tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7883836519884116954..comments2024-03-29T10:13:11.842+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை 171016 : பாதுஷா - நெல்லைத்தமிழன் ரெசிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7942805331741835032017-10-17T22:35:09.586+05:302017-10-17T22:35:09.586+05:30@நெல்லைத்தமிழன் :) நான் தினமும் ஒரு கொய்யாக்காய் ...@நெல்லைத்தமிழன் :) நான் தினமும் ஒரு கொய்யாக்காய் செங்காயாக சாப்பிடறேன் இங்கே ரெண்டு மூணு வெரைட்டி கிடைக்குது எனக்கு பழத்தை விட செங்காய் வெட்டி உப்பு மிளகாய்த்தூள் லேசா பிரட்டி சாப்பிட பிடிக்கும் :)
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50104542337105313782017-10-17T15:09:50.545+05:302017-10-17T15:09:50.545+05:30//டெல்லியில் சாலைகள் இருமருங்கிலும் உயர்ந்த மரங்கள...//டெல்லியில் சாலைகள் இருமருங்கிலும் உயர்ந்த மரங்களோடு பெரிதாக இருப்பதோடு மட்டுமல்லாமல்// கடந்த ஐந்து வருடங்களுக்குள்ளாக தில்லியைப் பார்த்திருக்கீங்களா? :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63222328354625022582017-10-16T21:32:06.577+05:302017-10-16T21:32:06.577+05:30@ கீதா:
//..இங்கு பஹதுர்ஷா ரசிகர்கள் நிறையபேர்../...@ கீதா:

//..இங்கு பஹதுர்ஷா ரசிகர்கள் நிறையபேர்..//

நீங்கள் பஹதுர்ஷா எனக் குறிப்பிட்டதும் மனம் பாதுஷாவிலிருந்து டெல்லியிலிருக்கும் பஹதுர் ஷா ஜஃபர் மார்க் (Bahadur Shah Zafar Marg) - சாலைக்குத் தவ்வி விட்டது. பஹதுர் ஷா ஜஃபர் மொகலாயப் பேரரசின் கடைசி மன்னன்! டெல்லியில் சாலைகள் இருமருங்கிலும் உயர்ந்த மரங்களோடு பெரிதாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மொகலாய அரசர்கள், சுதந்திரப்போராட்ட வீரர்கள், மதிப்பிற்குரிய அரசியல் தலைவர்களின் பெயர்களைத் தாங்கி நிற்கின்றன. நமது சரித்திரம், கலாச்சாரம் சொல்பவை.

பெங்களூரில் உட்கார்ந்துகொண்டு இப்படி டெல்லியை சிந்திப்பது வழக்கம்!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86384255029554720002017-10-16T21:22:08.833+05:302017-10-16T21:22:08.833+05:30@ நெல்லைத்தமிழன்
//..ஒவ்வொருவரும் எவ்வளவு அளவு வா...@ நெல்லைத்தமிழன்

//..ஒவ்வொருவரும் எவ்வளவு அளவு வாங்குகிறார்கள் சென்னையில் - ரொம்பவும் மலைப்பாக இருக்கிறது..//

இந்த டாக்டர்களையும் நியூட்ரிஷனிஸ்ட்டுகளையும் ஒரேயடியாக நம்பி பித்துப்பிடித்துத் திரிவதைவிட பண்டிகை நாட்களில் பாரம்பர்ய உணவு, ஸ்வீட்டுகளை வாங்கி சாப்பிடட்டும். யாருக்கு சாப்பிடமுடிகிறதோ அவர்கள் வாங்கி உள்ளே தள்ளுகிறார்கள். கூந்தல் உள்ளவள்தானே அள்ளி முடிய முடியும்!

சில நாடுகளைப் பார்க்கும்போது நம் நாடு தேவலை. கொன்று திரிவதை விட, தின்று திரிவது நல்லது..ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77432273457712854302017-10-16T20:52:56.934+05:302017-10-16T20:52:56.934+05:30இங்கு பஹதுர்ஷா ரசிகர்கள் நிறையபேர் இருக்கிறார்கள் ...இங்கு பஹதுர்ஷா ரசிகர்கள் நிறையபேர் இருக்கிறார்கள் போல!!!

