tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8189239655428767237..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: பெண்ணிடம் வம்பு செய்தால்...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger119125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20365348854131071332020-12-27T12:32:29.479+05:302020-12-27T12:32:29.479+05:30//நான் போனது நான்கைந்து வருடங்களுக்கு முன்...// - ...//நான் போனது நான்கைந்து வருடங்களுக்கு முன்...// - அதுபோல கீசா மேடம் போனதும் பத்துவருடங்களுக்கு முன்பாக இருக்கலாம். அதற்கும் செஃப்லாம் மாறியிருப்பாங்க....நம்பிப் போய் ஏமாறாதீங்க, நான் ஏமாந்தமாதிரிநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64125523291464814112020-12-26T18:31:08.138+05:302020-12-26T18:31:08.138+05:30நல்லதொரு கதம்பம்!
முதல் பகுதி என் நினைவுகளையும் ம...நல்லதொரு கதம்பம்!

முதல் பகுதி என் நினைவுகளையும் மீட்டெடுத்தது.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60220531949431874512020-12-25T13:55:14.958+05:302020-12-25T13:55:14.958+05:30///அவர்களை அப்படியே கொஞ்ச நேரம் போக்கு காமிங்க... ...///அவர்களை அப்படியே கொஞ்ச நேரம் போக்கு காமிங்க... பிடித்து வைத்து அட்ரஸ் கேட்டு வைங்க அதிரா!//

ஹா ஹா ஹா அப்போ வயசானாலும்:))))) வீரம் இன்னும் குறையவில்லை:)))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55564715576279098942020-12-25T08:41:34.364+05:302020-12-25T08:41:34.364+05:30வைகுண்ட ஏகாதசிக்கு விழுப்புரம் அருகிலுள்ள கோவிலுக்...வைகுண்ட ஏகாதசிக்கு விழுப்புரம் அருகிலுள்ள கோவிலுக்கு உதவிகளுக்கு நான்கு-ஐந்து நாட்கள் வந்திருக்கிறேன்.

இந்த வாரம் புதன்-சனி/ஞாயிறு வரை மிஸ்ஸிங். பிறகு படிப்பேன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14635831399672175452020-12-25T05:43:39.214+05:302020-12-25T05:43:39.214+05:30கொரோனா காலத்தில் கையில் காசே வைத்துக் கொள்வதில்லை ...கொரோனா காலத்தில் கையில் காசே வைத்துக் கொள்வதில்லை அதிரா... நீங்கள் காந்தி படம் போட்ட நோட்டு ஒன்று வைத்திருக்கிறீர்கள் இல்லையா? அதில் கணக்கு குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61299867905190276942020-12-25T05:42:24.127+05:302020-12-25T05:42:24.127+05:30ஹா.. ஹா.. ஹா.. எத்தனை பாரா எழுதி இருக்காராம்......ஹா.. ஹா.. ஹா.. எத்தனை பாரா எழுதி இருக்காராம்... கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63751679881894522082020-12-25T05:41:13.709+05:302020-12-25T05:41:13.709+05:30ஹா.. ஹா.. ஹா... அந்த லுங்கியைத் தேடிக்கொண்டிரு...ஹா.. ஹா.. ஹா... அந்த லுங்கியைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவர்களை அப்படியே கொஞ்ச நேரம் போக்கு காமிங்க... பிடித்து வைத்து அட்ரஸ் கேட்டு வைங்க அதிரா!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45280177430142153492020-12-25T05:40:10.167+05:302020-12-25T05:40:10.167+05:30நன்றி ராமலக்ஷ்மி.நன்றி ராமலக்ஷ்மி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85088312218017206442020-12-24T22:26:05.789+05:302020-12-24T22:26:05.789+05:30அதிரடி ஆக்ஷன்.. நெத்தியடிதான்:)! சஸ்பென்ஸோடு நிறு...அதிரடி ஆக்ஷன்.. நெத்தியடிதான்:)! சஸ்பென்ஸோடு நிறுத்தியிருக்கிறீர்கள்.

