tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8475705733525283368..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: தியேட்டர் நினைவுகள் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20641159383721487702013-07-11T09:49:34.835+05:302013-07-11T09:49:34.835+05:30இப்போதுதான் கீதாவின் பின்னூட்டம் மூலம் தெரிந்தது. ...இப்போதுதான் கீதாவின் பின்னூட்டம் மூலம் தெரிந்தது. தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்ரீராம்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9949741798122538762013-07-11T03:34:42.362+05:302013-07-11T03:34:42.362+05:30சுவையான சுவாரசியமான அனுபவங்கள். :-))சுவையான சுவாரசியமான அனுபவங்கள். :-))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7968011742931424392013-07-10T20:33:29.779+05:302013-07-10T20:33:29.779+05:30படித்த, ரசித்த, பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி...
படித்த, ரசித்த, பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

DD... அப்போது கு.சி கொடுமையாகத்தான் இருந்தது!

நன்றி TNM!

நன்றி சீனு!

நன்றி அநன்யா... ஜெய் யின் கௌபாய் படங்களை விட வீட்டுக்கு வீடு போன்ற படங்களை ரசித்திருக்கிறேன்!

நன்றி rajalakshmi paramasivam மேடம்...

நன்றி HVL...

நன்றி அப்பாதுரை... சினி மினி சுகம் ஒரே காம்ப்ளெக்சில்!

பாலகணேஷ்.... அப்போ பக்கத்து சீட்டுல உட்கார்ந்து சிரிச்சுகிட்டுருந்தது நீங்கதானோ!

கீதா மேடம், கோமதி அரசு மேடம் ... சினிப்ரியா, மினிப்ரியா மட்டுமில்லை, மூணாவதா சுகப்ரியாவும் உண்டு! ஏ வி எம் ராஜன் இரட்டை வேடமா... ஒரு வேடமே தாங்காதே! ஃப்ரீ பாஸ்ல படம் பார்க்கரதுல்லாம் போர். பரபரப்பா டிக்கெட் வாங்கிப் பார்க்கறதுல இருக்கற சுகம்... (ஹிஹி... வேறெப்படிச் சொல்ல!) இடைவேளையில் வாங்கும் சாப்பிடும் ஐட்டங்கள் தனி சுவாரஸ்யம்!

ராமலக்ஷ்மி... அடியெல்லாம் வாங்கவில்லை... சட்டையை மட்டும்தான் பிடித்தார் என்கிறார் நண்பர்!

நன்றி சே. குமார்.

நன்றி வல்லிம்மா.... வேஷ்டி கேட்கத்தான் லுங்கிக்காரர் வந்தாரோ என்ற கற்பனை சூப்பர்! காந்தி படத்துக்கு அடி வாங்கியது பற்றி முன்....னர் எழுதியிருக்கிறேன்! கீதா மேடம்... தூர்தர்ஷனிலும் நான் பார்க்கவில்லை.

அமைதிச்சாரல்... குரு சிஷ்யன் ஏனோ அப்போது பிடிக்கவில்லைதான்!

நன்றி வெங்கட்!

நன்றி ரஞ்சனி நாராயணன் மேடம்... //இப்படியெல்லாம் அடிபட்டு, உதைபட்டு படம் பார்க்கணுமா?// அப்போ அதுவும் சுவாரஸ்யமாகத்தான் இருந்தது.

கோவை2தில்லி... உங்கள் அனுபவங்களும் சுவாரஸ்யம்.

நன்றி 'தளிர்' சுரேஷ்!

நன்றி கீதா மேடம், கோவை2தில்லி!

குரு சிஷ்யன் ரஜினி பிரபு நடித்தது. நகைச்சுவை வசனங்கள் நிறைந்தது. ஜிதேந்திரா நடித்த ஒரு ஹிந்திப் படத்தின் தழுவல். ஹிந்திப்படம் பெயர் ஞாபகமில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67980474011876288712013-07-10T16:04:45.962+05:302013-07-10T16:04:45.962+05:30சுவாரஸ்யமான அனுபவங்கள்! பகிர்வுக்கு நன்றி! குருசிஷ...சுவாரஸ்யமான அனுபவங்கள்! பகிர்வுக்கு நன்றி! குருசிஷ்யன் வினுசக்ரவர்த்தி காமெடிக்காவது பார்க்கலாமே! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13537882224459149012013-07-10T14:14:04.029+05:302013-07-10T14:14:04.029+05:30பிறந்தநாள் வாழ்த்துகள் சார்..பிறந்தநாள் வாழ்த்துகள் சார்..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22226794105266410522013-07-10T13:47:12.284+05:302013-07-10T13:47:12.284+05:30அது சரி, குரு, சிஷ்யன் என்ன அப்படி நல்ல படமா? யார...அது சரி, குரு, சிஷ்யன் என்ன அப்படி நல்ல படமா? யாரெல்லாம் நடிச்சிருக்காங்க?? ஜிவாஜி??????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36125493052720732072013-07-10T13:46:44.589+05:302013-07-10T13:46:44.589+05:30இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஶ்ரீராம். இப்போத் தா...இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஶ்ரீராம். இப்போத் தான் கூகிளார் வந்து கூவினார். காலம்பர கூகிள்+ சரியாப் பார்க்கலை. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85675348876312045692013-07-10T12:28:51.522+05:302013-07-10T12:28:51.522+05:30வேட்டி விஷயம் சூப்பர்...:)) குரு சிஷ்யன் நல்ல படம்...வேட்டி விஷயம் சூப்பர்...:)) குரு சிஷ்யன் நல்ல படம் தான்...

