tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8257601897380485064..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: தோஷிகா கிமோகோ மிகாயோ கிமோனா...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51234420057964033072020-03-22T22:24:17.429+05:302020-03-22T22:24:17.429+05:30இந்த புத்த மடத்திற்குச் சென்றிருக்கிறேன். அருமையான...இந்த புத்த மடத்திற்குச் சென்றிருக்கிறேன். அருமையான இடம். படங்களும் பகிர்வும் நன்று.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33005835325526628402020-03-22T21:37:36.204+05:302020-03-22T21:37:36.204+05:30இதெல்லாம் இன்னும் ஞாபகம் இருப்பது ஆச்சர்யம் தான்!....இதெல்லாம் இன்னும் ஞாபகம் இருப்பது ஆச்சர்யம் தான்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33045017788035111262020-03-22T18:54:20.507+05:302020-03-22T18:54:20.507+05:30அந்தப் பெயர்களை கூகுளில் சும்மா டைப்பி அர்த்தம் என...அந்தப் பெயர்களை கூகுளில் சும்மா டைப்பி அர்த்தம் என்னவா இருக்கும் என்று பார்த்தப்ப...இதுவும் கிடைச்சுச்சு

//உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்ஜியார் ஜப்பானிய கோவில் உள்ளே நுழையும்போது முக்காடு போட்டு குத்த வைத்து உட்கார்ந்து கண்களை உருட்டிபடி ‘தோஷிகா, கிமோகா’ என ரகசிய வார்த்தைகள் சொல்லும் தெற்றுப்பல் நம்பியார்//

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2041654607635491502020-03-22T18:49:27.162+05:302020-03-22T18:49:27.162+05:30படங்களின் கேப்ஷன்ஸ் நன்றாக இருந்தது என்றலும் தலைப்...படங்களின் கேப்ஷன்ஸ் நன்றாக இருந்தது என்றலும் தலைப்புத்தான் செம மிகவும் ரசித்தேன்...ஸ்ரீராம்!!கௌ அண்ணாவின் வாசனை வீசுது!! ஹிஹிஹி

கூர்கில் குட்டி திபெத் என்பதால் எல்லாரையும் யோசிக்க வைக்க இப்படியான தலைப்போ?!! தலைப்பைப் பார்த்ததும் கண்டிப்பா ஆஹா எல்லாம் பெண்களின் பெயரா இருக்கேன்னு ஒரு ஸ்வாரஸ்யத்தோடு வந்திருப்பாங்க. தோஷிகாநு பெயர் உண்டு...

தோஷிகா - க்யூட்டி அடோரபிள்/ கிஃப்ட்
மிகாயா - சுறு சுறுப்பு நேர்மை....
கிமோனா - ஜப்பான் பெண்களின் உடை!!!
மனதைக் கவரும் சுறு சுறுப்பான கிமோகா கிமோனா வில்!!!!!! ஹிஹிஹிஹி

