tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8368668145597884974..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: மாநகராட்சி துவக்கப் பள்ளியை மாற்றியமைத்த தலைமை ஆசிரியை + நான் படிச்ச கதைகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79489351529099941822021-11-01T10:06:38.182+05:302021-11-01T10:06:38.182+05:30தகவல்கள் நன்று. பள்ளி ஆசிரியர்/தலைமை ஆசிரியர் இரு...தகவல்கள் நன்று. பள்ளி ஆசிரியர்/தலைமை ஆசிரியர் இருவரும் பாராட்டுக்குரியவர்கள்.

படித்த கதை - எனக்கும் பிடித்தது. பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7492945572490164012021-10-31T18:58:22.443+05:302021-10-31T18:58:22.443+05:30ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள் சொந்தச் செலவில் பள்ளிக...ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள் சொந்தச் செலவில் பள்ளிக்குச் செய்வது என்பது மிக மிக உயர்வான விஷயம். அரசு?????!!!!!

காரணீஸ்வரர் கோயில் குளம் நீர் நிறைந்து செழுமையாக இருக்கிறது. மனதிற்கு இதம்.

தாமிரத்தில் முகக்கவசமா!!!!??? வித்தியாசமான முகக்கவசம். விலையையும் சொல்லியிருக்கலாம் அவர்கள்!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82348723290587600442021-10-31T18:54:13.999+05:302021-10-31T18:54:13.999+05:30கீதாக்கா இப்போது பானுக்கா இருக்கும் இடத்தில் காலி ...கீதாக்கா இப்போது பானுக்கா இருக்கும் இடத்தில் காலி 9.30 ஆகிறது. அமெரிக்காவின் மிச்சிகன் நேரம்தான்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55270150757184217362021-10-31T06:16:23.446+05:302021-10-31T06:16:23.446+05:30வாழ்த்துகள். இந்த வருஷம் தீபாவளி கனடாவில் இருந்தா?...வாழ்த்துகள். இந்த வருஷம் தீபாவளி கனடாவில் இருந்தா? விசா கிடைச்சு போகப் போவதைப் பற்றிச் சொல்லவே இல்லையே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஆறு மாசம் இருப்பீங்களா? அங்கே ஏதோ ஒரு குறிப்பிட்ட ஒரு நாள் சூரிய உதயமும் சந்திர அஸ்தமனமும்/அல்லது சந்திர உதயம்/சூரிய அஸ்தமனம்? இரண்டும் சேர்ந்து தெரியறதைப் பத்திச் சொல்வாங்க. ஒரு சிலரோட படங்களும் பார்த்திருக்கேன். நீங்களும் அதைப் பார்த்துட்டுப் படம் பிடிச்சுப் போடுங்க! நேர வித்தியாசம் எப்படி?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7990886536048581512021-10-31T04:41:00.366+05:302021-10-31T04:41:00.366+05:30நன்றி வல்லி அக்கா.நன்றி வல்லி அக்கா.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29675629582976206022021-10-31T04:39:56.346+05:302021-10-31T04:39:56.346+05:30தன்னை எப்பொழுதும் கணவன் நினைவில் வைத்துக்கொள்ள வேண...தன்னை எப்பொழுதும் கணவன் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக மனைவி கொடுத்தனுப்பிய டம்ப்ளர் வேறொரு பெண்ணை நினைவு படுத்தும் அபத்தம்தான் கதையில் சொல்லப் பட்டிருக்கும் விஷயம். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45983216606518796422021-10-31T04:16:29.244+05:302021-10-31T04:16:29.244+05:30நன்றி கோமதி அக்கா.நன்றி கோமதி அக்கா.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46024212403403432382021-10-30T20:37:17.932+05:302021-10-30T20:37:17.932+05:30மாநகராட்சிப் பள்ளியின் தரத்தை தன் சொந்த செலவில் உய...மாநகராட்சிப் பள்ளியின் தரத்தை தன் சொந்த செலவில் உயர்த்தியிருக்கும் தலைமை ஆசிரியை அம்சவள்ளி அவருக்கு உதவியாக இருக்கும் ஆசிரியை தஸ்லீன் இருவரையும் போற்ற வேண்டும். இதை முன் மாதிரியாக கொண்டு பள்ளிகளின் தரத்தை உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீர் நிரம்பியிருக்கும் காரணீஸ்வரர் கோயில் குளம் அழகு!
தாமிர கவசம் விலை அதிகமாக இருக்காதா?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7124007779038074492021-10-30T18:31:03.787+05:302021-10-30T18:31:03.787+05:30அனைவருக்கும் கனடாவிலிருந்து காலை வணக்கம். நேற்று இ...அனைவருக்கும் கனடாவிலிருந்து காலை வணக்கம். நேற்று இரவுதான் இங்க வந்து சேர்ந்தேன். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29385831754752252592021-10-30T15:47:12.213+05:302021-10-30T15:47:12.213+05:30பானுமதி பகிர்ந்த "படித்த கதை" பகிர்வு நன...பானுமதி பகிர்ந்த "படித்த கதை" பகிர்வு நன்றாக இருக்கிறது.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83735197257028599842021-10-30T15:46:43.043+05:302021-10-30T15:46:43.043+05:30 காரணீஸ்வரர் கோயில் குளம் நீர் நிறைந்து பார்க்க அழ... காரணீஸ்வரர் கோயில் குளம் நீர் நிறைந்து பார்க்க அழகாய் இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74411881908303974222021-10-30T15:41:38.881+05:302021-10-30T15:41:38.881+05:30தலைமை ஆசிரியர் அம்சவள்ளி அவர்களையும் அவர்களுக்கு த...தலைமை ஆசிரியர் அம்சவள்ளி அவர்களையும் அவர்களுக்கு துணையாக உடன் இருந்து நல்லது செய்யும் ஆசிரியை தஸ்லீன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்.
பள்ளிக்கு நிதி உதவி வழங்கிய தனியார் நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்.

