tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8291272010732389349..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: அலேக் அனுபவங்கள் 140728 ஆரம்ப காலத்தில் ..... கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30770899529165146252014-08-03T16:20:37.272+05:302014-08-03T16:20:37.272+05:30// அவருடைய இண்டரஸ்ட் என்ன என்று தெரிந்துகொண்டு, அந...// அவருடைய இண்டரஸ்ட் என்ன என்று தெரிந்துகொண்டு, அந்த சப்ஜெக்டிலேயே பந்து போட்டு, பந்தடித்து விளையாட ஆரம்பித்துவிடுவேன். //

அச்சச்சோ... இதான் விஷயமா..? நீங்க நிஜமாவே என் கவிதைகளை ரசிக்கறீங்கன்னு நெனச்சு ரீல் ரீலா படித்தேனே.. இப்படி ஒரு சூது இருக்குமென்று தெரியாமல் போய்விட்டதே..!!!
மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86771589120174621862014-07-30T23:29:04.490+05:302014-07-30T23:29:04.490+05:30அப்ரண்டிஸ் என்றாலே, எனக்கு ரஜினியும், கவுண்டமணியும...அப்ரண்டிஸ் என்றாலே, எனக்கு ரஜினியும், கவுண்டமணியும் "மன்னன்" படத்தில் அடித்த கூத்து தான் நினைவுக்கு வரும்.

நான் பெங்களூரில் branch manager ஆக இருந்தபோது எங்கள் கம்பெனியின் புது விற்பனை அல்லது மார்க்கெட்டிங் வேலைக்கு MBA படித்து புதியதாக வருடாவருடம் எடுத்தவுடன் பெங்களூர் ஹெட் ஆபீசில் இருந்து என்னிடம் அனுப்புவார்கள். பதினைந்து இருபது பேர் என்று அவர்களுக்கு வேலையின் நெளிவு சுளிவுகளை சொல்லிக்கொடுத்து பலர் இன்று பலபல ஐ.டி. செர்விசெஸ் கம்பனிகளில் பெரிய ஆள் ஆகிவிட்டார்கள் என்று நினைக்கும்போது எனக்கு பெருமையாக இருக்கு. அப்போது என்னிடம் கற்றுக்கொண்டது இன்னும் அவர்களுக்கு உதவி செய்கின்றது என்று அவர்கள் சொல்லும்போது இன்னும் சந்தோஷமாக இருக்கும். சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90862348853138496522014-07-30T19:33:46.845+05:302014-07-30T19:33:46.845+05:30நினைவுகள் இனிமையானவை
தொடருங்கள் நண்பரே
தொடர்கிறேன்...நினைவுகள் இனிமையானவை
தொடருங்கள் நண்பரே
தொடர்கிறேன்
நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72383505420824788232014-07-29T23:36:30.317+05:302014-07-29T23:36:30.317+05:30#காண்டீனில் மட்டும் பயிற்சி கிடையாது) #
சாப்பிடவா ...#காண்டீனில் மட்டும் பயிற்சி கிடையாது) #
சாப்பிடவா ,காய்கறி நறுக்கவா ?Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73527466257246410312014-07-29T21:37:01.433+05:302014-07-29T21:37:01.433+05:30பழைய அனுபவங்களை அசைபோடுவதே அலாதியான இன்பம் தரும் வ...பழைய அனுபவங்களை அசைபோடுவதே அலாதியான இன்பம் தரும் விஷயம்.

புதிதாக வேலைக்கு சேருபவர்களுக்கு இவை நல்ல யோசனைகள். தொடருங்கள். படித்து ரசிக்கக் காத்திருக்கிறேன்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50566211329492407322014-07-29T19:26:09.316+05:302014-07-29T19:26:09.316+05:30சிறந்த பகிர்வு
தொடருங்கள்சிறந்த பகிர்வு
தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79953069385160389912014-07-29T18:21:59.859+05:302014-07-29T18:21:59.859+05:30அடுத்த பதிவிற்கு காத்திருக்கும் வாசகனில் ஒருவனாய்!...அடுத்த பதிவிற்கு காத்திருக்கும் வாசகனில் ஒருவனாய்!!!மெக்னேஷ் திருமுருகன்https://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20100225523259643232014-07-29T17:19:09.812+05:302014-07-29T17:19:09.812+05:30நல்ல கெட்டிக்காரர்தான் நீங்கள்! தொடருங்கள்!நல்ல கெட்டிக்காரர்தான் நீங்கள்! தொடருங்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23758478531325929642014-07-29T16:59:10.892+05:302014-07-29T16:59:10.892+05:30
பணிக்காலத்து அனுபவங்கள் பலவும் நம்மை செப்பனிட செத...
பணிக்காலத்து அனுபவங்கள் பலவும் நம்மை செப்பனிட செதுக்கி இருக்கும். தொடர்கிறேன். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24426862159127819832014-07-29T15:45:17.022+05:302014-07-29T15:45:17.022+05:30மற்றவர்களுக்கு பிடித்தவிஷ்யம் பேசி அவர்களை நண்பராக...மற்றவர்களுக்கு பிடித்தவிஷ்யம் பேசி அவர்களை நண்பராக்கிக் கொள்வது மிகவும் நல்ல விஷயம்.
பிறந்தநாளை நினைவு வைத்துக் கொண்டு வாழ்த்துவது மகிழ்ச்சியானசெயல்.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87525252884546479592014-07-29T10:28:37.056+05:302014-07-29T10:28:37.056+05:30////நண்பருடைய பிறந்தநாள் எது என்று தெரிந்து வைத்து...////நண்பருடைய பிறந்தநாள் எது என்று தெரிந்து வைத்துக்கொள்வேன். டயரியில் எழுதி வைத்துக்கொள்வேன். பிறந்தநாளில் அவரை நேரில் சென்று கைகுலுக்கி வாழ்த்திவிட்டு வருவேன்.////

நட்பின் நேர்மையை வெளிப்படுத்த இது ஒரு சிறப்பான முறை. அந்த சமயம் அந்த நண்பர் அடையும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40554736023955410012014-07-29T09:37:39.517+05:302014-07-29T09:37:39.517+05:30காத்திருக்கிறேன்.. :-) காத்திருக்கிறேன்.. :-) சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66075564120732761142014-07-29T08:12:10.655+05:302014-07-29T08:12:10.655+05:30சுவாரஸ்யமான மலரும் நினைவுகள்.சுவாரஸ்யமான மலரும் நினைவுகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42956991997492836992014-07-28T23:36:41.738+05:302014-07-28T23:36:41.738+05:30...விவரங்கள் தெரிந்து.....அந்த சப்ஜெக்டிலேயே பந்து......விவரங்கள் தெரிந்து.....அந்த சப்ஜெக்டிலேயே பந்து போட்டு பந்தடித்து......ஆஹா....பிறந்த நாள் வாழ்த்து....நல்ல டெக்னிக் எல்லாம்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52589841181130394542014-07-28T23:32:42.281+05:302014-07-28T23:32:42.281+05:30நல்ல அலேக் அனுபவம்தான் போல...சூப்பர்...தொடர்கின்றோ...நல்ல அலேக் அனுபவம்தான் போல...சூப்பர்...தொடர்கின்றோம்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com