tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8682483122284767555..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 170226 :: GHUM புத்த மடம் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41523346032115305092017-03-03T10:57:17.803+05:302017-03-03T10:57:17.803+05:30அழகான புகைப்படங்கள்! இடங்கள்! புத்தமடம் அழகுதான்!அழகான புகைப்படங்கள்! இடங்கள்! புத்தமடம் அழகுதான்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67371311933411886822017-02-27T19:21:31.891+05:302017-02-27T19:21:31.891+05:30அழகான புத்தமடம் அழகான புத்தமடம் கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61702949696948596812017-02-27T18:55:55.583+05:302017-02-27T18:55:55.583+05:30படங்கள் மற்றும் தகவல் அருமை
ஒரு முறை பார்க்க வேணும...படங்கள் மற்றும் தகவல் அருமை
ஒரு முறை பார்க்க வேணும் போல தோன்றுகிறது.
Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24939884110876808012017-02-27T17:54:33.451+05:302017-02-27T17:54:33.451+05:30அழகிய கட்டிடங்கள் பார்க்கும்போதே மனதிற்கு அமைதிதர...அழகிய கட்டிடங்கள் பார்க்கும்போதே மனதிற்கு அமைதிதரும் புத்தரின் அழகிய - அமைதி சிலைகள்.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14710189121757711622017-02-27T07:44:06.374+05:302017-02-27T07:44:06.374+05:30அருமையான பகிர்வு. இதே போன்ற கட்டிடக் கலை கொண்ட, தி...அருமையான பகிர்வு. இதே போன்ற கட்டிடக் கலை கொண்ட, திபெத்தியர் கட்டிய தங்கக் கோவில் ஒன்று மைசூர் அருகே உள்ள குஷால் நகரின், பைலக்குப்பே எனும் இடத்தில் உள்ளது. அங்கு சென்று வந்த நினைவைத் தந்தன படங்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84507405582964008552017-02-26T21:54:43.556+05:302017-02-26T21:54:43.556+05:30ஜம்புலிங்கம் ஐயா போகாமலா இருப்பார் ,நானே போய் இருக...ஜம்புலிங்கம் ஐயா போகாமலா இருப்பார் ,நானே போய் இருக்கேனே !
அமைதி தவழும் அந்த இடத்தை மிகவும் இரசித்தேன்:)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13123727009606780032017-02-26T21:02:37.669+05:302017-02-26T21:02:37.669+05:30அனைத்து பதிவு க்கு மிக நன்றிஅனைத்து பதிவு க்கு மிக நன்றிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50726455339839756472017-02-26T18:34:35.014+05:302017-02-26T18:34:35.014+05:30நோஓஓஓஒ இதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டென்ன்ன்.. இது ...நோஓஓஓஒ இதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டென்ன்ன்.. இது உலகக் குற்றம்... பெண்களுக்கான மானநஸ்ட வழக்கு தொடரப்போகிறேன்ன்:).. இல்லையேல்..ஒருமாதம் தொடர்ந்து தேம்ஸ் கரையில் உண்ண விரதம் ஆரப்பிக்கப்போகிறேன்ன்ன்...:)... இப்போ எதுக்காக இப்பூடி பொயிங்குறா அதிரா எனத்தானே ஓசிக்கிறீங்க?:) என்றைக்காவது காரணமே இல்லாமல் நான் கூவியிருக்கிறேனா:))?.. கனம் கோட்டார் அவர்களே!!..

அது என்னவெனில்...யாருக்கோ போஸ் கொடுத்த அந்த சைனீஸு அக்காவை.. டக்கெனப் பிடிச்சு வந்து, ஐ மீன் கமெராவில்.. இங்கின பப்ளிக்கில் போட்டமைக்காக:).. விடுங்கோ என்னை விடுங்கோ.. ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமா என் நிம்மதி போச்சேஏ:)....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69775072195030159912017-02-26T18:30:25.480+05:302017-02-26T18:30:25.480+05:30அழகிய லொகேசன்ஸ், அழகாக அமர்ந்திருக்கிறார் புத்தர்....அழகிய லொகேசன்ஸ், அழகாக அமர்ந்திருக்கிறார் புத்தர். ஒவ்வொரு தட்டிலும் புறாக்கள் அமர்ந்திருப்பது அருமை. டார்லிங்குஜி போய் யிகாசோலிங்கு பார்த்தமைக்கு வாழ்த்துக்கள்... இனிமே ஆச்சும் கொஞ்சம் வாயில நுழையும் ஊராப் பார்த்து டூர் ஒழுங்கு செய்யுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:) என்னால முடியல்ல:)... இந்த ஊரை இங்கின ரைப் பண்ணவே 9 தடவை மேலே ஸ்குறோல் பண்ணிட்டேன்ன்:) ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70262572389189057182017-02-26T12:01:18.589+05:302017-02-26T12:01:18.589+05:30படங்களே மனதில் அமைதியை விதைக்கின்றன நண்பரே
தம +1படங்களே மனதில் அமைதியை விதைக்கின்றன நண்பரே
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17043098823453613052017-02-26T10:54:51.163+05:302017-02-26T10:54:51.163+05:30ஏழாம் அறிவு படத்துல வரும் இடம் மாதிரியே இருக்கேஏழாம் அறிவு படத்துல வரும் இடம் மாதிரியே இருக்கேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23467547281348278862017-02-26T07:57:06.555+05:302017-02-26T07:57:06.555+05:30படங்கள் நல்லாருக்கு. மழை பெய்த சமயமோ. படங்கள் நல்லாருக்கு. மழை பெய்த சமயமோ. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56856243549158504612017-02-26T07:35:32.374+05:302017-02-26T07:35:32.374+05:30ஜம்புலிங்கம் ஐயா சென்று வந்திருப்பார் என்று நினைக்...ஜம்புலிங்கம் ஐயா சென்று வந்திருப்பார் என்று நினைக்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88456339175044276272017-02-26T06:12:35.719+05:302017-02-26T06:12:35.719+05:30வணக்கம்
ஐயா
ஒவ்வொரு படங்களும் அற்புதம் இரசித்தேன் ...வணக்கம்
ஐயா
ஒவ்வொரு படங்களும் அற்புதம் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com