tag:blogger.com,1999:blog-1788649157671288584.post826590615199331622..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை – வாழைக்காய் புளிக்கூட்டு - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75924303199204479162017-04-01T11:50:51.506+05:302017-04-01T11:50:51.506+05:30பொறுமையாப் படம் எடுத்து விரிவாச் சொல்லியிருக்கிறார...பொறுமையாப் படம் எடுத்து விரிவாச் சொல்லியிருக்கிறார்.
எனக்கு மோர்க்குழம்பு மீது அதிக பற்றுதல் உண்டு... அவசரத்துக்கு சுலபமாச் செய்துக்கிடலாம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1980619132889318162017-03-29T00:16:42.087+05:302017-03-29T00:16:42.087+05:30வாழைக்காய் புளிக்கூட்டு
படங்களுடன்
செய்முறை வழிகா...வாழைக்காய் புளிக்கூட்டு
படங்களுடன்
செய்முறை வழிகாட்டல்
அருமைYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88828501697334668552017-03-28T15:25:41.374+05:302017-03-28T15:25:41.374+05:30நன்றி கீதமஞ்சரி. மோர்க்குழம்புக்கு, சேனை வறுவல், ச...நன்றி கீதமஞ்சரி. மோர்க்குழம்புக்கு, சேனை வறுவல், சேப்பங்கிழங்கு ரோஸ்ட், உருளை காரக்கறி என்று எத்தனை நாள்தான் ஒரே மாதிரி சாப்பிடறது. புளிக்கூட்டு பண்ணுங்க (ஆனால், புளி கொஞ்சம் குறைவாக விடுங்க. ஒரே புளியா இருக்கக்கூடாது)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42422917605500653562017-03-28T15:18:26.382+05:302017-03-28T15:18:26.382+05:30என்ன பகவான்ஜி... அங்க கிடைக்காததா? புதுக்காய்கறிகள...என்ன பகவான்ஜி... அங்க கிடைக்காததா? புதுக்காய்கறிகள், புது கீரைகள்.....நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47381261828192122322017-03-28T03:13:25.619+05:302017-03-28T03:13:25.619+05:30புளிக்கூட்டு என்ற பெயரையே இதுவரைக் கேள்விப்பட்டதில...புளிக்கூட்டு என்ற பெயரையே இதுவரைக் கேள்விப்பட்டதில்லை. அதாவது எந்தக்கூட்டிலும் புளி சேர்த்ததே இல்லை. இம்முறையில் முயன்றுபார்க்கிறேன். மோர்க்குழம்பு மிகப் பிடித்தமானது..அத்துடன் சேனை வறுவல்தான் எப்போதும் செய்வது. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53740268563552045442017-03-27T23:35:54.443+05:302017-03-27T23:35:54.443+05:30புளிச்ச கீரையே இங்கே கிடைக்கலே ,பரவாயில்லை உங்களுக...புளிச்ச கீரையே இங்கே கிடைக்கலே ,பரவாயில்லை உங்களுக்கு புளிச்ச தயிர் கிடைக்குதே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84252165802444031482017-03-27T20:03:52.416+05:302017-03-27T20:03:52.416+05:30வாங்க கீதா சாம்பசிவம் மேடம்.. மோர்க்குழம்புக்கு கத...வாங்க கீதா சாம்பசிவம் மேடம்.. மோர்க்குழம்புக்கு கத்தரி (மொச்சை போட்டது) அல்லது வாழைக்காய் புளிக்கூட்டு நல்ல காம்பினேஷன்.உங்கள் பின்னூட்டம் படிக்கும்போதே பசி வர ஆரம்பித்துவிட்டது. ஒரு வாரத்துக்கு என் ஹஸ்பண்ட் இங்க வர்றா (அனேகமா நாளை). அவளுக்குச் சொல்ல மெனு கிடைத்துவிட்டது. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9282364871257032502017-03-27T20:00:26.150+05:302017-03-27T20:00:26.150+05:30வாங்க கோபு சார். 'கச்ச வாழைக்காயை' பல மாம...வாங்க கோபு சார். 'கச்ச வாழைக்காயை' பல மாமாங்கங்களுக்குப் பிறகு எனக்கு ஞாபகப்படுத்தியதுக்கே நன்றி சொல்லணும். சின்ன வயசுல (9ம் வகுப்பு வரை), தோலெடுக்காமல் கச்சை வாழக்காயில் கரேமதுலாம் எனக்கு அவ்வளவு பிடிக்காது. பெரும்பாலும், வாழைமரம் மழை/புயல்ல சாஞ்சுடுத்துனா, கச்சை வாழைக்காய் விற்பனைக்கு வரும்.