ஏகாந்தன் சகோ உங்கள் வர்ணனை செம...ரசித்தேன்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43944464344266439772017-10-16T20:52:04.260+05:302017-10-16T20:52:04.260+05:30எவ்வளவு ஸ்வீட்ஸ் கடைகள்-தெருவுக்கு நாலு, எவ்வளவு இ...எவ்வளவு ஸ்வீட்ஸ் கடைகள்-தெருவுக்கு நாலு, எவ்வளவு இனிப்பு வகைகள், ஒவ்வொருவரும் எவ்வளவு அளவு வாங்குகிறார்கள் சென்னையில் - ரொம்பவும் மலைப்பாக இருக்கிறது. எல்லோரும் டாக்டர்கள், மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகமாக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.// உண்மைதான் நெல்லை. நானும் அசந்து போயிருக்கிறேன்.

நான் ஸ்வீட் செய்தது மெயினா மகன் வேலை செய்த க்ளினிக்கிற்கு அங்கு வேலை செய்யும் பையன்கள் நேபாலில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்கும், மற்ற டாக்டர்களுக்கும் கொடுக்க....ஒக்கோரை மட்டும் வீட்டிற்கு....

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54164577964246239912017-10-16T18:30:59.522+05:302017-10-16T18:30:59.522+05:30ஸ்ரீராம்.... உங்கள் கமென்ட்ஸ்ஸைப் பார்த்தேன். எனக்...ஸ்ரீராம்.... உங்கள் கமென்ட்ஸ்ஸைப் பார்த்தேன். எனக்கு ஸ்வீட்ஸ் பண்ணியாச்சுன்னா, அதுவும் நல்லா வந்திருக்கும் என்று தோணிடுத்துன்னா, எனக்கு ரொம்ப நேரம் காத்திருக்க முடியாது. அதனால் இரண்டு நாட்களில் காலி. இதுனாலத்தான் என் ஹஸ்பண்ட் 5 ஸ்பூன் மாவு போதும்னு சொன்னா.

இந்தத் தீபாவளிக்கு கல்லிடைக்குறிச்சிலேர்ந்து அதிரசம், மனோகரம் உள்பட சில பல பக்ஷணங்களை கொரியரில் வரவழைத்தேன். அவங்க பண்ணற அதிரசம் அப்படியே பாரம்பரிய அதிரசம்போல் இருக்கும்.

இந்தத் தடவை, கடைகளில் அதிரசம் மாவு (வெல்லம் சேர்த்து மாவு பதத்தில், அதை ஓபன் பண்ணி நேரடியாக எண்ணெயில் அதிரசம் பண்ணவேண்டியதுதான்), முருக்கு மாவு-இது ஈரம் இல்லாதது, விற்பனை செய்வதைப் பார்த்தேன். எனக்கு ஒரு பாக்கெட் இரண்டிலும் வாங்கிக்கொண்டுள்ளேன்.

எவ்வளவு ஸ்வீட்ஸ் கடைகள்-தெருவுக்கு நாலு, எவ்வளவு இனிப்பு வகைகள், ஒவ்வொருவரும் எவ்வளவு அளவு வாங்குகிறார்கள் சென்னையில் - ரொம்பவும் மலைப்பாக இருக்கிறது. எல்லோரும் டாக்டர்கள், மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகமாக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8960473692279689242017-10-16T18:20:21.189+05:302017-10-16T18:20:21.189+05:30அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்....அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள். அடுத்தவருக்கு தலைவலி வராமல் குறைந்த அளவு வெடிகளுடன் சிறப்பான தீபாவளி அமையட்டும்.

