tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8448292895420471575..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ 181207 : நொடியில் நாள்தோறும் நிறம்மாறும் தேவி ; விடைதான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger76125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84281726184002845352018-12-08T21:23:27.107+05:302018-12-08T21:23:27.107+05:30அருமையான பாடல் ஸ்ரீராம். இது அக்னிசாட்சி படம் என்ப...அருமையான பாடல் ஸ்ரீராம். இது அக்னிசாட்சி படம் என்பதும் தெரியும ஆனால் படம் பார்த்ததில்லை. இந்தப் படத்தின் கதை கொஞ்சம் என் கசின் சொல்லியதால் பார்ப்பதில் ஆர்வமும் இல்லை..

ஆனால் பாடல் கேட்டிருக்கேன். இந்தப் பாடல் எஸ்பிபி வாவ் போட வைப்பார் வாய்ஸ் செம....மாடுலேஷன் உட்பட....அவரா குழைக்கிறாரா இல்லை அவர் வாய்ஸே அப்படி அழகா குழையுதா ஃபீல் கொடுத்து என்று வியக்க வைக்கும்...

மத்தியமாவதி ராகம் ஸ்ரீராகம் கலந்து அதன் அடிப்படை போல இருக்கு....

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64321996902949239732018-12-08T05:29:09.027+05:302018-12-08T05:29:09.027+05:30காட்சியைக் காணாமல் , பாடலை ரசிக்கலாம். கதா நாயகியி...காட்சியைக் காணாமல் , பாடலை ரசிக்கலாம். கதா நாயகியின் மனப் பிறழ்வைக் காட்ட அவர் தலைக்குள் பாலே ஆடும் பெண் பார்க்கும் போது எனக்கே தலை சுற்றும்.
எனக்குப் படம் பிடிக்கவில்லை. எஸ்பி பி பிடிக்கும். இதமான பாடல்.
வரும் அனைவருக்கும் காலை வணக்கம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2818931191786480902018-12-07T22:43:46.060+05:302018-12-07T22:43:46.060+05:30கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26492703699897953942018-12-07T20:33:13.178+05:302018-12-07T20:33:13.178+05:30ஜேம்ஸ் ஊரணியில் தண்ணீர் கிடக்குமே...ஜேம்ஸ் ஊரணியில் தண்ணீர் கிடக்குமே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8362911835720854072018-12-07T19:09:28.095+05:302018-12-07T19:09:28.095+05:30/// நான் எஸ் பி பி யின் ரசிகன்...//
அது தான் யூனிவ.../// நான் எஸ் பி பி யின் ரசிகன்...//
அது தான் யூனிவெர்ஸ்க்குக்கே தெரியுமே :))))))))
அப்போ பேட்ட பாட்டை கேட்ருப்பிங்க :)))))))))))
சித்தப்பாக்கு அவர் குரலில் அமைந்த எத்தனையோ பாட்டுக்கள் எனக்கு பிடிக்கும் ..விழியிலே மலர்ந்தது அப்புறம் எத்தனையோ அடுக்கிட்டெ போலாம் ... Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64805695958719478472018-12-07T18:50:27.415+05:302018-12-07T18:50:27.415+05:30அவர் ஆல்ரெடி இருக்காரே :))))))))))))))))))))))))
ஆ...அவர் ஆல்ரெடி இருக்காரே :))))))))))))))))))))))))
ஆனா இன்னும் என்னை வியப்படையவைக்கும் ஒரே ஒரு விஷயம் ..நிஜ வாழ்வில் செம ஹானஸ்ட் ஜென்டிமென் ஆனா சில காட்சிகள் படங்களில் பாடல் மற்றும் ஸ்ஸ்ஸ்ஸ் ரச ரச காட்சிகள் எப்படி நடிக்க ஒத்துக்கொண்டார்னு .ஆனா சிவா அங்கிளை எனக்கு உயர்ந்த மனிதன் அப்புறம் ஒரு பாலச்சந்தர் படம் வருமே அந்த ஜெயசித்ராகூட கத்திரி ஸ்கிப்பிங் போடுவாங்க .. சொல்லத்தான் நினைக்கிறேன் ? அதில் பிடிக்கும் அப்புறம் கந்தன் கருணையிலும் ரொம்ப பிடிக்கும் ..