மீள் வருகைக்கும் நன்றி. அல் ரவாபி மோர், எமிரேட்ஸில்தான் (UAE) கிடைக்கிறது. மற்ற கல்ஃப் தேசங்களில், ஒவ்வொரு பால் பிராண்டும் (அல் மராய், அல் ஸாஃபி, நடா, நாடக் போன்ற பல பிராண்டுகள்) நினைத்தவாறு ப்ரொமோஷனல் விலையில் விற்கலாம். ஆனால் எமிரேட்சில் மட்டும், எல்லா பிராண்டுகளும் தங்களுக்குள் சின்டிகேட் அமைத்துக்கொண்டு ஒரே விலையில்தான் விற்கும். அனாவசியமாக போட்டி போட்டு விலை குறைப்பு செய்துவிடக்கூடாது என்று.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24726339083031861012017-03-27T19:54:01.616+05:302017-03-27T19:54:01.616+05:30நன்றி புலவர் இராமானுசம் ஐயா.நன்றி புலவர் இராமானுசம் ஐயா.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15300390061796932412017-03-27T19:53:36.173+05:302017-03-27T19:53:36.173+05:30வாங்க கீதா ரங்கன். பிறந்த வீடும் புகுந்த வீடும் ஒர...வாங்க கீதா ரங்கன். பிறந்த வீடும் புகுந்த வீடும் ஒரே பகுதில (ஒரே ஊர், ஏரியா) இருந்ததுனா, செய்முறைல வித்யாசம் இருக்காதுல்ல. அப்புறம் பழக்கவழக்கமும் ஒரே மாதிரி இருந்து போரடிக்கும்ல.

எங்க வீட்டுலயே (அம்மாவின் வீடு) சமையல்ல கொஞ்சம் கேரளா (திருஅனந்தபுரம்) சாயல் இருக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56890314541918610112017-03-27T19:50:19.068+05:302017-03-27T19:50:19.068+05:30நன்றி ஆதி வெங்கட் அவர்களே. மோர்க்குழம்புக்கு பருப...நன்றி ஆதி வெங்கட் அவர்களே. மோர்க்குழம்புக்கு பருப்புசிலி நல்ல காம்பினேஷன். இந்தக் கூட்டும் நல்லா இருக்கும். செய்துபாருங்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21268588918175493482017-03-27T19:48:47.680+05:302017-03-27T19:48:47.680+05:30நன்றி ஏஞ்சலின். கலாய்க்காதீங்க. இப்போல்லாம் ஐபோன்ல...நன்றி ஏஞ்சலின். கலாய்க்காதீங்க. இப்போல்லாம் ஐபோன்ல படம் எடுத்தாலே ப்ரொஃபஷனல் கேமராவில் எடுப்பதுபோல் வந்துவிடுகிறது. நான் கணிணித் துறையில் வேலைபார்ப்பதால் கொஞ்சம் அதீத ஜாக்கிரதை உணர்வு. அதனால் எந்தப் படத்தையும் 2-3 முறை எடுத்துடுவேன். ஒண்ணு சொதப்பினாலும் இன்னொண்ணு சரியா வந்துடும்னு.

மோர்க்குழம்பு, தோசை/அடைக்கெல்லாமும் நல்லா இருக்கும். எனக்கு பூசணி (பச்சை. நிறையபேர் பரங்கிக்காயை பூசணி என்று சொல்கிறார்கள்) தான் (காய்) மோர்க்குழம்பில் போட்டால் மிகவும் பிடிக்கும். வாழைக்காய் கூட்டுக்கு தேங்காய் சில்லு சேர்ப்பதால், தேங்காய் எண்ணெய் நீங்கள் சொல்வதுபோல் நன்றாக இருக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35111500909833331502017-03-27T19:44:08.525+05:302017-03-27T19:44:08.525+05:30நன்றி அசோகன் குப்புசாமி. ஜலதோஷம் பிடித்தால், ஜீரக ...நன்றி அசோகன் குப்புசாமி. ஜலதோஷம் பிடித்தால், ஜீரக ரசம்னா செய்வாங்க. மோர்க்குழம்புனா, திருப்பி சளி போகாதே...நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88044612962588350052017-03-27T19:42:56.984+05:302017-03-27T19:42:56.984+05:30நன்றி அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன். உங்க வீட்ட...நன்றி அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன். உங்க வீட்டம்மாவுக்குப் பிடிக்கும்னா, AUTOMATICஆ உங்களுக்கும் பிடிக்கவேண்டுமே (வேற வழி?)

