tag:blogger.com,1999:blog-1788649157671288584.post785310102960259524..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: புதன் 191225 :: அல்லாத்துக்கும் அலைபேசி சரிப்பட்டு வருமா? கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger88125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15161565790796538962019-12-29T20:42:15.689+05:302019-12-29T20:42:15.689+05:30நன்றி! நன்றி! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48472260836325893452019-12-28T14:20:25.139+05:302019-12-28T14:20:25.139+05:30கேள்வி பதில்கள் - இந்த வாரம் சங்கீதக் கேள்விகள் அத...கேள்வி பதில்கள் - இந்த வாரம் சங்கீதக் கேள்விகள் அதிகம் போல! :) பதில்களை (கேள்விகளையும் தான்) ரசித்தேன்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15016671495318970442019-12-27T11:20:18.023+05:302019-12-27T11:20:18.023+05:30அடேங்கப்பா! பத்து கேள்விகள் வந்தாச்சா! ஓ கே - நன்ற...அடேங்கப்பா! பத்து கேள்விகள் வந்தாச்சா! ஓ கே - நன்றி. பதில் சொல்வோம்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69315605874886202322019-12-27T00:59:08.220+05:302019-12-27T00:59:08.220+05:301. நேர காலம் புரியாமல், எப்பவும் தன் பேச்சுக்கே மு...1. நேர காலம் புரியாமல், எப்பவும் தன் பேச்சுக்கே முக்கியத்துவம் கொடுத்துப் பேசிக் கொண்டிருப்போரை என்ன பண்ணலாம்?

2.தமக்கு ஃபிரீ ரைம் எனில், போன் பண்ணி, கட் பண்ண விடாமல் அலட்டுவார்கள், ஆனா நாம் கொஞ்சம் ஃபிரீயாக இருக்கு, பேசலாமே என அழைத்தால், ஒன்று எடுக்க மாட்டார்கள், அல்லது எடுத்தாலும் பேச விரும்பாதவர்போல பேசுபவர்கள் பலர் இருக்கிறார்கள் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

3. பந்தா காட்டுவது.. என்பதன் சரியான விளக்கம் என்ன?

4. கண்ணை மூடியபின், சொர்க்கத்துக்குத்தான் போகவேண்டும் என எல்லோரும் நினைப்பது ஏன்? இறந்துவிட்டால் நமக்கென்ன தெரியப்போகிறது?

5.நடந்து வந்த பாதையை மறப்பது சரியோ?, தவறெனில், கடந்த காலத்தை நினைக்கக்கூடாது என்கிறார்களே அது தப்புத்தானே?

6. இக்காலத்தில், முந்தைய காலத்தோடு ஒப்பிடுகையில், மனிதர்களிடையே இரக்க குணம் குறைந்துவிட்டதோ? அதிகரித்திருக்கிறதோ?

7. என் நண்பியின் புத்திக் கூர்மையைச் சோதிக்க ஆசையாக இருக்கிறது:). எப்படிச் சோதிக்கலாம் என ஒரு ஐடியாத் தாங்கோவன்?

8.இக்காலத்தில், நட்புக்காக உயிரையும் கொடுப்பேன், நட்புத்தான் உயர்ந்தது எனச் சொல்லிக்கொண்டு, அந்த நட்பின் தீய செயலுக்கெல்லாம் துணை நிற்பவர்கள் எப்படிப் பட்டவர்கள்?.

9. வயதானவர் எனச் சொன்னால், பலருக்கும் கோபம் வருகிறதே? அது இயற்கையாக எல்லோருக்கும் வருமோ?

