tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7808935814596720033..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: திங்கக்கிழமை : மலிடா/மலீடா (Malida/Maleeda) - கீதா ரெங்கன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80457463589066973972019-11-19T19:53:35.038+05:302019-11-19T19:53:35.038+05:30அருமை.அருமை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12479920288744632012019-11-19T00:46:38.998+05:302019-11-19T00:46:38.998+05:30//நான் ரசம் சாதத்துக்கு நெய் சேர்த்துக் கொள்ள மாட்...//நான் ரசம் சாதத்துக்கு நெய் சேர்த்துக் கொள்ள மாட்டேன்!// ரசம் சாதத்துக்கும் நெய் சேர்த்து, அதோடு சுட்ட அப்பளத்திலும் நெய் சேர்த்துச் சாப்பிட்டால் அந்தச் சுவையே தனி தான். நெய் காய்ச்சிய உருளியில் (நான் உருளியில் தான் நெய் காய்ச்சுவேன்.) அரிசி உப்புமா, பொங்கல் என்று பண்ணுவேன். சில சமயங்களில் அலுமினியம் கடாய் எனில் அதில் கோதுமை மாவைப் போட்டுச் சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைத்துவிடுவேன். ரொம்பக் கொஞ்சமாக இருந்தால் ரசம் வைக்கும் புளி ஜலத்தை அந்த நெய் காய்ச்சிய பாத்திரத்தில் விட்டுக் கொதிக்கவிட்டுப் பின்னர் ஈயச் செம்புக்கு மாற்றுவேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20412119884996454322019-11-19T00:42:01.863+05:302019-11-19T00:42:01.863+05:30எனக்குத் தெரிஞ்சு மைதாவிலே செய்து பார்க்கலை.dhaal ...எனக்குத் தெரிஞ்சு மைதாவிலே செய்து பார்க்கலை.dhaal bhபாட்டி முழுக்க முழுக்கக் கோதுமை மாவு தான். குஜராத்திலும் மைதா நான் அவ்வளவாய்ப் பார்க்க முடியாது. கோதுமையிலே தான் விதவிதமான ரொட்டிகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13497167805747293042019-11-19T00:37:54.891+05:302019-11-19T00:37:54.891+05:30mmmmmmmmmmmmmmmmmmmmmmmmGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89396462598262431202019-11-18T22:22:32.900+05:302019-11-18T22:22:32.900+05:30http://geekologie.com/2016/02/17/angry-cat-7.jpghttp://geekologie.com/2016/02/17/angry-cat-7.jpgமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9028449226241806322019-11-18T21:02:55.386+05:302019-11-18T21:02:55.386+05:30ஓ! ஏஞ்சலுக்கும் ’தும்மல்’ வந்திருக்கிறதே..!ஓ! ஏஞ்சலுக்கும் ’தும்மல்’ வந்திருக்கிறதே..!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49500305313085895372019-11-18T21:02:35.474+05:302019-11-18T21:02:35.474+05:30வணக்கம் சகோதரி கீதா ரெங்கன்.
தங்கள் செய்முறையில் ...வணக்கம் சகோதரி கீதா ரெங்கன்.