மீள் வருகைக்கும் நன்றி. புளி அளவு ஓரிரு முறை செய்யும்போது நன்றாக பிடிபட்டுவிடும். 'இன்றைக்குச் செய்வதை புகைப்படம் எடுக்கவேண்டும், எங்கள் பிளாக்குக்கு அனுப்ப' என்று நினைக்கும்போது ஒவ்வொரு ஸ்டெப்பிலயும் புகைப்படம் எடுத்துவிடுவேன். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49197979943255691882017-03-27T19:39:38.985+05:302017-03-27T19:39:38.985+05:30நன்றி கில்லர்ஜி. மோர்க்குழம்புதான் செய்வதற்கு எளித...நன்றி கில்லர்ஜி. மோர்க்குழம்புதான் செய்வதற்கு எளிதானது.

நன்றி வெங்கட். மோர்க்குழம்பு செய்யும்போது இந்தக் கூட்டும் செய்துபாருங்கள் (வாழைக்காய் தில்லியில் கிடைக்கும்தானே?)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35511469206816676472017-03-27T19:37:32.170+05:302017-03-27T19:37:32.170+05:30நன்றி எங்கள் பிளாக், ஸ்ரீராம், வெளியிட்டமைக்கு. ரொ...நன்றி எங்கள் பிளாக், ஸ்ரீராம், வெளியிட்டமைக்கு. ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க கமென்ட் பார்க்கிறேன். அதிலும் 'முகத்தான்' வார்த்தைய பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன். உங்க பாஸை செய்துபார்க்கச் சொல்லுங்கள். எனக்கு ரொம்பப் பிடித்தது இந்தக் கூட்டு (மோர்க்குழம்பு அல்லது புளிசேரி இல்லாமல் இதனைச் சாப்பிடமாட்டேன்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75006867498948948972017-03-27T18:00:52.702+05:302017-03-27T18:00:52.702+05:30இந்தக் கூட்டு எங்க வீடுகளில்/குடும்பத்தில் வாழைக்க...இந்தக் கூட்டு எங்க வீடுகளில்/குடும்பத்தில் வாழைக்காயில் மட்டுமில்லாமல் கத்திரிக்காய், கொத்தவரை, அவரை போன்றவற்றிலும் செய்வது உண்டு. துவரம்பருப்புச் சேர்த்துக் கொஞ்சம் தளரச் செய்தால் கூட்டுக் குழம்பு என்போம். பருப்புச் சேர்க்காமல் நெ.த. சொல்லி இருக்கும் முறையில் செய்வது கூட்டு. இதுக்கு மோர்க்குழம்பு தான் நல்ல துணை. எங்க வீட்டில் கத்திரிக்காயில் செய்யும் இந்தப் புளிக்கூட்டுக்கு எங்க குடும்பத்தில் எல்லோரும் ரசிகர்கள். இதுக்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்வோம். கத்திரிக்காய்ப் புளி விட்ட கூட்டு+ மோர்க்குழம்பு எங்க வீடுகளில் விசேஷ நாட்களில் ஓர் முக்கிய உணவு. இதுக்குப் பிதுக்கு மொச்சை எனப்படும் தோலியை எடுத்த வெள்ளை மொச்சைப்பருப்பை முதல்நாளே ஊற வைத்துச் சேர்ப்போம். கடலைப்பருப்புப் போடுவதில்லை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3368709387668598612017-03-27T17:17:00.399+05:302017-03-27T17:17:00.399+05:30மோர் குழம்பு எனக்கு மிகவும் இஷ்டமானதாகும்.
அதுவு...மோர் குழம்பு எனக்கு மிகவும் இஷ்டமானதாகும்.

அதுவும் நீங்க சொல்லும் லெபான் என்ற கெட்டி மோர் .... ஆஹா .... நான் அங்கு வந்தபோது மிகவும் விரும்பிச் சாப்பிட்டுள்ளேன் .... வரும் போது சில லிட்டர்கள் வாங்கி எடுத்துக்கொண்டும் வந்துள்ளேன்.

http://gopu1949.blogspot.in/2015/01/17.html

இதோ இந்த என் பதிவினில் அந்த மோர் படத்தையும் காட்டி மகிழ்ந்துள்ளேன். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82415067361888980622017-03-27T17:09:30.348+05:302017-03-27T17:09:30.348+05:30எனக்கு தேங்காய் துருவிப்போட்ட வாழைக்காய் கறி + பொட...எனக்கு தேங்காய் துருவிப்போட்ட வாழைக்காய் கறி + பொடிமாஸ் + பஜ்ஜி போன்றவை பிடிக்கும்.