எங்கள் பிளாக் ஆசிரியர் குழுவுக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் (சொல்லியாச்சு.. அட்ரஸ் கேட்டீங்கனா, நீங்க ஸ்வீட்ஸ் அனுப்ப வசதியாக அட்ரசைக் கொடுத்துவிடுவேன்.)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63838394211399400952017-10-16T18:18:18.589+05:302017-10-16T18:18:18.589+05:30வாங்க வல்லிசிம்ஹன் அம்மா.... இதை இன்னொருமுறை செய்வ...வாங்க வல்லிசிம்ஹன் அம்மா.... இதை இன்னொருமுறை செய்வேன். சுலபமானது. ஆனால், மைதா என்று என் ஹஸ்பண்ட் பயமுறுத்துகிறார். உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12677108786383555672017-10-16T18:16:16.518+05:302017-10-16T18:16:16.518+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி காமாட்சி அம்மா. உங...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி காமாட்சி அம்மா. உங்கள் ஆசிகளுக்கு நன்றி.

தலை நகரில் இருக்கிறீர்களா? வருக வருக... தீபாவளிக்கு நாம் இருவரும் ஒரே தேசத்தில் இருக்கிறோம். நலமே நாடுகிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5369680415099946292017-10-16T18:14:28.989+05:302017-10-16T18:14:28.989+05:30வருக ஆதி வெங்கட். பரல் பரலா வர, கொஞ்சம் அதிகமா வெண...வருக ஆதி வெங்கட். பரல் பரலா வர, கொஞ்சம் அதிகமா வெண்ணெய் சேர்த்தால் வரும். வெங்கட் நலமா? இடுகை போட்டு ரொம்ப நாளாகிவிட்டதே. கருத்துக்கு நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75094766568546290372017-10-16T18:12:14.166+05:302017-10-16T18:12:14.166+05:30நன்றி தளிர் சுரேஷ். ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்க்...நன்றி தளிர் சுரேஷ். ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்க்கிறேன். நலமா? நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75925848095104071422017-10-16T18:09:58.947+05:302017-10-16T18:09:58.947+05:30வாங்க ஏகாந்தன். பனிமூடிய பாதுஷா-அருமையான விவரிப்பு...வாங்க ஏகாந்தன். பனிமூடிய பாதுஷா-அருமையான விவரிப்பு. நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42059225379345601442017-10-16T18:09:06.064+05:302017-10-16T18:09:06.064+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பானுமதி வெங்கடேஸ்வ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். நாங்கள் இரண்டு பாகு செய்வதில்லை. ஆனால் கொஞ்ச நேரம் கழித்து வெண்மை பூத்தபின்பு இன்னுமொரு படம் எடுத்துப்போட்டிருக்கலாம். இருந்தாலும் பெண்கள் செய்வதுபோல் வராதில்லையா?