கவிதை நெகிழ்வு.

நல்ல தொகுப்பு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2712149060161221052020-12-24T22:18:24.156+05:302020-12-24T22:18:24.156+05:30//குளித்து முடித்து லுங்கி, மேலே வெள்ளை சட்டை பளிச...//குளித்து முடித்து லுங்கி, மேலே வெள்ளை சட்டை பளிச்சென அணிந்து சைக்கிளில் ///

அந்த லுங்கியும் வெள்ளைச்சட்டையும் இப்பவும் இருக்குதோ ஸ்ரீராம்?:) ஏனெனில் அதனைப் போட்டுக் கொண்டு ஒருக்கால் வாங்கோ.. இங்கின ஒருத்தர் என் காரை முந்துவதும் பிந்துவதுமாக சைக்கிளில வாறார்:)).. ஹா ஹா ஹா ..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11557649781124985732020-12-24T22:16:28.254+05:302020-12-24T22:16:28.254+05:30@கமலாக்கா ஹரிஸ்:))
//அவர் வெளியூரிலிருந்து வேகமாக ...@கமலாக்கா ஹரிஸ்:))
//அவர் வெளியூரிலிருந்து வேகமாக கிளம்பி///

நெல்லைத்தமிழன் வேகமாக .. புயல்போல:)) புறப்பட்டு வருவதை ஓல் இந்தியா நியூஸ்ல சொன்னார்களோ?:)) எல்லோரும் சொல்றீங்க நான் தான் நியூஸ் கேட்கத் தவறிட்டேன் போல:)).. ஹா ஹா ஹா எனக்கு டக்கென நினைவு வரும் ஜோக் ஒன்று:))..

1,.புலி போல வெளியே போகும், ஆடுபோல உள்ளே வரும் அது என்ன?
2,.அது எங்கட அப்பா:))

//ஆனால், நீங்கள் வாடகை என்ற பெயரில் வாங்குவதால் ஓரளவு ஒத்து வருமென நினைக்கிறேன்//
ஆஆஆஆ தவறு செய்து விட்டேனோ:)).. இரவல் கேட்டிருக்கோணுமோ:)) சே..சே... நெ தமிழன் கவனிச்சிருக்கமாட்டார் கிளம்பிவரும் வேகத்தில:)) ஆனால் நீங்கள் போட்டுக் குடுத்துவிட்டீங்களே அவ்வ்வ்வ்வ்:)).. ஹா ஹா ஹா..

