tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8235113395882328079..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: இது என்ன?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88942854531020771582009-11-26T21:17:03.360+05:302009-11-26T21:17:03.360+05:30ரங்கன் சார் - இது நியாயமே இல்ல! நாங்க சரியான பதிலை...ரங்கன் சார் - இது நியாயமே இல்ல! நாங்க சரியான பதிலையும் சொல்லி மூலப் படத்தையும் காசுசோபனா பிளாகில் போட்ட இருபத்துநான்கு மணி நேரங்கள் கழித்து - நீங்க இப்படி பதில் தேங்காயை மறுபடியும் போட்டு உடைப்பது!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30215573508616324372009-11-26T18:15:21.685+05:302009-11-26T18:15:21.685+05:30looks like the ice in the fridge taken out from th...looks like the ice in the fridge taken out from the freezer while defrosting and cleaning ! am i right?nagai ranganathanhttps://www.blogger.com/profile/15953028996011559909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77474265909843686242009-11-25T19:06:21.990+05:302009-11-25T19:06:21.990+05:30For answer - please go to
http://kasusobhana.blog...For answer - please go to

http://kasusobhana.blogspot.com/2009/11/ice-magic.html

to see unedited version / origin of this photo.Englablognoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29187766783056888882009-11-25T11:20:24.384+05:302009-11-25T11:20:24.384+05:30ராமலக்ஷ்மி அவர்களே! உங்க மதிப்பீடு சரிதான். மறுகூட...ராமலக்ஷ்மி அவர்களே! உங்க மதிப்பீடு சரிதான். மறுகூட்டல் தேவை இல்லை!
உங்க மறுகூட்டல் - மனத்தைத் தொட்டது. நான் ஸ்கூலில் படித்த காலத்தில் - ஆனாக்க - அரை மார்க்குக் கூட யாருக்கும் விட்டுக் கொடுத்துவிடமாட்டேன்! அவ்வளவு அல்பம்!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36890078256930267242009-11-25T10:56:36.459+05:302009-11-25T10:56:36.459+05:30பின்னாடி தெரிவது ஓவியம்தான். முன்னாலிருப்பதின் பளப...பின்னாடி தெரிவது ஓவியம்தான். முன்னாலிருப்பதின் பளபளப்பைப் பார்த்தால் படிகாரம், கல்கண்டு போன்றவையாக இருக்க முடியாது. ஆக, ஐஸ் அல்லது பனிக்கட்டிதான்:)! ஆனால் பாதிதான் சரிங்கறீங்க:(?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39609884936527929962009-11-25T09:20:13.874+05:302009-11-25T09:20:13.874+05:30Anony(s) - different and delicious thinking!!Anony(s) - different and delicious thinking!!Engalblognoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46018673184004022092009-11-25T08:39:46.100+05:302009-11-25T08:39:46.100+05:30javvarisi uppumajavvarisi uppumaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22302836614788952442009-11-25T08:39:25.912+05:302009-11-25T08:39:25.912+05:30hail storm drop downs.hail storm drop downs.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39549325880237152902009-11-25T07:11:36.598+05:302009-11-25T07:11:36.598+05:30பின்னூட்டங்களை மீண்டும் பொறுமையாகப் படித்துப் பார்...பின்னூட்டங்களை மீண்டும் பொறுமையாகப் படித்துப் பார்த்தபோது தோன்றியவை:
பிரியமுடன் வசந்த் - பால் பாயாசம் - சுவையான கற்பனை - என்னதான் நம்ம ஊர்ல - பாலில் தண்ணியைக் கலக்குகிறார்கள் என்றாலும், தண்ணி அல்லது ஐஸை, பாலாகக் கற்பனை செய்திருப்பதற்குப் பாராட்டுக்கள் - சுவைக்காக பாயாசம் என்றும் சேர்த்திருக்கும் உங்க கற்பனை இன்னும் அதிக பாராட்டுக்குரியது.
ஹேமா - உறைஞ்சு போன ஐஸ்தான் - சரி. எங்கே உங்க கற்பனை சிறகுகள்? எந்த வில்லனாலும் நம் கற்பனைச் சிறகுகளை கட் செய்யமுடியாது. செய்தாலும் அவை மீண்டும் முளைக்கும். அதனால, பறங்க, சுதந்திரமாக.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29578345038996612182009-11-25T07:01:24.062+05:302009-11-25T07:01:24.062+05:30அனானி,
//அமர்நாத் லிங்கத்தின் சீனப் பதிப்பு!//
அமர...அனானி,
//அமர்நாத் லிங்கத்தின் சீனப் பதிப்பு!//
அமர்நாத் லிங்கத்தின் ஐஸ் மாஜிக் படைப்பு - என்றும் சொல்லலாமோ?எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72251907156747336092009-11-25T06:53:50.476+05:302009-11-25T06:53:50.476+05:30கடைக்குட்டி - சோப்பு நுரை என்பது நல்ல கற்பனை - சுவ...கடைக்குட்டி - சோப்பு நுரை என்பது நல்ல கற்பனை - சுவையான கற்பனையாக அதை ஆக்க, சோப்பு நுரை பற்றி - ஒரு நான்கு வரிக் கவிதை முயற்சி செய்யுங்கள்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26932779953326132982009-11-25T06:52:05.653+05:302009-11-25T06:52:05.653+05:30அமர்நாத் லிங்கத்தின் சீனப் பதிப்பு!அமர்நாத் லிங்கத்தின் சீனப் பதிப்பு!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69182760718743533572009-11-25T06:50:20.680+05:302009-11-25T06:50:20.680+05:30சந்ரு, எது?சந்ரு, எது?எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28452152007209193032009-11-25T06:44:35.774+05:302009-11-25T06:44:35.774+05:30அனானிக்கு ஆயிரம், மீனாட்சியின் படைப்பாற்றலுக்கு இர...அனானிக்கு ஆயிரம், மீனாட்சியின் படைப்பாற்றலுக்கு இரண்டாயிரம்.
இவர்களை யார் முந்துகிறார்கள் பார்க்கலாம்!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24586586742989776312009-11-25T04:54:41.458+05:302009-11-25T04:54:41.458+05:30Now I know how that ice-tray became empty!Now I know how that ice-tray became empty!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3568902681792540532009-11-25T02:09:48.177+05:302009-11-25T02:09:48.177+05:30ச்சே... சோப்பு நொறையா ???
(சாரி டெகினிக்கல் ஃபால்...ச்சே... சோப்பு நொறையா ???

