள்விப்பட்டதில்லை.

ஆனால், எஸ்.பி.பியின் குரல் இனிமையில் எல்லாப் பாடல்களுமே சிறப்பாவது இயல்பு. இதனையும் கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9851039489036656792021-04-09T08:45:17.249+05:302021-04-09T08:45:17.249+05:30அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
முன்பு அடிக்கட...அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

முன்பு அடிக்கடி கேட்டு இருக்கிறேன். பல வருடங்கள் கழித்து கேட்கிறேன்.
மிக அமைதியாக எஸ் பி பி பாடுகிற பாடல்.

படம் பார்க்கவில்லை , கதை தெரியவில்லை. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41808328302125034972021-04-09T08:23:40.066+05:302021-04-09T08:23:40.066+05:30காலை வணக்கம் சகோதரரே
அனைவருக்கும் அன்பான காலை வணக...காலை வணக்கம் சகோதரரே

அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13250009529351295862021-04-09T07:46:58.309+05:302021-04-09T07:46:58.309+05:30பாடல் நினைவிலில்லை. அதுவும் நல்லதுதான். மனப்படிவம்...பாடல் நினைவிலில்லை. அதுவும் நல்லதுதான். மனப்படிவம் இன்றி வரிகளைப் பார்த்தேன். ஒன்றும் பெரிதாக இல்லை.

ஆனால் பாட்டாகக் கேட்கையில்.. உயிர் உள்ளே நுழைந்துவிட, சாதாரண வரிகளும் எழுந்து நிற்கின்றன. ம்... இதனால்தான் எஸ்பிபி பெரிய ஆள்!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2935864934760436672021-04-09T07:14:31.526+05:302021-04-09T07:14:31.526+05:30அனைவருக்கும் காலை வணக்கம்.அனைவருக்கும் காலை வணக்கம்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49905302244013772992021-04-09T07:13:17.638+05:302021-04-09T07:13:17.638+05:30அடிக்கடி கேட்ட ஸூப்பர் பாடல் ஜிஅடிக்கடி கேட்ட ஸூப்பர் பாடல் ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89804708788121795272021-04-09T06:18:17.945+05:302021-04-09T06:18:17.945+05:30பேசு மனமே பேசு...
ஆனாலும்,
மனம் பேசுவதில்லை..
ஊமை...பேசு மனமே பேசு...

ஆனாலும்,
மனம் பேசுவதில்லை..
ஊமையாகிக் கிடக்கின்றது...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com