tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7957142300598511680..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: உலகம் பெரிது சாலைகள் சிறிது...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger174125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5880917696167320822021-12-03T20:07:58.381+05:302021-12-03T20:07:58.381+05:30ஜனத்தொகை பெருகப் பெருக வேறு வழியுமில்லை போல...!ஜனத்தொகை பெருகப் பெருக வேறு வழியுமில்லை போல...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61333865351526374542021-12-03T20:06:59.402+05:302021-12-03T20:06:59.402+05:30இன்று சற்று தேவலாம். நேற்று என்னை அலுவலகமே செல்ல ...இன்று சற்று தேவலாம். நேற்று என்னை அலுவலகமே செல்ல வேண்டாம் என்று அரற்றியபோது கஷ்டமாக இருந்தது. என்னால் போகாமல் இருக்க முடியாத நிலை. நல்லவேளை பெரியவா அருள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23266200656748739522021-12-03T20:05:18.361+05:302021-12-03T20:05:18.361+05:30__/\____/\__ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84724489471167462272021-12-03T20:04:45.100+05:302021-12-03T20:04:45.100+05:30கேட்டது சரி, இணைப்புக்குப் போய்ப் பார்த்தீர்களோ?
...கேட்டது சரி, இணைப்புக்குப் போய்ப் பார்த்தீர்களோ?

சப்பாத்திக்கு ஸைட் டிஷ் என்ன?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17667023298777944532021-12-03T06:41:07.298+05:302021-12-03T06:41:07.298+05:30ஒரு விதத்தில் பானுமதி சொல்வது உண்மையே! தொழில் நுட்...ஒரு விதத்தில் பானுமதி சொல்வது உண்மையே! தொழில் நுட்பம் முக்கியமாய் ஐடி கலாசாரம் நாட்டின் அடிப்படையான கலாசாரத்தையும் பண்புகளையும் உலுக்கி விட்டது! மெல்ல மெல்ல நாட்டின் அடிப்படைக் கலாசாரமஏ காணாமல் போயிடுமோ எனக் கவலையும் வருகிறது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60654314011957975292021-12-03T06:38:40.460+05:302021-12-03T06:38:40.460+05:30ஶ்ரீராம், அம்பத்தூரில் எங்க வீடு இருந்த இடம்/இப்போ...ஶ்ரீராம், அம்பத்தூரில் எங்க வீடு இருந்த இடம்/இப்போது அடுக்குமாடிக்குடியிருப்பாக இருக்கும் இடம் ஒரு காலத்தில் வயல் தான். நெல் பயிரிட்டுக் கொண்டிருந்திருக்காங்க. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72604727162624857092021-12-03T06:37:40.691+05:302021-12-03T06:37:40.691+05:30வேதனையான செய்திகள். ஈடு செய்ய முடியாத இழப்பு. வேதனையான செய்திகள். ஈடு செய்ய முடியாத இழப்பு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53943732971109511342021-12-03T06:36:52.838+05:302021-12-03T06:36:52.838+05:30@ஶ்ரீராம், வயிற்றுப் போக்கு எத்தனை வேதனை என்பதைப் ...@ஶ்ரீராம், வயிற்றுப் போக்கு எத்தனை வேதனை என்பதைப் பூரணமாய் உணர்ந்திருக்கேன். கவனமாக இருக்கச் சொல்லுங்க சுஜாவை! வெந்நீராகக்குடிக்கச் சொல்லுங்க. இப்போதைய சென்னை நீர் குடிக்க லாயக்கில்லை என முகநூலில் சிலர் சொல்லி இருந்தார்கள். இந்த ஸ்டமக் பக் (stomach bug) ஆங்காங்கே பரவிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள். அனைவருமே கவனமாகச் சாப்பிடுங்கள். வெந்நீரே குடியுங்கள். காய்களை நன்றாகக் கழுவிப் பயன்படுத்துங்கள். கூடியவரை சூடாகச் சாப்பிடவும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21896261991930620362021-12-03T06:30:39.643+05:302021-12-03T06:30:39.643+05:30@ஸ்ரீராம், அதே, அதே, சபாபதே! எஸ்பிஎம் தப்பாய்ச் சொ...@ஸ்ரீராம், அதே, அதே, சபாபதே! எஸ்பிஎம் தப்பாய்ச் சொன்னதைத் தான் கேட்டிருக்கேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28811307217592226202021-12-03T06:29:06.350+05:302021-12-03T06:29:06.350+05:30சரி, சரி, சாயங்காலம் சப்பாத்தி பண்ணும்போது சப்தம் ...சரி, சரி, சாயங்காலம் சப்பாத்தி பண்ணும்போது சப்தம் கேட்டது. அப்போ வரமுடியலை. இப்போ வந்து பார்த்தால், இன்னமும் டும், டும், டும்! ஹிஹிஹி, பக்கத்துக் கல்யாணச் சத்திரத்தில் இருந்து! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59670959840139720732021-12-03T05:40:18.082+05:302021-12-03T05:40:18.082+05:30நன்றி கமலா அக்கா...
நன்றி கமலா அக்கா...
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14561978646104826652021-12-02T23:52:58.640+05:302021-12-02T23:52:58.640+05:30வணக்கம் சகோதரரே
உங்கள் பாஸின் உடல்நிலை தற்சமயம் க...வணக்கம் சகோதரரே

உங்கள் பாஸின் உடல்நிலை தற்சமயம் குணமடைந்திருப்பதற்கு இறைவனுக்கு நன்றி சொல்வோம். வயிற்றுப் போக்கு என்றால் பாவம் மிகவும் களைப்படைந்திருப்பார். நன்கு ஓய்வு எடுக்கச் சொல்லுங்கள்.கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். பூரண குணமாக நானும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