பட்டாசு வெடிக்க வழிகாட்டு நெறிமுறைகள் தேவையானது.

//மெடாலிக்ஸ் என்ற மருத்துவ கவசத் துணி விற்பனைக்கு வரும்.//

நல்ல செய்தி.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46251055413382505182021-10-30T12:39:36.749+05:302021-10-30T12:39:36.749+05:30நாங்க மண்பானை. இன்னிக்குத் தான் சில மாதங்களுக்குப்...நாங்க மண்பானை. இன்னிக்குத் தான் சில மாதங்களுக்குப் பானைத் தண்ணீர் வேண்டாம்னு பானையைக் கழுவிக் கவிழ்த்து வைத்திருக்கோம். தொண்டை கட்டிக்குமே! சீதோஷ்ணமே குளிர்ந்து இருப்பதால் சாதாரணத் தண்ணீரே போதும். எங்களிடமும் தாமிரச் செம்பு/பானை(?) பெரிது உள்ளது. பஞ்சாத்திரம், உத்தரணி தினப்படிக்குப் புழங்குவது தாமிரம்/பித்தளையில் தான். பீதாம்பரி போட்டாலும் அவ்வளவு ஒண்ணும் வெளுப்பதாகத் தெரியலை. நான் எலுமிச்சை+உப்புச் சேர்த்துக் கொஞ்சம் விம் ட்ராப்ஸும் விட்டுப் பாத்திரங்களை அதில் ஊறப்போட்டுப் பின்னர் சபீனா/விம் பவுடர்/பீதாம்பரி போன்றவை போட்டுத் தேய்த்துவிடுவேன். விக்ரஹங்கள் எல்லாம் ஒரு மாதத்துக்காவது தாக்குப் பிடிக்கும். இப்போல்லாம் முன்னைப் போல் மாசா மாசம் தேய்க்க முடியறதில்லை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10169680866910486852021-10-30T09:36:16.078+05:302021-10-30T09:36:16.078+05:30போற்றுதலுக்கு உரிய தலைமை ஆசிரியர்போற்றுதலுக்கு உரிய தலைமை ஆசிரியர்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49951116406383944722021-10-30T09:31:34.363+05:302021-10-30T09:31:34.363+05:30செய்திகள் அருமை...செய்திகள் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54305388254685572392021-10-30T08:52:25.938+05:302021-10-30T08:52:25.938+05:30அனைத்தையும் ரசித்தேன்.
ஆசிரியர் என்ற சொல்லுக்குப் ...அனைத்தையும் ரசித்தேன்.
ஆசிரியர் என்ற சொல்லுக்குப் பொருத்தமானவர். பாராட்டப்படவேண்டியவர்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77938061309285466382021-10-30T07:32:13.530+05:302021-10-30T07:32:13.530+05:30நான் இன்றும், குடிக்கும் தண்ணீர் வைக்க, copper jug...நான் இன்றும், குடிக்கும் தண்ணீர் வைக்க, copper jug + copper tumbler பயன்படுத்துகின்றேன். சுத்தம் செய்ய Pitambari பவுடர் உபயோகப்படுத்துகின்றேன். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87232758165954750762021-10-30T06:52:44.694+05:302021-10-30T06:52:44.694+05:30பானுமதி சொல்லி இருக்கும் கதையில் அவனுக்கு ஏன் அந்த...பானுமதி சொல்லி இருக்கும் கதையில் அவனுக்கு ஏன் அந்தத் தெலுங்குப் பெண் நினைவுக்கு வந்தாள் என்பதன் காரணத்தைக் கதையை முழுசும் படிச்சால் தான் புரியும் எனக்கு. என்றாலும் பாலகுமாரனை ரசிக்கும் மனோநிலையைத் தாண்டி விட்டேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50285101636235194112021-10-30T06:51:35.320+05:302021-10-30T06:51:35.320+05:30காரணீஸ்வரர் கோயில் குளம் அழகோ அழகு! கண்ணுக்கு நிறை...காரணீஸ்வரர் கோயில் குளம் அழகோ அழகு! கண்ணுக்கு நிறைவு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47688666558613178932021-10-30T06:51:13.947+05:302021-10-30T06:51:13.947+05:30தாமிரத்திற்குக் கிருமிகள், வைரஸ்களை அகற்றும் திறன்...