தங்கள் செய்முறையில் இனிப்பான லட்டு நன்றாக வந்துள்ளது. இந்த மாதிரி பூரி செய்து அதை உரலில் இடித்து இனிப்புச்சேர்த்து அந்நாளில் அம்மாவும் உருண்டைகள் கோதுமை லட்டு பண்ணுவார்கள்.பக்குவம் சரியாக நினைவில்லை.ஆனால் சாப்பிட்ட மாதிரி உள்ளது. தங்கள் செய்முறை, படங்கள் மிகவும் அழகாக உள்ளன. ஒரு தடவை முயற்சித்துப் பார்க்கிறேன். தங்கள் கணினி சரியில்லாமல் இருப்பினும் கை பேசியில் பதில் தருகிறீர்கள் போலும்..! விரைவில் கணினி நலம் பெற வாழ்த்துக்கள்.எனக்கு கருத்துக்கள் அளிக்க கொஞ்சம் தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14100296702813472012019-11-18T21:01:03.035+05:302019-11-18T21:01:03.035+05:30அவசரத்தில் இலக்கியத் தும்மல் எனப் படித்துவிட்டேன்....அவசரத்தில் இலக்கியத் தும்மல் எனப் படித்துவிட்டேன்.. ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52857371838381420552019-11-18T20:45:03.095+05:302019-11-18T20:45:03.095+05:30அனைவருக்கும் இனிதான நன்றிகள். அனைவருக்கும் இனிதான நன்றிகள். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86121016433904582562019-11-18T20:38:05.707+05:302019-11-18T20:38:05.707+05:30பொள்ளிப் போய் விடும் என்பதற்கு இன்னொரு வார்த்தை கொ...பொள்ளிப் போய் விடும் என்பதற்கு இன்னொரு வார்த்தை கொப்பளித்து விடும் Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50357234444664343232019-11-18T20:36:09.916+05:302019-11-18T20:36:09.916+05:30வட்டமான தட்டு, தட்டு நிறைய லட்டு, லட்டு மொத்தம் எட...வட்டமான தட்டு, தட்டு நிறைய லட்டு, லட்டு மொத்தம் எட்டு, என்று உருண்டை என்னும் உருவத்தை குழந்தைகளுக்கு புரிய வைக்க உதவும் அழகான பாடல். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61673766714472269092019-11-18T18:47:36.510+05:302019-11-18T18:47:36.510+05:30//நீங்கள் குறிப்பிட்டிருப்பது மோகனலாடு என்று நினைக...//நீங்கள் குறிப்பிட்டிருப்பது மோகனலாடு என்று நினைக்கிறேன். அதை பிடிப்பதற்குள் கை பொள்ளி விடும்.// அதே, அதே, சபாபதே, பானுமதி. அம்மா வருஷா வருஷம் தீபாவளிக்கு உரலில் பூரிகளைப் போட்டு இடித்துப் பண்ணுவா! சாப்பிட்டிருக்கேன். பெயர் மறந்து போச்சு! அ.வ.சி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29793630368316715052019-11-18T17:14:11.177+05:302019-11-18T17:14:11.177+05:30யெஸ் ஏஞ்சல் அதுவும் பார்த்தேன்...நெட்டில்...பைனும்...யெஸ் ஏஞ்சல் அதுவும் பார்த்தேன்...நெட்டில்...பைனும் என்கிட்ட நிறைய ட்ரை panna sonnaan..நான்.மெக்சிகன் சூப், மொராக்கன் சூப், ஆனா அந்த பெப்பர் பிளேவர் இங்க கிடைக்காதே...

மிக்கnanri angel

GeethaThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20120039019748894302019-11-18T17:00:20.598+05:302019-11-18T17:00:20.598+05:30ஏஞ்சல் இதை செஞ்சப்ப உங்க நினைவு...இது ஏஞ்சலுக்கு க...ஏஞ்சல் இதை செஞ்சப்ப உங்க நினைவு...இது ஏஞ்சலுக்கு கூடாது ன்னு....மில்லட்ஸ் லட்டும் செஞ்சேன்...கணினி சரியானதும் அனுப்பறேன்....

கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29283894449585903952019-11-18T16:57:37.893+05:302019-11-18T16:57:37.893+05:30ஹாஹாஹா குமார் வாங்க செஞ்சு தரேன்...
மிக்க நன்றி க...ஹாஹாஹா குமார் வாங்க செஞ்சு தரேன்...

மிக்க நன்றி குமார்

கீதா

Thulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87610882263814467762019-11-18T16:56:45.370+05:302019-11-18T16:56:45.370+05:30இல்ல அனு விளக்கம் தான் பெரிசு. ஈசித்தான்...
மிக்க...இல்ல அனு விளக்கம் தான் பெரிசு. ஈசித்தான்...

மிக்க நன்றி அனு

கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11553748796338048792019-11-18T16:55:56.953+05:302019-11-18T16:55:56.953+05:30ஹாஹாஹா 2 கருத்துக்கும் சேர்த்து....ரவை லட்டு மீக்க...ஹாஹாஹா 2 கருத்துக்கும் சேர்த்து....ரவை லட்டு மீக்க்கும் பிடிக்கும்...

இதுவும் நல்லாருக்கும் ஈஸி தான் ...

நம் வீட்டிலும் கோதுமை மாவை வறுத்து புட்டு அவிப்பதுண்டு. நல்ல வாசனையா இருக்கும்...

ஹாஹா ஓ அப்ப என் ஹார்ட டியிஸ்க்கை கடித்தது நம்மட டெய்ஸி பிள்ளையா...இருங்க உங்கூர் கோர்ட்ல வந்து கேஸ் போட்டு தேம்ஸ்ல ஆர்பாட்டம்...ஜெசி இருக்க எனக்கென்ன கவலை....ஹாஹாஹா

கீதா Thulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84335619727729574212019-11-18T16:50:47.345+05:302019-11-18T16:50:47.345+05:30ஹாஹாஹா இத்தாரோஊஊ. புச்சா... இலக்கியக் கம்மல் போட்ட...ஹாஹாஹா இத்தாரோஊஊ. புச்சா... இலக்கியக் கம்மல் போட்டுக்கிட்டு...அட இலக்கியக் கம்மல் எல்லாம் வந்திருக்கா...நானும் பார்த்து வாங்கி போட்டுக்கிட்டு வாரேன்.இலக்கியக் கம்மல் கீதான்னு...!!!!!!!!!!!😊

கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8431150801765998612019-11-18T16:47:42.833+05:302019-11-18T16:47:42.833+05:30நெல்லை உங்க கருத்துக்கு நன்றி...மேலே சொல்ல விட்டுப...நெல்லை உங்க கருத்துக்கு நன்றி...மேலே சொல்ல விட்டுப் போச்சு.

