tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8078224475225895769..comments2024-03-29T10:20:55.886+05:30Comments on எங்கள் Blog: கார்களே நில்லுங்கள், கண்களே பாருங்கள் !! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60754034345000240172020-08-24T11:00:51.370+05:302020-08-24T11:00:51.370+05:30அணிவகுப்பு அருமை. அணிவகுப்பு அருமை. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90107456922170924872020-08-24T02:37:03.887+05:302020-08-24T02:37:03.887+05:30ஆஆஆ சுற்றுலாப் பதிவு முடிஞ்சுபோச்சோ.. ஆஆஆஆஆஆஆ:)).....ஆஆஆ சுற்றுலாப் பதிவு முடிஞ்சுபோச்சோ.. ஆஆஆஆஆஆஆ:)).. தலைப்பைப் பார்த்து சுற்றுலா இன்னும் முடியவில்லை என நினைச்சு, பேசாமல் போக நினைச்சும்.. இல்லை திறந்து பார்ப்போமே எனத் திறந்தேன்.. பார்த்தால் சைன் வைப்பேன் எல்லோ:))..

மிக அழகிய கார்கள்... அந்தக் காலத்திலும் என்ன அலங்காரங்கள்.. சீட் எல்லாம் அழகிய வேலைப்பாடு.

இங்கு ஸ்கொட்லாந்தில் இப்பவும் திருமணங்களுக்கு இக்கார்கள்தான், வாடகைக்கு கிடைக்கும் .. இங்கு பொம்பிளை மாப்பிளை ஊர்வலம் இக்காரிலதான் போவார்கள்...

அழகிய கார்கள்.. அருமை.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64509793924213884182020-08-23T20:30:37.457+05:302020-08-23T20:30:37.457+05:30கார் பேட்டரி ஃபாக்டரியும் (Factory)யும் வைக்கலாம்....கார் பேட்டரி ஃபாக்டரியும் (Factory)யும் வைக்கலாம்.
உள்ளத்தில் உள்ளல் உயர்வுள்ளல். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29739001753309800362020-08-23T20:21:36.951+05:302020-08-23T20:21:36.951+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-101862969025307092020-08-23T19:43:02.759+05:302020-08-23T19:43:02.759+05:30மகிழ்வுந்துகளின் அணிவகுப்பு கண்டு மகிழ்ந்தேன்மகிழ்வுந்துகளின் அணிவகுப்பு கண்டு மகிழ்ந்தேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57848553726083261162020-08-23T19:15:10.493+05:302020-08-23T19:15:10.493+05:30கருத்துரைக்கு நன்றி. கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35395762622337295862020-08-23T19:14:06.391+05:302020-08-23T19:14:06.391+05:30பாராட்டுக்கு நன்றி. பாராட்டுக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76517930468084538502020-08-23T19:04:52.901+05:302020-08-23T19:04:52.901+05:30கார் அணிவகுப்பு நன்று. அஹமதாபாத்திலும், ஜோத்பூரில...கார் அணிவகுப்பு நன்று. அஹமதாபாத்திலும், ஜோத்பூரிலும் இது போன்ற பெரிய சேமிப்பு பார்த்திருக்கிறேன். எனது பதிவிலும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

