tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7584157993615830288..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : சொல்லுமய்யா நல்ல சொல்லு சொன்னா போதும்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64431701572407545672021-10-23T19:17:42.398+05:302021-10-23T19:17:42.398+05:30அருமையான பாடல்கள்அருமையான பாடல்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64612909517665768192021-10-22T20:17:32.703+05:302021-10-22T20:17:32.703+05:30சித்திராவின் பாடல்கள் பிடிக்கும்.
முதலாவது பாடல் ...சித்திராவின் பாடல்கள் பிடிக்கும்.

முதலாவது பாடல் இப்பொழுது தான் கேட்கிறேன்.இரண்டாவது கேட்டிருக்கிறேன். இரண்டுமே இனிமை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79806785482549084072021-10-22T13:34:28.129+05:302021-10-22T13:34:28.129+05:30நன்றி வெங்கட்.
நன்றி வெங்கட்.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6402010140361729662021-10-22T13:34:15.031+05:302021-10-22T13:34:15.031+05:30நன்றி DD.நன்றி DD.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81792835213094585452021-10-22T13:33:57.066+05:302021-10-22T13:33:57.066+05:30//கேட்கத் தோன்றவில்லை.. சாமியிடமும், எதையும் இனிக்...//கேட்கத் தோன்றவில்லை.. சாமியிடமும், எதையும் இனிக் கேட்கப்போவதில்லை!//

:((ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46760954893484854652021-10-22T13:33:33.160+05:302021-10-22T13:33:33.160+05:30பாராட்டுக்கும், ரசனைக்கும் நன்றி கமலா அக்கா.
பாராட்டுக்கும், ரசனைக்கும் நன்றி கமலா அக்கா.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14785375980697218812021-10-22T13:33:05.072+05:302021-10-22T13:33:05.072+05:30வாங்க கமலா அக்கா.. வணக்கம்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம்.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67012273529215005552021-10-22T13:32:47.797+05:302021-10-22T13:32:47.797+05:30ஹா.. ஹா.. ஹா...
ஹா.. ஹா.. ஹா...
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68684945290857688752021-10-22T13:32:32.498+05:302021-10-22T13:32:32.498+05:30நான் தொலைக்காட்சியில் பார்த்தேனா, நினைவில்லை. ஆனா...நான் தொலைக்காட்சியில் பார்த்தேனா, நினைவில்லை. ஆனால் தியேட்டரில் பார்க்கவில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87572234054551664272021-10-22T13:31:36.405+05:302021-10-22T13:31:36.405+05:30ரசிப்புக்கு நன்றி அக்கா.
ரசிப்புக்கு நன்றி அக்கா.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50693445142029758192021-10-22T13:31:19.259+05:302021-10-22T13:31:19.259+05:30வாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம்.வாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13046404402608835882021-10-22T13:30:56.865+05:302021-10-22T13:30:56.865+05:30வாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
வாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83923746884143421192021-10-22T09:56:11.586+05:302021-10-22T09:56:11.586+05:30இரண்டுமே இனிமையான பாடல்கள். கேட்டு ரசித்ததுண்டு. ...இரண்டுமே இனிமையான பாடல்கள். கேட்டு ரசித்ததுண்டு. பாடல்களின் அர்த்தங்களை பார்ப்பதே இல்லை! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89834373514472863832021-10-22T09:25:21.404+05:302021-10-22T09:25:21.404+05:30இனிமையான பாடல்கள்... இரண்டாவது பாடல் மனதை தாலாட்டு...இனிமையான பாடல்கள்... இரண்டாவது பாடல் மனதை தாலாட்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27974122850647666362021-10-22T09:22:36.291+05:302021-10-22T09:22:36.291+05:30இந்தப் பாடல்களையெல்லாம் கேட்டதில்லை.
இங்கே முதலில...இந்தப் பாடல்களையெல்லாம் கேட்டதில்லை.
இங்கே முதலில், வரிகளைப் படித்துப் பார்க்கிறேன்.. கேட்கத் தோன்றவில்லை.. சாமியிடமும், எதையும் இனிக் கேட்கப்போவதில்லை!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24096874010128990992021-10-22T07:28:49.739+05:302021-10-22T07:28:49.739+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய இரு பாடல்களும் இனிமை. அடிக...வணக்கம் சகோதரரே

இன்றைய இரு பாடல்களும் இனிமை. அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். ஆனால் படம் பெயர் ஞாபகமில்லை. பாடல்களை இப்போது கேட்டவுடன் தொலைக்காட்சியில் இந்த பாடல்களுடன் கூடிய காட்சிகளை பார்த்த நினைவு வருகிறது.இரண்டு பாடல்களையும் இப்போதும் கேட்டு ரசித்தேன். கார்த்திக் நல்ல நடிகர். அவர் படத்தில் பாட்டுக்கள் எப்போதுமே வெற்றியடைந்து விடும்.

