tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8240385902988819312..comments2024-03-29T10:20:55.886+05:30Comments on எங்கள் Blog: எட்டெட்டு ப 11: மாயா கொலை.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52125715313292435092012-05-11T17:36:48.329+05:302012-05-11T17:36:48.329+05:30எட்டெட்டு 64 வருமோ? இடைவெளி விட்டு விட்டுப்படிச்சத...எட்டெட்டு 64 வருமோ? இடைவெளி விட்டு விட்டுப்படிச்சதில் எல்லாமும் மறுபடி நினைவு படுத்திக்க வேண்டி இருக்கு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41789113180369514472012-03-25T13:58:23.100+05:302012-03-25T13:58:23.100+05:30முதல்லேருந்து படிச்சுட்டு வரேன். மறந்தே போச்சு! :...முதல்லேருந்து படிச்சுட்டு வரேன். மறந்தே போச்சு! :( நினைவு படுத்திக்கணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57616979614249363112012-03-17T21:18:52.052+05:302012-03-17T21:18:52.052+05:30//என்னுடைய கூச்சலைக் கேட்டு கண் விழித்தாள் அந்த மே...//என்னுடைய கூச்சலைக் கேட்டு கண் விழித்தாள் அந்த மேனா மினுக்கி.//

ஆத்திரத்திர கொப்பளிப்பு அழகு. அந்த மினுக்கலில் தான் கே.வி.மாயா ஆவியைச் சந்தித்தலிருந்து என்று எட்டெட்டாய் எத்தனை பளிச்.. பளிச்..?

//பிங்கி அதற்கு உணர்ச்சியற்ற குரலில், "அக்காதான் அவசரப்பட்டுட்டாங்க" என்றாள்.//

அடுத்தாற் போல் வீட்டில் போடப்பட்ட நாடகங்களுக்கு ஆரம்ப வரி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21201446408901244422012-03-17T11:58:36.872+05:302012-03-17T11:58:36.872+05:30உள்ளேன் ஐய்யா.. ..
ஒரு வாரத்க்கு ஒரு பகுதி தான் வல...உள்ளேன் ஐய்யா.. ..
ஒரு வாரத்க்கு ஒரு பகுதி தான் வலைஎற்றுவீங்கள ?
தினம் ஒரு பகுதி போடலமே...
நன்றி
வினோத்Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31281927478786762002012-03-17T07:45:02.530+05:302012-03-17T07:45:02.530+05:30இன்னமும் பதிவாசிரியர் சொல்ல நினைத்த எட்டெட்டு வாசக...இன்னமும் பதிவாசிரியர் சொல்ல நினைத்த எட்டெட்டு வாசகர்களின் யூகங்களில் சரியாக வரவில்லை. கே வி மாயா ஆவியை சந்தித்தது எங்கே, எப்போது என்பதை முன் அத்தியாயங்களில் கவனமாகப் படித்தவர்களுக்கு சில எட்டுகள் புரிந்திருக்கும். வினோத் எங்கே காணோம்?எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84293784206970739662012-03-17T05:30:35.898+05:302012-03-17T05:30:35.898+05:30எட்டாம் மாசம், எட்டாம் தேதி, எட்டு மணிக்கு பிறந்தா...எட்டாம் மாசம், எட்டாம் தேதி, எட்டு மணிக்கு பிறந்தாங்க.
எட்டாம் மாசம், எட்டாம் தேதி, எட்டு மணி, எட்டு நிமிடத்துல இறந்தாங்க. அப்போ மொத்தமா ஏழு எட்டு வந்தாச்சு. இறந்த வருஷம் 2006. கூட்டினா எட்டு வரது. அப்ப மொத்தம் எட்டெட்டு வரது. ஓ! அப்ப எட்டெட்டு ஆயிடுத்தோ?!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33056238351357479022012-03-17T05:22:36.048+05:302012-03-17T05:22:36.048+05:30கூட்டு தொகை எல்லாம் இல்லாம பாத்தா, பிறந்ததும் எட்ட...கூட்டு தொகை எல்லாம் இல்லாம பாத்தா, பிறந்ததும் எட்டாம் தேதி, இறந்ததும் எட்டாம் தேதி. எட்டெட்டு சரியா போச்சு. இதுக்கு மேல புரியாட்டி ஒரு எட்டு போய் எட்டெட்டு ஆசிரியரை கேட்டுட வேண்டியதுதான்.
அநியாயமா மாயா இறந்தது பரிதாபமாக இருக்கிறது.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74632022492376742802012-03-17T00:03:27.073+05:302012-03-17T00:03:27.073+05:30மாயா பிறந்த தேதி: 8-8-1970 கூட்டுத் தொகை: 33 = 6
...மாயா பிறந்த தேதி: 8-8-1970 கூட்டுத் தொகை: 33 = 6

மாயா இறந்த தேதி: 8-8-2006 காலை 8 மணி 8 நிமிடம்: கூட்டுத்தொகை: 40=4

எதுவும் எட்டில்லை. போகட்டும்.

இப்பொழுது விவரமாக இரண்டாவது எட்டை (8-8-2006-ஐ) விவரித்து பதிவிட்ட தேதி; வெள்ளி, மார்ச் 16, 2012. (6+3+16+2012= 21=3)இந்தத் தேதியையாவது எட்டாகக் கொண்டிருக்கலாம் இல்லையா? அதுவும் இல்லை என்று ஆகிப்போச்சு.

போனால் போகட்டும். எட்டெட்டுக்கு எட்டு, எட்டு என்று இன்னும் ரெண்டு சான்ஸ் இருக்கு.

அப்பவாது அந்த எட்டு, எட்டு வரதான்னு பாக்கலாம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com