பொதுவாக இதர சில காய்கறிகளில் செய்யும் புளிக்கூட்டு என்பதும் மிகவும் பிடிக்கும்.

இருப்பினும் வாழைக்காயில் புளிக்கூட்டு இதுவரை நான் சாப்பிட்ட நினைவு இல்லை.

பல மாமாங்களுக்கு முன்பு ஒருமுறை வாழைக்காய் கச்சலில் (சதைப்பற்று இல்லாத மிகவும் ஒல்லியான - ஸ்லிம்மான வாழைக்காயைக் கச்சல் என நாங்கள் சொல்லுவோம்) என் தாயார் செய்த புளிக்கூட்டு சாப்பிட்ட நினைவு கொஞ்சம் உள்ளது.

வழக்கம்போல தங்களின் பகிர்வும், படங்களும் சூப்பராக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65921186889403080952017-03-27T16:34:28.259+05:302017-03-27T16:34:28.259+05:30படமும் விளம்கமும் சுவையே!படமும் விளம்கமும் சுவையே!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46856721235734862952017-03-27T16:05:45.846+05:302017-03-27T16:05:45.846+05:30இந்தப் புளிப்புக் கூட்டு வித்தியாசமாக கிட்டத்தட்ட ...இந்தப் புளிப்புக் கூட்டு வித்தியாசமாக கிட்டத்தட்ட எங்கள் பிறந்த வீடு + புகுந்த வீட்டு ரெசிப்பி இரண்டும் கலந்த கலவையாக இருக்கு. இப்படிச் செய்ததில்லை....என்மாமியார் வீட்டில் ஒரு வகை மோர்க்குழம்பில் கடலைப்பருப்பையும் ஊற வைத்து அதனுடன் துவரம் பருப்பையும் ஊறவைத்து அரைத்துச் சேர்ப்பதுண்டு...எனக்கு எல்லா வகையான மோர்க்குழம்பும் பிடிக்கும். ஆனால் கொத்தமல்லிவிரை மட்டும் சேர்த்திருக்கக் கூடாது சாப்பிடுவேன் ஆனால்...

என் பாட்டி கொத்தமல்லிவிரை சேர்க்க மாட்டார். கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு மிளகு, மிளகாய்பழம் எல்லாம் வறுத்து தேங்காயும் வெதுப்பி அரைத்துச் சேர்ப்பார் அப்படியே நானும் செய்கிறேன்...இதையும் குறித்துக் கொண்டுவிட்டேன்...
மிக்க நன்றி நெல்லைத் தமிழன்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61302472079581165812017-03-27T16:04:53.631+05:302017-03-27T16:04:53.631+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23848489663893208692017-03-27T15:32:34.951+05:302017-03-27T15:32:34.951+05:30மோர்க்குழம்பு எனக்கும் பிடிக்கும்..பருப்புசிலியுடன...மோர்க்குழம்பு எனக்கும் பிடிக்கும்..பருப்புசிலியுடன் சாப்பிட்டிருக்கிறேன்..கூட்டுடன் சாப்பிட்டதில்லை..:) செய்து பார்க்கிறேன் . புளியில்லாமல் மிளகூட்டல் வாழைக்காயில் செய்திருக்கிறேன்..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69604118738849988312017-03-27T15:32:17.471+05:302017-03-27T15:32:17.471+05:30மோர்க்குழம்பு எனக்கும் பிடிக்கும்..பருப்புசிலியுடன...மோர்க்குழம்பு எனக்கும் பிடிக்கும்..பருப்புசிலியுடன் சாப்பிட்டிருக்கிறேன்..கூட்டுடன் சாப்பிட்டதில்லை..:) செய்து பார்க்கிறேன் . புளியில்லாமல் மிளகூட்டல் வாழைக்காயில் செய்திருக்கிறேன்..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66053701520106536982017-03-27T14:10:12.831+05:302017-03-27T14:10:12.831+05:30அப்புறம் வாழைக்காய் க்கு எப்பவும் தேங்காயெண்ணை தேங...அப்புறம் வாழைக்காய் க்கு எப்பவும் தேங்காயெண்ணை தேங்க சில்லுதான் சுவையை கூட்டும் ..நல்லதொரு ரெசிப்பி நன்றி சகோ Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com