tag:blogger.com,1999:blog-1788649157671288584.post873747920149503858..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: பாலசந்தர், விகடன் எம்டி, டெண்டுல்கர், தோனி, நித்தியானந்தா, பஸ் ஸ்ட்ரைக், - வெட்டி அரட்டை கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84345218872487919602015-01-28T05:50:41.379+05:302015-01-28T05:50:41.379+05:30மக்களின் முதலவர் தொடங்கிய திட்டத்தை, தமிழக முதல்வர...மக்களின் முதலவர் தொடங்கிய திட்டத்தை, தமிழக முதல்வர் முடித்துவைக்க துணிவாரா என்ன:((( இந்த புத்தாண்டு நலமாய் அமையட்டும்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31588769271623812702015-01-11T07:57:14.945+05:302015-01-11T07:57:14.945+05:30வித்தியாசமான அரட்டை தான். நாங்க தொலைக்காட்சிகளில்...வித்தியாசமான அரட்டை தான். நாங்க தொலைக்காட்சிகளில் கேட்கும் கச்சேரிகள் தான். மற்றபடி அனைத்துப் பகிர்வுகளும் சுவையோ சுவை. பாலசந்தர் குறித்து எனக்குத் தனிப்பட்ட கருத்து ஏதும் இல்லை. :) விகடன் பாலசுப்பிரமணியம் நிச்சயமாய் வித்தியாசமான மனிதர். ரேடியோ அண்ணாவைக் குறித்து ஏதும் சொல்லவில்லையே? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72817432392577450622015-01-02T21:10:55.236+05:302015-01-02T21:10:55.236+05:30பஸ்ஓடாமல் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு அரசின் செயலின்...பஸ்ஓடாமல் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு அரசின் செயலின்மைதான் காரணம் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65637140816759573512015-01-02T07:51:08.072+05:302015-01-02T07:51:08.072+05:30இந்த பதிவு எப்படி கண்ணில் தென்படாமல் மறைந்தது?
அட...இந்த பதிவு எப்படி கண்ணில் தென்படாமல் மறைந்தது?

அடேங்கப்பா, இவ்வளவு செய்திகளா!!! இந்த வருடம் நடப்பவை எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்

தங்களுக்கும், தங்களது குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90154475282386780032015-01-01T22:28:28.980+05:302015-01-01T22:28:28.980+05:30இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20388395497351051082015-01-01T20:04:50.273+05:302015-01-01T20:04:50.273+05:30கச்சேரி எல்லாம் இப்ப சீக்கிரமே யு ட்யூபில அப்லோட் ...கச்சேரி எல்லாம் இப்ப சீக்கிரமே யு ட்யூபில அப்லோட் ஆயிடுதே!
புத்தாண்டு வாழ்த்துகள்
சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10417219384833099182015-01-01T19:54:11.600+05:302015-01-01T19:54:11.600+05:30இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச...இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29922568166810460842015-01-01T18:20:23.684+05:302015-01-01T18:20:23.684+05:30மறைந்த இன்னொரு கலைஞர் ரேடியோ மாமா (அண்ணா) என்று அற...மறைந்த இன்னொரு கலைஞர் ரேடியோ மாமா (அண்ணா) என்று அறியப்பட்ட கூத்தபிரான். பாலச்சந்தரின் மறைவும் அன்றே ஏற்பட இவர் மறைந்தே விட்டார், பாவம்.

ஜெயா, வசந்த், பொதிகை என்று தொலைக்காட்சிகளில் கச்சேரி கேட்க வேண்டியது தான்.

எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61972845000208784392015-01-01T07:23:02.614+05:302015-01-01T07:23:02.614+05:30தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனம...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

கலக்கல் தொகுப்பு! வரவேற்போம் 2015 ஐ பாசிட்டிவ் செய்திகளுடன்!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4667680268139329542015-01-01T05:30:50.761+05:302015-01-01T05:30:50.761+05:30இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79480029244479581772014-12-31T23:44:54.161+05:302014-12-31T23:44:54.161+05:30நல்ல அலசல்!
எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கும் வாசக ...நல்ல அலசல்!

எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கும் வாசக நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33162680522913591052014-12-31T23:33:29.823+05:302014-12-31T23:33:29.823+05:30அடேயப்பா! இவ்ளோ டீடைல்ஸ் போட்டுட்டு வெட்டி அரட்டைன...அடேயப்பா! இவ்ளோ டீடைல்ஸ் போட்டுட்டு வெட்டி அரட்டைன்னு லேபல் பண்ணிருகீங்க!!!!! தங்களுக்கும் மற்றும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28149824517320973462014-12-31T20:56:59.014+05:302014-12-31T20:56:59.014+05:30தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்...தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68711485454265776692014-12-31T20:23:25.429+05:302014-12-31T20:23:25.429+05:30 திரு பாலசுப்பிரமணியம் அவர்கள் சேவையை தெரிந்து கொண... திரு பாலசுப்பிரமணியம் அவர்கள் சேவையை தெரிந்து கொண்டேன்.

//நடப்பவை நல்லதாய் இருக்கட்டும்.
நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் இனிய ஆங்கில நல புத்தாண்டு வாழ்த்துகள்.//

நானும் இதையே சொல்ல விரும்புகிறேன். நடப்பவை நல்லதாய் இருக்கட்டும்.
அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்!
வாழ்க நலமுடன்!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10959738774172787052014-12-31T19:04:16.804+05:302014-12-31T19:04:16.804+05:30அச்சமின்றி வாழ்வோம்.அச்சமின்றி வாழ்வோம்.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.com