tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8293179516013981581..comments2024-03-29T06:49:06.067+05:30Comments on எங்கள் Blog: மதுரையில் பஸ்ஸில் வந்து இறங்கும் அந்த இளம்பெண் சத்யா... கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22398983090565325482016-09-25T19:15:38.122+05:302016-09-25T19:15:38.122+05:30நல்ல செய்திகள்!அறிந்தேன்!நல்ல செய்திகள்!அறிந்தேன்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64756270182860202016-09-25T14:21:03.554+05:302016-09-25T14:21:03.554+05:30சங்கரன் சூப்பர் சங்கரன்!!! சத்யாவிற்கு அவரது ஐஏஎஸ்...சங்கரன் சூப்பர் சங்கரன்!!! சத்யாவிற்கு அவரது ஐஏஎஸ் கனவு நனவாக வாழ்த்துகள்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24507509262877255562016-09-25T12:02:32.505+05:302016-09-25T12:02:32.505+05:30எல்லாம் நல்லா இருக்கு. அதுவும் இளம் பெண் சத்யாவின்...எல்லாம் நல்லா இருக்கு. அதுவும் இளம் பெண் சத்யாவின் 'குப்பை கூளங்களை, அதுவும் சரியான முறையில் கையில் கையுறை அணிந்துகொண்டு சுத்தம் செய்வது' பார்ப்பவர்களையும் கலந்துகொள்ள, இதைப் போன்று செய்யத் தூண்டும். வாழ்த்துக்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69600133401037205822016-09-25T06:41:20.996+05:302016-09-25T06:41:20.996+05:30அனைத்தும் அருமையான செய்திகள். அனைவருக்கும் பாராட்ட...அனைத்தும் அருமையான செய்திகள். அனைவருக்கும் பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54210733632956416952016-09-25T00:29:46.620+05:302016-09-25T00:29:46.620+05:30சத்யா வியப்புக்குறிய பெண்மணிதான் வாழ்த்துவோம்சத்யா வியப்புக்குறிய பெண்மணிதான் வாழ்த்துவோம்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84176010867854767892016-09-24T23:08:29.763+05:302016-09-24T23:08:29.763+05:30நம்பவே முடியலே ,தமிழக் போலீஸ்தானா :)நம்பவே முடியலே ,தமிழக் போலீஸ்தானா :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19234150233319724322016-09-24T18:11:00.510+05:302016-09-24T18:11:00.510+05:30தமிழக காவல்துறையை நினைத்து பெருமிதம் ஏற்படுகிறது! ...தமிழக காவல்துறையை நினைத்து பெருமிதம் ஏற்படுகிறது! திரு.சங்கரன் போன்ற உண்மையான ஊழியரை காண்பது அரிது. கைகூப்பி அவருக்கு நன்றி சொல்லுதல் வேண்டும்!
சத்யாவை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. வருங்கால இளைஞர்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கிறார்கள்!

சனிக்கிழமை தோறும் இப்படிப்பட்ட புத்துணர்ச்சி தரும் செய்திகள் வெளியிட்டு வரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6422646093184330952016-09-24T12:55:03.730+05:302016-09-24T12:55:03.730+05:30நம்பிக்கையை விதைத்து விட்டுப் போகும் பாசிடிவ் செய்...நம்பிக்கையை விதைத்து விட்டுப் போகும் பாசிடிவ் செய்திகளுக்கு நன்றி. செல்வி சத்யா , திரு சங்கரன் போன்றவர்கள் இன்னும் நடமாடுகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய நிம்மதி அளிக்கும் விஷயம்!
இவர்கள் பொருட்டு 'எல்லோர்க்கும் பெய்யுமாம் மழை' !RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4412289038504685032016-09-24T11:41:36.175+05:302016-09-24T11:41:36.175+05:30அருமையான செய்திகள்...
இன்றைய இளைஞர்கள் மத்தியில் ச...அருமையான செய்திகள்...
இன்றைய இளைஞர்கள் மத்தியில் சத்யா பாராட்டப்பட வேண்டியவர்.
இறந்த 17 ராணுவ வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் ஏற்ற மஹேஷ் அவகளை வாழ்த்துவோம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51850850984032523482016-09-24T11:32:23.915+05:302016-09-24T11:32:23.915+05:30 மனம் நிறைந்த வாழ்த்துகள் ஸ்ரீராம். ஸ்பெஷல் மென்ஷ... மனம் நிறைந்த வாழ்த்துகள் ஸ்ரீராம். ஸ்பெஷல் மென்ஷன் சத்யா அண்ட் சங்கரன். நன்றக இருக்கனூம்.......... வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84629609727805091812016-09-24T07:40:50.071+05:302016-09-24T07:40:50.071+05:30சங்கரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.சங்கரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39540587243262528782016-09-24T07:37:52.668+05:302016-09-24T07:37:52.668+05:30அனைத்தும் நல்ல செய்திகள், இளம் பெண் சத்யாவிற்கு வா...அனைத்தும் நல்ல செய்திகள், இளம் பெண் சத்யாவிற்கு வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com