10.இஞ்சி இடுப்பு அழகி/அழகன் என்றால் சரியான அர்த்தம் என்ன? படம் போட்டு சே..சே.. விம் போட்டு விளக்கவும் பிளீஸ்ஸ்?:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48167486478588387232019-12-26T15:55:54.952+05:302019-12-26T15:55:54.952+05:30தாங்க்ஸ் அக்கா :)தியா ஆன்லைனில் இருந்து எனக்கு பிட...தாங்க்ஸ் அக்கா :)தியா ஆன்லைனில் இருந்து எனக்கு பிடிச்ச காதி சல்வார் அப்புறம் நிறைய பொருட்களை பரிசா பெற்றுக்கொண்டேன் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66354108114119533212019-12-26T07:56:55.339+05:302019-12-26T07:56:55.339+05:30// தொலைக்காட்சி எதுவும் பார்ப்பதில்லை என்பதால் அவர...// தொலைக்காட்சி எதுவும் பார்ப்பதில்லை என்பதால் அவர்கள் தரக்குறைவாக அழைத்தலும், பேசுதலும் கேட்டதில்லை.// கொடுத்து வைத்தவர்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3008113630684403692019-12-26T02:42:09.568+05:302019-12-26T02:42:09.568+05:30சொல்வது யார்க்கும் எளிய என்ற குறள்தான் நினைவுக்கு ...சொல்வது யார்க்கும் எளிய என்ற குறள்தான் நினைவுக்கு வருது.

உலகில் 99.9999999999999% அன்பிலார்தான் போலிருக்குநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18164804740988939332019-12-25T22:47:00.175+05:302019-12-25T22:47:00.175+05:30வணக்கம் சகோதரரே
கேள்வி பதில்கள் எப்போதும் போல் அர...வணக்கம் சகோதரரே

கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை.படித்து ரசித்தேன். வியாழன் கதம்பத்திற்குள் சொல்லி விடவேண்டுமென அவசரமாக வந்து சொல்லி விட்டேன்.

கைபேசியில் தான் எனது கைங்கரியம் (பதிவு எழுதுவது, படிப்பது, கமெண்ட்ஸ் போடுவது என) வருட கணக்காக தொடர்ந்தபடி உள்ளது. அடுத்த வருடமாவது கணினியை சரி பண்ணி குழந்தைகள் தர ஆண்டவனை வேண்டுகிறேன். எதற்கெல்லாம் வேண்டுவது என்ற விவஸ்தையே இல்லை என ஆண்டவன் மனதுக்குள் முணுமுணுப்பது கேட்கிறது. எப்படி என்ற ஐயத்திற்கு அவன் என்றுமே அனைவரின் மனதில்தானே இருக்கிறான் எனக் கூறிக் கொள்கிறேன்.)

தொலைக்காட்சி எதுவும் பார்ப்பதில்லை என்பதால் அவர்கள் தரக்குறைவாக அழைத்தலும், பேசுதலும் கேட்டதில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84444844213461583152019-12-25T19:09:32.850+05:302019-12-25T19:09:32.850+05:30Welcom back Anjel! Merry christmas! கிறிஸ்துமஸ் வா...Welcom back Anjel! Merry christmas! கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் சொல்ல தாமதித்து விட்டேன். புத்தாண்டு வாழ்த்துக்களை முன்னலேயே கூறி விடுகிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!(எப்..பூ..டி?). கிறிஸ்துமஸ்க்கு என்ன வாங்கிக் கொண்டீர்கள்?

Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46577027375939781482019-12-25T18:46:29.443+05:302019-12-25T18:46:29.443+05:30ஆவலோடு காத்திருக்கிறோம். ஆவலோடு காத்திருக்கிறோம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89743039900590378332019-12-25T18:43:29.004+05:302019-12-25T18:43:29.004+05:30எனக்கும், வேலை பார்த்த நாட்களில், விடுமுறை என்றால்...எனக்கும், வேலை பார்த்த நாட்களில், விடுமுறை என்றால், வீட்டில் முழு ஓய்வு. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21055519779380957222019-12-25T18:40:59.508+05:302019-12-25T18:40:59.508+05:30இப்போதான் தலை சுத்துது! இப்போதான் தலை சுத்துது! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84946806952191833642019-12-25T18:39:14.112+05:302019-12-25T18:39:14.112+05:30வாழ்க, வாழ்க. வாழ்க, வாழ்க. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44449013288110228102019-12-25T18:38:42.345+05:302019-12-25T18:38:42.345+05:30அதே, அதே! Redmi 4 phone with 64 GB internal memory...அதே, அதே! Redmi 4 phone with 64 GB internal memory and 128 gb memory card! This comment also from that phone! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48437160841446177502019-12-25T18:36:22.983+05:302019-12-25T18:36:22.983+05:30ஹிமாலயாஸ்லேருந்து கருத்துரை பதியவும். ஹிமாலயாஸ்லேருந்து கருத்துரை பதியவும். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48846182314038737102019-12-25T18:01:23.406+05:302019-12-25T18:01:23.406+05:30//..ஷிப்ட் பேட்டர்ன் மாத்திட்டேன் :) விரைவில் கேள்...//..ஷிப்ட் பேட்டர்ன் மாத்திட்டேன் :) விரைவில் கேள்விக்கூடைகள் வரும்ம்ம் :)//

கேஜிஜி சார் கவனித்தாரா? இல்லை, இன்னும் கிறிஸ்த்மஸ் கேக் சாப்பிட்டு முடியலையா!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5669087179828438982019-12-25T17:59:45.953+05:302019-12-25T17:59:45.953+05:30//..அலைவது பிடிக்காது எங்களுக்கு. வீட்டில் இருந்து...//..அலைவது பிடிக்காது எங்களுக்கு. வீட்டில் இருந்து சமைச்சு சாப்பிட்டு கதைத்துப் பேசி படம் பார்த்து நித்திரை கொண்டு நினைச்ச நேரம் எழும்பி ரீ குடிச்சு ..இதுதான் மகிழ்ச்சி.//

சரியே. பெரும்பாலானோர் விடுமுறை என்றால் எங்கேயாவது ஓடவேண்டும் என நினைப்பவர்கள்!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45648116557140584672019-12-25T16:57:11.243+05:302019-12-25T16:57:11.243+05:30கர்ர்ர்ர்ர் அப்போ என் வரவை எதிர்பார்க்க காத்திருக்...கர்ர்ர்ர்ர் அப்போ என் வரவை எதிர்பார்க்க காத்திருக்கல்லியா ..ஓகே நான் ஹிமாலயாஸ் போகரன்ன்ன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46947922740442997452019-12-25T16:55:53.998+05:302019-12-25T16:55:53.998+05:30மிக்க்க நன்றீ கௌதமன் ஸார் மற்றும் அனைவருக்கும் மிக்க்க நன்றீ கௌதமன் ஸார் மற்றும் அனைவருக்கும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88023625356210161122019-12-25T16:52:48.966+05:302019-12-25T16:52:48.966+05:30வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஏகாந்தன் ஸார் :)அலார...வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஏகாந்தன் ஸார் :)அலாரம் வச்சிட்டு போனையும் கீழே ஹாலில் வச்சிட்டு தூங்கிட்டேன் டோம் :) மிட்நைட் மாஸ் போனதில் டயர்ட் :)திடீர்னு பூனை காலை சுரண்டி கடிச்சி எழுப்பி இங்கே வரவைச்சிட்டாங்க

