tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8602217801536095602..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: அதிவேக ரயில் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91504903418260740112021-07-26T09:33:09.113+05:302021-07-26T09:33:09.113+05:30செய்திகள் நன்று. செய்திகள் நன்று. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60359996313395084642021-07-25T10:21:04.939+05:302021-07-25T10:21:04.939+05:30அறியாத தகவல்கள். பகிர்வுக்கு நன்றி. வம்பு... நெத்த...அறியாத தகவல்கள். பகிர்வுக்கு நன்றி. வம்பு... நெத்தியடி :)! தனிப்பட்ட முறையில் வேண்டுமானால் மூளைக்கும் கைகளுக்கும் நல்ல பயிற்சியாக இருக்கலாம். மற்றபடி...?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14592150102066891552021-07-25T08:10:06.626+05:302021-07-25T08:10:06.626+05:30வள்ளுவர் அருமைவள்ளுவர் அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51133937267285170102021-07-25T00:33:37.197+05:302021-07-25T00:33:37.197+05:30:-)
திறமையில் பலனுள்ளது இல்லாதது என்று பார்ப்பதில...:-)

திறமையில் பலனுள்ளது இல்லாதது என்று பார்ப்பதில் என்ன பலன்? msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64918882795080778952021-07-24T21:58:41.110+05:302021-07-24T21:58:41.110+05:30எல்லாம் நல்ல செய்திகள்.
அவசர உலகத்திற்கு ஏற்ற அதிவ...எல்லாம் நல்ல செய்திகள்.
அவசர உலகத்திற்கு ஏற்ற அதிவேக ரயில்! தேவைகள் அதிகமாகி கொண்டே போகிறது.
வள்ளுவர் ஓவியம் அருமை.
கன மழையால் தவித்த கால் நடைகள் காப்பாற்றப்பட்டது மகிழ்ச்சி.
மிரர் இமேஜில் 45 நாளில் 200 பக்கம் சாதனைதான் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40741970504500111442021-07-24T21:43:54.022+05:302021-07-24T21:43:54.022+05:30கால்நடைகளை மீட்டு வந்ததற்கு பாராட்டுகள்.தமிழ் எழுத...கால்நடைகளை மீட்டு வந்ததற்கு பாராட்டுகள்.தமிழ் எழுத்துக்களால் திருவள்ளுவர் வாழ்த்துவோம்.

மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48966704053593951482021-07-24T15:54:02.634+05:302021-07-24T15:54:02.634+05:30கேணயன் மாதிரி என்று அடித்தால் அது கேட்டான் என்று வ...கேணயன் மாதிரி என்று அடித்தால் அது கேட்டான் என்று வருகிறது. இந்த ஆட்டோ ஸ்பெல் செக்கை என்ன செய்தால் தேவலை? அல்லது அதற்கு நெல்லை தமிழன் மீது என்ன கரிசனம்!!
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மூன்று விஷயங்களும் செய்திருக்கும் பொறுமைசலி நான்.

