tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8177543718640561471..comments2024-03-28T17:29:38.014+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 171210 : நடையாய் .நடந்து..கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6373654220847990382017-12-11T06:56:39.855+05:302017-12-11T06:56:39.855+05:30ரசித்தேன் நண்பரே
தம+1ரசித்தேன் நண்பரே
தம+1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14354576969454348972017-12-10T20:38:59.901+05:302017-12-10T20:38:59.901+05:30அழகு படங்கள் பாராட்டுகள்அழகு படங்கள் பாராட்டுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71921031364416502782017-12-10T18:37:45.477+05:302017-12-10T18:37:45.477+05:30 விவரம் இல்லாமல் காப்ஷன் இல்லாமல். ம்ஹூம்.
ஒத்துக்... விவரம் இல்லாமல் காப்ஷன் இல்லாமல். ம்ஹூம்.
ஒத்துக்க முடியாது. பையன்,ஓடி,செல்ஃபி எடுத்து அடேங்கப்பா.
படம் எடுத்தவர் யார்னு போட வேண்டாமோ.
அழகுப் படங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83084306711534031982017-12-10T17:26:34.883+05:302017-12-10T17:26:34.883+05:30நடந்த அலுப்பில் படங்களுக்குத் தலைப்புக் கொடுக்கவோ ...நடந்த அலுப்பில் படங்களுக்குத் தலைப்புக் கொடுக்கவோ விளக்கம் கொடுக்கவோ மறந்துட்டீங்க போல!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20270897386182534662017-12-10T17:06:24.011+05:302017-12-10T17:06:24.011+05:30நல்ல வேளை எங்கள் ப்ளாகில் படம் ரசிக்கவும் எடுக்கவ...நல்ல வேளை எங்கள் ப்ளாகில் படம் ரசிக்கவும் எடுக்கவும் ஆள் இருக்கிறார்களே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46863684713538196962017-12-10T09:06:37.120+05:302017-12-10T09:06:37.120+05:30அழகிய காட்சிகள்!அழகிய காட்சிகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27690935018449202882017-12-10T08:49:01.097+05:302017-12-10T08:49:01.097+05:30கூடவே இந்த இடங்களின் பேர், விபரம் சொன்னால்தான் என...கூடவே இந்த இடங்களின் பேர், விபரம் சொன்னால்தான் என்ன? சர்க்காரின் அனுமதி இல்லையோ?ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32749508431376250012017-12-10T07:26:54.031+05:302017-12-10T07:26:54.031+05:30படங்கள் ரொம்ப அஅதிகமாக? இன்னொரு ஆசிரியர் ஏகப்பட்ட ...படங்கள் ரொம்ப அஅதிகமாக? இன்னொரு ஆசிரியர் ஏகப்பட்ட படங்கள் சமீபத்தைய பிரயாணத்தில் எடுத்தாரே. அதையும் வெளியிடலாமே. அதுவும் முனைந்து, பாரம்பர்ய அரபிப் பெண்ணையும் அவரது அனுமதியோடு படமெடுத்தாரே. கேட்டால்,தான் கொடுப்பாரோ?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22373548249724321772017-12-10T06:41:30.737+05:302017-12-10T06:41:30.737+05:30அழகான படங்கள். நடை நல்லது!அழகான படங்கள். நடை நல்லது!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34453802343859947402017-12-10T06:20:28.150+05:302017-12-10T06:20:28.150+05:30நன்றி கில்லர்ஜி.நன்றி கில்லர்ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83563077772072250242017-12-10T06:19:54.451+05:302017-12-10T06:19:54.451+05:30காலை வணக்கம் கீதா ரெங்கன். இப்போது வாக்களிக்க முட...காலை வணக்கம் கீதா ரெங்கன். இப்போது வாக்களிக்க முடியும். காலை என்னால் எங்கள் ப்ளாக்கைத் திறக்க முடியாமல் கஷ்டப்பட்டு இப்போதுதான் ஒருவழியாய்த் திறந்தது!!! சாவியைத் தொலைத்து விட்டேன் போல!!

//கடைசி படம் மட்டும் சென்ற முறை வந்ததன் வேறொன்று..//
அந்த இடத்துக்குச் சென்று வந்த ஆசிரியருக்கு ஒரு இடத்தை ஒரு கோணத்தில் எடுத்தால் திருப்தி இராது. வெவ்வேறு கோணங்களில் எடுப்பார்! அதுதான் காரணம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20259013387613063552017-12-10T06:19:39.881+05:302017-12-10T06:19:39.881+05:30காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார். இங்கும் காலையில...காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார். இங்கும் காலையில் பனி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2022304421093433452017-12-10T06:15:54.668+05:302017-12-10T06:15:54.668+05:30படங்களை இரசித்தேன் ஸ்ரீராம்ஜி.படங்களை இரசித்தேன் ஸ்ரீராம்ஜி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43135304573179963172017-12-10T06:06:04.669+05:302017-12-10T06:06:04.669+05:30தமிழ்மணம் லிங்க் சொடுக்க முடியலையே
கீதாதமிழ்மணம் லிங்க் சொடுக்க முடியலையே

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41828592064370225192017-12-10T06:05:03.117+05:302017-12-10T06:05:03.117+05:30படங்கள் அழகு! கடைசி படம் மட்டும் சென்ற முறை வந்ததன...படங்கள் அழகு! கடைசி படம் மட்டும் சென்ற முறை வந்ததன் வேறொன்று..
பேரனின் ஃபோட்டோ ஷூட் போலும்!!!! நல்லாருக்கு

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20935051052010896012017-12-10T06:04:26.328+05:302017-12-10T06:04:26.328+05:30வணக்கம் துளசி/ கீதா..
வாழ்க வளம்..வணக்கம் துளசி/ கீதா..
வாழ்க வளம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26526556686063200842017-12-10T06:03:27.685+05:302017-12-10T06:03:27.685+05:30இங்கே குவைத்தில் இது குளிர் காலம்..சில நாட்களாக கட...இங்கே குவைத்தில் இது குளிர் காலம்..சில நாட்களாக கடும் பனிக் காற்று வீசிக் கொண்டிருக்கின்றது..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82091125557617295152017-12-10T06:02:23.200+05:302017-12-10T06:02:23.200+05:30இனிய ஞாயிறு காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு ...இனிய ஞாயிறு காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு சகோ..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30604003377194886172017-12-10T06:01:34.328+05:302017-12-10T06:01:34.328+05:30வணக்கம் ஸ்ரீராம்..வணக்கம் ஸ்ரீராம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16556145531524168222017-12-10T06:01:14.275+05:302017-12-10T06:01:14.275+05:30அன்பின் நலம் வாழ்க..அன்பின் நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com