சர்க்கரை நோய்க்கு இனிப்பு சாப்பிடக்கூடாது என்பது ஓரளவு மித் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. கொஞ்சம் சாப்பிடலாம். உங்கள் தீபாவளி வாழ்த்துக்கு நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63613349936091160682017-10-16T18:03:41.367+05:302017-10-16T18:03:41.367+05:30 வாழ்த்துகள். செய்து ருசிக்கப் போகும் அனைவருக்கும்... வாழ்த்துகள். செய்து ருசிக்கப் போகும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் .
பானுமதி சொல்லி இருப்பது போல் , எனக்கு சர்க்கரை ஆகாது. தீபாவளியும் இல்லை.
ஆனால் பாதுஷா ரொம்பப் பிடிக்கும். அருமையான செய்முறை நெல்லைத்தமிழன். இரண்டு பாகு வைத்து அம்மா செய்வார். குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடும் உங்களுக்கு அருமை வாழ்த்துகள் மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70349961789067676902017-10-16T18:02:31.551+05:302017-10-16T18:02:31.551+05:30நன்றி அசோகன் குப்புசாமி.நன்றி அசோகன் குப்புசாமி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85476285985130139052017-10-16T18:02:10.546+05:302017-10-16T18:02:10.546+05:30வருகைக்கு நன்றி ஏஞ்சலின். நான் துபாய் சென்றிருந்தப...வருகைக்கு நன்றி ஏஞ்சலின். நான் துபாய் சென்றிருந்தபோது இந்த 'தாய்வான் கொய்யாக்கள்' விற்பனை செய்வதைப் பார்த்து நிறைய வாங்கிவந்தேன். பெரிய சைஸ், ஆனால் இனிப்பு அவ்வளவு இல்லை. (தாய்வானிலும் சாப்பிட்டிருக்கிறேன். அங்க உள்ள திராட்சையும், லிச்சியும் எங்கயுமே நான் சாப்பிட்டதில்லை. பன்னீர் திராட்சை மணம் ஆனால் பெரிய சைஸ். லிச்சி நிறைய சதைப்பற்று). உங்களுக்காகவே ஒரு தடவை பாயசம் செய்முறை எழுதணும்னு நினைத்துக்கொண்டிருக்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8939993098190304802017-10-16T17:59:53.964+05:302017-10-16T17:59:53.964+05:30வாங்க கீதா சாம்பசிவம் மேடம்... நான் செய்ததைவிட எங்...வாங்க கீதா சாம்பசிவம் மேடம்... நான் செய்ததைவிட எங்க அம்மா இதே முறையில் அருமையாகச் செய்வார்கள். சரி... உங்கள் ரெசிப்பியையும் படங்களோட போடுங்க. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30552364741530207842017-10-16T17:57:54.264+05:302017-10-16T17:57:54.264+05:30வருகைக்கு நன்றி புலவர் ராமானுசம் ஐயாவருகைக்கு நன்றி புலவர் ராமானுசம் ஐயாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20285358730977291472017-10-16T17:57:28.190+05:302017-10-16T17:57:28.190+05:30மீள் வருகைக்கு நன்றி கீதா ரங்கன். பார்த்தால் நிறைய...மீள் வருகைக்கு நன்றி கீதா ரங்கன். பார்த்தால் நிறைய இனிப்புகளைச் செய்வதைப்போல் தெரிகிறது. வாழ்த்துக்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44703116043197846522017-10-16T17:56:27.263+05:302017-10-16T17:56:27.263+05:30நன்றி ஜி.எம்.பி சார். அட... இதுவும் உங்களுக்குப் ப...நன்றி ஜி.எம்.பி சார். அட... இதுவும் உங்களுக்குப் பிடிக்காதா? இனி நேரடியாக உங்கள் துணைவியாரிடம் கேட்டு உங்களுக்குப் பிடித்தமாதிரி ஒன்றைச் செய்து எங்கள் பிளாக்குக்குக்கு அனுப்பிவிட வேண்டியதுதான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36600935593345193492017-10-16T17:54:01.832+05:302017-10-16T17:54:01.832+05:30வருகைக்கு நன்றி கோமதி அரசும் மேடம். ஒவ்வொன்றாகச் ச...வருகைக்கு நன்றி கோமதி அரசும் மேடம். ஒவ்வொன்றாகச் செய்வது மிகவும் கடினம் (என்னைப் போன்றவர்களுக்கு). மூடியை வைத்து வேகமாக ரெடி பண்ணுவது சுலபம். நான் ஜீரா பூக்கும்வரை காத்திருக்கவில்லை. (போட்டோ எடுப்பதற்கு). உங்களுக்கு தீபாவளி நல் வாழ்த்துக்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44386839987799364712017-10-16T17:52:00.680+05:302017-10-16T17:52:00.680+05:30நன்றி ராஜி.. நீங்கள் போட்டிருந்த் குழக்கட்டைப் படங...நன்றி ராஜி.. நீங்கள் போட்டிருந்த் குழக்கட்டைப் படங்கள் ரொம்ப அட்டஹாசமா இருந்தது. நம்பி பாதுஷாவைச் செய்துபாருங்கள். நம்பினோர் கெடுவதில்லை... நான்கு மறை தீர்ப்பு. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32714469561584086882017-10-16T17:51:01.341+05:302017-10-16T17:51:01.341+05:30வருகைக்கு நன்றி பூவிழிவருகைக்கு நன்றி பூவிழிநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89357391035563877982017-10-16T17:49:12.135+05:302017-10-16T17:49:12.135+05:30நன்றி அனுராதா ப்ரேம்குமார். சுலபம். செய்துவிடுங்கள...நன்றி அனுராதா ப்ரேம்குமார். சுலபம். செய்துவிடுங்கள்.

மீள்வருகைக்கு நன்றி மிடில் கிளாஸ் மாதவிநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com