tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8121712140873968976..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: உங்கள் புத்தாண்டு தீர்மானங்கள் என்னென்ன ?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger107125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38405690743100381632022-01-07T10:22:17.177+05:302022-01-07T10:22:17.177+05:30:)))):))))கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19211092803793726102022-01-06T20:43:51.778+05:302022-01-06T20:43:51.778+05:30உனக்கு மட்டும், உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்.. ...உனக்கு மட்டும், உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்.. என பி சுசீலா சத்தமாகப் பாடியிருக்கலாம். நான் பாடமாட்டேன்.. ஏன்னா அது ரகஸ்யம்!ஏகாந்தன் !http://aekaanthan.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29972728298602926542022-01-06T10:11:55.763+05:302022-01-06T10:11:55.763+05:30கருத்துரைக்கு நன்றி. (அழகான காலண்டரில் யாருடைய படம...கருத்துரைக்கு நன்றி. (அழகான காலண்டரில் யாருடைய படம் இருக்கும் - எனக்கு மட்டும் சொல்லுங்க!) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23702025178014468192022-01-06T07:44:34.168+05:302022-01-06T07:44:34.168+05:30Difficult to respond on Cricket days! Hence the de...Difficult to respond on Cricket days! Hence the delay..

1) & 2) : காலத்தைப் பார்த்து ப்ரமிப்பவன் நான். காலண்டரைப் பார்த்தல்ல! இருந்தாலும், அழகான அபூர்வமான காலண்டர் கிடைத்தால் ரசிப்பதுண்டு.

3) டெல்லியில் இருக்கையில், கனாட்ப்ளேஸ் கடைகளில் டைரிகளை அலசி, தேர்ந்தெடுத்து வாங்கி, ஆசையாக சிலநாள் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, அவ்வப்போது எழுதுவதுண்டு. India Today, Outlook பத்திரிக்கைகள் அழகான பாக்கெட் சைஸ், புக் சைஸ் டைரிகள், எக்ஸிக்யூட்டிவ் டைர்கள் வெளியிட்டன. பேப்பரின் விளிம்புகளில் தங்கம் மினுமினுக்கும் டைரிகள்! சின்ன சைஸ் டைரிகள் மனதை ஈர்க்கும். என் தம்பி தன் ஜப்பானியக் கம்பெனியின் அழகான டைரிகளைத் தருவான். இது சிலவருடங்களுக்கு முன்வரை. பெங்களூர் வந்ததிலிருந்து டைரி தேடி வாங்கும் பழக்கம் குறைந்துவிட்டது.

4) வருட முதல் நாளில் பால்கனியில், வீட்டு வாசலில் சீரியல் வண்ணவிளக்குகள் சரியாகத் தொங்கி எரிகின்றனவா என்று பார்ப்பேன். இரவு முழுவதும் ஒரு வாரத்துக்காவது வண்ணங்களைக் காட்டுவேன்! மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டிருப்பேன்.

5) எபி-க்கு 2022-ல் உங்களிடமிருந்து எதை எதிர்பார்க்கலாம் என்பது சற்றே திகைக்கவைக்கும் கேள்வி! எதையாவது எழுதி அனுப்பலாம், வெறுமனே கருத்துக்களை வாசித்துப் பொழுதுபோக்கலாம், எடக்குமிடக்காகக் கருத்து சொல்லலாம் .. இப்படி சாத்தியக்கூறுகள்!
ஏகாந்தன் !http://aekaanthan.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36209894063212218042022-01-06T06:57:57.963+05:302022-01-06T06:57:57.963+05:30:)))))))):))))))))கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18711270881861246862022-01-06T06:57:00.501+05:302022-01-06T06:57:00.501+05:30ஆச்சரியமா இருக்கு! ஆச்சரியமா இருக்கு! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58138842924728352592022-01-06T06:55:24.114+05:302022-01-06T06:55:24.114+05:30விளக்கமான கருத்துரைக்கு நன்றி. உங்களுக்கான ஜோதிடம்...விளக்கமான கருத்துரைக்கு நன்றி. உங்களுக்கான ஜோதிடம் அடுத்த புதன் பதிவில்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46217084704972689002022-01-05T23:00:34.422+05:302022-01-05T23:00:34.422+05:301) உங்கள் புத்தாண்டு தீர்மானங்கள் என்னென்ன ?
இந்த...1) உங்கள் புத்தாண்டு தீர்மானங்கள் என்னென்ன ?

