tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8666465867148933894..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: இந்தக் கேள்விக்கு சில சுவாரஸ்யமான பதில்கள் கிடைக்கக்கூடும்....கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger89125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69899184887478143012019-09-19T20:44:06.143+05:302019-09-19T20:44:06.143+05:30எல்லாவற்றிலுமே விதிவிலக்குகள் உண்டுதானே? எனவே சில...எல்லாவற்றிலுமே விதிவிலக்குகள் உண்டுதானே? எனவே சில பெண்கள் என்றே சொல்லலாம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40915619427913481322019-09-19T20:42:58.168+05:302019-09-19T20:42:58.168+05:30இன்று உங்களுக்கு ரொம்ப வேலையோ... ரொம்ப பிஸி ஷெட...இன்று உங்களுக்கு ரொம்ப வேலையோ... ரொம்ப பிஸி ஷெட்யூலிலும் இங்கு வந்து கமெண்ட்ஸ் போட்ட அதிராவுக்கு ஜே...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51077063662923704382019-09-19T20:41:47.272+05:302019-09-19T20:41:47.272+05:30ஒரு தலை ராகத்தில் விஜயனா? எனக்குத் தெரிந்து இல்லை...ஒரு தலை ராகத்தில் விஜயனா? எனக்குத் தெரிந்து இல்லையே... சங்கர்தானே?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85037579099498889522019-09-19T20:18:19.929+05:302019-09-19T20:18:19.929+05:30அந்தக்காலத்தில் மனைவிக்கு ஆறுதல் தேவைப்படும்போது, ...அந்தக்காலத்தில் மனைவிக்கு ஆறுதல் தேவைப்படும்போது, கூட்டுக் குடும்பத்தில், கணவன் மனைவிக்கு அருகில் போயிருப்பது கூட நடக்காது, அதனால பிள்ளைகளைத் தேட வேண்டி இருந்திருக்கும். ஆனா இக்காலம் அப்படி இல்லையே..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43316606381973846172019-09-19T20:15:47.926+05:302019-09-19T20:15:47.926+05:30பார்த்தீங்களோ.. ஏதோ பெண்கள்தான் வயசைச் சொல்ல மாட்ட...பார்த்தீங்களோ.. ஏதோ பெண்கள்தான் வயசைச் சொல்ல மாட்டினம் எனும் கருத்தெல்லாம் இப்போ பிளேனேறி விட்டது:)).. இப்போ ஆண்களும் தம் வயசைக் குறைச்சுச் சொல்லி:)) வயசு குறைஞ்ச பெண் தேடுகின்றனராம்ம்ம்ம்ம்:)).. எண்டு அறிஞ்சேன்:) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:) ஹா ஹா ஹா ஆனாலும் ஸ்ரீராம் அனுக்கா உங்களுக்கே:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46760378267746382322019-09-19T20:13:36.238+05:302019-09-19T20:13:36.238+05:30கர்ர்ர்ர்ர்:)) நான் இன்றுகூட கொமெண்ட்டில் சொன்னேனே...கர்ர்ர்ர்ர்:)) நான் இன்றுகூட கொமெண்ட்டில் சொன்னேனே என் வயசை:)) நான் எப்போ மறைச்சேஎன்?:).. சுவீட் 16 என்பதை ஆரும் மறைப்பினமோ:)) ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84394858812072134552019-09-19T20:11:32.063+05:302019-09-19T20:11:32.063+05:30//திருமணத்தில் எங்களுக்கு உதவிய இருவரை நாங்கள் மறக...//திருமணத்தில் எங்களுக்கு உதவிய இருவரை நாங்கள் மறக்கவில்லை! //

ஏன் ஸ்ரீராம், உங்கள் காதலில் எதிர்ப்பு இருந்ததோ? உங்கள் காதல் கதையை ஒரு போஸ்ட்டில் எங்களுக்குச் சொல்லுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்.. கூச்சப்படாமல்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11698751592182713602019-09-19T20:09:43.126+05:302019-09-19T20:09:43.126+05:30//ஒன்றா...? இரண்டா...? எடுத்துச் சொல்ல...//
ஸ்ரீரா...//ஒன்றா...? இரண்டா...? எடுத்துச் சொல்ல...//
ஸ்ரீராமின் கேள்வி பார்த்ததும், இந்த வசனம்தான் என் மனதிலும் ஓடியது:))..

