tag:blogger.com,1999:blog-1788649157671288584.post820844841642796943..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: சௌக்கியமா? கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger93125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50949099798330472132020-11-13T15:41:13.317+05:302020-11-13T15:41:13.317+05:30கதம்பம் அருமை.
நலமா என்று கேட்டால் இவ்வளவு கேட்க ...கதம்பம் அருமை.
நலமா என்று கேட்டால் இவ்வளவு கேட்க வேண்டுமா!

கவிதைகள் அருமை. படம் விமர்சனம் , சிரிப்பு என்று பதிவு நன்றாக இருக்கிறது.
பந்தபாசம் பாடல்கள் நன்றாக இருக்கும் அவர் பாடல் நன்றாக இல்லை என்கிறாரே!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34162704060773585762020-11-13T14:21:29.892+05:302020-11-13T14:21:29.892+05:30கலங்காத கட்டபொம்மனின் மனோதிடம் பற்றியும், காட்டிக்...கலங்காத கட்டபொம்மனின் மனோதிடம் பற்றியும், காட்டிக்கொடுத்த மற்ற இரு பாளையக்காரர்களைப் பார்த்த ஏளனப்பார்வை குறித்தும் சென்னை கவர்னர் எட்வர்ட் கிளைவ் என்பவனுக்கு அனுப்பிய அறிக்கையில் உண்மையை மறைக்காமல் சொல்லியிருந்திருக்கிறான் இதே பானர்மேன்.

உயிரைத் துச்சமாய் மதித்த வீரம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38943284090059096852020-11-13T12:58:03.174+05:302020-11-13T12:58:03.174+05:30கவிதை ரசனை.
ராஜா ஜோக் செம ....ஹா...ஹாகவிதை ரசனை.
ராஜா ஜோக் செம ....ஹா...ஹாமாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-138290814584214242020-11-13T06:11:18.549+05:302020-11-13T06:11:18.549+05:30காந்தன் விகடனில் எழுதியதில்லை. அதோடு புத்தகத்தின் ...காந்தன் விகடனில் எழுதியதில்லை. அதோடு புத்தகத்தின் நீளமும் கல்கியின் அளவு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60571904626294408512020-11-12T19:37:24.411+05:302020-11-12T19:37:24.411+05:30நான் எவர் gகிரீன் என்றுதான் சொல்வது வழக்கம் அன்புட...நான் எவர் gகிரீன் என்றுதான் சொல்வது வழக்கம் அன்புடன் காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6715572779493003902020-11-12T19:04:19.318+05:302020-11-12T19:04:19.318+05:30வாங்க காமாட்சி அம்மா.. நீங்க சொல்றதும் சரிதான்.வாங்க காமாட்சி அம்மா.. நீங்க சொல்றதும் சரிதான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45282466375052504882020-11-12T18:58:56.651+05:302020-11-12T18:58:56.651+05:30தியேட்டரில் பார்க்கும்போது படம் பார்க்க வந்தீங்களா...தியேட்டரில் பார்க்கும்போது படம் பார்க்க வந்தீங்களா? என்று கேட்பது போல...! நன்றி ஜி எம் பி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4602551029329773102020-11-12T18:44:54.385+05:302020-11-12T18:44:54.385+05:30சில சமயங்களில் வயதானவர்களுக்கு இம்மாதிரி ஸம்பாஷணைக...சில சமயங்களில் வயதானவர்களுக்கு இம்மாதிரி ஸம்பாஷணைகள் வடிகால்களாக அமைவதற்கு வாய்ப்பு கள் உள்ளது. வியாதிகளின் பட்டியல்தான் அது.அன்புடன் காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72750162697738269952020-11-12T15:24:03.686+05:302020-11-12T15:24:03.686+05:30ஒரு சம்பாஷணை ஊர்வ்ம்பு செய்ய சௌக்கியமா என்று நம் ...ஒரு சம்பாஷணை ஊர்வ்ம்பு செய்ய சௌக்கியமா என்று நம் ஊரில் துவங்குவது வழக்கம் ஆங்கிலெயர்கள் வெதர் பற்றிக் கேட்டு துவங்குவர் ஹோட்டலில் டிஃபன்சாப்பிடு கிறிர்களா என்று அபத்தமாக விசாரிப்பதும் சம்பிரதாயமா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47676138906481491502020-11-12T15:10:04.608+05:302020-11-12T15:10:04.608+05:30"சுடச்சுட" விமர்சனம் பண்ணியிருப்பார் போல..."சுடச்சுட" விமர்சனம் பண்ணியிருப்பார் போல...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50996296332768362262020-11-12T15:04:14.609+05:302020-11-12T15:04:14.609+05:30என்னது? காதலிக்க நேரமில்லை படப் பாடல்களை கேட்கும்ப...என்னது? காதலிக்க நேரமில்லை படப் பாடல்களை கேட்கும்படி இல்லையென்றாரா? நிச்சயமாக அவருக்கு ஏதோ பிரச்னை. இசை புரியவில்லை. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23828924883737072592020-11-12T15:03:00.048+05:302020-11-12T15:03:00.048+05:30கஷ்டம்தான்.கஷ்டம்தான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34114068422901607072020-11-12T15:02:34.248+05:302020-11-12T15:02:34.248+05:30நைச்சியமாய்ப் பேசிதான் காரியம் சாதிக்கவேண்டும் ஏகா...நைச்சியமாய்ப் பேசிதான் காரியம் சாதிக்கவேண்டும் ஏகாந்தன் ஸார!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48689241806119256812020-11-12T14:55:35.284+05:302020-11-12T14:55:35.284+05:30இப்படியெல்லாம் இருந்தும்
இவரெல்லாம் ஒரு நடிகரா.. ...இப்படியெல்லாம் இருந்தும்
இவரெல்லாம் ஒரு நடிகரா.. என்று
நடிகர் திலகத்தைப் பார்த்து ஊளையிட்ட நடிகர்களையும் நாம் பார்த்திருக்கிறோம்..

