tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8575871226273790752..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : கருவில் இருந்தே கவிஞனின் பிறப்பு காலத்தின் பரிசே கவிதையின் சிறப்பு கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88819458045762886932019-08-31T06:39:20.949+05:302019-08-31T06:39:20.949+05:30பானுமதியின் கணவர் இன்னமும் மருத்துவமனையில் தான். த...பானுமதியின் கணவர் இன்னமும் மருத்துவமனையில் தான். தினம் தினம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கோம். தொலைபேசியில் அழைக்கவில்லை. அவங்க என்னமாதிரியான சூழ்நிலையில் இருக்காங்களோனு தோணும். ஆகவே அதிகம் அழைத்துத் தொந்திரவு கொடுப்பதில்லை. தி/கீதா கேட்டுச் சொல்லுவார் அன்றாடம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22297306025620893532019-08-31T06:37:50.276+05:302019-08-31T06:37:50.276+05:30ஷீலாவுக்குப் பின்னர் திருமணம் ஏதும் செய்து கொண்டதா...ஷீலாவுக்குப் பின்னர் திருமணம் ஏதும் செய்து கொண்டதாய்த் தெரியவில்லை. குடும்பத்துடன் சேர்ந்து விட்டார் என்றே படித்த நினைவு.. மகன் அவரைப் போல் சோபிக்கவில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55458307511743341032019-08-30T19:19:15.473+05:302019-08-30T19:19:15.473+05:30முதல் பாட்டை ரசித்து வாக்களித்தமைக்கு எனது நன்றிகள...முதல் பாட்டை ரசித்து வாக்களித்தமைக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் அதிரா!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18431652821078190732019-08-30T19:18:46.028+05:302019-08-30T19:18:46.028+05:30ஓ... கேள்விக்குறி போட்டிருக்கக் கூடாதோ அதிரா... ...ஓ... கேள்விக்குறி போட்டிருக்கக் கூடாதோ அதிரா... பழக்கதோஷம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52614475779033118022019-08-30T19:18:00.856+05:302019-08-30T19:18:00.856+05:30வாங்க வாங்க துரை செல்வராஜூ ஸார்...
காணோமேன்னு பார...வாங்க வாங்க துரை செல்வராஜூ ஸார்...

காணோமேன்னு பார்த்தேன். ஊர் திரும்பியாச்சா?

பதிவுக்காக காத்திருக்கிறோம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13703324557234333512019-08-30T19:17:22.481+05:302019-08-30T19:17:22.481+05:30இந்தப்பாடலில் எஸ் பி பி குரலை நீங்களும் ரசித்தீர்க...இந்தப்பாடலில் எஸ் பி பி குரலை நீங்களும் ரசித்தீர்கள் என்பதில் மகிழ்ச்சி ஏகாந்தன் ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33717975613691325792019-08-30T19:16:32.561+05:302019-08-30T19:16:32.561+05:30ஆமாம். நன்றி ஜேகே ஸார்.ஆமாம். நன்றி ஜேகே ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23506060204936805262019-08-30T19:16:01.076+05:302019-08-30T19:16:01.076+05:30என்ன கஷ்டம்? கேட்கும்போதே தெரியுமே SPB என்று!என்ன கஷ்டம்? கேட்கும்போதே தெரியுமே SPB என்று!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55508528428142570542019-08-30T19:15:30.769+05:302019-08-30T19:15:30.769+05:30நன்றி DD.நன்றி DD.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16002041983432341342019-08-30T19:15:10.851+05:302019-08-30T19:15:10.851+05:30வணக்கம். வாங்க வெங்கட்.
பாடல்களை ரசித்ததற்கு நன்...வணக்கம். வாங்க வெங்கட்.