ஏன் குமுதத்தில் இப்படி கேணத்தனமாக கடைசி பக்கத்தில் போட்ட கதைகளைக் கூட எதிரே கண்ணாடி வைத்துக் கொண்டு அதில் காட்டி நடித்திருக்கும் மஹா பொறுமைசாலியாக்கம்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83840505657688140352021-07-24T15:16:52.452+05:302021-07-24T15:16:52.452+05:30மிரர் இமேஜில் எழுதியது தவிர்த்த மற்ற வை படித்தேன்....மிரர் இமேஜில் எழுதியது தவிர்த்த மற்ற வை படித்தேன். அதிவேக ரயில் பற்றிய தொலைக்காட்சிச் செய்தியும் கால்நடைகள் காப்பாற்றப்பட்ட செய்தியும் படித்தேன். இந்திய-பாக் வீரர்கள் எல்லாத்திருவிழாக்கள்/பண்டிகைகளுக்கு ஒருவருக்கொருவர் இனிப்புக் கொடுத்துக் கொண்டாடிக் கொள்வார்கள். இது புதிது அல்ல. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41241776357784327492021-07-24T12:38:38.285+05:302021-07-24T12:38:38.285+05:30//பொறுமைக்கு இதுவும் // - படிப்பவங்களுக்கா எழுதறவங...//பொறுமைக்கு இதுவும் // - படிப்பவங்களுக்கா எழுதறவங்களுக்கா? எழுதுவது சுலபம். அதுக்கு டிராயிங், விஷுவல் திறமை இருந்தால் போதும்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81991891373197712222021-07-24T12:26:37.010+05:302021-07-24T12:26:37.010+05:30//"அவன் கோட்டான் மாதிரி புரியாமல் என்னவோ லெட்...//"அவன் கோட்டான் மாதிரி புரியாமல் என்னவோ லெட்டர் I can't live with him"// -சரி... இதுக்கு வம்பு இழுக்க வேண்டாம். 1. நீங்க யாருக்கேனும் ஒரு பரிசை, ஒரு பாக்ஸில் வைத்து, அதனை இன்னொரு பாக்ஸில் வைத்து.. அதுபோல சில பல பாக்ஸுகள் வைத்துக் கொடுத்திருக்கிறீர்களா? 2. எப்போதேனும், புதையல் தேடும் விளையாட்டை (ஒவ்வொரு இடத்துக்குச் செல்லும்போதும் அது அடுத்த இடத்துக்கான க்ளூ கொடுக்கும். கடைசியில் புதையலை அடையலாம்) விளையாடியிருக்கீங்களா? 3. ஒரு தொடர்கதையை தொடர்ந்து விடாம படித்திருக்கிறீர்களா? - இதை எல்லாம் செய்ய உங்களுக்குப் பொறுமை இல்லைனா, நீங்களும் என்னை மாதிரிதான் பா.வெ. மேடம். அப்படிப் பொறுமை இல்லாதவங்களுக்கு இந்த மாதிரி லெட்டர் அனுப்பினால் உபயோகமில்லை. ஹாஹாஹா.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38375189253604453182021-07-24T10:46:22.780+05:302021-07-24T10:46:22.780+05:30முப்பால் எனும் நான்கு எழுத்துகளை சேர்த்து எழுதியிர...முப்பால் எனும் நான்கு எழுத்துகளை சேர்த்து எழுதியிருக்கலாம்... மூல எண் 7 வந்திருக்கும்...

Mirror Image - பொறுமைக்கு இதுவும் ஒரு திறமையே...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90282073023538626082021-07-24T09:52:53.531+05:302021-07-24T09:52:53.531+05:30சிறு வயதில் நான் டைரி எழுதும்போது பஇரர் அறியக்கூடா...சிறு வயதில் நான் டைரி எழுதும்போது பஇரர் அறியக்கூடாது என்பதற்காக இவ்வகையைத்தான் பயன் படுத்தி வந்தேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67255534676725965912021-07-24T09:24:35.760+05:302021-07-24T09:24:35.760+05:30வம்பின் பலன் அதிவேக ரயிலாகிறது.:) வம்பின் பலன் அதிவேக ரயிலாகிறது.:) Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53876854074067275082021-07-24T09:17:40.624+05:302021-07-24T09:17:40.624+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை....வணக்கம் சகோதரரே

இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. அதிவேக ரயில் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டேன். ஜப்பானில் இருப்பதாக கேள்வி பட்டுள்ளேன். . இப்போது சீனாவிலும், உலகிலேயே அதி வேகமாக செல்லக்கூடிய ரயிலை கண்டு பிடித்தமைக்கு வாழ்த்துகள்.

கனமழையின் பாதிப்பினால் கால்நடைகளை தாழ்வான பகுதியிலிருந்து மீட்டு கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள். பாவம்..! அந்த வாயில்லா ஜீவன்களின் சிரமங்களை புரிந்து கொண்ட நல்ல இதயங்களை வாழ்த்துவோம்.

தமிழ் எழுத்துகளினால் திருவள்ளுவரை ஓவியமாக வரைந்தவருக்கும், மனித நேயத்துடன் எல்லையில் பக்ரீத் கொண்டாட்டத்திற்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்த இராணுவ வீரர்களுக்கும் வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