நெ தமிழன் உங்கட கட்டுரை எழுதுவதில பிசியாம் ஸ்ரீராம்:).. இப்போதான் என் வட்சப்புக்கு மெசேஜ் போட்டார்ர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21914726670483997612020-12-24T22:11:25.078+05:302020-12-24T22:11:25.078+05:30இதே வேலையாக உடனேயே ஊறப்போட்டு கம்பு சேர்த்து என் ப...இதே வேலையாக உடனேயே ஊறப்போட்டு கம்பு சேர்த்து என் புது பிரீத்தி லவண்டர் கிரைண்டரில.. சுத்தவிட்டுக் குழைச்சு வச்சிட்டேன்ன் நாளை வெள்ளிக்கிழமைக்கு எங்கள் வீட்டில மசாலா ஓசை:)) எல்லோரும் வாங்கோ:)).. மறக்காமல் சில்லறைக் காசு எடுத்து வரவும்:)).. கொரோனா என்பதால மிச்சம் தரப்படமாட்டாது:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35203136328759262202020-12-24T22:09:36.065+05:302020-12-24T22:09:36.065+05:30இல்ல ஸ்ரீராம், வெளியில வீரம் பேசிப்போட்டு, கதவைச் ...இல்ல ஸ்ரீராம், வெளியில வீரம் பேசிப்போட்டு, கதவைச் சாத்திப்போட்டுக் கால்ல விழுவாரெல்லோ வடிவேல் அங்கிள்:) அந்தச் சம்பவம் நினைவுக்கு வந்துவிட்டது ஹா ஹா ஹா:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52429711668997809842020-12-24T22:08:32.265+05:302020-12-24T22:08:32.265+05:30//Geetha Sambasivam24 டிசம்பர், 2020 ’அன்று’ பிற்ப...//Geetha Sambasivam24 டிசம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 5:21
இது எப்போ? மோதி அங்கிளோட "செக்"? புதுசா இருக்கே!//
ஹா ஹா ஹா கீசாக்கா அது ட்றம்ப் அங்கிள் இந்தக் கிழமையோடு மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு காசிக்குப் போறாரெல்லோ:)).. அதனால விட்டால் சைனாக்காரர் எடுத்திடுவினம் அதிராவின் கிட்னியை என:) மோடி அங்கிள் லபக்கென தன் செக்:) ஆக்கிட்டார்ர்:)).. அநேகமாக கிறிஸ்மஸ் க்கு தலைப்புச் செய்தியாக வரலாம் நாளைக்கு.. மாமா திட்டினாலும் பறவாயில்லை நீங்கள் ரிவியை விட்டு எழும்பிடாதையுங்கோ:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47468515670608897812020-12-24T20:48:03.380+05:302020-12-24T20:48:03.380+05:30ஆம், எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது.ஆம், எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72012212835858743832020-12-24T20:47:21.532+05:302020-12-24T20:47:21.532+05:30ஆம். இப்போதெல்லாம் அப்படி இல்லைதான். நண்பர்களே ...ஆம். இப்போதெல்லாம் அப்படி இல்லைதான். நண்பர்களே வம்பிழுப்பவர்களை மொத்தி விடுவார்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56959513971158507332020-12-24T20:46:23.908+05:302020-12-24T20:46:23.908+05:30நான் போனபோது இதை அறிந்திருக்கவில்லை. நான் போனது ந...நான் போனபோது இதை அறிந்திருக்கவில்லை. நான் போனது நான்கைந்து வருடங்களுக்கு முன்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65259150858056343512020-12-24T20:45:37.994+05:302020-12-24T20:45:37.994+05:30oh...oh...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66382728039300461062020-12-24T20:34:31.168+05:302020-12-24T20:34:31.168+05:30நன்றி கமலா அக்கா.நன்றி கமலா அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74198521287384710292020-12-24T20:33:49.087+05:302020-12-24T20:33:49.087+05:30நன்றி நண்பரே...நன்றி நண்பரே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53323877846052211572020-12-24T20:33:34.814+05:302020-12-24T20:33:34.814+05:30தெரியவில்லையே... புரியவில்லையே....!தெரியவில்லையே... புரியவில்லையே....!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1493078814968452832020-12-24T20:31:43.576+05:302020-12-24T20:31:43.576+05:30ஹா... ஹா... ஹா... இன்று நெல்லைத்தமிழனைக் காணோ...ஹா... ஹா... ஹா... இன்று நெல்லைத்தமிழனைக் காணோம். பயணத்தில் இருக்கிறார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62254614712347143042020-12-24T20:30:07.757+05:302020-12-24T20:30:07.757+05:30கவலை என்று சொல்லாமல் நெகிழ்ச்சி என்று சொல்லிப் பார...கவலை என்று சொல்லாமல் நெகிழ்ச்சி என்று சொல்லிப் பாருங்கள். நன்றாய் இருக்கும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80430621782500549142020-12-24T20:29:33.801+05:302020-12-24T20:29:33.801+05:30ஆறு மாதங்களாக இட்லி தோசை சாப்பிடாமலா!ஆறு மாதங்களாக இட்லி தோசை சாப்பிடாமலா!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54286911287103208272020-12-24T20:28:55.530+05:302020-12-24T20:28:55.530+05:30ஓ... உங்கள் வீட்டில் அப்படி ஒரு ஆசை எல்லாம் வந்தத...ஓ... உங்கள் வீட்டில் அப்படி ஒரு ஆசை எல்லாம் வந்ததோ... எனக்கு அப்படி எல்லாம் ஆசை வரவில்லையப்பா!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com