பாடகர்கள் யேசுதாஸ் ஜெயசந்திரன் குரல் ஒற்றுமை போல், எஸ்.பி.பி, மனோ குரல்களும் சில சமயங்களில் ஒத்துப் போகும். சில சமயம் நான் குழம்பி போய் விடுவேன்.

வெள்ளி பாடல்கள் தங்கள் எழுத்தாற்றலில் இப்போது வெகு பிரசித்தமாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான அமைப்பில் எழுதி வருகிறீர்கள் இந்த தடவை நகைச்சுவையும் சேர்ந்து பதிவு நன்றாக உள்ளது.மிகவும் ரசித்தேன். உங்கள் முயற்சிகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41373382278365773692021-10-22T07:11:03.852+05:302021-10-22T07:11:03.852+05:30சகோதரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்கள் இன்று என் பத...சகோதரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்கள் இன்று என் பதிவுக்கும் வந்து கருத்து தெரிவித்திருக்கிறார். அவருக்கு நல்வரவு கூறுவதுடன் இங்கும் நான் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61718385159329775832021-10-22T07:05:01.199+05:302021-10-22T07:05:01.199+05:30காலை வணக்கம் சகோதரரே
அனைவருக்கும் அன்பான காலை வணக...காலை வணக்கம் சகோதரரே

அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56592221277279528452021-10-22T07:02:02.876+05:302021-10-22T07:02:02.876+05:30// என் அண்ணணும், ஒரு உறவினப்பெண்ணும் சட்டென தூக்கத...// என் அண்ணணும், ஒரு உறவினப்பெண்ணும் சட்டென தூக்கத்திலிருந்து விழித்து ரெடிமேட் புளிக்காய்ச்சல் பற்றிப் பேசி பேசி மாய்ந்தார்கள். சரியாய் பாடல் முடிந்ததும் மறுபடி தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்கள்..//

புளிக் காய்ச்சலின் மகிமையே மகிமை...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14611181572984546942021-10-22T06:59:18.897+05:302021-10-22T06:59:18.897+05:30பாண்டி நாட்டித் தங்கம் - படம் பார்த்ததில்லை...
ப...பாண்டி நாட்டித் தங்கம் - படம் பார்த்ததில்லை...

பதிவில் உள்ள பாடல்கள் ரசனையானவை.. எனது சேமிப்பில் இருக்கின்றன..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89221448468686147422021-10-22T06:56:47.267+05:302021-10-22T06:56:47.267+05:30தேன்மதுரத் தமிழ் கிரேஸ் வெகுநாட்களுக்குப் பிறகு வந...தேன்மதுரத் தமிழ் கிரேஸ் வெகுநாட்களுக்குப் பிறகு வந்திருக்கின்றார்...

நல்வரவு...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28510651794818630692021-10-22T06:55:45.606+05:302021-10-22T06:55:45.606+05:30இனிமையான பாடல்கள் .
கேட்டேன். படம் பார்க்கவில்லை.
...இனிமையான பாடல்கள் .
கேட்டேன். படம் பார்க்கவில்லை.
பாடல்கள் அடிக்கடி கேட்டு இருக்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71359989077748654182021-10-22T06:54:50.068+05:302021-10-22T06:54:50.068+05:30அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
இறையருள் சூழ்க எங்க...அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
இறையருள் சூழ்க எங்கெங்கும்..

வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40568529451129878182021-10-22T06:52:52.546+05:302021-10-22T06:52:52.546+05:30அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53661449417775304402021-10-22T06:27:04.016+05:302021-10-22T06:27:04.016+05:30அன்பு க்ரேஸ்!!! நலமாப்பா?அன்பு க்ரேஸ்!!! நலமாப்பா? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com