இந்த வருடம் கண் முன் கண்ட சில பல இழப்புகளால் , மனதில் எப்பொழுதும் இருக்கும் அமைதி போய் , கொஞ்சம் கோபங்களும் , சுய பச்சாதாபங்களும் நிரம்பி உள்ளன ...அவற்றை எல்லாம் விடுத்து பழைய படி அனைவரையும் அன்பு செய்யும் மனம் வேண்டும் ...

2) சென்ற ஆண்டு தொடக்கத்தில் எடுத்த தீர்மானங்கள் யாவும் நிறைவேற்றப் பட்டனவா?

சில பல நிறைவேறி உள்ளன ..

3) டைரி விலை கொடுத்து வாங்கியது உண்டா - அல்லது ஓ சி டைரி மட்டும்தானா?

அன்பால் மற்றவர்கள் தருபவை மட்டுமே ...

4) வருட முதல் நாளில் - இதை நிச்சயம் செய்வேன் / செய்யமாட்டேன் என்று நீங்கள் எதையாவது பின்பற்றுவது உண்டா?

அப்படி ஏதும் இல்லை ..

5) இந்த 2022 ஆம் ஆண்டில் உங்களிடமிருந்து எங்கள் Blog க்கு எதை எதிர்பார்க்கலாம் : -

a ) திங்க - பதிவுகள் ..

b ) செவ்வாய் சிறுகதை

c ) புதன் கிழமைக்கு கேள்விகள்

e 0..............

e ) ஒவ்வொரு பதிவுக்கும் கருத்துரை

f ) மௌனப் புன்னகை. ..

500

10Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82158619207009378902022-01-05T21:10:43.921+05:302022-01-05T21:10:43.921+05:30நன்றி ஜி. முயல் அலாம்.நன்றி ஜி. முயல் அலாம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72571863213119437402022-01-05T21:09:18.462+05:302022-01-05T21:09:18.462+05:306. ஆவிகள் சத்தம் போடாது. கண்ணுக்கு தெரியாது. கண்ணு...6. ஆவிகள் சத்தம் போடாது. கண்ணுக்கு தெரியாது. கண்ணுக்கு தெரியும் சத்தம் போடும் ஆவி எது? STEAM:) NEERAAVI. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49731960819427517312022-01-05T21:06:13.081+05:302022-01-05T21:06:13.081+05:30அடடா. எங்க வீட்டிலே கணவர் ,மகள் 5, பெரியவன் 4,, ...அடடா. எங்க வீட்டிலே கணவர் ,மகள் 5, பெரியவன் 4,, நானும் ,சின்ன மகனும் ஒன்பது!!!!!! அவன் மனைவியும் 27. பெரிய மருமகளும் 4/
. மருமகன் 5:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23566896235478243942022-01-05T19:50:14.073+05:302022-01-05T19:50:14.073+05:30பார்ப்போம் - அடுத்த புதன் அன்று!! பார்ப்போம் - அடுத்த புதன் அன்று!! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86084118040223837382022-01-05T19:49:51.118+05:302022-01-05T19:49:51.118+05:30கருத்துரைக்கு நன்றி. கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14725421375984024902022-01-05T19:49:32.334+05:302022-01-05T19:49:32.334+05:30:)) கருத்துரைகளுக்கு நன்றி. :)) கருத்துரைகளுக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46451742144457946802022-01-05T19:24:34.438+05:302022-01-05T19:24:34.438+05:30420 & 15
நல்ல வாக்கு சொல்லு ஜக்கம்மா!420 & 15
நல்ல வாக்கு சொல்லு ஜக்கம்மா!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51634661232877771412022-01-05T19:12:58.641+05:302022-01-05T19:12:58.641+05:30முதல் படம் குழந்தைகளா? பொம்மைகளா?
2. சமைத்து குழந...முதல் படம் குழந்தைகளா? பொம்மைகளா?

2. சமைத்து குழந்தை

3. ரொம்ப ஆபத்து.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34768663531723100702022-01-05T19:09:04.790+05:302022-01-05T19:09:04.790+05:302. எதுவும் தீர்மானிக்காத பொழுது இந்த கேள்வி பொருளி...2. எதுவும் தீர்மானிக்காத பொழுது இந்த கேள்வி பொருளியல் திறந்து.

