tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7607670250606817622..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65640649493280521362016-04-03T01:56:45.916+05:302016-04-03T01:56:45.916+05:30நாம் பயப்படும் அளவுக்கு மனிதநேயம் அழுகிவிடவில்லை.....நாம் பயப்படும் அளவுக்கு மனிதநேயம் அழுகிவிடவில்லை... இத்தனை நல்லவர்களும் நம்மிடையே தானே இருக்கிறார்கள் என்ற ஆறுதலை ஏற்படுத்திய " பாஸிட்டிவ் " பதிவு !

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33603841100495504042016-04-02T22:13:11.340+05:302016-04-02T22:13:11.340+05:30உங்கள் பாசிடிவ் செய்திகள் அத்தனையும் மனதில் நம்பிக...உங்கள் பாசிடிவ் செய்திகள் அத்தனையும் மனதில் நம்பிக்கை விதைப்பதே அமைகிறது. அதிலும் மாமியார் மருமகளின் முன்னேற்றத்திற்கு உறுதுணையை இருப்பது மிக அபூர்வம்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65194448850305665932016-04-02T20:13:15.346+05:302016-04-02T20:13:15.346+05:30அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள்... வாழ்த்துவோம்.அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள்... வாழ்த்துவோம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86616526988013096792016-04-02T17:43:10.870+05:302016-04-02T17:43:10.870+05:30அனைவருமே பாராட்டப்பட வேண்டியவர்கள்!!அனைவருமே பாராட்டப்பட வேண்டியவர்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1011276327057627762016-04-02T17:05:08.528+05:302016-04-02T17:05:08.528+05:30எத்தனை ஜனங்கள் ஓசை இல்லாமல் நற்பணி ஆற்றி வருகின்றன...எத்தனை ஜனங்கள் ஓசை இல்லாமல் நற்பணி ஆற்றி வருகின்றனர் பாசிடிவ் செய்திகள் இவர்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது பாராட்டுக்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22583079721657063012016-04-02T15:49:48.722+05:302016-04-02T15:49:48.722+05:30800 குழந்தைகளை படிக்க வைத்தவர் மிகவும் பாராட்டுக்க...800 குழந்தைகளை படிக்க வைத்தவர் மிகவும் பாராட்டுக்குறியவரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86345487966217721282016-04-02T11:54:34.068+05:302016-04-02T11:54:34.068+05:30எல்லாம் நல்ல செய்திகள் பாராட்ட வேண்டும்.
படித்த செ...எல்லாம் நல்ல செய்திகள் பாராட்ட வேண்டும்.
படித்த செய்திகள் இருக்கிறது, நல்ல மனிதர்களை பற்றி மீண்டும் படிக்கலாம். தெய்வராஜ், டெய்லர் மணி, கீதா போன்ற நல்ல உள்ளங்கள் வாழ்க!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47111086358972061552016-04-02T11:16:31.608+05:302016-04-02T11:16:31.608+05:30jcb எந்திரம் செய்ய வேண்டிய வேலையை தனியொருவனாக செய்...jcb எந்திரம் செய்ய வேண்டிய வேலையை தனியொருவனாக செய்து கொண்டிருக்கும் ஆறுமுகம் பொன்னுசாமியின் தன்னலமற்ற பணி மகத்தானது ,சினிமாவிலும் அவர் புகழ் பெற வாழ்த்துக்கள் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83609468202557073462016-04-02T10:03:27.554+05:302016-04-02T10:03:27.554+05:30மாமியாரும் மருமகளும் இணந்த நல்ல விசயம்தான் டாப். ஏ...மாமியாரும் மருமகளும் இணந்த நல்ல விசயம்தான் டாப். ஏன்னா, ரெண்டுமே எந்த விசயத்துலயும் ஒண்ணு சேராதுனு நம்பிக்கிட்டிருக்கோம். போதைக்கு எதிரான கீதாவும் பாராட்ட வேண்டியவர்தான்.
ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86235235768166399182016-04-02T09:31:52.036+05:302016-04-02T09:31:52.036+05:30அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.....அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46525404294632543532016-04-02T09:24:14.774+05:302016-04-02T09:24:14.774+05:30பாசிட்டிவ் செய்திகள் அருமை நட்பே
டெய்லர் மணி நல்ல ...பாசிட்டிவ் செய்திகள் அருமை நட்பே
டெய்லர் மணி நல்ல உள்ளம்
யாருக்கு வரும் இந்த உள்ளம்....
வாழ்த்துக்கள் நட்பே....Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44126523455712732862016-04-02T09:14:43.904+05:302016-04-02T09:14:43.904+05:30பாசிட்டிவ் செய்திகள் அத்தனையும் அருமைபாசிட்டிவ் செய்திகள் அத்தனையும் அருமைசாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21662849470916790462016-04-02T09:07:05.173+05:302016-04-02T09:07:05.173+05:30பாராட்ட வேண்டியவர்களை பாசிடிவ் செய்தியில் தந்தது அ...பாராட்ட வேண்டியவர்களை பாசிடிவ் செய்தியில் தந்தது அருமை. அனைத்தும் வாசித்தேன். எனக்கும் சில தகவல்கள் கிடைத்தன. பகிர்ந்தமைக்கு நன்றி! S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.com