tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8387101560975322230..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு : நெருங்கி.... நெருங்கி... நெருங்கி...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34955382124927129522018-12-24T06:21:04.441+05:302018-12-24T06:21:04.441+05:30இதுக்கு முன்னால் 2,3 தரம் போனப்போ போயிருந்தோம். அத...இதுக்கு முன்னால் 2,3 தரம் போனப்போ போயிருந்தோம். அதனாலேயே ஆர்வம் இல்லை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45011465274078465082018-12-23T20:00:43.517+05:302018-12-23T20:00:43.517+05:30அங்க படகுப்பிரயாணம் பிரச்சனை இல்லை. ஏறும், இறங்கும...அங்க படகுப்பிரயாணம் பிரச்சனை இல்லை. ஏறும், இறங்கும் இடங்கள்தான் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். நீங்க போகாதது நல்லதுதான்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40153949135210701542018-12-23T18:20:05.655+05:302018-12-23T18:20:05.655+05:30அழகிய காட்சிகள்.அழகிய காட்சிகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61719349550524226762018-12-23T16:55:52.487+05:302018-12-23T16:55:52.487+05:30இப்போ இரு வருடங்கள் முன்னர் கன்யாகுமரி போனப்போ விவ...இப்போ இரு வருடங்கள் முன்னர் கன்யாகுமரி போனப்போ விவேகானந்தர் பாறையும், வள்ளுவர் சிலையையும் பார்க்கப் போகலை! வேண்டாம்னு சொல்லிட்டோம். முதல்நாள் தான் அலைகள் பயங்கரமாக எழும்பி வருவதால் படகுப் போக்குவரத்தை நிறுத்தி இருந்தாங்க. நாங்க போன அன்னிக்குத் தான் மறுபடி ஆரம்பிச்சது. கூட்டம் வேறே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70166923957765388162018-12-23T16:54:32.775+05:302018-12-23T16:54:32.775+05:30படங்கள் எல்லாம் அழகு.இம்மாதிரிப் படகுகளில் பயணிக்க...படங்கள் எல்லாம் அழகு.இம்மாதிரிப் படகுகளில் பயணிக்க மனதுக்குப் பிடித்தாலும் நடு நதிப் பிரவாகத்தில் செல்கையில் திக் திக்! காசியில் கிட்டத்தட்ட எங்கள் படகு மூழ்கவிருந்தது. :) நவ பிருந்தாவனம் பார்க்கப் போனப்போப் படகில் மின்சாரம் சரியாக இல்லாமல் துடுப்பும் போட முடியாமல் சுழலில் மாட்டிக் கொண்டு! சுழலில் மாட்டிக் கொண்டதால் மின்சாரம் போயிருக்கு என்பதைப் பின்னர் சொன்னார்கள். அப்புறமா இரண்டு பரிசல்காரர்கள் வந்து கயிற்றைக் கட்டிப் படகை இழுத்துக் கொண்டு போய்க் கரையில் சேர்த்தார்கள். இது நடந்தப்போ எல்லாம் எழுத்தாளி ஆகலைனு நினைக்கிறேன். அதோடு அப்போல்லாம் காமிராவும் கிடையாது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7397464440395149932018-12-23T16:50:42.096+05:302018-12-23T16:50:42.096+05:30பிரச்னை சரியாகி இருக்கும் என நம்புகிறேன் துரை! பிர...பிரச்னை சரியாகி இருக்கும் என நம்புகிறேன் துரை! பிரார்த்தனைகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20940734817331999712018-12-23T13:46:52.099+05:302018-12-23T13:46:52.099+05:30அழகிய படங்கள். அழகிய படங்கள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1535382737926287922018-12-23T13:16:27.713+05:302018-12-23T13:16:27.713+05:30படங்கள் எல்லாமே மிகவும் அழகாக இருக்கின்றன.
படகின...படங்கள் எல்லாமே மிகவும் அழகாக இருக்கின்றன.

படகின் வடிவம் கேரளத்தில் ஓண ரேஸ் படகின் வடிவம் போல் இருக்கிறது.

இது போன்ற இடம் எல்லாம் இப்படிப் படத்தில் பார்த்தால்தான் உண்டு. போகும் வாய்ப்பு எல்லாம் கிடைக்குமா என்று தெரியவில்லை. மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி இப்படிப் பகிர்ந்து எங்களையும் காண வைப்பதற்கு.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2946593409601663542018-12-23T13:13:33.218+05:302018-12-23T13:13:33.218+05:30போட் படங்களும் அதன் நிழல் தண்ணீரிலும் தெரியும் அந்...போட் படங்களும் அதன் நிழல் தண்ணீரிலும் தெரியும் அந்தப் படங்கள் அட்டகாசம்!!

வெங்கட்ஜி சொல்லியிருப்பது போல் எனக்கும் போட் படங்கள் எடுக்க ரொம்பப் பிடிக்கும்...

அந்தப் பாறைகளின் நடுவில் ஒரு ஸ்தூபி போலத் தெரியுதே அந்தப் படமும் செமையா இருக்கு..லாங்க் ஷாட்டும் சரி க்ளோஸ் ஷாட்டும்....