3. டைரிகள் காசு கொடுத்து வாங்கியதில்லை. ஓசியில் நிறைய வரும். அதில் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவைகளை தெரிந்தவர்களுக்கு கொடுத்து விடுவேன்.

4. புத்தாண்டு அன்று அடி பட்டுக் கொள்வது, காயம் பட்டுக் கொள்வது போன்றவைகளை தவிர்க்க நினைத்து எச்சரிக்கையாக இருப்பேன். ஒரு வருடம் புத்தாண்டு துவக்கத்தில் காய் நறுக்கும் பொழுது கை விரலையும் சேர்த்து நறுக்கிக் கொண்டு கட்டு போட்டுக்கொண்டேன். அந்த வருடம் எங்கள் வீட்டில் ஏகப்பட்ட மருத்துவ செலவு. அதனால் பயம்.

5. ம்..ம்..ம்..ம்.. நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்து விடும் என்பதுதான் என் வாழ்வியல் முறையாக இருப்பதால் நோ கமெண்ட்ஸ்.

Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35407911183255790972022-01-05T18:59:53.996+05:302022-01-05T18:59:53.996+05:30விவரமான தகவல்களுக்கு நன்றி. விவரமான தகவல்களுக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67259017207833834592022-01-05T18:57:30.348+05:302022-01-05T18:57:30.348+05:30கருத்துரைக்கு நன்றி. உங்களுக்கான ஜோதிடம் அடுத்த வா...கருத்துரைக்கு நன்றி. உங்களுக்கான ஜோதிடம் அடுத்த வாரம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6826509834527411422022-01-05T18:55:53.158+05:302022-01-05T18:55:53.158+05:30:)))) :)))) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91819667659332517492022-01-05T18:55:18.276+05:302022-01-05T18:55:18.276+05:30கருத்துரைக்கு நன்றி.
5 - இல்லை நீங்க e கருத்துரைக்கு நன்றி.
5 - இல்லை நீங்க e கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31423751526490298062022-01-05T18:41:35.798+05:302022-01-05T18:41:35.798+05:30கல்லூரி காலத்தில் இரண்டு முறை காபி குடிக்க கூடாது,...கல்லூரி காலத்தில் இரண்டு முறை காபி குடிக்க கூடாது, சினிமா பார்க்க கூடாது என்று தீர்மானங்கள் எடுத்தேன்.
அப்போது எங்கள் வீட்டில் டீ போடும் பழக்கம் கிடையாது. பாலைக் குடி என்றாள் அம்மா. காலை வேளையில் பாலா..? சீ! மீண்டும் காபிக்கே திரும்பி விட்டேன்.
அப்போதெல்லாம் வருடத்திற்கு ரெண்டு சினிமா பார்த்தால் அதிகம். மஸ்கட்டில் வசித்து பொழுது வீடியோ கேஸட்டில் சினிமா பார்ப்பதுதான் மேஜர் பொழுது போக்கு. தவிர சினிமா பார்ப்பது ஒரு அனுபவம்.அதை ஏன் விட வேண்டும்? அதற்குப் பிறகு நோ new year resolutions.
Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46335332268818628812022-01-05T18:29:49.771+05:302022-01-05T18:29:49.771+05:30*ஜோக்கிற்கு என்று படிக்கவும்.*ஜோக்கிற்கு என்று படிக்கவும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28720716564552808482022-01-05T18:28:55.419+05:302022-01-05T18:28:55.419+05:30தினசரிக் காலண்டர்களை என்ன செய்வதுனு புரியலை. அரசமர...தினசரிக் காலண்டர்களை என்ன செய்வதுனு புரியலை. அரசமரப் பிரதக்ஷிணத்துக்கு வைச்சுக்கலாமானு யோசனை.// ஹாஹா! இதற்கு யாருமே சிரிக்கவில்லையே, ஜோக் முடியவில்லையோ? என்று நினைத்தேன். அப்படித்தான் என்று புரிந்தது. நம் போக்கிற்கு நாம் விளக்கம் சொல்ல நேர்வது கஷ்டம்தான்:((Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86672013347388560262022-01-05T18:03:25.109+05:302022-01-05T18:03:25.109+05:30இப்பொழுது எடுத்த தீர்மானம் அல்ல முடிந்தவரை மற்றவர்...இப்பொழுது எடுத்த தீர்மானம் அல்ல முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுவது.

5) மெளனப் புன்னகைதான் .சொல்லித்தான் தெரியவேண்டுமா :)

மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.com