tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8046834395336233095..comments2024-03-29T06:44:49.136+05:30Comments on எங்கள் Blog: எஸ் எம் எஸ் ஆபத்துக்கள்.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59186163415406580892010-02-25T20:16:49.966+05:302010-02-25T20:16:49.966+05:30//மேலும் எஸ் எம் எஸ் அனுப்பியே ஆகவேண்டும் என்னும் ...//மேலும் எஸ் எம் எஸ் அனுப்பியே ஆகவேண்டும் என்னும் உந்துதல் உள்ளவர்கள் இரண்டு மொபைல் போன் வாங்கி வைத்துக்கொண்டு - இதிலிருந்து அதற்கும், அதிலிருந்து இதற்கும் மாற்றி மாற்றி எஸ் எம் எஸ் அனுப்பி - அதைப் படித்து ஆனந்தம் அடையலாம் என்றும் எனக்குத் தோன்றுகிறது.//splendid.today i requested my friend to stop forwarding messages since 1.I dont go through them 2 my message box get filled with irrelevent things 3 i delete them by seeing the sender. I am not getting messsages from him !nagai ranganathanhttps://www.blogger.com/profile/15953028996011559909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77993898046477405082010-02-25T06:31:21.212+05:302010-02-25T06:31:21.212+05:30எஸெமெஸ் ஒரேயடியாக ஒதுக்க வேண்டியதா என்று தெரியவில்...எஸெமெஸ் ஒரேயடியாக ஒதுக்க வேண்டியதா என்று தெரியவில்லை. சில ஜோக்குகள் மிக நன்றாக இருப்பதால் அவற்றை நான் வரவேற்கிறேன். ஜங்க் வந்தால் பிடுங்கல் தான். உபதேசம் புதிர் ஜோக் அன்பு/ நட்பு / காதலின் மேன்மை இவற்றில் மேன்மை பிராண்ட் மட்டுமே செயற்கையாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அவல் இடித்தால் உமி வராதிருக்குமா? எனக்கு வந்த சில ஜோக்கு மெஸேஜ் களை சேமித்து வைத்து என் நண்பர்களுக்கு காட்டி மகிழ்விப்பதும் உண்டு. ட்டி யில் தொடங்கி ஐ யில் முடியும் இரண்டு ஆங்கில சொற்கள் கேட்டு வந்த மெஸேஜ் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. ஒரு சொல் எளிதில் கிடைத்தது. அடுத்ததுக்கு கொஞ்சம் திண்டாடினேன். Und என்று தொடங்கி அப்படியே முடியும் வார்த்தை ஒன்றே ஒன்றுதான் என்று கேட்பதில் ஒரு திரில் இருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49135597430156549932010-02-24T21:32:04.756+05:302010-02-24T21:32:04.756+05:30If you buy reliance they will send daily 10 sms an...If you buy reliance they will send daily 10 sms and auto call 5 times a day.So anybody like to show as busy plz keep RelianceTirupurvaluhttps://www.blogger.com/profile/06295046935304293245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89648390464610247662010-02-24T16:12:45.613+05:302010-02-24T16:12:45.613+05:30வெரி குட்! ஹுஸைனம்மாவுக்கு எங்கள் சிறப்புப் பாராட...வெரி குட்! ஹுஸைனம்மாவுக்கு எங்கள் சிறப்புப் பாராட்டும் ஐநூறு பாயிண்டுகளும்.
... = S
-- = M
... = Sஎங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82952420251727155082010-02-24T16:02:28.023+05:302010-02-24T16:02:28.023+05:30//" பிப் பிப் பிப் --- பீப் பீப் --- பிப் பிப...//" பிப் பிப் பிப் --- பீப் பீப் --- பிப் பிப் பிப்."//

