tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8018274644563997462..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: சிறு மெழுகும் பேரிங் கழற்ற உதவும்!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8180474130750881192011-02-21T23:19:35.053+05:302011-02-21T23:19:35.053+05:30pinneeetttinngayyaaaa!!!!!!!pinneeetttinngayyaaaa!!!!!!!chinnuhttps://www.blogger.com/profile/06580203859345537607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74258692989702335952011-02-20T08:26:54.740+05:302011-02-20T08:26:54.740+05:30ஹி ஹி...
ஆங்கிலத்திலயும் இந்த போஸ்ட்டை போட்டா ஒரி...ஹி ஹி...

ஆங்கிலத்திலயும் இந்த போஸ்ட்டை போட்டா ஒரியாக்காரரை படிக்க சொல்லலாம்.. :))Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25790379335516837732011-02-20T02:32:51.719+05:302011-02-20T02:32:51.719+05:30இதோ இன்னொன்னு
நார்மலாக "ஜாம் பாட்டில்"...இதோ இன்னொன்னு

நார்மலாக "ஜாம் பாட்டில்", நெய் பாட்டில் அல்லது வேறேதாவது பாட்டில் மூடி டைட்டாக இருந்தால் திறக்க ரொம்ப கஷ்டப்படுவோம். என்ன கையையை அலம்பி திறந்தாலும் திறக்காமல் படுத்தும் !!

அந்த மூடியின் விளிம்பில் ரப்பர் பேண்ட் ஒன்றை கரெக்டாக சுற்றி கையால் திறந்தால் கிரிப் கிடைத்து சட்டேன்று திறந்து விடலாம் !!

ட்ரை பண்ணி பார்த்து சொல்லுங்க.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69918161313809979292011-02-20T02:26:16.529+05:302011-02-20T02:26:16.529+05:30/ Anonymous said...உண்மைதான். ஆனால் அவ்வளவு காம்பு.../ Anonymous said...உண்மைதான். ஆனால் அவ்வளவு காம்புகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று
சொல்லவில்லையே//

ஓஹோஓஹோ நீங்க வடை போச்சே கதை ஆளா ?சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36390181753715194242011-02-20T00:52:25.649+05:302011-02-20T00:52:25.649+05:30மோட்டார் கம்பெனியில் வேலை செய்த எனக்கு இந்த ஐடியா ...மோட்டார் கம்பெனியில் வேலை செய்த எனக்கு இந்த ஐடியா வரவில்லை... எல்லாத்துக்கும் மெழுகா..நல்ல ஐடியாவா இருக்கு...

பேரிங் லூசானால்.. பாடியில் குத்துப் போட்டு டைட் பண்ணத்தெரியும்....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83638374240787459162011-02-19T23:29:21.498+05:302011-02-19T23:29:21.498+05:30நல்ல ஐடியா . எங்க கம்பெனி பிட்டர்சுக்கு ஒரு பாக்கெ...நல்ல ஐடியா . எங்க கம்பெனி பிட்டர்சுக்கு ஒரு பாக்கெட் மெழுகு வாங்கிக் கொடுக்க வேண்டியது தான்.
பொறியியலை பொரியல்னு நெனைச்ச சாயின் டைமிங் சிரிப்பை வரவச்சுது.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88969359924631539562011-02-19T20:48:00.444+05:302011-02-19T20:48:00.444+05:30IDHU MIGAVUM PAYAN ULL SEIDHI. IDHU MADHIRI PALA...IDHU MIGAVUM PAYAN ULL SEIDHI. IDHU MADHIRI PALA VISHAYANGALI UNGALDEMIRUNDHU ETHIRPARKKEROM.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52516871432961407332011-02-19T14:53:03.877+05:302011-02-19T14:53:03.877+05:30RVS I thought it was பொறியல்RVS I thought it was பொறியல்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61403930737853256752011-02-19T12:50:59.738+05:302011-02-19T12:50:59.738+05:30சாய்! அற்புதம்! மங்கையர் மலருக்கு எழுதலாம். எங்கள்...சாய்! அற்புதம்! மங்கையர் மலருக்கு எழுதலாம். எங்கள் ப்ளாக் சரியான இடமா என்று தெரியவில்லை. அவர்கள் இந்தப் பதிவிற்கு பொறியியல் என்று லேபல் போட்டிருக்கிறார்கள். ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51140513644551470022011-02-19T07:52:00.228+05:302011-02-19T07:52:00.228+05:30// பச்சை மிளகாய் வாங்கியவுடன் காம்பை கிள்ளி டப்பாவ...// பச்சை மிளகாய் வாங்கியவுடன் காம்பை கிள்ளி டப்பாவில் பிரிட்ஜ்ஜில் போட்டுவைத்தால் கெடுவதில்லை...//