சிறுவயதில் விடுமுறை நாட்களில் அப்பா அலுவலகம் சென்ற பின் வயர் கூடையில் நொறுக்குத் தீனி, தண்ணீர் பாட்டிலுடன் அம்மா, நான், தம்பி மூவரும் சினிமாவுக்கு சென்ற நினைவுகள் பசுமையாய்... அதில் ஒரு முறை டிக்கட் வாங்க நிற்கும் க்யூவில் ஒரு அம்மா என்னை மிதித்து என் மேலேயே ஏறிப் போக நான் அழுத அழுகையில் பெரும் சண்டையாகி வீடு வந்து சேர்ந்தோம். படம் பார்த்தோமா, இல்லையா ஞாபகமில்லை....:))

அன்று அப்பாவிடம் அம்மா வாங்கிய திட்டுகள் ஏராளம். அன்றோடு சரி...:)) சினிமாவுக்கு குடும்பத்தோடு குட் பை...:))

இன்னொரு முறை சிவகங்கையில் அம்மா மாமா, மாமி மூவரும் மை டியர் லிசா படத்துக்கு செகண்ட் ஷோவுக்கு செல்ல பாட்டியோடு நானும் தம்பியும் சம்பூர்ண ராமாயணம் சென்றோம்...:)))ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63764028450469320822013-07-10T00:27:36.073+05:302013-07-10T00:27:36.073+05:30//சினிப்ரியா, மினிப்ரியா, சுகப்ரியான்னு மூணு தியேட...//சினிப்ரியா, மினிப்ரியா, சுகப்ரியான்னு மூணு தியேட்டர்ஸ் இருக்கு மதுரையில!

ஸ்ரீப்ரியா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86925950751546720302013-07-09T21:40:55.424+05:302013-07-09T21:40:55.424+05:30உங்கள் நண்பரின் தனித்திறமையை கட்டாயம் பாராட்ட வேண்...உங்கள் நண்பரின் தனித்திறமையை கட்டாயம் பாராட்ட வேண்டும் - வேறொருவரின் வேட்டியை உருவிக் கொண்டு வந்திருக்கிறாரே!

எனக்கும் குரு-சிஷ்யன் பிடித்த படம்.

இப்படியெல்லாம் அடிபட்டு, உதைபட்டு படம் பார்க்கணுமா?
Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12689469521611944282013-07-09T20:33:17.618+05:302013-07-09T20:33:17.618+05:30சுவையான அனுபவங்கள். நண்பர் ஒருவர் சட்டையைக் கிழித...சுவையான அனுபவங்கள். நண்பர் ஒருவர் சட்டையைக் கிழித்துக் கொண்டு வந்ததை எனது பக்கத்தில் முன்னர் பகிர்ந்திருக்கிறேன்....

முதல் நாள் முதல் ஷோ!
http://venkatnagaraj.blogspot.com/2010/01/blog-post.html
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59457384660220849902013-07-09T14:53:40.871+05:302013-07-09T14:53:40.871+05:30வேட்டியைப் பறிகொடுத்தது செம. ரஜினி, கவுண்டபெல் நகை...வேட்டியைப் பறிகொடுத்தது செம. ரஜினி, கவுண்டபெல் நகைச்சுவையை நினைவுபடுத்தியது :-)))

குரு-சிஷ்யன் பிடிக்கலையா உங்களுக்கு!!சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65718274565499667852013-07-09T14:22:00.767+05:302013-07-09T14:22:00.767+05:30"காந்தி" படத்தை நாங்கள் தொலைக்காட்சியில்..."காந்தி" படத்தை நாங்கள் தொலைக்காட்சியில் தான் பார்த்தோம். ஒரு காந்தி பிறந்த நாளுக்குப் போட்டாங்க. தூர்தர்ஷன் தான் அப்போல்லாம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33129158607192109942013-07-09T12:51:30.516+05:302013-07-09T12:51:30.516+05:30நல்ல கலகலா பதிவு. படிக்கையிலயே சிரிப்பு. இவ்வளவு ...நல்ல கலகலா பதிவு. படிக்கையிலயே சிரிப்பு. இவ்வளவு கசப்பு அனுபவங்களுடன் உங்களுக்கு சினிமா பர்க்கப் பிடிக்காமல் போய்விட்டதோ:)

வேஷ்டிதான் சூப்பர். அந்த லுங்கிக்காரர் வந்ததும் வேஷ்டி கேட்கத்தான் வந்தார் என்று பயம் வந்தது:)
காந்தி படத்துக்கு அடி வாங்கினீர்களா. !ரொம்ப அநியாயம் ஸ்ரீராம்.