தாமிரத்திற்குக் கிருமிகள், வைரஸ்களை அகற்றும் திறன் இருப்பது தெரிந்தே நம் முன்னோர்கள் குடிநீருக்குத் தாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்தினார்கள். ஆனால் நாம் தான் தாமிரப் பயன்பாட்டைக் குறைத்துவிட்டோம்/நாகரிகம்/தாமிரம் சுத்தம் செய்வதில் உள்ள கஷ்டம் போன்றவற்றால். தாமிரத்தின் திறன் பற்றி ஆஸ்திரேலியா கண்டு பிடித்துச் சொன்னதும் எல்லோரும் வழக்கம்போல் ஆஹா! ஓஹோ! பேஷ்! பேஷ்! என்பார்கள். நம் முன்னோர்களின் அறிவுத்திறனை வழக்கம்போல் அலட்சியம் செய்துவிட்டு வெளிநாட்டார் சொல்வதைத் தான் நாம் ஏற்போம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52813461160055380952021-10-30T06:48:42.362+05:302021-10-30T06:48:42.362+05:30அரசுப்பள்ளியைச் சொந்தச் செலவில் மாற்றி அமைத்திருக்...அரசுப்பள்ளியைச் சொந்தச் செலவில் மாற்றி அமைத்திருக்கும் இரு ஆசிரியைகளுக்கும் பாராட்டுகள். வாழ்த்துகள். எல்லாப் பள்ளிகளையும் இப்படி மாற்ற வேண்டுமானால் ஆந்திர அரசு அறிவித்திருப்பது போல் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டுப் பள்ளிகளை "நவோதயா" பள்ளிகளைப் போல் கொண்டு வந்தால் போதும். அல்லது நவோதயா பள்ளிகளை அனுமதித்தால் போதும். இந்த மாதிரிப்பள்ளிகளின் வசதிகள் அனைத்தையும் உள்ளடக்கியது நவோதயா பள்ளிகள். கூடவே ஏழை மாணவர்கள் செலவின்றித் தங்கிப் படிக்கவும் முடியும். முக்கியமாய்க் கிராமப்புறங்களிலேயே நவோதயா பள்ளிகள் அமையும் என்பதால் கிராமப்புற மாணவர்கள் நல்ல பலன் அடைவார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75246875201353888272021-10-30T06:46:12.652+05:302021-10-30T06:46:12.652+05:30அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துக...அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் சுபிக்ஷம் மேலோங்கி மகிழ்ச்சி பெருகட்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59979112096555917752021-10-30T06:29:14.685+05:302021-10-30T06:29:14.685+05:30அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகள் போல் ஆக்கினால் எப...அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகள் போல் ஆக்கினால் எப்படி 6 வித்தியாசம் காண்பது?
இன்னும் சில வருடங்களில் நம் குழந்தைகள் பட்டாசு என்றால் எப்படி இருக்கும் என்று கேள்வி கேட்கும் நிலை வரும்.
தாமிரம் விற்கும் விலையில் தாமிர துணி கவசம் அதிக விலையுள்ளதாக இருக்கும். தற்போதைய PPE kit களே போதும்.
பாலகுமாரனுக்கு இரண்டு மனைவிகள் என்பதை இரண்டு டம்பளர் கதை மூலம் சூசகமாக சொல்கிறாரோ?

JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46696251957725765342021-10-30T06:26:08.157+05:302021-10-30T06:26:08.157+05:30Positive செய்திகள் அருமை. ஆசிரியைகள் பாராட்டப்படண...Positive செய்திகள் அருமை. ஆசிரியைகள் பாராட்டப்படணும்.

அது சரி... காமராஜர் காலத்துக்கு அப்புறம் அரசுப் பள்ளிகளை அரசாங்கம் கவனிப்பதில்லை போலிருக்கு. ஆசிரியர்களுக்கு சம்பளத்தை ஏராளமாகத் தந்தால் பள்ளி நிலைமை உயர்ந்துவிடும் என வாக்குகளிலேயே குறியாக இருந்துவிட்டார்கள் போலிருக்குநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80357768023330996112021-10-30T05:44:05.087+05:302021-10-30T05:44:05.087+05:30ஓ!!!
ஐப்பசி கார்த்தி அடை மழைதானே.அப்பா.
மித மிஞ்சி...ஓ!!!
ஐப்பசி கார்த்தி அடை மழைதானே.அப்பா.
மித மிஞ்சிப் பெய்யாமல் இருந்தால் சரி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com