tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8505685768333389537..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : மாலைசூடி வாழ்ந்த வேளை வனவாசம் போனாலும் பிரியாத சீதை கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger78125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63728692809519869862021-06-19T16:47:43.013+05:302021-06-19T16:47:43.013+05:30ஏகாந்தன், உண்மை!ஏகாந்தன், உண்மை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1077581741591467422021-06-19T08:37:56.475+05:302021-06-19T08:37:56.475+05:30சொன்னேன்.
வாதிடவில்லை. வாதிட, எதிராளியிடம், எதிர...சொன்னேன்.

வாதிடவில்லை. வாதிட, எதிராளியிடம், எதிர்த்தரப்பில் சரக்கு கொஞ்சமாவது இருக்கவேண்டும். இங்கே அப்படியெல்லாம் ஏதுமில்லை!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85231855341083204162021-06-18T22:40:32.127+05:302021-06-18T22:40:32.127+05:30பிழை வந்து விட்டது... உடன் கருத்தை தரவும்..என வாசி...பிழை வந்து விட்டது... உடன் கருத்தை தரவும்..என வாசிக்கவும். நன்றி. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15355561442179573192021-06-18T22:38:13.064+05:302021-06-18T22:38:13.064+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய இரண்டு பாடல்களும் அழகான ஆழ...வணக்கம் சகோதரரே

இன்றைய இரண்டு பாடல்களும் அழகான ஆழமான வரிகள் நிறைந்த பாடல்கள். மிகவும் ரசித்து கண்களில் கண்ணீரோடு கூடவே உருகி பாடிய பாடல்கள். இன்று மதியந்தான் தங்கள் பகிர்வை பார்த்தேன். காலை எப்போதும் போல் வர இயலவில்லை. உடன் கருத்த தரவும் முடியவில்லை. ஏதேதோ வேலைகள், பையனுடன் கைப்பேசி உரையாடல்கள் என வந்து விட்டன. தவிரவும் என் மனதை வருத்தும், அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் இந்தப் படத்தின் பாடல் காட்சிகளை இப்போதுள்ள நிலையில் என்னால் காணவே இயலவில்லை. மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92146866091105737422021-06-18T21:32:03.630+05:302021-06-18T21:32:03.630+05:30* என்று கத்தினாராம்.* என்று கத்தினாராம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36117652103145579472021-06-18T21:30:38.810+05:302021-06-18T21:30:38.810+05:30பாகபிரிவினை படம் பார்க்கப் போயிருந்த கொத்தமங்கலம் ... பாகபிரிவினை படம் பார்க்கப் போயிருந்த கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் 'தாழையாம் பூ முடிச்சு பாடல் காட்சி திரையில் போய்க் கொண்டிருந்த பொழுது தன்னை மீறி உணர்ச்சி வசப்பட்டு உரத்த குரலில் "டேய், கண்ணதாசா! உன்னை அடிச்சிக்க ஆளில்லைடா!" கத்தினாராம்.

அந்தக் காலத்தில் பத்திரிகையில் வெளி வந்த துணுக்குச் செய்தி இது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15053499704677438742021-06-18T20:13:02.805+05:302021-06-18T20:13:02.805+05:30//கில்லர்ஜியின் தேவகோட்டையில் தியேட்டர் இல்லையோ ?/...//கில்லர்ஜியின் தேவகோட்டையில் தியேட்டர் இல்லையோ ?//