விரைவில் இங்கே அடிக்கடி தென்படுவேன் :) என்னை மாதிரி ஆளுங்க பெருமைக்கு ஆடு மேய்க்கலாம் இல்லை கோழி வாத்துன்னாவது மேய்க்கலாம் :) அநியாயத்துக்கு பெருமைக்கு யானை மேய்க்க போய்ட்டேன் :) ஸ்ஸ்ஸ்ஸ் யப்பப்பா ..ஷிப்ட் பேட்டர்ன் மாத்திட்டேன் :) விரைவில் கேள்விக்கூடைகள் வரும்ம்ம் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47244374208352448322019-12-25T16:05:12.524+05:302019-12-25T16:05:12.524+05:30 படிப்பது எல்லாம் நினைவில்நிற்பதில்லைஅலை பேசியை ந... படிப்பது எல்லாம் நினைவில்நிற்பதில்லைஅலை பேசியை நான் பெரும்பாலும் பேசத்தான் உபயோகிக் கிறேன் வாட்ஸாப் செய்திகளையும் தெரிந்து கொள்ள முடிகிறது உங்கள்லிஸ்டைப்பார்த்தால் கொடுத காசுக்கு வஞ்சனை செய்யாமல் உபயோகிக்கிறீர்கள் என்றுதெரிகிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41065130792012651232019-12-25T14:52:23.075+05:302019-12-25T14:52:23.075+05:30ஹையோ வைரவா, நேற்று நைட் பானுமதி அக்கா வீட்டில கொப்...ஹையோ வைரவா, நேற்று நைட் பானுமதி அக்கா வீட்டில கொப்பி பண்ணியதை, இன்று இங்கு பேஸ்ட் பண்ணியிருக்குதே இந்த கூகிள் அங்கிள் கர்:)).. கெள அண்ணனுக்கு ஹெட் சுத்தியிருக்கும் ஆனாலும் சுத்தாதமாதிரி சமாளிச்சுப் பதில் போட்டிட்டார் கர்:)).. நான் பேஸ்ட் பண்ணியது இதுதான்..

//சென்ற வாரத்தில் காணப்பட்ட எழுத்துகள் குரோம்பேட்டை குறும்பன் எட்டு வருடங்களுக்கு முன்பு எழுதியவை. //முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6500013214524793872019-12-25T14:49:46.667+05:302019-12-25T14:49:46.667+05:30வந்திருக்கும் அதிராவுக்கும் ஜொள்ளலாமே கர்ர்ர்ர்ர்ர...வந்திருக்கும் அதிராவுக்கும் ஜொள்ளலாமே கர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

அஞ்சுவுக்கு தகவல் அனுப்பி அடிச்சு இடிச்சுக் கூட்டி வருகிறேன் இன்று வெயிட்:)).. நனும் பாவம் பிள்ளை எனப் பேசாமல் விட்டால் அவவும் ஓவரா பேசாமல் இருக்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா ஹையோ படிச்சதும் கிழிச்சு கெள அண்ணன் வீட்டு முன்புற பஸ் ஸ்ராட்டில போட்டுவிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)).. இல்லை எனில் கிறிஸ்மஸ் நாளில எனை தேம்ஸ்ல தள்ளிப்போடுவா கர்ர்ர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9336315469322079022019-12-25T14:44:49.613+05:302019-12-25T14:44:49.613+05:30நன்றி வல்லிம்மா... நான் இங்குதான் இருக்கிறேன்.. நா...நன்றி வல்லிம்மா... நான் இங்குதான் இருக்கிறேன்.. நாய்கு வேலையும் இல்லை நடக்க நேரமுமில்லை மொமெண்ட் எனக்கு நடக்குது ஹா ஹா ஹா.. ஆனா நல்லா என் ஜோய் பண்ணிக்கொண்டிருக்கிறேன் ஹொலிடேயை, மகிழ்வாக இருக்குது. ஹொலிடே எனச் சொல்லிப்போட்டு அலைவது பிடிக்காது எங்களுக்கு. வீட்டில் இருந்து சமைச்சு சாப்பிட்டு கதைத்துப் பேசி படம் பார்த்து நித்திரை கொண்டு நினைச்ச நேரம் எழும்பி ரீ குடிச்சு.... இதுதான் மகிழ்ச்சி ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25498082954034345232019-12-25T14:42:26.739+05:302019-12-25T14:42:26.739+05:30Haa haa haa that is Athira:).. Prevention is bette...Haa haa haa that is Athira:).. Prevention is better than cure:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com