tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7929868895412973430..comments2024-03-29T06:57:39.001+05:30Comments on எங்கள் Blog: விரல்வழிப் பிரசவங்கள்!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20793615652569440902009-11-21T16:33:04.928+05:302009-11-21T16:33:04.928+05:30மூன்று வார்த்தைகள்?
இதோ என் முயற்சி:
பிரசவம் - கு...மூன்று வார்த்தைகள்?
இதோ என் முயற்சி:

பிரசவம் - குழந்தை - தாய்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44044673243149772372009-11-20T10:06:09.894+05:302009-11-20T10:06:09.894+05:30நன்றி லொடுக்கு, நன்றி ஹேமா.
வழக்கம்போல் தொலைபேசியி...நன்றி லொடுக்கு, நன்றி ஹேமா.
வழக்கம்போல் தொலைபேசியிலும், அலைபேசியிலும், மின்னஞ்சலிலும் - வாசகர்கள் கேட்ட ஒரே கேள்வி, 'மொழிபெயர்ப்பா?' - நல்லா இருக்கே, மூலம் எது?
என் (கள்) பதில் : மூலம் எல்லாம் இல்லீங்க பூராடம் தான்!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20800606604713420642009-11-18T15:53:42.611+05:302009-11-18T15:53:42.611+05:30நன்றி மீனாட்சி உங்கள் வாழ்த்துக்களுக்கு.நன்றி.நன்றி மீனாட்சி உங்கள் வாழ்த்துக்களுக்கு.நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29481899083813552282009-11-18T13:39:02.493+05:302009-11-18T13:39:02.493+05:30ஆஹா...
http://vaarththai.wordpress.comஆஹா...
http://vaarththai.wordpress.comUnknownhttps://www.blogger.com/profile/09719546404091726386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79465474972614203782009-11-18T11:50:45.829+05:302009-11-18T11:50:45.829+05:30நன்றி பே நா மூடி!
பேனா எங்கே?நன்றி பே நா மூடி!
பேனா எங்கே?எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80534768302816886012009-11-18T11:48:51.663+05:302009-11-18T11:48:51.663+05:30அழகு...:-))))அழகு...:-))))Anonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54099985208605742052009-11-18T11:12:29.946+05:302009-11-18T11:12:29.946+05:30நன்றி ART-KING!நன்றி ART-KING!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16182618585740981492009-11-18T09:31:41.767+05:302009-11-18T09:31:41.767+05:30அட்டகாசமான வரிகள்!!அட்டகாசமான வரிகள்!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26801802283244289152009-11-18T08:49:11.999+05:302009-11-18T08:49:11.999+05:30ஹேமா, மிகவும் அருமை. அழகாக எழுதுகிறீர்கள். வாழ்த...ஹேமா, மிகவும் அருமை. அழகாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். உங்கள் பதிவிலும் உங்கள் கவிதைகளைப் படித்தேன். அதன் சோக வரிகள் கண்ணீரை வரவழைத்து விட்டது. சோகமும் ஒரு சுகம்தானே.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10452165692625208532009-11-18T08:43:09.047+05:302009-11-18T08:43:09.047+05:30விரல் சுட்டும் பிரகாசம்.விரல் சுட்டும் பிரகாசம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49630430166781970662009-11-18T08:42:13.626+05:302009-11-18T08:42:13.626+05:30அந்த அழகிய விரல்கள் நேர்த்தியாய் communicate செய்க...அந்த அழகிய விரல்கள் நேர்த்தியாய் communicate செய்கின்றன. இந்த விரல் வழி பிரகாசம் எண்ண ஓட்டத்துக்கு சிறந்த illustration அல்லவா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23637771923145851242009-11-18T08:37:44.809+05:302009-11-18T08:37:44.809+05:30இதோ ஒரு வாசகர் படைப்பாற்றல் கேள்வி: இங்கு பதியப் ப...இதோ ஒரு வாசகர் படைப்பாற்றல் கேள்வி: இங்கு பதியப் பட்டுள்ள பதிவிற்கும் - படத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா? 'ஆம்' என்றால்,
மூன்றே வார்த்தைகளில் - இணைத்து உங்களால் பின்னூட்டம் இட முடியுமா? அதிக பட்சம் - மூன்று வரிகள். - உங்களால் முடியும்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75433653515510261412009-11-18T07:25:01.296+05:302009-11-18T07:25:01.296+05:30ஹேமா - உங்க கவிதை சூப்பர்.
உங்க படைப்பாற்றலுக்குத்...ஹேமா - உங்க கவிதை சூப்பர்.
உங்க படைப்பாற்றலுக்குத் தலை வணங்குகிறோம்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77930749002144973312009-11-18T02:18:41.770+05:302009-11-18T02:18:41.770+05:30அழகாய் ஒரு பிருந்தாவனம்.
ராதையோடு கண்ணனா!
இல்லை.....அழகாய் ஒரு பிருந்தாவனம்.
ராதையோடு கண்ணனா!
இல்லை...
களிப்பூட்டும் காரிகைகளோடு
கிருஷ்ணனா!
கற்பனைக்குள் காவியங்கள்.

பதறாத கால்களில் பரதம்
கண்ணும் இமையும் சேர்கையில்
உடலும் அசையும் பா(வ)வமாய்.
வெள்ளையனோ
உடல் அப்பியாசம் என்கிறான் !!!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37743270454246944832009-11-17T18:49:37.593+05:302009-11-17T18:49:37.593+05:30கிருஷ்ணமூர்த்தி சார் - யாராவது படிச்சாங்களா - பாத்...கிருஷ்ணமூர்த்தி சார் - யாராவது படிச்சாங்களா - பாத்தாங்களான்னு - அல்லாடிகிட்டு இருந்தேன். என் வயிற்றில் பால் வார்த்தீர்கள்!நன்றிகள் பல!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86890288538912999492009-11-17T16:38:15.372+05:302009-11-17T16:38:15.372+05:30விரல் வழிப் பிரசவங்கள்!
அட! தலைப்பு ரொம்ப ஜோராக இர...விரல் வழிப் பிரசவங்கள்!
அட! தலைப்பு ரொம்ப ஜோராக இருக்கிறதே! மற்றப் பிரசவங்கள் மாதிரியே, எண்ணமும் கூட விரல் வழியாகப் பிரசவிப்பதும் நல்ல படிமமாகத் தெரிகிறது.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com