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29226076756465469722018-12-07T18:02:06.257+05:302018-12-07T18:02:06.257+05:30SPB நன்றாகப் பாடியுள்ளார்.
ஆனால் கதை என்ன கழுத்தற...SPB நன்றாகப் பாடியுள்ளார்.
ஆனால் கதை என்ன கழுத்தறுப்போ தெரியவில்லை. Video is a torture. ஒரு மனம்பிறழ்ந்த கேரக்டரைக் காண்பிக்க இந்த டைரக்டர்கள் படும்பாடு இருக்கிறதே.. சகிக்கமுடியவில்லை.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28873562306482833522018-12-07T17:27:40.542+05:302018-12-07T17:27:40.542+05:30ஜெரி கண்ணாடியைத் தூக்கிப்போட்டுப் பார்க்குதே:) இது...ஜெரி கண்ணாடியைத் தூக்கிப்போட்டுப் பார்க்குதே:) இது நல்லதுக்கில்லையே:)... கர்ர்ர்ர்ர்ர்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66519547873579073022018-12-07T17:23:41.344+05:302018-12-07T17:23:41.344+05:30ஆஆஆஅ ஆரம்பிச்சேன் முடிக்கல்ல இன்னும், “தண்ணீர் தண்...ஆஆஆஅ ஆரம்பிச்சேன் முடிக்கல்ல இன்னும், “தண்ணீர் தண்ணீர்” பார்த்து முடிச்சிட்டேன்ன்ன் ஆவ்வ்வ்வ்வ்வ்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49104637579605311062018-12-07T17:22:20.504+05:302018-12-07T17:22:20.504+05:30அப்படி இல்லை ஶ்ரீராம், அது பாவமெல்லோ, நம்மை எப்பவு...அப்படி இல்லை ஶ்ரீராம், அது பாவமெல்லோ, நம்மை எப்பவும் மகிழ்ச்சிப் படுத்தும் ஒருவர், அவரால நாம் நம் மனக் கவலைகள் மறந்து பலநாள் சிரித்தோம் எனில், ஒரு நாள் அவருக்கும் மனக் கவலை வரலாமெல்லோ அவரும் மனிசர்தானே.. அப்போ அந்நேரம் அம்போ என விட்டிடுவது நல்லதா.. சரியில்லைத்தானே...நாம் அவரை சிரிக்க வைக்க முயற்சிக்கலாமெல்லோ... இப்பூடி ஓசிப்பேன் நான்:) அது டப்போ?:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23411264308385958142018-12-07T16:53:36.606+05:302018-12-07T16:53:36.606+05:30நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18784060273466716392018-12-07T16:41:04.740+05:302018-12-07T16:41:04.740+05:30நான் ரசித்த பாலசந்தர் பாடங்களில் இதுவும் ஒன்று. சி...நான் ரசித்த பாலசந்தர் பாடங்களில் இதுவும் ஒன்று. சிவக்குமாரும், சரிதாவும் மிகவும் சிறப்பாக நடித்திருப்பார்கள். அறையின் ஒரு சுவர் முழுதுவம் வைக்கப்பட்டிருக்கின்ற சரிதாவின் படம் மிகவும் அழகாக இருக்கும். அப்போது அதனை லாரியில் ஏற்றிவந்தார்கள் என்று படித்த நினைவு. புன்னகை, கோபம், ரசனை, ஆதங்கம், ஏக்கம் என அனைத்து உணர்வுகளையும் சிறப்பாக சரிதா வெளிப்படுத்தியிருப்பார். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73005062870283457142018-12-07T16:27:52.235+05:302018-12-07T16:27:52.235+05:30"சரிதா"ன் DD."சரிதா"ன் DD.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24071795188915475672018-12-07T16:26:46.144+05:302018-12-07T16:26:46.144+05:30நானும் படம் பார்க்கவில்லை ஏஞ்சல். பாடல் பிடிக்கும...நானும் படம் பார்க்கவில்லை ஏஞ்சல். பாடல் பிடிக்கும். நான் எஸ் பி பி யின் ரசிகன்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29168402354073820732018-12-07T16:26:00.133+05:302018-12-07T16:26:00.133+05:30இனிமேல் சிவகுமாரையும் லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்வீ...