tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8720184309016812353..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு : அடுத்த பயணம் ஆரம்பம்...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51548205349980256652018-11-29T13:09:59.431+05:302018-11-29T13:09:59.431+05:30இப்பத்தான் பயணம் ஆரம்பமா....சரி அப்ப இனி நிறைய வரு...இப்பத்தான் பயணம் ஆரம்பமா....சரி அப்ப இனி நிறைய வரும்.....அடுத்த படங்கள் வரும் போது தெரிந்துவிடும் எந்த ஊர் என்று...

படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன.....

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9105663212264174082018-11-29T13:08:02.077+05:302018-11-29T13:08:02.077+05:30ஆஹா!!! நான் இல்லாதப்ப இப்பூஊஊஊஊஊஊஊஊஊடியாஆஆஆஆஆஆஆஆஆஅ...ஆஹா!!! நான் இல்லாதப்ப இப்பூஊஊஊஊஊஊஊஊஊடியாஆஆஆஆஆஆஆஆஆஅ....ஹா ஹா ஹா சிரிச்சுட்டேன்....அதுவும் சன் பாத்...ஹா ஹா ஹா ஹா...

அதிரா நான் லீவ் லெட்டர் கொடுத்துட்டுத்தான் போனேன் இங்க விசாலக்கிழமைல.....

நீங்களும் லேண்டட்....நானும் வந்தாச்சு..

அதிரா இந்த நெல்லை சென்னைல எங்க வீட்டுலருந்து நடக்கற தூரத்தில் தான் இருக்கார்....ஆனா பேய்க்காட்டினார்...

இப்ப பங்களூர்ல கொஞ்சம் தூரம்தான் எங்க வீட்டுலருந்து 25 க்மீ தூரத்தில் அவர் இருப்பிடம்...1.05

ச்சே சூசா மிஸ்ட் இட்....சரி இனி இருக்கே பார்த்துருவோம் ஒரு கை அதிரா...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38720338025241750022018-11-29T12:49:55.649+05:302018-11-29T12:49:55.649+05:30ஸ்ரீராம் யாரென்று தெரிந்துடுச்சே!!! கீதாக்காவும் ச...ஸ்ரீராம் யாரென்று தெரிந்துடுச்சே!!! கீதாக்காவும் சொல்லிட்டாங்க....

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42533095267113568322018-11-26T01:01:16.507+05:302018-11-26T01:01:16.507+05:30ஹா ஹா ஹா கீதா “சன்” கிளாஸஸ் போட்டு “சன்” பார்த் எ...ஹா ஹா ஹா கீதா “சன்” கிளாஸஸ் போட்டு “சன்” பார்த் எடுத்ததாக “சன்” ரிவியில் சொல்லிச்சினம்:)) ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47461892385097161972018-11-26T00:59:23.363+05:302018-11-26T00:59:23.363+05:30//அதனால் அவங்க பின்னூட்டத்துல ஒரு மிஸ்டேக்கும் கண்...//அதனால் அவங்க பின்னூட்டத்துல ஒரு மிஸ்டேக்கும் கண்டுபிடித்து எழுதக்கூடாதுன்னு சொல்லிட்டார். நான் என்ன செய்ய?//

அப்போ நீங்க ஒண்ணு பண்ணுங்கோ:)).. உங்கள் படத்தை ஸ்ரீராமுக்கு அனுப்புங்கோ ஹா ஹா ஹா:)).. திங்கள் ரெசிப்பியுடன் வெளி வரட்டும்:).

//அதிரா... உங்கள் முயற்சியிலாவது அவர் படம் வெளிவரட்டும். நானும் பார்த்துக்கொள்கிறேன்.//
நெ.தமிழன், கோபு அண்ணன் நீங்க சந்திச்ச 2ம் நபர் என்றபோது நான் நினைத்தேன் அப்போ முதலாம் நபர் ஸ்ரீராம் என ஹா ஹா ஹா..