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41040004456969964642018-12-23T12:45:41.300+05:302018-12-23T12:45:41.300+05:30ஆமாம் ஸ்ரீராம் பார்த்துவிட்டேன்....
இப்ப இங்கயும்...ஆமாம் ஸ்ரீராம் பார்த்துவிட்டேன்....

இப்ப இங்கயும் அவர் கமென்ட்ஸ் பார்த்துவிட்டேன்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71667039005484774092018-12-23T09:42:09.718+05:302018-12-23T09:42:09.718+05:30படங்கள் எல்லாம் அழகு தான்...
அந்தத் தீவும் சுற்று...படங்கள் எல்லாம் அழகு தான்...

அந்தத் தீவும் சுற்றுச்சூழலும் மனதிற்கு ரம்யம்...

ஆனால் எந்த இடம் என்று சொல்ல வில்லையே....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43397074398276573612018-12-23T08:57:00.606+05:302018-12-23T08:57:00.606+05:30படகுப் பிரயாணத்தில் கூடவே அழைத்துச் செல்லும் உணர்வ...படகுப் பிரயாணத்தில் கூடவே அழைத்துச் செல்லும் உணர்வு. படங்கள் அனைத்தும் பிரமாதம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78394813091307290542018-12-23T08:34:04.763+05:302018-12-23T08:34:04.763+05:30லைஃப் ஜாக்கெட் இல்லையா கன்னியா குமரியில் விவேகாநந்...லைஃப் ஜாக்கெட் இல்லையா கன்னியா குமரியில் விவேகாநந்தா பாறைக்குச் செல்லும்படகுகளில் இப்போதெல்லாம் லைஃப் ஜாக்கெட்கொடுக்கிறர்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9066090332379399682018-12-23T08:31:26.474+05:302018-12-23T08:31:26.474+05:30வாழ்க நலம்....
அனைவருக்கும் வணக்கம்....
புதிய இட...வாழ்க நலம்....

அனைவருக்கும் வணக்கம்....

புதிய இடத்தில் இணையம் சரியாக இல்லை...

நேற்றிரவு பதிவை வெளியிட இணைய வேகம் இல்லை...

இன்றைய பதிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது...

நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85907769965459615122018-12-23T07:59:56.538+05:302018-12-23T07:59:56.538+05:30தலைப்பு திரைப்படப் பாடலோ என்று நெருங்கி, நெருங்கி ...தலைப்பு திரைப்படப் பாடலோ என்று நெருங்கி, நெருங்கி வந்தேன் ரசித்தேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1590156295603832492018-12-23T07:54:50.627+05:302018-12-23T07:54:50.627+05:30உல்லாச பயணத்தை ரசித்தேன்...உல்லாச பயணத்தை ரசித்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82663686114278129682018-12-23T07:48:02.241+05:302018-12-23T07:48:02.241+05:30தீவு படம் அழகுதீவு படம் அழகுகோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23794490893393622602018-12-23T07:47:44.720+05:302018-12-23T07:47:44.720+05:30படங்கள் எல்லாம் அழகு.
கோவில் செல்ல தோரணவாயிலும், த...படங்கள் எல்லாம் அழகு.
கோவில் செல்ல தோரணவாயிலும், தரிசனம் முடிந்து படகில் திரும்ப காத்து இருக்கும் கூட்டமும் உள்ள படம் அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61262034991353929312018-12-23T07:45:48.660+05:302018-12-23T07:45:48.660+05:30அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56633600430584865012018-12-23T06:46:37.173+05:302018-12-23T06:46:37.173+05:30அருமை
மறக்க இயலாத பயணமாகத்தான் இருந்திருக்கும்அருமை
மறக்க இயலாத பயணமாகத்தான் இருந்திருக்கும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40597242710902251962018-12-23T06:13:06.142+05:302018-12-23T06:13:06.142+05:30வரும் கீதா... சற்று தாமதமாக வரலாம்.வரும் கீதா... சற்று தாமதமாக வரலாம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87063904977399185232018-12-23T06:12:14.543+05:302018-12-23T06:12:14.543+05:30ஆமாம்ல?!ஆமாம்ல?!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16720315004578291532018-12-23T06:07:06.790+05:302018-12-23T06:07:06.790+05:30துரை அண்ணாவின் பதிவு வரலையே ஸ்ரீராம்...
கீதாதுரை அண்ணாவின் பதிவு வரலையே ஸ்ரீராம்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44204651850946926522018-12-23T06:04:33.667+05:302018-12-23T06:04:33.667+05:30எப்போதாவது இப்படி ஆச்சர்யங்கள் நிகழ்வது உண்டு ஸ்ரீ...எப்போதாவது இப்படி ஆச்சர்யங்கள் நிகழ்வது உண்டு ஸ்ரீராம்! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43097870082307982042018-12-23T06:04:28.907+05:302018-12-23T06:04:28.907+05:30ஹா ஹா ஹா வெங்கட்ஜி நான் தான் முதல்னு நினைச்சு வந்த...ஹா ஹா ஹா வெங்கட்ஜி நான் தான் முதல்னு நினைச்சு வந்தா நீங்க குதிச்சுட்டீங்க!! ஹா ஹா ஹா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com