உங்க பையன்...நீங்க இப்ப....

+1 சேர்த்துக்கோங்க....

கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32185081018367026732019-11-18T16:45:22.644+05:302019-11-18T16:45:22.644+05:30மிக்க நன்றி கரந்தை சகோ
கீதாமிக்க நன்றி கரந்தை சகோ

கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45644957916146994992019-11-18T16:44:57.346+05:302019-11-18T16:44:57.346+05:30கோமதிக்கா மிக்க நன்றி அக்கா.
எங்க வீட்டிலும் இப்ப...கோமதிக்கா மிக்க நன்றி அக்கா.

எங்க வீட்டிலும் இப்படி அதிலேயே ரசம் செய்வதுண்டு....

கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2043500173537024122019-11-18T16:43:48.641+05:302019-11-18T16:43:48.641+05:30ஹாஹாஹா நெல்லை நீங்க சொன்ன அந்த பேரு... செய்முறை......ஹாஹாஹா நெல்லை நீங்க சொன்ன அந்த பேரு... செய்முறை...சிரிச்சு முடில...செமையா ரசிச்சேன்...

கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85719757088682892052019-11-18T16:42:20.611+05:302019-11-18T16:42:20.611+05:30ஹாஹாஹாஹாஹா...நெல்லை
கற்ற்ற்ற்ற்றரர் நீங்க முதல் ந...ஹாஹாஹாஹாஹா...நெல்லை

கற்ற்ற்ற்ற்றரர் நீங்க முதல் நாளே நீங்களும் வரீங்கன்னு சொல்லிருநிதீங்கன்னா செஞ்சு கொண்டு வந்திருப்பேன்ல....நான் பஸ்ல இருக்கறப்ப நானும் வரேன்னு மெஸ்ஸேஜ் கொடுத்தா..கற்ற்ற்ற்ற்றரர்...ஹாஹாஹா

கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68318008546769642752019-11-18T16:40:01.367+05:302019-11-18T16:40:01.367+05:30ஹாஹாஹா கீதாக்கா கஷ்டமே படலை....ஈஸி. இது அவங்க செய்...ஹாஹாஹா கீதாக்கா கஷ்டமே படலை....ஈஸி. இது அவங்க செய்யற முறை அதைப்பற்றி விளக்கம் சொன்னதால் அப்படி தெரியுது.... ஹிஹி...

நம் வீட்டிலும் கோதுமை மாவில் செய்வதுண்டு.அதுவும் பாட்டி கசந்து லட்டு செய்யறதும் சொல்லிருக்கேன்.

குஜராத், ராகட்தான் சுர்மா சூரி....சொல்லிருக்கேன் பாருங்க...

இது புதுசு னு சொல்லலை....அங்கும் செய்யறங்க..நான் அதுல பால் பவுடர் கலந்து கொஞ்சம் மாற்றி செய்தது...அவ்வளவுதான் அக்கா...அப்படி ஒரு தகவல் ப்ளஸ் செய்முறை ன்னு...தான் சொல்லிருக்கேன்..பதிவுலயும்....ஹிஹிஹி....

ரொம்ப சுலபம் தான்...ஒரிஜினல் மைதா தான் அவங்க..செயுயறது.அதுவும் சொல்லிருக்கேன்...

Bhati செஞ்சு ராஜ்ஜஸ்தான்ல செய்யரதும் செஞ்சதுண்டு....நல்ல சுவையா இருக்கும்.
ஒவ்வொன்னும் ஒவ்வொருவிதம்..

பல ஊர் உணவு பார்த்தோம்னா பேசி க் ஒன்றேதான். பேரமியூட்டேஷன் காம்பினேஷன் தான்..பேர் விடத்தியாசம் அவ்ளவுதான்...நம்ம ஊர் ரசம் போல செஞ்சு அதுல கொஞ்சம் சாதம் போட்டு மெக்சிகன் சூப்...இப்படி.

மிக்க நNரி கீதாக்கா

கீதா
மிக்க
Thulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83753729233723547432019-11-18T16:28:30.128+05:302019-11-18T16:28:30.128+05:30கமலா அக்கா மிக்க நன்றி கருத்திற்கு..
கீதாகமலா அக்கா மிக்க நன்றி கருத்திற்கு..

கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.com