//நான் ஒரு 40-50 வயதான நல்ல அழகான, பார்க்க 30 வயதுகூட ஆகாதவரை கற்பனை செய்திருக்கிறேன்.///

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்பூடிச் சொல்லிக் காரியத்தையே கெடுத்துப்போட்டீங்களே:)).. கிட்டத்தட்ட தன் படத்தை அடுத்த கிழமை போடலாம் என ஸ்ரீராம் நினைச்சு கொம்பியூட்டரில் அழகான படத்தைத் தேடிய வேளை:)) இப்பூடிச் சொன்னதும் ரென்சனாகிட்டார்ர் ஹா ஹா ஹா:))..

//நீங்கள் சொல்லியிருக்கும் எல்லோருமே அடுத்தவர் விருப்பத்தை மதிக்கத் தெரிந்தவர்கள் நெல்லை... இதில் துணிச்சல், தைரியம் எல்லாம் இல்லை, மற்றவர் கருத்தை மதிக்கும் பண்பு இருக்கிறது.///

ஹா ஹா ஹா தத்துவம் பேசத் தொடங்கிட்டார் ஸ்ரீராம்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15751331975381664782018-11-26T00:54:30.142+05:302018-11-26T00:54:30.142+05:30கோமதி அக்கா அனைத்தும் உண்டு ஆனா வழமைபோல ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...கோமதி அக்கா அனைத்தும் உண்டு ஆனா வழமைபோல ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்லோ மோசனிலதான் ஹா ஹா ஹா:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8158518674210731602018-11-26T00:53:03.596+05:302018-11-26T00:53:03.596+05:30ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எப்பூடி...ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எப்பூடியாவது ஒரு வைர அட்டியல் வாங்கி வள்ளியின் நேர்த்தியை நிறைவேத்திடலாம் எனில் விட மாட்டினமாமே ஆரும்:))..

அப்போ நெல்லைத்தமிழன் திருப்பதிக்கு ஒரு நேர்த்தி வச்சுடுவோமா?.. ஸ்ரீராமின் படம் புளொக்கில வரோணும் என:)) ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30174296716949056602018-11-25T22:28:46.785+05:302018-11-25T22:28:46.785+05:30நீங்கள் சொல்லியிருக்கும் எல்லோருமே அடுத்தவர் விருப...நீங்கள் சொல்லியிருக்கும் எல்லோருமே அடுத்தவர் விருப்பத்தை மதிக்கத் தெரிந்தவர்கள் நெல்லை... இதில் துணிச்சல், தைரியம் எல்லாம் இல்லை, மற்றவர் கருத்தை மதிக்கும் பண்பு இருக்கிறது.

ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74826630744687346072018-11-25T21:45:41.638+05:302018-11-25T21:45:41.638+05:30நெல்லை... உங்க ஊர் பட்டுக்கோட்டையா?நெல்லை... உங்க ஊர் பட்டுக்கோட்டையா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87981220744267748162018-11-25T20:55:43.857+05:302018-11-25T20:55:43.857+05:30அதிரா... நான் புரிந்துகொண்டது 'ஆ தோ அ வ' -...அதிரா... நான் புரிந்துகொண்டது 'ஆ தோ அ வ' - ஆறுமுகனுக்கு 'தோடு' அதிரா வழங்குவார். (ஆசை தோசை அப்பளாம் வடை என்று அவர் எழுதவில்லை).நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75336530258192360892018-11-25T20:46:56.988+05:302018-11-25T20:46:56.988+05:30நான் இன்னும் அவரை பார்க்கவே இல்லை. எங்கே படம் எடுப...நான் இன்னும் அவரை பார்க்கவே இல்லை. எங்கே படம் எடுப்பது நெ.த.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58380340328568735752018-11-25T20:27:39.865+05:302018-11-25T20:27:39.865+05:30கீதா ரங்கனை அவர் 'சன்'னோடு பார்த்திருக்கச்...கீதா ரங்கனை அவர் 'சன்'னோடு பார்த்திருக்கச் சான்ஸ் இருக்கு. சூரியன் வட்டப்பாதைபோல, சில சமயம் நாங்கள் இருக்கும் இடத்துக்கு அருகில் (2-3 கி.மீட்டர் தூரம்) இருக்கிறார், பல சமயம் 500+ கி.மீட்டர் தூரத்தில் இருக்கிறார். நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35432536382629568632018-11-25T20:20:49.214+05:302018-11-25T20:20:49.214+05:30//புரொபிஸர் கண்டுபிடிக்க முன் //
அதிரா.... ஸ்ரீராம...//புரொபிஸர் கண்டுபிடிக்க முன் //
அதிரா.... ஸ்ரீராம் என்னிடம் ஸ்டிரிக்டா சொல்லிட்டார். அதிரா தட்டச்சு மிஸ்டேக்லாம் கண்டுபிடித்து எ.பி. பின்னூட்டத்தில் போடக்கூடாது. ஏற்கனவே ஏஞ்சலின் செய்முறையில் குற்றம் கண்டுபிடித்து பின்னூட்டம் போட்டதால் தேவதையின் கிச்சனுக்கு பெரிய பூட்டு போட்டுவிட்டார். அதிராவோட பிளஸ் பாயிண்டே அனேகமா ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு மிஸ்டேக் விட்டுட்டு, கூலா 'டமிள்ள டி எள்ளோ' என்று சொல்வது. அதனால் அவங்க பின்னூட்டத்துல ஒரு மிஸ்டேக்கும் கண்டுபிடித்து எழுதக்கூடாதுன்னு சொல்லிட்டார். நான் என்ன செய்ய?

ஸ்ரீராம் போட்டோ எனக்கும் பார்க்க ஆசைதான். அவர்தான் வெளியிடத் தயங்கறார். அவரைப் பார்த்த மற்றவர்களுக்கு அவர் படம் போடுவதற்கு என்ன தயக்கம்? வெங்கட், கீசா மேடம், கீதா ரங்கன், கோபு சார்... யாருக்குமே தைரியம் இல்லையே.. நான் ஒரு 40-50 வயதான நல்ல அழகான, பார்க்க 30 வயதுகூட ஆகாதவரை கற்பனை செய்திருக்கிறேன். இவங்கள்ல, கோபு சாருக்கு மாத்திரம் கொஞ்சூண்டு தைரியம் இருக்கு. பேண்ட் கால் மட்டும் அவருடைய தளத்தில் வெளியிட்டிருந்தார்.