//பாடிய பாடலுக்கு ஒரு படமாவது சொல்லியிருக்கலாம்!!!//
அதானே ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22362265958312637452019-09-19T20:08:22.795+05:302019-09-19T20:08:22.795+05:30//ஏதோ ஒரு
வலிய காரணத்தின்
எளிய கணத்தில்
கணவர்களிடம...//ஏதோ ஒரு
வலிய காரணத்தின்
எளிய கணத்தில்
கணவர்களிடமிருந்து
மகன் கைகளுக்கு
மாறுகிறது
மனைவிகளின் மீதான
ஆதிக்கம்!//

இதில் “சில மனைவிகளின்” என வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்... இதுபற்றி பெரிய பட்டிமன்றமே நடத்தலாம்.

பெண்கள் மென்மையானவர்கள் தங்கமானவர்கள் அன்பானவர்கள் என ஒரு பக்கம் போற்றினாலும்.. இன்னொரு பக்கம் சில பெண்கள் இருக்கிறார்கள்தான், இவர்களெல்லாம் பெண்களோ என எண்ணுமளவுக்கு கொடுமையாக..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58978945733805748972019-09-19T20:05:35.144+05:302019-09-19T20:05:35.144+05:30உண்மைதான் அந்த முடிவாலதான் அப்படம் ஹிட்:).. அதில் ...உண்மைதான் அந்த முடிவாலதான் அப்படம் ஹிட்:).. அதில் வருபவர் விஜயனாமே:)) எனக்கது தெரியாது, ஆனா கண்ணீர்ப்பூக்கள் படம் ரிவியில் அடிக்கடி போட்டார் கள் முன்பு, இங்கு வந்தபின்னர்தான்.. அப்போ மீயும் அலுக்காமல் பார்த்தேன் ஒரு 5,6 தடவைகள் பார்த்திருப்பேன்.. நீங்கள் பார்க்கவில்லை என்கிறீங்கள்.. நேரம் கிடைச்சால் பாருங்கோ ஸ்ரீராம்.

ஒருதலை ராகத்தில் பிடிச்ச விஜனை, கபூ வில் வெறுத்து விட்டேன் ஹா ஹா ஹா.. அப்போ சினிமா நினைச்சால் நம்மை எப்படியும் மாற்ற முடியுமோ?:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66910692470236785732019-09-19T20:02:57.639+05:302019-09-19T20:02:57.639+05:30கடவுளே இன்று என்னவோ தெரியவில்லை, நானும் எவ்ளோ முயற...கடவுளே இன்று என்னவோ தெரியவில்லை, நானும் எவ்ளோ முயற்சி பண்ணியும் முழுமையாக இங்கு வர முடியவில்லை, சில நாட்களில் இப்படித்தான் ஆகி விடுகிறது, இதனால்தான் பொதுவாக விடிய எழுந்தவுடன் கொமெண்ட்ஸ் போட்டு விடுவேன்... சரி இப்போ எங்கின விட்டேன் ஜாமி:)).. சரி கொமெடிக் கட்டம் சொல்கிறேன் என்றேன், வேண்டாம் ரொம்ப லேட்டாயிட்டுது, அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்த்துக்கொள்ளலாம், இப்போ போஸ்ட் படிச்சு முடிக்கப் போகிறேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63370255877026272792019-09-19T19:01:42.697+05:302019-09-19T19:01:42.697+05:30சுபமுடிவு கொடுத்திருந்தால் ஒருதலை ராகம் ஓடி இருக்க...சுபமுடிவு கொடுத்திருந்தால் ஒருதலை ராகம் ஓடி இருக்காது! கேபி எப்போதுமே தனது கதாநாயகிகளை சந்தோஷமாக வைத்ததில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42297665866003851072019-09-19T19:00:27.957+05:302019-09-19T19:00:27.957+05:30பாடிய பாடலுக்கு ஒரு படமாவது சொல்லியிருக்கலாம்!!!
...பாடிய பாடலுக்கு ஒரு படமாவது சொல்லியிருக்கலாம்!!!

