tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8457151818214367008..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 180422 :சிக்கிம் - கடைசி வாரம்!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47753002764992105012018-04-28T13:01:47.497+05:302018-04-28T13:01:47.497+05:30நல்லதொரு அனுபவத் தொடர்!நல்லதொரு அனுபவத் தொடர்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75785395961453872662018-04-28T10:40:23.836+05:302018-04-28T10:40:23.836+05:30படங்களில் என்னை மிகவும் கவர்ந்தது அந்த ஆறு படம் தா...படங்களில் என்னை மிகவும் கவர்ந்தது அந்த ஆறு படம் தான். செம அழகு. அதுவும் அந்த வளைவு….அட அந்த வளைவுக்குப் பிறகு அது எப்படிச் செல்லும்? இடமாகவா? வலமாகத் திரும்புமா? இல்லை நேராகவா? பிரியுமோ என்றெல்லாம் மனம் போன போக்கில் எண்ண வைக்கும் அழகு!
கீதா
மலையும் ஆறும் மிக அழகாக இருக்கிறது.
துளசிதரன்.
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81340313572002247412018-04-23T05:59:16.722+05:302018-04-23T05:59:16.722+05:30slow 2 minutesslow 2 minutesGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25532001155070376152018-04-23T05:58:49.055+05:302018-04-23T05:58:49.055+05:30no samaiyal day?no samaiyal day?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1334139522922562632018-04-22T17:11:19.781+05:302018-04-22T17:11:19.781+05:30நெ.த. நீங்க என்னையே சொல்லி இருந்தாலும் ஒண்ணும் தப்...நெ.த. நீங்க என்னையே சொல்லி இருந்தாலும் ஒண்ணும் தப்பு இல்லை! சும்மா வம்புக்குத் தானே இழுத்தேன். :) என் கடன் வம்பு செய்து கிடப்பதே! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61978200244497164592018-04-22T17:02:19.553+05:302018-04-22T17:02:19.553+05:30கீசா மேடம்... உண்மையாவே நான் ஸ்ரீராமையும் கேஜிஜியை...கீசா மேடம்... உண்மையாவே நான் ஸ்ரீராமையும் கேஜிஜியையும்தான் குறிப்பிட்டேன். உண்மையாகவே உங்களை எண்ணிக் குறிப்பிடவில்லை. (குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதா ஹா ஹா ஹா) ஆனா, நீங்க போனை எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்லமுடியாது. அதனால் பெரிய குறை இல்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30297568900179942722018-04-22T16:04:24.016+05:302018-04-22T16:04:24.016+05:30// நான் ஸ்ரீராமையோ கேஜிஜியையோ சொல்லவில்லை ஹா ஹா ஹா...// நான் ஸ்ரீராமையோ கேஜிஜியையோ சொல்லவில்லை ஹா ஹா ஹா)// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :) ஃபோட்டோ நினைப்போடு போகணும். அப்புறமா எடுக்கும்படியான சந்தர்ப்பங்கள் வரணும். அதைப் போடுவதற்கும் கொஞ்சம் யோசிக்கும்படி இருக்கும். எத்தனையோ இருக்கு! சில, பல சமயங்கள் படங்கள் எடுத்திருந்தால் கூடப் பகிரும்படியான சூழ்நிலை இருக்காது! :))))) இம்மாதிரிப் பொதுவான படங்கள் எனில் பகிரலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47802349239957174122018-04-22T15:37:24.123+05:302018-04-22T15:37:24.123+05:30நல்லவேளை.... கடைசிக் காட்சிக்கு முன் சென்னை வந்துவ...நல்லவேளை.... கடைசிக் காட்சிக்கு முன் சென்னை வந்துவிட்டேன். படங்களை எப்போதும் ரசித்தேன் (ஆரம்பத்தில் அதிகமாகவும் போகப்போக குறைவாகவும்). கேஜிஎஸ்ஸிடம் சொல்லுங்கள்.. ஆங்காங்கே சில வரிகளில் பயணத்தைப் பற்றியும் எழுதியிருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும். அவருக்கும் மற்றவர்களுக்குமே நினைவைமீட்டுபவையாக இருந்திருக்கும்.