டொட்டல் பதிவும் சூப்பார். நாங்கள் மதுரையில் பார்த்த படங்கள் இதயகமலம், பஞ்சவர்ணக்கிளி,இரும்புத்திரை,எங்கவீட்டுப்பிள்ளை,திருவிளையாடல், முகராசி. இவ்வளவுதான்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2405206914935958232013-07-09T11:33:37.489+05:302013-07-09T11:33:37.489+05:30படம் பார்த்த அனுபவம் அருமை...
படம் பார்த்த அனுபவம் அருமை...

'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31521362106804805692013-07-09T09:45:53.381+05:302013-07-09T09:45:53.381+05:30/"ஸார்! நீங்களா?"/
நல்ல கலாட்டா:)!
சுவ.../"ஸார்! நீங்களா?"/

நல்ல கலாட்டா:)!

சுவாரஸ்யமான அனுபவங்கள் (அடி வாங்கியது தவிர்த்து)!
ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86554866530638360072013-07-09T09:19:06.122+05:302013-07-09T09:19:06.122+05:30உங்கள் தியேட்டர் அனுபவங்கள் நல்ல நகைச்சுவை. திருமண...உங்கள் தியேட்டர் அனுபவங்கள் நல்ல நகைச்சுவை. திருமணம் ஆகும் முன்கீதா அவர்கள் சொன்னது போல் மதுரையில் இருக்கும் போது பாஸ் தான் கஷ்டபட்டதே இல்லை.

மற்ற ஊர்களில் படம் பார்க்க யாராவது போய் டிக்கெட் எடுத்து வைப்பார்கள் ஆரம்பிக்கும் போது போய் அமர்ந்து கஷ்டபடாமல் படம் பார்ப்பது தான் நம் வேலை.

கணவருடன் படம் பார்க்க போகும் போது கூட்டம் இல்லாத நாள் பார்த்து போவோம், சில தியேட்டர்களில் உள்ளே போய் உட்காருங்கள் சார் நாங்கள் டிக்கட் கொடுக்கிறோம் என்பார்கள்.
சில தியேட்டர்களில் பால்கனி டிக்கட் பெண்கள் பகுதியில் கூட்டம் இருக்காது அதனால் நான் சிரமம் இல்லாமல் எடுத்து விடுவேன்.
குழந்தைகள் இருக்கும் போது தியேட்டர் போய் பார்த்தது சினிமாக்கள். இப்போது சினிமா பார்க்க போவதே இல்லை.
தொலைக்காட்சியில் பார்த்துக் கொள்கிறேன். குழந்தைகளுடன் பார்க்கும் போது இடைவேளையில் கோன் ஐஸ், பாப்கார்ன் வாங்கி கொடுத்தது. , வீட்டிலிருந்து தின்பண்டங்கள் கூடையில் தண்ணீர் பாட்டில், பிஸ்கட் என்று கொண்டு போன மலரும் நினைவுகள் வருகிறது.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32023630856161157902013-07-09T06:24:46.516+05:302013-07-09T06:24:46.516+05:30கல்யாணம் ஆகி முதன் முதல் பார்த்த படம் கும்பகோணத்தி...கல்யாணம் ஆகி முதன் முதல் பார்த்த படம் கும்பகோணத்தில், ஏவிஎம் ராஜன் இரட்டை வேடத்தில் நடிச்ச ஏதோ ஒருபடம். சென்னை வந்ததும் அயனாவரத்தில் ஒரு தியேட்டரில் ஏதோ பாலச்சந்தர் படம் பார்த்த நினைவு. அப்புறமாக் காசே தான் கடவுளடா படத்தை அம்பத்தூரில் இருந்து தண்டையார்பேட்டையில் அந்தப் படம் ஓடின தியேட்டருக்கு வந்து பார்த்துட்டுப் போனோம்.