தாங்கள் தந்த அந்த இணைப்புக்குப் சென்று படித்து ரசித்தேன். இந்த பாடல் கேள்விப்பட்டதில்லை. கவரிமான் படமும் பார்த்த நினைவில்லை. ஆனால் "பூப்போலே" என்ற பாடல் கேட்ட நினைவிருக்கிறது. அந்த இணைப்பிலும் இறுதியில் வேறு ஒரு படத்தின் கிளைமாக்ஸில் நடிக்க வேண்டிய சூழலில் இருந்த பிரமிளாவுக்கு நடிகர் திலகம் என்ன பதில் தந்தார் என்பதை தெரிந்து கொள்ள இயலவில்லையே.. அவரின் அப்போதைய நிலையறிந்து நல்லபடியாகத்தான் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90863531834278281632021-12-02T20:14:04.907+05:302021-12-02T20:14:04.907+05:30சினிமா பாஷையின்படி "கௌரவ" வேடம்!சினிமா பாஷையின்படி "கௌரவ" வேடம்!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39547656394803542312021-12-02T20:13:10.920+05:302021-12-02T20:13:10.920+05:30யேசுதாஸ் சரியாகத்தான் பாடி இருக்கிறார். அதிலும் அ...யேசுதாஸ் சரியாகத்தான் பாடி இருக்கிறார். அதிலும் அது கீர்த்தனை வேறு. எப்படி தவறாகப் பாடுவார்? எஸ் பி எம் தவறாகச் சொல்லி இருந்ததற்கு யாரும் ஆட்சேபிக்கவில்லையா என்று கீதா அக்கா கேட்டிருப்பதாய் நினைத்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59601621020162387542021-12-02T20:09:34.052+05:302021-12-02T20:09:34.052+05:30அல்வா சாப்பிடற மாதிரி என்று சொல்பலாமோ?
(நெல்லை ஹிய...அல்வா சாப்பிடற மாதிரி என்று சொல்பலாமோ?
(நெல்லை ஹியர்)ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21978717526879731192021-12-02T20:06:58.651+05:302021-12-02T20:06:58.651+05:30உண்மைதான். நெரிசலான சாலைகளிலும் ரேஸ் விடுகிறார்கள...உண்மைதான். நெரிசலான சாலைகளிலும் ரேஸ் விடுகிறார்கள். குறிப்பாக பணக்கார இளைஞர்கள்.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20303764523763280952021-12-02T20:06:21.438+05:302021-12-02T20:06:21.438+05:30இது மாதிரி பாடல்களை தமிழ் ரசிகர்கள் ரசிப்பதில்லை. ...இது மாதிரி பாடல்களை தமிழ் ரசிகர்கள் ரசிப்பதில்லை. சிந்துபைரவி விவி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57783924841807480832021-12-02T20:05:36.689+05:302021-12-02T20:05:36.689+05:30வல்லிம்மா பகிர்ந்திருந்தார் கள்.வல்லிம்மா பகிர்ந்திருந்தார் கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28631878099007651502021-12-02T20:04:59.608+05:302021-12-02T20:04:59.608+05:30கடைசி வார்த்தையை மட்டும் களவாடி கவிதை முயற்சியில் ...கடைசி வார்த்தையை மட்டும் களவாடி கவிதை முயற்சியில் கலந்து கட்டி எழுதினது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14646264020890886732021-12-02T20:04:12.425+05:302021-12-02T20:04:12.425+05:30Yessu...Yessu...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64023942555709088282021-12-02T20:04:00.158+05:302021-12-02T20:04:00.158+05:30ரைட்ல இண்டிகேட்டர் போட்டு, லெஃப்ட்ல கை காட்டி நேரா...ரைட்ல இண்டிகேட்டர் போட்டு, லெஃப்ட்ல கை காட்டி நேரா போயிகிட்டே இருப்பாங்களா?!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92119678581761825622021-12-02T20:03:13.091+05:302021-12-02T20:03:13.091+05:30நான் டென்ஷன் எல்லாம் ஆறதில்லை கீதா... பழகி விட்ட...நான் டென்ஷன் எல்லாம் ஆறதில்லை கீதா... பழகி விட்டது. மெட்ரோ காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பொறுமையை சோதித்து பிபியை ஏற்றுகிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51978394547685668072021-12-02T20:02:04.561+05:302021-12-02T20:02:04.561+05:30பாயும் புலியும் சீறிப்பாயும் சிங்கமும் சரி... வீ வ...பாயும் புலியும் சீறிப்பாயும் சிங்கமும் சரி... வீ வே வீறு கொண்ட வேங்கை என்பது மெதுவாக மனதுக்குள் வந்தது!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83802792703675018382021-12-02T20:00:57.153+05:302021-12-02T20:00:57.153+05:30புரோவபாரமா காட்சி படத்தில் இருக்கிறது.
https://ww...புரோவபாரமா காட்சி படத்தில் இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=Am656D_4uk0
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71684637599212208222021-12-02T19:59:49.992+05:302021-12-02T19:59:49.992+05:30ஆமாம். ஊரப்பாக்கம் சம்பவம்! வீடு கட்டுபவர்கள் / ...ஆமாம். ஊரப்பாக்கம் சம்பவம்! வீடு கட்டுபவர்கள் / வாங்குபவர்களும் யோசிப்பதில்லை - நான் உட்பட. நான் வயலில்தான் வீடு வாங்கி இருக்கிறேன்! விற்பவர்களைக் கேட்கவே வேண்டாம். வியாபாரம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com