இது தந்தி முறையில் SMS எழுத்துக்களுக்கான குறியீடு - சரியா?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79554268300326118402010-02-24T12:25:20.025+05:302010-02-24T12:25:20.025+05:30//$ பெண்கள் உங்கள் கைபேசி எண்ணை, யாருக்கும் எந்த ச...//$ பெண்கள் உங்கள் கைபேசி எண்ணை, யாருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் கொடுக்காதீர்கள். //
அப்போ கை பேசி என்பதே ஆண்கள் சமாச்சாரம் என்கிறீர்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8597231042396487172010-02-24T08:45:26.928+05:302010-02-24T08:45:26.928+05:30நல்ல பகிர்வு...விழிப்புணர்வுடன் கடைபிடிக்க வேண்டிய...நல்ல பகிர்வு...விழிப்புணர்வுடன் கடைபிடிக்க வேண்டியது உபயோகிப்பாளரிடம்...டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4393519709498545502010-02-24T07:37:30.720+05:302010-02-24T07:37:30.720+05:30பீப் பீப் - சத்தத்திற்கும் - எஸ் எம் என்ற எழுத்துக...பீப் பீப் - சத்தத்திற்கும் - எஸ் எம் என்ற எழுத்துகளுக்கும், - இருநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு அமெரிக்கருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இப்போ யாராவது பதில் சொல்ல முயற்சி செய்யுங்கள்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11549610809143064482010-02-24T07:31:43.007+05:302010-02-24T07:31:43.007+05:30எஸ் எம் எஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர...எஸ் எம் எஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் இருப்பது தெரிகிறது. பாராட்டியவர்களுக்கு எங்கள் நன்றி.
எழுதியவர் யார் என்று ஒவ்வொருவர் ஒவ்வொரு பெயரைச் சொல்லி இருப்பதால் எங்களுக்கே குழம்பிப் போய்விட்டது.
வசந்த் : நாங்க காதலிக்கப்போற பொண்ணு கூடவா எங்களுக்கு நம்பர் தரக்கூடாது,..?
வசந்த் - "காதலிக்கப்போற .... ?"
நீங்க காதலிக்கப்போற பொண்ணுங்க எல்லோருடைய செல் எண்களையும் - எழுதிப்போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பீர்களா?:)))
நீங்க சொன்னாப்புல - ஆண்களும் தங்கள் செல் எண்ணை கொடுக்கக்கூடாது, பெண்களுக்கு!
இது எப்பிடி இருக்கு ?? !!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71298529814939878382010-02-24T07:20:42.277+05:302010-02-24T07:20:42.277+05:30நல்ல தகவல் பகிர்வு.நல்ல தகவல் பகிர்வு.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35854597226555288222010-02-24T06:03:53.986+05:302010-02-24T06:03:53.986+05:30"அப்பாதுரை" தன் அம்மா மற்றும் தங்கைகள் க..."அப்பாதுரை" தன் அம்மா மற்றும் தங்கைகள் குடும்பம் என்று சென்னையில் சந்தோஷமாக நாளை கழித்துக்கொண்டு இருக்கவேண்டும்.

ரொம்ப வருடம் கழித்து இந்திய செல்கிறார் என்று நினைக்கிறேன். அதனால், அவர் செல்போன், எஸ்.எம்.எஸ். எதுவும் பார்க்கமாட்டார் என்று நினைக்கின்றேன்.

அப்பாதுரை, நான் சொன்ன ஹோட்டல் / பார் எல்லாம் உதவியாக இருந்ததா ?

- சாய்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19143036476547632782010-02-24T05:14:42.773+05:302010-02-24T05:14:42.773+05:30சூப்பட் டோப்பிக் தல...ஒரு நாளைக்கு எனக்கு 50 எஸ்.எ...சூப்பட் டோப்பிக் தல...ஒரு நாளைக்கு எனக்கு 50 எஸ்.எம்.எஸ் கிட்ட வருது. பெரும்பாலும் எதையும் படிக்கிறதில்ல. எதாவது தெரிந்த எண்ணிலிருந்து வந்தால் பார்ப்பது.புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70440361993631503252010-02-24T03:33:49.598+05:302010-02-24T03:33:49.598+05:30//சொந்த செலவில் சூன்யம்.//
அப்பா...டி.என்னமா சிந்...//சொந்த செலவில் சூன்யம்.//

அப்பா...டி.என்னமா சிந்திக்கிறீங்க !

//இரண்டு மொபைல் போன் வாங்கி வைத்துக்கொண்டு - இதிலிருந்து அதற்கும், அதிலிருந்து இதற்கும் மாற்றி மாற்றி எஸ் எம் எஸ் அனுப்பி - அதைப் படித்து ஆனந்தம் அடையலாம்.//

வர வரக் கிண்டல் கூடிப்போச்சு.பதிவு யாரு ?ஸ்ரீராம்தான்.வேற யாரு !

ச்ச...கொஞ்ச நாளுக்கு முன்னம் இந்தப் பதிவைப் போட்டிருக்கலாம் நீங்க.நான் ஒருத்தர்கிட்ட என்னோட போன் நம்பர் குடுத்திட்டு கஸ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன்.

