tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8697480955984405048..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு - 68கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69984164236452274352010-10-27T09:46:16.642+05:302010-10-27T09:46:16.642+05:30ஆனால்...கனடா பகுதியில் உள்ள நயாகராதான் இன்னும் அழக...ஆனால்...கனடா பகுதியில் உள்ள நயாகராதான் இன்னும் அழகு என்பது என் கருத்து. Maid on the mist & behind the falls - இரண்டும் பார்க்கவேண்டிய அதிசயம்.Lollurasahttps://www.blogger.com/profile/00826551043948015999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91352711954898353402010-10-27T09:20:10.352+05:302010-10-27T09:20:10.352+05:30Isn't it amazing!Isn't it amazing!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14129616610552094012010-10-27T00:31:53.112+05:302010-10-27T00:31:53.112+05:30ஐ... எங்க ஊரு...சூப்பர் போட்டோ...ஐ... எங்க ஊரு...சூப்பர் போட்டோ...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76639341009340749462010-10-26T07:22:54.010+05:302010-10-26T07:22:54.010+05:30magnificent என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரிய வேண்டும...magnificent என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரிய வேண்டுமானால் தாஜ்மெஹல் பார்க்க வேண்டும். அர்த்தம் புரிய வேண்டுமானால் நயாகரா பார்க்க வேண்டும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88039094305551091962010-10-25T20:35:58.158+05:302010-10-25T20:35:58.158+05:30இது வரை இந்த ஆறு வருடங்களில் நான்கு முறை சென்றாகி ...இது வரை இந்த ஆறு வருடங்களில் நான்கு முறை சென்றாகி விட்டது. எத்தனை முறை சென்றாலும் அலுக்காத பிரமிப்பு.<br /><br />இரண்டு வருடங்களுக்கு முன்பு என் தாய் தந்தையர் வந்தபோது, என் தாய் நீர் விழ்ச்சியின் சாரலில் குளித்து அனுபவித்ததை சொல்லியே ஆகவேண்டும். என் அம்மாவும் அப்பாவும் திருநெல்வேலி ஆட்கள், அடிக்கடி குற்றாலம், மணிமுத்தாறு, பாணதீர்த்தம் அருவிகளில் குளித்து அனுபவத்திவர்கள். என் அம்மாவுக்கு இப்போது 68 வயது. நயாகரா நீர்விழ்ச்சியில் (அமெரிக்க பகுதியில்) கிழே ஒரு ரைடு உண்டு. அங்கே செல்லும்போது அருவியின் ஆக்ரோஷ நீரின் சாரலே நன்கு அருவி போல் தலையில் அடிக்கும். என் அம்மா அங்கிருந்து வரவேயில்லை.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83883427854827616922010-10-25T19:41:03.814+05:302010-10-25T19:41:03.814+05:30மிக அழகு..:))மிக அழகு..:))Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40053843635699170562010-10-24T16:59:10.054+05:302010-10-24T16:59:10.054+05:30fantastic view.fantastic view.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32474169854383161302010-10-24T16:32:09.452+05:302010-10-24T16:32:09.452+05:30அழாகான படம்!அழாகான படம்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70981407487756609622010-10-24T15:19:14.882+05:302010-10-24T15:19:14.882+05:30ஞாயிற்றுக்கிழமை நயாகராவில் குளியலா? குற்றாலம் மாதி...ஞாயிற்றுக்கிழமை நயாகராவில் குளியலா? குற்றாலம் மாதிரி பாட்டில்ல எண்ணெய் கொடுப்பாங்களா சார்? அற்புதமான படம். நன்றி. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28864532426563418132010-10-24T11:09:09.900+05:302010-10-24T11:09:09.900+05:30Fantastic Picture..Fantastic Picture..அஹமது இர்ஷாத்http://bluehillstree.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48729152523266055452010-10-24T10:41:12.305+05:302010-10-24T10:41:12.305+05:30அற்புதம். வால்பேப்பருக்காக பயன் படுத்தி கொண்டேன்.அற்புதம். வால்பேப்பருக்காக பயன் படுத்தி கொண்டேன்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76490232799331475382010-10-24T09:45:35.143+05:302010-10-24T09:45:35.143+05:30Excellent shot.Excellent shot.முள்றியின் டைரி....https://www.blogger.com/profile/07751007327847160333noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10922463486588443672010-10-24T09:08:19.938+05:302010-10-24T09:08:19.938+05:30பேரழகு நீர்வீழ்ச்சி நயாகரா!
அருமை:)!பேரழகு நீர்வீழ்ச்சி நயாகரா!<br /><br />அருமை:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com