என்ன கேள்வி இது ? முப்பது தியேட்டருக்கு 27 குறைவாக இருக்கிறது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24870294320534767812021-06-18T19:38:48.367+05:302021-06-18T19:38:48.367+05:30நன்றி மாதேவி.நன்றி மாதேவி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15601062395727681082021-06-18T19:38:32.356+05:302021-06-18T19:38:32.356+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49040558134738406422021-06-18T19:38:18.744+05:302021-06-18T19:38:18.744+05:30வாங்க மனோ அக்கா.. தாழையாம் பூ முடிச்சு பாடல் எனக...வாங்க மனோ அக்கா.. தாழையாம் பூ முடிச்சு பாடல் எனக்கும் பிடிக்கும். படம் நான் பார்க்கவில்லை. ஆனால் பாடல் மிகவும் பிடிக்கும். பாடல்களை மனமார ரசித்து எழுதப்பட்டிருக்கும் உங்கள் பின்னூட்டம் அருமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10287606508015312852021-06-18T19:37:17.940+05:302021-06-18T19:37:17.940+05:30கவியரசர் பல பாடல்களில் இலக்கியத்தை நுழைத்து அசத்தி...கவியரசர் பல பாடல்களில் இலக்கியத்தை நுழைத்து அசத்தி விடுகிறார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29431362670391385912021-06-18T19:36:41.484+05:302021-06-18T19:36:41.484+05:30உணர்வுகள் மதிப்பிழந்து விட்டன. வேற்றுத் துள்ளாட்ட...உணர்வுகள் மதிப்பிழந்து விட்டன. வேற்றுத் துள்ளாட்டங்கள் ஆட்டம் போடுகின்றன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12875546816595735302021-06-18T19:35:41.877+05:302021-06-18T19:35:41.877+05:30உண்மை.உண்மை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29770306623663775522021-06-18T19:35:21.278+05:302021-06-18T19:35:21.278+05:30ஹா... ஹா.. ஹா... இஃகி... இஃகி... இஃகி....ஹா... ஹா.. ஹா... இஃகி... இஃகி... இஃகி....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24028250906888910812021-06-18T19:34:39.974+05:302021-06-18T19:34:39.974+05:30நன்றி கீதா.நன்றி கீதா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82733503824084193282021-06-18T19:34:26.797+05:302021-06-18T19:34:26.797+05:30நன்றி நண்பரே..நன்றி நண்பரே..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7963052098207892532021-06-18T19:34:11.373+05:302021-06-18T19:34:11.373+05:30ஆமாம். நன்றி DD ஆமாம். நன்றி DD ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15496594987407850222021-06-18T19:33:49.189+05:302021-06-18T19:33:49.189+05:30ஊடங்கங்கள் வளரா காலம். ஆங்காங்கே உலகில் நடப்பவை ...ஊடங்கங்கள் வளரா காலம். ஆங்காங்கே உலகில் நடப்பவை வெளிவராத காலம். வேறு பொழுதுபோக்குகள் அதிகம் இலலாத காலம்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17196236347662396622021-06-18T19:32:30.974+05:302021-06-18T19:32:30.974+05:30இதை எல்லாம் சொல்லியோ, வாதிட்டோ பயனில்லை!இதை எல்லாம் சொல்லியோ, வாதிட்டோ பயனில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23159720797164864392021-06-18T19:32:06.271+05:302021-06-18T19:32:06.271+05:30உண்மைதான் ஜீவி ஸார்.. தனித்துவமானவை. நமக்கே நமக...உண்மைதான் ஜீவி ஸார்.. தனித்துவமானவை. நமக்கே நமக்கானவை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75144866672546057972021-06-18T19:31:33.095+05:302021-06-18T19:31:33.095+05:30நன்றி கோமதி அக்கா.நன்றி கோமதி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39469429824349900152021-06-18T19:31:15.976+05:302021-06-18T19:31:15.976+05:30வணக்கம் கோமதி அக்கா வாங்க..வணக்கம் கோமதி அக்கா வாங்க..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65149127958214060412021-06-18T19:30:56.402+05:302021-06-18T19:30:56.402+05:30வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க..வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54893846925624223482021-06-18T19:28:58.479+05:302021-06-18T19:28:58.479+05:30இரண்டு பாடல்களும் அருமை கேட்டிருக்கிறேன். இரண்டு பாடல்களும் அருமை கேட்டிருக்கிறேன். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85937025880391310922021-06-18T19:17:58.694+05:302021-06-18T19:17:58.694+05:30அடடே...அடடே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com