அம்பத்தூரில் இருந்து தண்டையார்பேட்டைக்குத் தான் அலுவலகம் செல்லவும் தினம் வருவேன். நாங்க இருந்தது அம்பத்தூர். அலுவலகம் தண்டையார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிரே. இன்னமும் அங்கே தான் இருக்கு. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16379599231603258922013-07-09T06:21:59.485+05:302013-07-09T06:21:59.485+05:30எல்லாப் படத்துக்கும் ஃப்ரீ பாஸிலே தான் போயிருக்கோம...எல்லாப் படத்துக்கும் ஃப்ரீ பாஸிலே தான் போயிருக்கோம். அதனால் பால்கனியிலே உட்கார்ந்து தான் பார்த்திருக்கோம். இந்த மாதிரி டிக்கெட் வாங்கக் கூட்டத்திலே நின்னு அடிபட்டுத் திரும்பி வந்த பாக்கியமெல்லாம் கிடைச்சதில்லை. நேரே மானேஜர் ரூமுக்குப் போய் அண்ணாவோ, தம்பியோ(ரெண்டு பேருமே அப்போச் சின்னப் பசங்க தான்) கையிலிருக்கும் அனுமதிச் சீட்டைக் காட்டுவாங்க. அவர் பால்கனியில் உட்கார அனுமதிச் சீட்டைக் கொடுப்பார். வாங்கிட்டு படத்தைப் பார்த்துட்டு வெளியே வருவோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32397175493438498272013-07-09T06:19:50.568+05:302013-07-09T06:19:50.568+05:30மதுரையிலே சினிப்ரியா, மினிப்ரியா ரெண்டும் இருக்கு ...மதுரையிலே சினிப்ரியா, மினிப்ரியா ரெண்டும் இருக்கு அப்பாதுரை. ஆனால் நல்லவேளையா இதெல்லாம் வரும் முன்னரே கல்யாணம் ஆகிப் போயிட்டேன். :))))

நாங்க மதுரையிலே டிக்கெட்டெல்லாம் வாங்கி சினிமா பார்த்ததாக நினைவே இல்லை. வீரபாண்டியக் கட்டபொம்மன், கல்யாணப்பரிசு போன்ற ஒண்ணு, ரெண்டு படம் மட்டும் பார்த்திருப்போம்னு நினைக்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71267061894377324132013-07-09T06:07:23.440+05:302013-07-09T06:07:23.440+05:30என் சிறுவயதில் ‘சும்மா ஏஏஏஏன்னு டயலாக்க முடிச்சு க...என் சிறுவயதில் ‘சும்மா ஏஏஏஏன்னு டயலாக்க முடிச்சு கத்தி அழறதத் தவிர இந்த ஆளுக்கு வேறென்ன தெரியும்?’னு சிவாஜி படங்களைப் பாத்து பொங்குனது ஞாபகம் வருது. வேஷ்டி உருவின சம்பவம் சூப்பரு! மதுரைல தான் நானும் அக்னி நட்சத்திரம் படம் பாத்தேன். நண்பன் வாங்கின டிக்கெட் ஸ்கிரீனுக்கு முன்னாடி மூணாவது வரிசை. க்ளைமாக்ஸையும், நின்னுக்கோரி வர்ணம் பாட்டையும் கண்ணத் திறந்து பாக்க முடியாம அவஸ்தைப்பட்டது இப்பவும் பசுமையாய் நினைவில்! அப்பா ஸார்...! ஒரே காம்ப்ளக்ஸ்ல சினிப்ரியா, மினிப்ரியா, சுகப்ரியான்னு மூணு தியேட்டர்ஸ் இருக்கு மதுரையில!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58206050203781362872013-07-09T05:32:55.812+05:302013-07-09T05:32:55.812+05:30மதுரை சினிப்ரியாவா மினிப்ரியாவா?மதுரை சினிப்ரியாவா மினிப்ரியாவா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43337967175047802072013-07-09T05:17:33.147+05:302013-07-09T05:17:33.147+05:30சிவாஜி ரசிகர்களுக்கு ரசிக்க முடிகிற படம் என்றால் ...சிவாஜி ரசிகர்களுக்கு ரசிக்க முடிகிற படம் என்றால் என்னவென்றே தெரியாது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2860530603606158092013-07-09T05:16:24.757+05:302013-07-09T05:16:24.757+05:30வேட்டி அனுபவம் அட்டகாசம். கல்யாண வீட்டில் செருப்பு...வேட்டி அனுபவம் அட்டகாசம். கல்யாண வீட்டில் செருப்பு தொலைந்த கடுப்பில் இன்னொரு செருப்போடு வெளிவந்திருக்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63548601827729377392013-07-09T04:00:25.637+05:302013-07-09T04:00:25.637+05:30:)இப்போதெல்லாம் காசு கொடுத்தாலும் இது போன்ற அனுபவங...:)இப்போதெல்லாம் காசு கொடுத்தாலும் இது போன்ற அனுபவங்கள் கிடைக்காது!HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.com