(சாரி டெகினிக்கல் ஃபால்ட்..)கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52445844921067405912009-11-25T02:09:22.331+05:302009-11-25T02:09:22.331+05:30சொப்பு நொறையா ??? :-)சொப்பு நொறையா ??? :-)கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90157110309972174222009-11-25T02:08:39.016+05:302009-11-25T02:08:39.016+05:30அட இதுதானேப்பா...
நீ சொல்லு உனக்கு தெரியுதான்னு ...அட இதுதானேப்பா...

நீ சொல்லு உனக்கு தெரியுதான்னு பாக்குறேன்கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72980673013418355502009-11-24T22:36:56.431+05:302009-11-24T22:36:56.431+05:30அதுதானே இது..அதுதானே இது..Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51731780490990494752009-11-24T22:27:42.487+05:302009-11-24T22:27:42.487+05:30இது ஒரு ஓவியமாக இருக்கலாம்.
மேகங்கள் திரண்டு இருண்...இது ஒரு ஓவியமாக இருக்கலாம்.
மேகங்கள் திரண்டு இருண்டிருக்க, நடுவில் மின்னல் கீற்று. பறவைகள் கூட்டுக்குள் அடைய விரைந்து கொண்டிருக்க, ஒரு அம்மா, மற்றும் ஐந்து குட்டிகளுடன் கூடிய சிறு வாத்துக்கூட்டம், பெய்யப்போகும் மழைக்காக ஒரு சிறு குகைக்குள் ஒதுங்கி இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78355985405745736842009-11-24T22:13:27.614+05:302009-11-24T22:13:27.614+05:30Some clues:
This photo was taken in India.
One of ...Some clues:
This photo was taken in India.
One of very recent photos - taken just 24 hours back.
Photo taken by one of the editors of Engalblog.Engalblognoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82958439368174746582009-11-24T21:50:27.330+05:302009-11-24T21:50:27.330+05:30ICE SKATERSICE SKATERSdivyahttps://www.blogger.com/profile/11458143092220063905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48267899152937807182009-11-24T21:50:22.155+05:302009-11-24T21:50:22.155+05:30உறைஞ்சுபோன ஐஸ் தான்.சொன்னது தந்திடணும்.உறைஞ்சுபோன ஐஸ் தான்.சொன்னது தந்திடணும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9193245962657973422009-11-24T21:48:58.232+05:302009-11-24T21:48:58.232+05:30glacier also requires a re-thinking.glacier also requires a re-thinking.Engalblognoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20572867976753621352009-11-24T21:36:10.082+05:302009-11-24T21:36:10.082+05:30GLACIERGLACIERdivyahttps://www.blogger.com/profile/11458143092220063905noreply@blogger.com