tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8098726752188835375..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: சீத்தாப்பழம் தெரியும். ராமர் பழம் என்று ஏதாவது உண்டா? கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger110125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30077694083242217012021-11-04T12:25:37.400+05:302021-11-04T12:25:37.400+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7811117834697198652021-11-04T07:43:40.905+05:302021-11-04T07:43:40.905+05:30தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25358365893182694832021-11-04T07:14:20.953+05:302021-11-04T07:14:20.953+05:30பதில் அளிப்போம். பதில் அளிப்போம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64389501670438815142021-11-04T07:01:38.145+05:302021-11-04T07:01:38.145+05:30ஆச்சரியமா இருக்கு! ஆச்சரியமா இருக்கு! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56893833861606047512021-11-03T19:56:24.315+05:302021-11-03T19:56:24.315+05:30தீபாவளி வெடியில் எனக்குப் பிடித்தது - ஹாஹா... எனக்...தீபாவளி வெடியில் எனக்குப் பிடித்தது - ஹாஹா... எனக்கு சாட்டை பிடிக்கும். ஒளி வரும், ஆபத்தில்லாத வெடிகள்தான் பிடிக்கும். சத்தம் வருவதே பிடிக்காது.<br /><br />தீபாவளி என்று நினைத்தவுடனே - வெடிச் சப்தம்தான். எனக்கு அலர்ஜி. வெளில எங்கயும் போக முடியாது. எங்க எவன் வெடி வெடிக்கிறான்னே தெரியாது. எனக்கு வெடிச் சப்தம் பிடிக்காதுநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25321557522232797142021-11-03T19:49:19.754+05:302021-11-03T19:49:19.754+05:30//திருமணம்// - இதைப் பற்றி நினைத்தாலே (இந்தக் காலத...//திருமணம்// - இதைப் பற்றி நினைத்தாலே (இந்தக் காலத்தில்) வயத்தைக் கலக்கும் செய்திகள்தான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4373212460489343772021-11-03T19:46:33.363+05:302021-11-03T19:46:33.363+05:30இங்க உறவினர் ஒருவர் சொன்னார்... பட்சணம் பண்ணித்தரு...இங்க உறவினர் ஒருவர் சொன்னார்... பட்சணம் பண்ணித்தரும் சிலரிடம் சில நாட்கள் முன்பு கேட்டபோது, ஏகப்பட்ட ஆர்டர்கள் வந்துவிட்டது. அதனால் இனிமேல் அதிகமாகச் செய்ய முடியாது என்று ஆர்டரை ஏற்றுக்கொள்ளலையாம். அப்படீன்னா.... இந்தத் தலைமுறையில் பட்சணம் பண்ணத் தெரியாதவங்களும், எதுக்கு கஷ்டப்படணும் என்று நினைக்கறவங்களும் இயல்பாகவே முடியாதவங்களும் அதிகமாக ஆகிட்டாங்கன்னு தோணுது.<br /><br />அது சரி... ஹோட்டல், இனிப்பு கடைகளில் வாங்கின இனிப்பை பிறரிடம் பகிர்ந்துகொள்வதில் அர்த்தம் இருக்கிறதா? (புதன் கேள்வி)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91213614869655366732021-11-03T19:27:18.597+05:302021-11-03T19:27:18.597+05:30ஓ ! அப்படியா !! எங்கள் ஊரில் சடபுடா என்று சொல்வார்...ஓ ! அப்படியா !! எங்கள் ஊரில் சடபுடா என்று சொல்வார்கள். அப்போதும் எனக்கு டவுட் இருந்தது. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75996429147861559762021-11-03T19:25:06.272+05:302021-11-03T19:25:06.272+05:30இன்னமும் முழுமையான நலம் பெறவில்லை.இன்னமும் முழுமையான நலம் பெறவில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87514508621977729352021-11-03T19:24:27.091+05:302021-11-03T19:24:27.091+05:30நானும் அனுஷ்க்காவை நடிப்புக்காகத்தான் ரசிக்கிறேன்....நானும் அனுஷ்க்காவை நடிப்புக்காகத்தான் ரசிக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85626643544584186632021-11-03T19:23:06.299+05:302021-11-03T19:23:06.299+05:30ஆம். எல்லோரும் பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுங்க...ஆம். எல்லோரும் பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுங்கள். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81991872807436873222021-11-03T19:21:50.531+05:302021-11-03T19:21:50.531+05:30ஹா ஹா ! கருத்துரைக்கு நன்றி. ஹா ஹா ! கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6584087672844167362021-11-03T19:21:23.431+05:302021-11-03T19:21:23.431+05:30எல்லாத்தையும் சொல்லுங்க. தனி பதிவாக எழுதி அனுப்புங...எல்லாத்தையும் சொல்லுங்க. தனி பதிவாக எழுதி அனுப்புங்க. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82911337984604726672021-11-03T19:20:39.848+05:302021-11-03T19:20:39.848+05:30புரிந்துகொண்டோம். புரிந்துகொண்டோம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65572947804578853452021-11-03T19:20:17.608+05:302021-11-03T19:20:17.608+05:30ஆம், நீங்க சொல்லியிருப்பது எல்லாமே என் அனுபவத்திலு...ஆம், நீங்க சொல்லியிருப்பது எல்லாமே என் அனுபவத்திலும் பார்த்தது உண்டு. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70764157256026560272021-11-03T19:18:05.177+05:302021-11-03T19:18:05.177+05:30கருத்துரைக்கு நன்றி. கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48791004924694879572021-11-03T19:17:36.752+05:302021-11-03T19:17:36.752+05:30உண்மைதான். உண்மைதான். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8209850793183505652021-11-03T19:17:14.786+05:302021-11-03T19:17:14.786+05:30ஆனால் திருவிளையாடல் படத்தில் மட்டும், சிவாஜியின் ஒ...ஆனால் திருவிளையாடல் படத்தில் மட்டும், சிவாஜியின் ஒவ்வொரு வசனத்துக்கும் counter கொடுத்த நாகேஷ் வசனங்கள் சூப்பர் ஆக இருந்தன. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67688384551170523172021-11-03T19:14:33.462+05:302021-11-03T19:14:33.462+05:30எந்த சினிமா? எந்த சினிமா? கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70772749104563901472021-11-03T19:14:07.120+05:302021-11-03T19:14:07.120+05:30எனக்கும் அந்த டவுட் இருக்கு. எனக்கும் அந்த டவுட் இருக்கு. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45227450176122628512021-11-03T19:13:37.285+05:302021-11-03T19:13:37.285+05:30நாளை வருவார். நாளை வருவார். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31499857328474377102021-11-03T19:13:14.270+05:302021-11-03T19:13:14.270+05:30:))):)))கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90090868063368799932021-11-03T19:12:50.550+05:302021-11-03T19:12:50.550+05:30:))):)))கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50121364664773629452021-11-03T17:44:20.645+05:302021-11-03T17:44:20.645+05:30அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! Have a sa...அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! Have a safe Deepavali! சானிடைஸர் கையோடு வெடி வைக்க வேண்டாம்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34368009450676890842021-11-03T17:41:38.949+05:302021-11-03T17:41:38.949+05:30ஹாஹாஹா, அதே மாதிரி "ஜிவாஜி" என்றால் சிம்...ஹாஹாஹா, அதே மாதிரி "ஜிவாஜி" என்றால் சிம்மக்குரல் நினைவுக்கு வரணுமே!// இல்லையா பின்னே..?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.com