இனிமேல் சிவகுமாரையும் லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்வீர்கள் இல்லையா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90804806981362408192018-12-07T16:25:07.875+05:302018-12-07T16:25:07.875+05:30கீதா அக்கா, நெல்லைத்தமிழன் எல்லாம் பதில் சொல்லி வி...கீதா அக்கா, நெல்லைத்தமிழன் எல்லாம் பதில் சொல்லி விட்டார்கள். ஏஞ்சல் கிடைத்த சந்தர்ப்பத்தை நன்றாக உபயோகப்படுத்திக் கொண்டு விட்டார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70817557313758774812018-12-07T16:24:10.683+05:302018-12-07T16:24:10.683+05:30வரும் காலம் இன்பமாக இருக்கும் என்று நம்புவது பாஸிட...வரும் காலம் இன்பமாக இருக்கும் என்று நம்புவது பாஸிட்டிவ் திங்கிங்! "நாளைப்பொழுது என்றும் நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கைக் கொள்வாயடா..." என்கிற சீர்காழி பாடலைக் கேட்டிருக்கிறீர்களா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77558045494874661252018-12-07T16:21:33.012+05:302018-12-07T16:21:33.012+05:30அவர்களின் பிடிக்காத குணங்களை நாம் ஏன் விரும்பணும் ...அவர்களின் பிடிக்காத குணங்களை நாம் ஏன் விரும்பணும் அதிரா? கண்டுக்காமல் விட்டு விடலாம் என்றாவது சொல்லலாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80691647258393894692018-12-07T16:20:33.961+05:302018-12-07T16:20:33.961+05:30தப்புத்தாளங்கள் பார்த்திருக்கிறீர்களா அதிரா?தப்புத்தாளங்கள் பார்த்திருக்கிறீர்களா அதிரா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59237750097882603752018-12-07T16:19:58.956+05:302018-12-07T16:19:58.956+05:30நன்றி சகோதரி.நன்றி சகோதரி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27260019737586416412018-12-07T14:56:40.722+05:302018-12-07T14:56:40.722+05:30இப்படி ரசிப்பதற்கும் ஒரு மனம் வேண்டும்...! 'சர...இப்படி ரசிப்பதற்கும் ஒரு மனம் வேண்டும்...! 'சரி'தா னே...!!!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43254156979480388182018-12-07T14:51:08.059+05:302018-12-07T14:51:08.059+05:30Thanks Banu AkkaThanks Banu Akka Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60995872369433189342018-12-07T14:47:52.658+05:302018-12-07T14:47:52.658+05:30லட்சுமி இல்லை, சீமா. லட்சுமி இல்லை, சீமா. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47127620200483075542018-12-07T14:46:34.609+05:302018-12-07T14:46:34.609+05:30அக்னி சாட்சி படத்தில் சிவகுமார் மிக நன்றாக நடித்தி...அக்னி சாட்சி படத்தில் சிவகுமார் மிக நன்றாக நடித்திருப்பார். சரிதா கொஞ்சம் கீச் கீச்சென்று கத்தினாலும் நன்றாகவே நடித்திருப்பார்.
பாலச்சந்தருக்கே உரிய இயல்பான நகைச்சுவை ஆங்காங்கே தென்படும்.
நர்கீஸ் நடித்திருந்த ராத் ஆர் தின் கிட்டத்தட்ட இதே போன்ற ஸ்ப்ளிட் பர்சனாலிட்டியை டீல் செய்திருந்த படம்.
Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49782257758796969392018-12-07T14:28:14.623+05:302018-12-07T14:28:14.623+05:30///அதிக துன்பம் அனுபவிப்போருக்கு சொல்லுவினம் எல்லோ...///அதிக துன்பம் அனுபவிப்போருக்கு சொல்லுவினம் எல்லோ... வருங்காலம் மகிழ்ச்சியாக அமையும் இப்போ வருந்தாதே என்று...//

https://i.imgur.com/qiW0nS1.jpg Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com