ஸ்ரீராம் எங்கே அப்பாவைக் காணோம் ?ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58861932848027309312010-02-24T03:08:39.219+05:302010-02-24T03:08:39.219+05:30good one!:)good one!:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55799463438657944362010-02-24T00:19:22.253+05:302010-02-24T00:19:22.253+05:30பீப் பீப்புக்கு என்ன அர்த்தம் தெரியல ஆனா அந்த சத்த...பீப் பீப்புக்கு என்ன அர்த்தம் தெரியல ஆனா அந்த சத்தம் கேக்கும் பொது பி.பி எகிறுது.

அவசிய தகவல்

விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54981033471368548232010-02-23T23:51:38.421+05:302010-02-23T23:51:38.421+05:30//அதற்கு பதில் எல்லோரும், அதற்காகும் செலவை, ஓர் உ...//அதற்கு பதில் எல்லோரும், அதற்காகும் செலவை, ஓர் உண்டியலில் போட்டு வைத்திருங்கள்//

எனக்குக் கொடுத்து விடுங்கள்..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43603278496911697152010-02-23T22:25:41.926+05:302010-02-23T22:25:41.926+05:30//பெயர் இல்லாத செல் எண் மட்டும் எங்கேயாவது பார்த்த...//பெயர் இல்லாத செல் எண் மட்டும் எங்கேயாவது பார்த்தால் அதைத் தொடர்பு கொள்ளாதீர்கள்.//

இப்பிடியெல்லாம் கூடவா இருக்கு?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2690152792429436632010-02-23T22:21:20.165+05:302010-02-23T22:21:20.165+05:30ஏன் பொண்ணுக மட்டும்தான் உசத்தியா ஆண்பிள்ளைகள் நாங்...ஏன் பொண்ணுக மட்டும்தான் உசத்தியா ஆண்பிள்ளைகள் நாங்களும் யார் கிட்டவும் நம்பர் குடுக்க கூடாதுன்னு சொன்னா என்னவாம்?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2136130231313426132010-02-23T22:18:51.326+05:302010-02-23T22:18:51.326+05:30//$ பெண்கள் உங்கள் கைபேசி எண்ணை, யாருக்கும் எந்த ச...//$ பெண்கள் உங்கள் கைபேசி எண்ணை, யாருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் கொடுக்காதீர்கள். //

ஏன் இப்பிடி சே... நாங்க காதலிக்கப்போற பொண்ணு கூடவா எங்களுக்கு நம்பர் தரக்கூடாது,..?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82768248802456908462010-02-23T22:14:47.807+05:302010-02-23T22:14:47.807+05:30மிக மிக அவசியம் தவிர்த்து நான் அதை பயன் படுத்துவதி...மிக மிக அவசியம் தவிர்த்து நான் அதை பயன் படுத்துவதில்லை..:)

மிஸ்டு கால் மாதிரி மிஸ்டு SMS இருக்கா?? பொது அறிவு கேள்வில இதையும் போடுங்க..ஹி ஹிPaleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63480568181232416182010-02-23T21:52:22.018+05:302010-02-23T21:52:22.018+05:30The pressure applied at the tip of the thumb is ma...The pressure applied at the tip of the thumb is magnified at the base of the thumb, according to a report on Forbes.com. Repetitive motion can cause pain and inflammation of the basal joint. It can even lead to thumb arthritis.divyahttps://www.blogger.com/profile/11458143092220063905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90873640345084559652010-02-23T21:44:06.600+05:302010-02-23T21:44:06.600+05:30நானும் யாருக்கும் SMS அனுப்புவதில்லை. (ஒரு SMSக்கு...நானும் யாருக்கும் SMS அனுப்புவதில்லை. (ஒரு SMSக்கு 0.60 காசாம்) எனக்கும் SMS வருவதில்லை.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92031903481684376602010-02-23T21:39:21.019+05:302010-02-23T21:39:21.019+05:30useful topic siruseful topic sirமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3989765819952098912010-02-23T21:22:48.437+05:302010-02-23T21:22:48.437+05:30//மேலும் எஸ் எம் எஸ் அனுப்பியே ஆகவேண்டும் என்னும் ...//மேலும் எஸ் எம் எஸ் அனுப்பியே ஆகவேண்டும் என்னும் உந்துதல் உள்ளவர்கள் இரண்டு மொபைல் போன் வாங்கி வைத்துக்கொண்டு - இதிலிருந்து அதற்கும், அதிலிருந்து இதற்கும் மாற்றி மாற்றி எஸ் எம் எஸ் அனுப்பி - அதைப் படித்து ஆனந்தம் அடையலாம் என்றும் எனக்குத் தோன்றுகிறது.//

KG Gouthaman I like it very much yaar...hahahaha...

useful issue
nalla sevuula adicha mathiri solli irukiingka...Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com