சிவாஜி திரைப்பட விளம்பரங்களில் சாணியடித்து மகிழ்ந்த தமிழகத்து விசிலடிச்சான் குஞ்சுகளையும் பார்த்திருக்கிறோம்...

யாரோ ஒரு அரசியல் பிரமுகர்(!)
வாத்தியார் கட்டபொம்மனாக நடித்திருந்தால் பானர்மேனைத் தூக்கில் போட்டிருப்பார் என்று பினாத்திய அவலத்தையும் கேட்டிருக்கிறோம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18812059438328925672020-11-12T13:56:11.208+05:302020-11-12T13:56:11.208+05:30..எப்படி துவைப்பேன் உன் துணிகளை..//
ஆண் கையைப் பி.....எப்படி துவைப்பேன் உன் துணிகளை..//

ஆண் கையைப் பிடித்தோடும் அந்த அழகி, அவனுடைய துணி துவைக்கக் கல் தேடுபவள் போலவா தெரிகிறாள் உங்களுக்கு! ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74306080938615263242020-11-12T13:10:54.350+05:302020-11-12T13:10:54.350+05:30கவிஞருக்கு கொடுக்கப்படும் செக் / கவர் வேறு... விம...கவிஞருக்கு கொடுக்கப்படும் செக் / கவர் வேறு... விமர்சகர்களுக்கு, நிருபர்களுக்கு கொடுக்கபப்டும் கவர் வேறு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15911614503549409362020-11-12T13:09:05.493+05:302020-11-12T13:09:05.493+05:30பலருக்கு சொல்லப்பட்ட ‘கவர்’ வந்ததேயில்லை. இந்த கால...பலருக்கு சொல்லப்பட்ட ‘கவர்’ வந்ததேயில்லை. இந்த காலகட்டத்தில் சிலருக்கு வாயெல்லாம் பல்லாக முதலாளிகளால்/தயாரிப்பாளர்களால் கொடுக்கப்பட்ட ’செக்’குகள் வரிசையாக ‘பௌன்ஸ்’ ஆகியதை பிறகே அறிந்தார்கள் - உதாரணம்: நா.முத்துக்குமார். ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28421244611679416302020-11-12T12:43:55.330+05:302020-11-12T12:43:55.330+05:30நன்றி மனோ சாமிநாதன் மேடம். ரெங்காராவின் இயல்பான...நன்றி மனோ சாமிநாதன் மேடம். ரெங்காராவின் இயல்பான சந்திப்பு எனக்கும் ரொம்பவும் பிடிக்கும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68046313964662207362020-11-12T12:42:33.970+05:302020-11-12T12:42:33.970+05:30வாங்க மனோ சாமிநாதன் மேடம்... வணக்கம்.வாங்க மனோ சாமிநாதன் மேடம்... வணக்கம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76117167632590422542020-11-12T12:42:16.960+05:302020-11-12T12:42:16.960+05:30நன்றி DD.நன்றி DD.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15369793539934128142020-11-12T12:41:48.198+05:302020-11-12T12:41:48.198+05:30உண்மையில் நான் இன்னும் அந்தப் படம் பார்க்கவில்லை. ...உண்மையில் நான் இன்னும் அந்தப் படம் பார்க்கவில்லை. எனவே அந்தக் காட்சி எனக்குத் தெரியவில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10184512695875449302020-11-12T12:40:33.880+05:302020-11-12T12:40:33.880+05:30அப்படி நல்ல வார்த்தைகள் கேட்பதையே விரும்புகிறோம்.....அப்படி நல்ல வார்த்தைகள் கேட்பதையே விரும்புகிறோம்... நல்ல பழக்கம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68287027953738659202020-11-12T12:39:51.489+05:302020-11-12T12:39:51.489+05:30குறுகிப்போச்சோ... ஆனால் அதுதான் நல்லது! இல்லையா...குறுகிப்போச்சோ... ஆனால் அதுதான் நல்லது! இல்லையா?

ஹா.. ஹா... ஹா... நான் லூசுகவி! நன்றி பானு அக்கா!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77244769596548118682020-11-12T12:38:47.030+05:302020-11-12T12:38:47.030+05:30நன்றி முனைவர் ஸார்.நன்றி முனைவர் ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29193006017424568882020-11-12T12:38:12.253+05:302020-11-12T12:38:12.253+05:30என் நண்பர் ஒருவர் "நல்லா இருக்கேன்... அஸ் ஆல...என் நண்பர் ஒருவர் "நல்லா இருக்கேன்... அஸ் ஆல்வேஸ்" என்பார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com