அதிரா... உங்கள் முயற்சியிலாவது அவர் படம் வெளிவரட்டும். நானும் பார்த்துக்கொள்கிறேன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67453797847604691102018-11-25T20:20:47.984+05:302018-11-25T20:20:47.984+05:30அனைவருக்கும் வணக்கம். மூட்டை முடிச்சுகளைப் பார்த்த...அனைவருக்கும் வணக்கம். மூட்டை முடிச்சுகளைப் பார்த்தால் சிறிய பயணமாகத் தான் தெரிகிறது. இனிய பாதுகாப்பான பயணத்துக்கு வாழ்த்துகள் .படங்கள் படு ஜோர். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30643427505430646702018-11-25T18:40:57.090+05:302018-11-25T18:40:57.090+05:30நான் இன்று காலை வேறு இடம் போய் இருந்தேன் , நலம் தா...நான் இன்று காலை வேறு இடம் போய் இருந்தேன் , நலம் தான்.
நீங்கள் நலம் தானே?
விடுமுறை முடிந்து விட்டதா? இனி பதிவுகள், பதிவுகளை தொடர்வது வழக்கம் போல் உண்டா?கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62166060349467037712018-11-25T18:00:39.803+05:302018-11-25T18:00:39.803+05:30ஆட்டத்தில தோத்தா... அட்டியல்(வைரத்தில) வழங்கப்ப்டு...ஆட்டத்தில தோத்தா... அட்டியல்(வைரத்தில) வழங்கப்ப்டும்... எனச் சொல்றீங்களோ ஹா ஹா ஹா:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18641753973384554832018-11-25T17:58:40.295+05:302018-11-25T17:58:40.295+05:30சன்கிளாசோடு கீதாவை சென்னை எயார்போர்ட்ல பார்த்த...சன்கிளாசோடு கீதாவை சென்னை எயார்போர்ட்ல பார்த்ததாக நேக்கு டகவல் வந்துதே:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15204946223469295912018-11-25T17:57:34.662+05:302018-11-25T17:57:34.662+05:30அச்சச்சோ உங்களுக்கு மறதி இருக்கு என்பதை திரும்ப நி...அச்சச்சோ உங்களுக்கு மறதி இருக்கு என்பதை திரும்ப நிரூபிக்கிறீங்க கர்ர்ர்ர்:) உகண்டா கில்லர்ஜியின் ஏரியாவாக்கும்:) நாங்க அங்கெல்லாம் போக முடியாது:)...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45226350824028779682018-11-25T17:54:05.229+05:302018-11-25T17:54:05.229+05:30கீதாவைக் காணோம்னு நானும் சன் டீவியில் தகவல் கொடுத்...கீதாவைக் காணோம்னு நானும் சன் டீவியில் தகவல் கொடுத்திருக்கேன்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7273214312969488602018-11-25T17:53:30.652+05:302018-11-25T17:53:30.652+05:30உகாண்டாவில் உங்களை பார்த்ததாக யாரோ சொன்னாங்களே...உகாண்டாவில் உங்களை பார்த்ததாக யாரோ சொன்னாங்களே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30595077625452860552018-11-25T17:52:39.822+05:302018-11-25T17:52:39.822+05:30ஆ தோ அ வ ஆ தோ அ வ ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81327780215780548852018-11-25T17:51:37.633+05:302018-11-25T17:51:37.633+05:30அது ஶ்ரீராம் றMப் அங்கிளோடு அவசர மீட்டிங்க்காக டெல...அது ஶ்ரீராம் றMப் அங்கிளோடு அவசர மீட்டிங்க்காக டெல்லி வரை போயிருந்தேன்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43575033808125520992018-11-25T17:50:37.124+05:302018-11-25T17:50:37.124+05:30அதிராவைக் காணல்ல என்னும் கவலையிலதானே அஞ்சுவும் கீத...அதிராவைக் காணல்ல என்னும் கவலையிலதானே அஞ்சுவும் கீதாவும் காணாமல் போயிட்டாங்க போல:) ஹா ஹா ஹாமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25945841644125503302018-11-25T17:49:07.335+05:302018-11-25T17:49:07.335+05:30துரை அண்ணன் சொன்னதைத்தான் நானும் நினைச்சேன்ன்ன்:) ...துரை அண்ணன் சொன்னதைத்தான் நானும் நினைச்சேன்ன்ன்:) தானாக தட்டுப்பட்டதை அவர் அப்படியே ஶ்ரீராமுக்கு அனுப்பி இருப்பார்.. இவர்தான் அப்படியே கண்ணை மூடிக்கொண்டே பப்ளிஸ் பண்ணும் நல்ல பிள்ளை ஆச்சே:) அப்படியே போட்டு நம்மைக் கிளவி கேய்க்கிறார் கர்ர்ர்ர்ர்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19802549149198927772018-11-25T17:46:55.567+05:302018-11-25T17:46:55.567+05:30கீசாக்கா ஶ்ரீராம் எனில் போக முன் ஜொள்ள மாட்டாரே:)....கீசாக்கா ஶ்ரீராம் எனில் போக முன் ஜொள்ள மாட்டாரே:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com