ஹா... ஹா... ஹா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90277748907857954202019-09-19T18:59:57.050+05:302019-09-19T18:59:57.050+05:30இல்லை டிடி.. இது காதல் ஜோடி மாறிய விஷயம் இல்லைய...இல்லை டிடி.. இது காதல் ஜோடி மாறிய விஷயம் இல்லையே.... அதனால் இது சரியாய் வராது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51425723221618196072019-09-19T18:59:14.779+05:302019-09-19T18:59:14.779+05:30அந்த சம்பவம் அந்த அளவு என்னை பாதிக்கவில்லை டிடி. ...அந்த சம்பவம் அந்த அளவு என்னை பாதிக்கவில்லை டிடி. பாஸ்தான் ஃபீல் பண்ணினார். இப்ப அவரும் அதை புன்னகையுடன்தான் நினைக்கிறார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52172159551603803762019-09-19T18:58:12.906+05:302019-09-19T18:58:12.906+05:30திருமணத்தில் எங்களுக்கு உதவிய இருவரை நாங்கள் மறக்க...திருமணத்தில் எங்களுக்கு உதவிய இருவரை நாங்கள் மறக்கவில்லை! அதே போல எங்களுக்கு வேறுவகையில் உதவியவர்களையும் நாங்கள் மறக்கவில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44901434950301993202019-09-19T18:56:49.187+05:302019-09-19T18:56:49.187+05:30சோகப்படங்கள் பிடிக்குமா? பிழிய பிழிய அழ வைக்க எப...சோகப்படங்கள் பிடிக்குமா? பிழிய பிழிய அழ வைக்க எப்போதுமே கே எஸ் ஜி படங்கள் இருக்கும். அப்புறம் சில சிவாஜி படங்கள்...

நீங்கள் சொல்லி இருக்கும் படங்களில் கபூ மட்டும் நான் பார்க்காத படம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55530856535875078242019-09-19T18:55:09.834+05:302019-09-19T18:55:09.834+05:30ஆமாம் ஜி எம் பி ஸார்.ஆமாம் ஜி எம் பி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81693852562682580252019-09-19T18:54:53.672+05:302019-09-19T18:54:53.672+05:30ட்ரம்ப் அப்பவே இருந்தாரா? அல்லது அப்பவே நீங்கள் ...ட்ரம்ப் அப்பவே இருந்தாரா? அல்லது அப்பவே நீங்கள் சொல்லியிருந்தால் இப்போது உங்கள் வயசு எனக்கு தெரிகிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43914746258375805092019-09-19T18:53:46.595+05:302019-09-19T18:53:46.595+05:30அப்போதைய அவர்கள் நிலையில் அவர்கள் கேட்காமல் நானே க...அப்போதைய அவர்கள் நிலையில் அவர்கள் கேட்காமல் நானே கூட ஓரிருமுறை உதவி இருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8139662300114661022019-09-19T18:53:06.305+05:302019-09-19T18:53:06.305+05:30நல்லவேளை... ஆறுவயசு கம்மியாய்தான் சொல்லியிருக்க...நல்லவேளை... ஆறுவயசு கம்மியாய்தான் சொல்லியிருக்கீங்க...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64075226231458723582019-09-19T18:52:14.549+05:302019-09-19T18:52:14.549+05:30அந்தக் காலம் போல அப்பா அம்மா குழந்தைகள் ஒரே குடும்...அந்தக் காலம் போல அப்பா அம்மா குழந்தைகள் ஒரே குடும்பமாய் வாழ்வது இனி அசாத்தியம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2399024802958922152019-09-19T18:51:20.277+05:302019-09-19T18:51:20.277+05:30நன்றி கோமதி அக்கா.
ஆமாம், பாக்யராஜ் பட கிளைமேக்ஸ்...நன்றி கோமதி அக்கா.

ஆமாம், பாக்யராஜ் பட கிளைமேக்ஸ்கள் நன்றாய் இருக்கும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87438625890167900722019-09-19T18:50:46.920+05:302019-09-19T18:50:46.920+05:30இருக்கலாம் கோமதி அக்கா.இருக்கலாம் கோமதி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74132457537018527842019-09-19T18:50:17.958+05:302019-09-19T18:50:17.958+05:30ஆமாம். ஓரளவு தெரிந்தே நடந்ததுதான். அது ஒரு கா...ஆமாம். ஓரளவு தெரிந்தே நடந்ததுதான். அது ஒரு காலம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com