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68018290004720381852020-03-22T18:15:10.917+05:302020-03-22T18:15:10.917+05:30படங்கள் அழகுபடங்கள் அழகுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66548582941763182562020-03-22T17:59:56.523+05:302020-03-22T17:59:56.523+05:30படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. புத்தர் கோயில்...படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. புத்தர் கோயில் மனதைக் கவர்கிறது.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68057147929007014522020-03-22T16:42:50.869+05:302020-03-22T16:42:50.869+05:30I think so Sriraam.:)))))I think so Sriraam.:))))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78384702528177435582020-03-22T16:42:16.495+05:302020-03-22T16:42:16.495+05:30படங்கள் அனைத்தும் அழகு.
500-1000 விலை சொல்லும் மர...படங்கள் அனைத்தும் அழகு.
500-1000 விலை சொல்லும் மரங்கள் எங்கள் வீட்டில் சிவப்பு, மஞ்சள் ,ரோஸ் நிறங்களில் உள்ளன. இவரையும் ஒரு வகை கள்ளி இனம் போல தண்ணீர் அதிகம் தேவையில்லாதவை .மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58209461163955977672020-03-22T15:34:38.777+05:302020-03-22T15:34:38.777+05:30ஸூப்பர் நெல்லை! நன்றி.ஸூப்பர் நெல்லை! நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82864696867461203602020-03-22T15:05:28.334+05:302020-03-22T15:05:28.334+05:30ஹா ஹா ஹா.... எப்படி இதனை நினைவு வைத்துக்கொண்டிருக்...ஹா ஹா ஹா.... எப்படி இதனை நினைவு வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? நானும் யோசித்துத்தான் கண்டுபிடித்தேன் (இணையத்திலும் செக் பண்ணிக்கொண்டேன்)... உலகம் சுற்றும் வாலிபன், நம்பியார்... ஹா ஹா ஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56750212109012950252020-03-22T14:01:55.777+05:302020-03-22T14:01:55.777+05:30பானு இது கூர்க்கில் இருக்கின்றது. நாங்கள் எங்கள் ...பானு இது கூர்க்கில் இருக்கின்றது. நாங்கள் எங்கள் பெண்களுடன் இரண்டு அல்லது மூன்று தடவைகள் சென்றுள்ளோம். என்ன ஒரு அழகு, என்ன ஒரு வசந்தமான சூழல். எங்கெங்கு காணிலும் மரங்களடா என்று பாடலாம். என் சிறிய பெண்ணின் classmateஇன் பாட்டி அங்கு ஒரு பிரம்மாண்டமான பங்களா cum homestayவின் சொந்தகாரர். எனவே, நாங்கள் கூர்க் சென்றால், அவருடன் தங்கி விடுவோம். தேன்,மிளகு, காப்பிக் கொட்டை சகிதம்தான் அவர்கள் வீட்டிலிருந்து சென்னைக்கு கிளம்புவேன்.இந்த கோவில் பார்க்க வேண்டிய ஒன்று. என்ன அமைதி, என்ன ஒரு அமப்பான வாழ்க்கை. நாங்கள் அங்கிருந்த ஒரு புத்த பிக்ஷூவுடன் நண்பர்கள் ஆகி, அவர் சென்னையில் எங்கள் வீட்டில் வந்த இரண்டு நாட்கள் தங்கிவிட்டு சென்றார். அதே போல், தலைக் காவேரி பார்க்க மிக சாதாரணமாக இருக்கும். ஒரு சிறிய சதுரமான குழியிலிருந்து நீர் கொந்தளித்துக் கொண்டு வரும். இதற்காகவா தமிழகத்திற்கும் கர்னாடகத்திற்கும் இவ்வளவு தகராறு என்று கூட தோன்றும். ராஆனால், பார்க்க வேண்டிய ஒரு சுற்றுலா தலம். ஸ்ரீராம், அங்குள்ள யானைகள் நீரடும் ஆறு பார்த்தீர்களா ? என்ன ரம்மியமான ஒரு மரங்களும் செடி கொடிகளும் அடங்கிய ஒரு இடம். ஆஹா, ஆஹா !!!!!!!!!!!!!! மறுபடியும் போக வேண்டும் போல் இருக்கின்றது. படங்களுடன் நினைவுமுடித்தியதற்கு நன்றி.Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60032956852178264112020-03-22T13:44:27.010+05:302020-03-22T13:44:27.010+05:30கோயில் திறந்து உற்சவங்களும் நடைபெறும் சூழ்நிலை வந்...கோயில் திறந்து உற்சவங்களும் நடைபெறும் சூழ்நிலை வந்தால் கட்டாயம் கிடைக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86011618580152435562020-03-22T13:40:25.794+05:302020-03-22T13:40:25.794+05:30அப்படியானால் சரி ஜீவி ஸார்.அப்படியானால் சரி ஜீவி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73176113506991058842020-03-22T13:40:06.283+05:302020-03-22T13:40:06.283+05:30நன்றி நெல்லை... தலைப்பைப் பற்றிய முதல் பிரஸ்தாபம...நன்றி நெல்லை... தலைப்பைப் பற்றிய முதல் பிரஸ்தாபம். ஆனால் ஏன் அந்தத் தலைப்பு என்று யூகிக்க முடிந்ததா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92077000300068030342020-03-22T13:20:24.976+05:302020-03-22T13:20:24.976+05:30ஃபோட்டோக்கள் பேசும் பொழுது அதற்கான குறிப்புகளே தே...ஃபோட்டோக்கள் பேசும் பொழுது அதற்கான குறிப்புகளே தேவையில்லை போலிரு7க்குஇ..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87160106303151519772020-03-22T13:01:56.332+05:302020-03-22T13:01:56.332+05:30கீசா மேடம்... நான் வரும் வாரம் செல்லவேண்டியது (வை...கீசா மேடம்... நான் வரும் வாரம் செல்லவேண்டியது (வைரமுடி சேவை). நடக்குமா என்றுதான் தெரியலை. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80651973344867993672020-03-22T13:00:53.287+05:302020-03-22T13:00:53.287+05:30தலைப்பு அருமை. ஸ்ரீராம்.... பிடிங்க பாராட்டைதலைப்பு அருமை. ஸ்ரீராம்.... பிடிங்க பாராட்டைநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49733691364725893942020-03-22T11:24:03.298+05:302020-03-22T11:24:03.298+05:30நன்றி சிபா.நன்றி சிபா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68097881241350897882020-03-22T11:23:32.551+05:302020-03-22T11:23:32.551+05:30நன்றி கோமதி அக்கா.நன்றி கோமதி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50187629967729579262020-03-22T11:22:59.923+05:302020-03-22T11:22:59.923+05:30நன்றி பானு அக்கா.நன்றி பானு அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3249289606427829622020-03-22T11:22:29.757+05:302020-03-22T11:22:29.757+05:30நன்றி DD.நன்றி DD.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36482128168431396632020-03-22T11:22:12.328+05:302020-03-22T11:22:12.328+05:30ஓஹோ... நன்றி வெங்கட்.ஓஹோ... நன்றி வெங்கட்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66462743357173185532020-03-22T11:21:49.324+05:302020-03-22T11:21:49.324+05:30நன்றி மனோ சாமிநாதன் மேடம்.நன்றி மனோ சாமிநாதன் மேடம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86152062316070752502020-03-22T11:21:28.958+05:302020-03-22T11:21:28.958+05:30அச்சச்சோ...அச்சச்சோ...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38137362812567209762020-03-22T11:21:01.698+05:302020-03-22T11:21:01.698+05:30நன்றி ஜி.நன்றி ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com