அழகான அணிவகுப்பு. படங்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5493583005835266542020-08-23T19:01:44.339+05:302020-08-23T19:01:44.339+05:30அட! எவ்வளவு விவரங்கள் நோட் செய்திருக்கிறீர்கள்! அட! எவ்வளவு விவரங்கள் நோட் செய்திருக்கிறீர்கள்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25869661942349684582020-08-23T19:00:06.240+05:302020-08-23T19:00:06.240+05:30இப்போதைக்கு ஆறுததலுக்காக பேட்டரி காருக்கு பதிலாக க...இப்போதைக்கு ஆறுததலுக்காக பேட்டரி காருக்கு பதிலாக கார் பேட்டரி வாங்கலாம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35093797590550555062020-08-23T18:57:38.897+05:302020-08-23T18:57:38.897+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85495461598410027902020-08-23T18:57:22.112+05:302020-08-23T18:57:22.112+05:30மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னுடைய மூன்று வயது பேர...மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னுடைய மூன்று வயது பேரனுக்கு அந்தத் திறமை இருந்தது. அவனுக்கு ஆங்கிலம் ஒரு எழுத்து கூட படிக்காத தெரியாத அந்த நாட்களில் அவன் கார்களின் வடிவத்தைப் பார்த்தே அந்த சிறிய வயதில் பத்துப் பதினைந்து வகை கார்களை அடையாளம் சொல்வான். முதல் முறை எந்தக் காரைப் பார்த்தாலும் அதன் மாடல் பெயரைக் கேட்டு வைத்துக்கொள்வான். அப்புறம் அந்த வடிவம் கொண்ட எந்த காரைக் கண்டாலும் உடனடியாக அந்த மாடல் பெயரைச் சொல்வான். எனக்கு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்த விஷயம் இது! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22390182239989166742020-08-23T18:36:50.533+05:302020-08-23T18:36:50.533+05:30நான் பேட்டரி கார் வாங்குவதற்காக காத்திருக்கிறேன். ...நான் பேட்டரி கார் வாங்குவதற்காக காத்திருக்கிறேன். இப்போதைக்கு அந்த பாக்யம் கிட்டாது போலத் தான் தெரிகிறது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57975218102423128132020-08-23T18:15:44.225+05:302020-08-23T18:15:44.225+05:30வண்ண கார்கள் நன்றாக உள்ளன...வண்ண கார்கள் நன்றாக உள்ளன...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85512853592480959432020-08-23T18:12:55.400+05:302020-08-23T18:12:55.400+05:30பழைய கார்களில் மோரிஸ் மைனர் ஆஸ்டின் கார்கள் தெரிய...பழைய கார்களில் மோரிஸ் மைனர் ஆஸ்டின் கார்கள் தெரியும் காரைப் பார்த்தே இன்ன மேக் இன்ன கார் என் று சொல்பவர்கள் உண்டு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62042609774563249242020-08-23T18:02:53.968+05:302020-08-23T18:02:53.968+05:30காஞ்சனா,ராஜ ஸ்ரீ ஹெரால்ட் .
ரவிச்சந்திரன் Jalopy
ம...காஞ்சனா,ராஜ ஸ்ரீ ஹெரால்ட் .
ரவிச்சந்திரன் Jalopy
முத்துராமன் என்ன பார்வைக்கு Chevy Convertable.
for estate,,, Plymouth. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36038667825258872622020-08-23T15:23:10.542+05:302020-08-23T15:23:10.542+05:30தலைப்பு அருமை.
கார்கள் படம் நன்றாக இருக்கிறது.
அமெ...தலைப்பு அருமை.
கார்கள் படம் நன்றாக இருக்கிறது.
அமெரிக்காவில் பழமையான கார்க்ளின் அணி வகுப்பைப்பார்த்தோம், பழைய கார்கள் கண்காட்சிக்கும் சென்று வந்தோம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84524658027620273962020-08-23T12:54:01.392+05:302020-08-23T12:54:01.392+05:30இப்போ எங்கேயுமே போகலையே? காருக்கு எங்கே போவேன்?இப்போ எங்கேயுமே போகலையே? காருக்கு எங்கே போவேன்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53281187186400714042020-08-23T12:53:27.007+05:302020-08-23T12:53:27.007+05:30நான் சொல்வது ரவிச்சந்திரன் ஓட்டும் டப்பாக் கார்! :...நான் சொல்வது ரவிச்சந்திரன் ஓட்டும் டப்பாக் கார்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31095461101639349142020-08-23T10:21:10.297+05:302020-08-23T10:21:10.297+05:30காதலிக்க நேரமில்லை காஞ்சனாவும் ராஜஸ்ரீ யும் ஓட்டிய...காதலிக்க நேரமில்லை காஞ்சனாவும் ராஜஸ்ரீ யும் ஓட்டிய கார் அது.mahahttps://www.blogger.com/profile/13274060056871543597noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55660414067781877962020-08-23T10:15:24.266+05:302020-08-23T10:15:24.266+05:30உண்மைதான். அடுத்து வர இருக்கும் முக்கியமான பண்டிகை...உண்மைதான். அடுத்து வர இருக்கும் முக்கியமான பண்டிகை நவராத்திரி. நமக்கெல்லாம் அது ஒரு கொண்டாட்டம் மட்டுமல்ல மனதிலும் தெய்வீகத் தன்மையையும் அதிகரிக்கும் ஒரு ஆன்மீகமான வழிபாட்டு பண்டிகை. அதை நாம் எந்த பயமும் தயக்கமும் இல்லாமல் கொண்டாடுவதற்கு அந்தக் கடவுள்தான் தான் மணம் வைக்க வேண்டும். வாழ்க்கை இயல்பாக நடந்தாலும் மனதில் சஞ்சலங்களும் பயங்களும் அகல வேண்டும். விடியலை எண்ணி காத்திருப்போம்.mahahttps://www.blogger.com/profile/13274060056871543597noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60245327115297758502020-08-23T10:15:01.852+05:302020-08-23T10:15:01.852+05:30பார்க்கத்தானே? பார்க்கத்தானே? கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31330784634259785152020-08-23T08:07:51.685+05:302020-08-23T08:07:51.685+05:30):):)):):) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48935754206246620162020-08-23T07:45:19.324+05:302020-08-23T07:45:19.324+05:30எனக்கு பழமையான கார்கள் பிடிக்கும்.எனக்கு பழமையான கார்கள் பிடிக்கும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3911897039509972122020-08-23T07:23:01.582+05:302020-08-23T07:23:01.582+05:30மீண்டும் வருக! மீண்டும் வருக! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com