விரைவில் அவருக்கு மீண்டும் ஒரு இனிய பயணம் பேரன்களுடன் அமையட்டும்.

(கேஜிஎஸ் ஆவது பரவாயில்லை. சிலர் பயணங்கள் மேற்கொண்டாலும் படங்களோ, அதைப்பற்றிய குறிப்புகளோ இங்கு போடுவதில்லை. நான் ஸ்ரீராமையோ கேஜிஜியையோ சொல்லவில்லை ஹா ஹா ஹா)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35261956930000384702018-04-22T13:18:38.136+05:302018-04-22T13:18:38.136+05:30அருமையான வண்ணப்படங்கள். போக முடியாத இடங்களுக்கு வண...அருமையான வண்ணப்படங்கள். போக முடியாத இடங்களுக்கு வண்ணப்படங்கள் வாயிலாக காண்பதற்கு வாய்ப்புக்கு நன்றிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86591848752694840462018-04-22T12:19:58.115+05:302018-04-22T12:19:58.115+05:30ஸிக்கிம், நேபாளம் மாதிரியே அதிகஇடங்கள் ஒற்றுமையாக...ஸிக்கிம், நேபாளம் மாதிரியே அதிகஇடங்கள் ஒற்றுமையாக இருந்தது. ஜனங்களும் அப்படியே. ஸிக்கிமும் எங்கள் ப்ளாக் மூலம் காணக்கிடைத்தது மிக்க நன்றி.அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14914809978490793212018-04-22T11:04:39.240+05:302018-04-22T11:04:39.240+05:30தேம்ஸ் நதிக்கரையிலும் ஆள்நடமாட்டம் இல்லை!தேம்ஸ் நதிக்கரையிலும் ஆள்நடமாட்டம் இல்லை!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6698067938845047702018-04-22T10:34:40.250+05:302018-04-22T10:34:40.250+05:30இன்றைய பதிவில் சுவை கம்மி. என்னன்னு தெரிலயேஇன்றைய பதிவில் சுவை கம்மி. என்னன்னு தெரிலயேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70088450630249137642018-04-22T09:54:51.142+05:302018-04-22T09:54:51.142+05:30எபி-யின் கமெண்ட் ஸ்கோர் 24-ஐத் தாண்டமாட்டேன்கிறதே ...எபி-யின் கமெண்ட் ஸ்கோர் 24-ஐத் தாண்டமாட்டேன்கிறதே கொஞ்ச நாட்களாய் என யோசித்தேன்.. ஆ, கீதாவைக் காணவில்லையே !ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9721008432008262322018-04-22T09:49:28.745+05:302018-04-22T09:49:28.745+05:30..அனுமதிக்கப்படவில்லை. முதல்வர் மருத்துவமனையில் இ.....அனுமதிக்கப்படவில்லை. முதல்வர் மருத்துவமனையில் இருந்த நேரம்.//

யாரு? எம்ஜிஆரா? ஒருவேளை, அண்ணாதுரை?
ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61078365753609399082018-04-22T08:43:11.885+05:302018-04-22T08:43:11.885+05:30படங்களை வைத்து பல பதிவுகள் இனி படங்கள்பற்ற் பல பதி...படங்களை வைத்து பல பதிவுகள் இனி படங்கள்பற்ற் பல பதிவுகள் எதிர் பார்க்கலாமாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75931192528334608732018-04-22T08:29:43.007+05:302018-04-22T08:29:43.007+05:30வளைந்து செல்லும் நதி அழகு. அடுத்தது எந்த ஊர்?வளைந்து செல்லும் நதி அழகு. அடுத்தது எந்த ஊர்?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36577374308145574252018-04-22T08:09:18.597+05:302018-04-22T08:09:18.597+05:30வணக்கம் சகோதரரே
அருமையான படங்களுடன் நல்ல பகிர்வு....வணக்கம் சகோதரரே