உண்மைதான். ஆனால் அவ்வளவு காம்புகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று சொல்லவில்லையே ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71572311056163718482011-02-19T03:25:14.542+05:302011-02-19T03:25:14.542+05:30சாய் சொன்னது எனக்குப் பிரயோசனமா இருக்கும் !சாய் சொன்னது எனக்குப் பிரயோசனமா இருக்கும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72042769519651063582011-02-19T01:43:16.463+05:302011-02-19T01:43:16.463+05:30good tip. :-)good tip. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29386800676612191592011-02-19T00:19:15.045+05:302011-02-19T00:19:15.045+05:30- வெங்காயம் நறுக்கும் போது சிக்லேட் வாயில் மென்னால...- வெங்காயம் நறுக்கும் போது சிக்லேட் வாயில் மென்னால் கண்ணில் தண்ணீர் வராது என்று கேள்விப்பட்டு - அழுவதை கொஞ்சம் நிறுத்தி இருக்கின்றேன் !!

- என் அம்மா கொடுத்த ஐடியா - பச்சை மிளகாய் வாங்கியவுடன் காம்பை கிள்ளி டப்பாவில் பிரிட்ஜ்ஜில் போட்டுவைத்தால் கெடுவதில்லை.

இதை மாதிரியும் பரவாயில்லையா ? (சாப்பாட்டு ராமன் என்று சொன்னாலும் பரவாயில்லை !!)சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11852257600405301562011-02-19T00:18:58.722+05:302011-02-19T00:18:58.722+05:30பயனுள்ள பதிவு... வாழ்த்துக்கள்பயனுள்ள பதிவு... வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3028681386362161572011-02-18T22:52:06.150+05:302011-02-18T22:52:06.150+05:30நன்றி..முயற்சிக்கிறோம்.நன்றி..முயற்சிக்கிறோம்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29724134919542873312011-02-18T22:34:51.701+05:302011-02-18T22:34:51.701+05:30thanks. பாக்கலாம் இன்னும் என்னல்லாம் ஐடியா வருதுன்...thanks. பாக்கலாம் இன்னும் என்னல்லாம் ஐடியா வருதுன்னு:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60716840448949979632011-02-18T22:34:31.821+05:302011-02-18T22:34:31.821+05:30// (வாசகர்களும் அவர்கள் அன்றாடம் பயன்படுத்துகின்ற ...// (வாசகர்களும் அவர்கள் அன்றாடம் பயன்படுத்துகின்ற எளிய யுக்திகளை மற்ற வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே!) //

ஹி.. ஹி.. தொழில் ரகசியம் !!

நல்ல யோசனை..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21077577927742704872011-02-18T22:31:06.308+05:302011-02-18T22:31:06.308+05:30பயனுள்ள செய்தி.. பகிர்விற்கு நன்றி..
என்னுடைய பைக...பயனுள்ள செய்தி.. பகிர்விற்கு நன்றி..

என்னுடைய பைக்கில் சைடு இன்டிகேடர் பஸ்ஸர் வேலை செய்யவில்லை.. கழற்றி, பார்த்தால், வயர் அறுந்து விட்டது.. அது அப்படி இருப்பதுபோல மறுபடியும் சோல்டர் செய்து பொருத்தினால் பஸ்ஸர் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது..

வீட்டில் குழாய் ரிப்பேர், வயரிங், , மின் உபகரணங்கள் பழுதடைந்தால் நான்கூட முடிந்த வரை நானே சரி செய்ய முயற்சிப்பேன்.. 90 சதவிவீதம் வெற்றியும் பெற்றுள்ளேன்..

டிஷ் டிவி அண்டெனா சரியாகப் பொருத்த சரியான ஆள் கிடைக்காத நிலையில் நானே முயன்று அதனை எப்படி பிட் செய்வது என்பதை தெரிந்து கொண்டேன்.

தேவை ஒரு சில டூல்ஸ் மற்றும் ஆர்வம் Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.com