திருப்பதி ஊதுபத்தி நல்ல வாசமாக விரைவில் பயன்பாட்டுக்கு வர இருப்பதற்கு சந்தோஷம். பின்னோக்கிச் எழுதி சாதனை படைத்த ஓவியர் திரு.கணேசன் அவர்களுக்கு வாழ்த்துகள். அனைத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33522158647565886322021-07-24T09:08:53.961+05:302021-07-24T09:08:53.961+05:30கொஞ்சம் விட்டால் 60களில் என்று சொல்லிடுவீங்க போலிர...கொஞ்சம் விட்டால் 60களில் என்று சொல்லிடுவீங்க போலிருக்கே... இந்தக் காலத்தில், 'உனக்கு சமைக்கத் தெரியுமா' என்று வெறும்ன பேச்சுவாக்கில் கேட்டதற்கே நிச்சயதார்த்தம் முறிந்துவிட்டது, போன் பண்ணி என்ன பண்ணற என்று கேட்டதே தன்னைச் சந்தேகப்படுபவனாக அவனைக் காட்டுது என்று திருமணத்துக்கு முன்னால் முறித்துக்கொண்டதையும் சில வருடங்களுக்கு முன்பே மங்கையர் மலரில்(?) வந்ததை மறந்துட்டீங்களே...நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60911723430997420822021-07-24T08:57:44.038+05:302021-07-24T08:57:44.038+05:30காலை வணக்கம் சகோதரரே
அனைவருக்கும் அன்பான காலை வணக...காலை வணக்கம் சகோதரரே

அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35308441843192547512021-07-24T08:57:17.267+05:302021-07-24T08:57:17.267+05:30*கேட்டான் மாதிரி என்று திருத்திக் கொள்ளவும்.*கேட்டான் மாதிரி என்று திருத்திக் கொள்ளவும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75948248017086747762021-07-24T08:56:09.005+05:302021-07-24T08:56:09.005+05:30//இந்த மாதிரி, நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு மனைவி...//இந்த மாதிரி, நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு மனைவிக்கு தமிழில் பல பக்கங்கள் கொண்ட கடிதம் எழுதியிருக்கிறேன்.// என்னாது..? நிச்சயதார்த்தம் ஆன பிறகு உங்களின் அப்போதைய எதிர் கால மனைவிக்கு மிரர் ரைடிங்கில் பல பக்கங்களுக்கு கடிதங்கள் எழுதினீர்களா? அதையும் மீறி அவர் உங்களை மணந்து கொண்டிருக்கிறார்...!!! க்ரேட்! உங்களுக்கு 80களின் இறுதியில் திருமணம் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன். இந்த காலமாக இருந்தால் "அவன் கேட்டான் மாதிரி புரியாமல் என்னவோ லெட்டர் I can't live with him" என்று மறுதளித்திருப்பார்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62098143218454098852021-07-24T08:45:20.780+05:302021-07-24T08:45:20.780+05:30அதிவேக ரயில் ஏற்கனவே ஜப்பானில் இருக்கிறதோ?
தமிழ் ...அதிவேக ரயில் ஏற்கனவே ஜப்பானில் இருக்கிறதோ?

தமிழ் எழுத்துக்களால் திருவள்ளுவர் ஓவியம், எல்லையில் இந்திய,பாக் வீரர்கள் இனிப்பு பரிமாறிக் கொள்வது போன்றவை அறிந்ததுதான்.

மழையில் கால்நடைகளை காப்பாற்றிய புண்ணியவான்கள் வாழ்க!

மின் ரைடிங்கில் அவர் எழுதி விட்டார்..சரி, யார் படிப்பது?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19009287993017116472021-07-24T08:28:44.503+05:302021-07-24T08:28:44.503+05:30மிகவும் சுவாரஸ்யமான கதம்பம்!மிகவும் சுவாரஸ்யமான கதம்பம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86228357019564557312021-07-24T08:26:47.209+05:302021-07-24T08:26:47.209+05:30அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
இறையருள் சூழ்க எங்க...அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
இறையருள் சூழ்க எங்கெங்கும்...

வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64893911845185402122021-07-24T08:25:42.033+05:302021-07-24T08:25:42.033+05:30அனைவருக்கும் காலை வணக்கம்.அனைவருக்கும் காலை வணக்கம்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77077136176533042932021-07-24T07:46:51.837+05:302021-07-24T07:46:51.837+05:30அதே அதே. அதே அதே. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72843944112168236442021-07-24T07:46:28.510+05:302021-07-24T07:46:28.510+05:30அவ்வண்ணமே வேண்டுவோம். அவ்வண்ணமே வேண்டுவோம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2186118575654047682021-07-24T07:46:08.483+05:302021-07-24T07:46:08.483+05:30உண்மைதான். உண்மைதான். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com