அருமையான படங்களுடன் நல்ல பகிர்வு.
அதற்கு தகுந்த மாதிரி பொருத்தமாள வரிகள். பேரன் அழகு. யாருக்கு பேரன்?
இப்படம் இன்றே கடைசி என்றது கொஞ்சம் வருந்தந்தான்.. அடுத்த வாரம் வேறு பயண படங்களை காண ஆவலாயிருக்கிறேன். நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36192060799980933652018-04-22T08:05:44.060+05:302018-04-22T08:05:44.060+05:30காலை வணக்கம்.
ஏர்போர்ட்டில் எடுத்த படங்கள் தவிர ...காலை வணக்கம்.

ஏர்போர்ட்டில் எடுத்த படங்கள் தவிர மற்றவை பிடித்தது.

பார்வை வளையக்கூடாது. :)

சிக்கிம் படங்கள் அனைத்தும் பகிர்ந்து விட்டீர்களா? முடிந்தால் ஒரு தொடராகவும் பயண அனுபவங்களை எழுதச் சொல்லலாம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42944488358748827992018-04-22T07:56:29.217+05:302018-04-22T07:56:29.217+05:30பாதை வளையலாம்
பார்வை வளையக் கூடாது.
அருமையான படங்க...பாதை வளையலாம்
பார்வை வளையக் கூடாது.
அருமையான படங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25473260695701125362018-04-22T07:47:40.892+05:302018-04-22T07:47:40.892+05:30சிக்கிம் இன்றே கடைசி வாரம் என்று விளம்பரம் நன்றாக...சிக்கிம் இன்றே கடைசி வாரம் என்று விளம்பரம் நன்றாக இருக்கிறது.
முன் காலத்தில் சினிமா பட விளம்பரங்கள் இன்றே கடைசி என்று சுவர்களில் காணப்படும்.
படங்களும், வரிகளும் அருமை.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33994768620880183462018-04-22T06:54:59.179+05:302018-04-22T06:54:59.179+05:30சிக்கிம் படங்கள் தீர்ந்தால் என்ன!...
ராயல் பூடான்...சிக்கிம் படங்கள் தீர்ந்தால் என்ன!...

ராயல் பூடான் இல்லையா?...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59653964176693378072018-04-22T06:53:19.565+05:302018-04-22T06:53:19.565+05:30அன்பின் கீதா ரங்கன் அவர்களது கணினியும் இணைய இணைப்ப...அன்பின் கீதா ரங்கன் அவர்களது கணினியும் இணைய இணைப்பும் விரைவில் சரியாக வேண்டும்....

எபியில் அவரது கருத்துரைகள் புதுப் பூக்களாக மலர வேண்டும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63966707808822625262018-04-22T06:24:48.976+05:302018-04-22T06:24:48.976+05:30// கொஞ்சம் சோகமாத்தான் இருக்கு ஸ்ரீராம்.. //
எதற்...// கொஞ்சம் சோகமாத்தான் இருக்கு ஸ்ரீராம்.. //

எதற்கு அம்மா? சிக்கிம் படங்கள் முடிவுக்கு வந்ததற்கா?

இனிய காலை வணக்கம். உங்களுக்கு மாலை வணக்கம்!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71486472415115067472018-04-22T06:23:44.268+05:302018-04-22T06:23:44.268+05:30இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.இனிய காலை வணக்கம் அனைவருக்கும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15774479277671374232018-04-22T06:23:06.615+05:302018-04-22T06:23:06.615+05:30 சிக்க்கிம் , படங்கள் முடிந்ததா. இரண்டு வருடங்களுக... சிக்க்கிம் , படங்கள் முடிந்ததா. இரண்டு வருடங்களுக்கு முன் எடுத்த படங்களா இவை.
பேரன் ரொம்ப ஸ்மார்ட். கொஞ்சம் சோகமாத்தான் இருக்கு ஸ்ரீராம்.. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com