பாடல்களை ரசித்ததற்கு நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52525936055161361072019-08-30T19:14:41.357+05:302019-08-30T19:14:41.357+05:30இங்கு பேசுவதில்லை என்று தெரிந்தேதான் பேசுகிறார்கள்...இங்கு பேசுவதில்லை என்று தெரிந்தேதான் பேசுகிறார்கள். என்ன செய்ய கிருஷ் ஸார்? அவர்கள் ஆத்திரத்தை இங்கு தீர்த்துக் கொள்ள நினைக்கிறார்கள். பதில் சொன்னால் அவர்கள் மகிழ்வார்கள்! அதைத்தானே எதிர்பார்க்கிறார்கள்! சில கருத்துகளை பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-444550382690799262019-08-30T19:12:15.256+05:302019-08-30T19:12:15.256+05:30வாங்க ஜீவி ஸார். அப்படியா நினைக்கிறீர்கள்?!வாங்க ஜீவி ஸார். அப்படியா நினைக்கிறீர்கள்?!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31453287779649509272019-08-30T19:11:43.334+05:302019-08-30T19:11:43.334+05:30நன்றி கோமதி அக்கா. இது காதலித்தது ஒருவரை, மனம் ப...நன்றி கோமதி அக்கா. இது காதலித்தது ஒருவரை, மனம் புரிந்தது ஒரு வயதானவரை, மீண்டும் காதலனுடன் சேர்வது என்கிற கதையமைப்பு கொண்ட படம் என்று விக்கியில் பார்த்தேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64736098572599911982019-08-30T19:10:31.911+05:302019-08-30T19:10:31.911+05:30வாங்க கோமதி அக்கா... வணக்கம்.வாங்க கோமதி அக்கா... வணக்கம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83703043105776622742019-08-30T19:10:00.752+05:302019-08-30T19:10:00.752+05:30அதானே... மேலதிகத் தகவல் ஏதும் கிடைத்திருக்கும்! ...அதானே... மேலதிகத் தகவல் ஏதும் கிடைத்திருக்கும்! ஷீலாவுக்கு அப்புறமும் அவர் ஒரு திருமணம் செய்துகொண்டார் போலும். அவர் மகன் நடித்து சில படங்கள் வந்திருக்கின்றன. (இளவேனில்... இது வைகாசி மாதம்" எனும் எஸ் பி பி பாடல் ஒன்று அவர் நடித்த படம் ஒன்றில் வரும். படம் பெயர் காதல் ரோஜாவே என்று நினைக்கிறேன்.)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35491903173277960622019-08-30T19:06:55.935+05:302019-08-30T19:06:55.935+05:30நான் டூரிங் டாக்கீஸில் பார்த்து ரசித்த இன்னொரு ரவி...நான் டூரிங் டாக்கீஸில் பார்த்து ரசித்த இன்னொரு ரவிச்சந்திரன் படம் சபதம். அதிலுமோரு அருமையான எஸ் பி பி பாடல் உண்டு. (தொடுவதென்ன தென்றலோ மலர்களோ..) கொஞ்சம் பொய்க்குரலில்பாடுவார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23706512588561100722019-08-30T17:22:20.915+05:302019-08-30T17:22:20.915+05:30ஸ்ரீராம்! என்னாதிது? எங்கள் blog இல் நீங்கள் அரசிய...ஸ்ரீராம்! என்னாதிது? எங்கள் blog இல் நீங்கள் அரசியல் விஷயங்களை அனுமதிப்பதில்லை என்று நான்தான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறேனா? DD பாட்டுக்கு வரம்பு மீறிப் பேசிக் கொண்டிருக்கிறாரே! பதிலுக்கு இங்கேயே காய்ச்சி எடுக்கலாமா? கொஞ்சம் சொல்லுங்களேன்! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28378110310772377902019-08-30T17:22:07.731+05:302019-08-30T17:22:07.731+05:30ஆஹா! மேற்கொண்டு இங்கே தொடர, பானுமதி அவர்களைக் காணோ...ஆஹா! மேற்கொண்டு இங்கே தொடர, பானுமதி அவர்களைக் காணோமே..ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20057936176539599412019-08-30T17:18:04.303+05:302019-08-30T17:18:04.303+05:30இம்முறை இரு பாடல்களும் சூப்பர். முதல் பாட்டு அடிக்...இம்முறை இரு பாடல்களும் சூப்பர். முதல் பாட்டு அடிக்கடி கேட்ட பாட்டு.. மிகவும் பிடிச்ச பாட்டு.. அதனால என் வோட் முதல் பாட்டுக்கே:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34047956412343048702019-08-30T17:16:53.167+05:302019-08-30T17:16:53.167+05:30மீ இன்று ரொம்ப லேட்டாயிட்டேன்ன் போல, ரைம் கிடைக்கவ...மீ இன்று ரொம்ப லேட்டாயிட்டேன்ன் போல, ரைம் கிடைக்கவே இல்லை...

//970 இல் வெளியான படம் ஏன்?. //
ஆஆஆஆஆ பொருட்பிழை இருக்கே என ஓடியாந்தேன்.. ஓ படத்தின் பெயரே “ஏன்”.. தானோ ஹா ஹா ஹா நீங்க கேள்விக்குறி போட்டமையால் மீ குழம்பிட்டேன் ஸ்ரீராம்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48625524381317780032019-08-30T16:49:13.605+05:302019-08-30T16:49:13.605+05:30ஆமாம் ஜி குருமூர்த்தி சொன்னதை மாதர் சங்கங்கள் படிக...ஆமாம் ஜி குருமூர்த்தி சொன்னதை மாதர் சங்கங்கள் படிக்கவில்லையோ...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32770005011876272122019-08-30T15:23:04.936+05:302019-08-30T15:23:04.936+05:30அந்த ஜந்தை விட கேவலமானவன், தனது வகையறாக்களை (எச்ச,...அந்த ஜந்தை விட கேவலமானவன், தனது வகையறாக்களை (எச்ச, நாய் சேகர் உட்பட) சொல்கிறான் என்பதாக எடுத்துக் கொண்டால், கோபத்தை குறைக்கலாம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75108907749472741212019-08-30T15:15:40.660+05:302019-08-30T15:15:40.660+05:30என்ன கில்லர்ஜி... இதற்கெல்லாம் கோவிச்சிகிட்டு...
...என்ன கில்லர்ஜி... இதற்கெல்லாம் கோவிச்சிகிட்டு...

சாக்கடை நாதாரி ஜந்து தூ துக்ளக் குருமூர்த்தி சமீபத்திய பேச்சை கேட்டால்...? திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20990905286580690252019-08-30T14:12:27.957+05:302019-08-30T14:12:27.957+05:30ரவி ஒரு ஜோக்கு பேர்வழி, ஊர்சுற்றி, ஊதாரி காரணம் பர...ரவி ஒரு ஜோக்கு பேர்வழி, ஊர்சுற்றி, ஊதாரி காரணம் பரம்பரை பணக்காரன்.

அவ்வகையில் ஜெ... பெங்களூருவிலிருந்து கொண்டு வந்தது ரவியே...

ராணி வார இதழில் தொடராக வந்த விடயங்கள்.

எல்லாப்பயலுக்கும் கொடுத்த பட்டங்கள் அருகதையற்றவையே....

ஆனால் அம்மா என்பது புனிதமான வார்த்தை இல்லையா...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57379617469412255302019-08-30T12:50:13.722+05:302019-08-30T12:50:13.722+05:30>>> சண்டைபோட்டுக் கெடுத்துக்கொண்டாரே..<...>>> சண்டைபோட்டுக் கெடுத்துக்கொண்டாரே..<<<

அவரது தலையெழுத்து அவ்வளவு தான்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com