tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8771614328023628447..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: ஏணிமலை 4 / 5கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger101125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81257228258508555042021-12-24T14:24:30.833+05:302021-12-24T14:24:30.833+05:30Thank You. _/\_Thank You. _/\_Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86530434241434306482021-12-24T08:14:55.201+05:302021-12-24T08:14:55.201+05:30நீங்கள் செய்வது சரியே. A place for everything and ...நீங்கள் செய்வது சரியே. A place for everything and everything in its place is a good practice. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52007534854801926032021-12-23T17:43:28.524+05:302021-12-23T17:43:28.524+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88655516391840573962021-12-23T14:54:15.316+05:302021-12-23T14:54:15.316+05:30படம் நன்றாக இருக்கிறது.
கதை அடுத்து என்ன எனப் பார...படம் நன்றாக இருக்கிறது.
கதை அடுத்து என்ன எனப் பார்ப்போம்.....மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9734002276993482902021-12-23T14:01:33.730+05:302021-12-23T14:01:33.730+05:301.17 GB of 15 GB used இது என்னோட sivamgss@gmail.co...1.17 GB of 15 GB used இது என்னோட sivamgss@gmail.com மெயில் கணக்கில் உள்ள நிலவரம். இதைத் தவிர்த்து இன்னமும் இரண்டு அக்கவுன்ட்கள் ஜிமெயிலில் உள்ளன. அவற்றிலும் 2 ஜிபிக்கு மேல் செலவாகவில்லை. நான் பழைய வேண்டாத மெயில்களை அடிக்கடி அகற்றுவேன். தேவையானவற்றை வேர்டில் சேமித்துக்கொள்வேன். ட்ராஃப்ட் மோடிலும் அதிகம் சேராமல் பார்த்துப்பேன். பொதுவாக எல்லாவற்றிலும் நேரம் செலவு செய்வதிலிருந்து சிக்கனம். அந்த அந்த நேரத்துக்கு அது அது! இன்னும் சொல்லப் போனால் குளிர்சாதனப் பெட்டியில் மோர் வைக்கும் இடம் மோரை எடுத்ததும் காலியாக இருக்கையில் நம்மவர் வந்து ஏதானும் பூக்களை வைச்சுடுவார். பின்னர் நான் பார்த்து வேறு இடத்தில் சில பல சரி செய்யும் வேலைகளைச் செய்துவிட்டு வைப்பேன்.மோர் வைக்கும் இடம் திரும்ப குளிர்சாதனப் பெட்டிக்கு வரும் வரை அந்த இடம் காலியாகவே இருக்கும். அதே போல் மாவு வைக்கும் இடமும். மாவு தீர்ந்து போனால் திரும்ப அரைத்துவைக்கும் வரை காலியாகவே வைப்பேன்.:)))) இது சரியா/டப்பானு தெரியாது. ஆனால் இப்படித் தான் செய்து வருகிறேன்.
Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26788031441534645612021-12-22T07:21:01.938+05:302021-12-22T07:21:01.938+05:30நெல்லை இதற்கு பதில் சொல்வாரா ? நெல்லை இதற்கு பதில் சொல்வாரா ? கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34677993870380034292021-12-22T07:19:53.694+05:302021-12-22T07:19:53.694+05:30ஆம், காத்திருப்போம்! ஆம், காத்திருப்போம்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2321846281992737962021-12-22T04:45:54.188+05:302021-12-22T04:45:54.188+05:30கடைசிப் பகுதியில் கதையில் வரும் எழுத்தாளர் அமானுஷ்...கடைசிப் பகுதியில் கதையில் வரும் எழுத்தாளர் அமானுஷ்யன் என்ன ஆவார் என்று எதிர்பார்க்க வைக்கிறது.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-424797612701064792021-12-22T04:41:53.657+05:302021-12-22T04:41:53.657+05:30(அதுக்காகத்தான் அவங்க விதவிதமா அணியறாங்கன்னு சொன்ன...(அதுக்காகத்தான் அவங்க விதவிதமா அணியறாங்கன்னு சொன்னால் சண்டைக்கு வருவாங்க).

கண்டிப்பாக நான் சண்டைக்கு வந்திருப்பேன் ஆனா இப்ப அதுக்கு டைம் இல்ல!!!!!! பொண்ணுங்க சைக்காலஜி தெரியாத நெல்லை!!!!!!!!!!!

அடுத்த வீட்டுப் பொண்ணு பார்க்கணும்ன்றதுக்காகத்தான் விதம் விதமான நகை உடை எல்லாம்..(பெரும்பாலானவர்கள்).அதை விடத் தான் தனித்துத் தெரியணும் என்பதும் (ஒரு சிலருக்கு)...ஹாஹாஹா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27119482014045982072021-12-21T20:02:41.246+05:302021-12-21T20:02:41.246+05:30நல்லா கேளுங்க !! நல்லா கேளுங்க !! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6023549125449233462021-12-21T20:02:15.839+05:302021-12-21T20:02:15.839+05:30:)))) :)))) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69066649131166163012021-12-21T20:02:00.821+05:302021-12-21T20:02:00.821+05:30புரிந்துகொண்டோம்! புரிந்துகொண்டோம்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6973306945827634592021-12-21T20:01:40.154+05:302021-12-21T20:01:40.154+05:30நானும் அப்படித்தான் நினைக்கிறேன் !நானும் அப்படித்தான் நினைக்கிறேன் !கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69071430105770924022021-12-21T20:01:04.734+05:302021-12-21T20:01:04.734+05:30ஆஹா !! நல்ல வர்ணனை! (படத்தில் காணப்படுவது அக்கம்மா...ஆஹா !! நல்ல வர்ணனை! (படத்தில் காணப்படுவது அக்கம்மாவின் ஆவி என்று நினைக்கிறேன். தேவி அல்ல.) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31713691329727134442021-12-21T19:59:24.538+05:302021-12-21T19:59:24.538+05:30ஓவியரைப் பாராட்டுவோம். ஓவியரைப் பாராட்டுவோம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46962327185873075492021-12-21T19:33:23.486+05:302021-12-21T19:33:23.486+05:30@ நெல்லை..
// அதுக்காகத்தான் அவங்க விதவிதமா அணியற...@ நெல்லை..

// அதுக்காகத்தான் அவங்க விதவிதமா அணியறாங்கன்னு சொன்னால் சண்டைக்கு வருவாங்க..//

ஆகா.. உண்மை.. உண்மை..
( ஏஞ்சாமீ.. உனக்கு இதெல்லாம் தேவையா!..)துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61492297884033038852021-12-21T18:56:34.429+05:302021-12-21T18:56:34.429+05:30J.C.சார் சொன்னது போல சென்ற வாரமே எனக்கு ராமாயண கதை...J.C.சார் சொன்னது போல சென்ற வாரமே எனக்கு ராமாயண கதையில் ஆவியை நுழைத்திருக்கிறார்கள் என்று தோன்றியது. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40732271802199903392021-12-21T18:53:41.108+05:302021-12-21T18:53:41.108+05:30அம்மா - அமா
கம்பியை - கம்பிளியைஅம்மா - அமா
கம்பியை - கம்பிளியைBhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15898412214187856652021-12-21T18:52:39.983+05:302021-12-21T18:52:39.983+05:30படம் வெகு அழகு. ஃப்ளாஷ் பேக் முடிந்து விட்டது. அவச...படம் வெகு அழகு. ஃப்ளாஷ் பேக் முடிந்து விட்டது. அவசர அவசரமாக அம்மா கதை தட்டச்சு செய்து விட்டு கம்பியை இழுத்து போர்த்திக்கொண்டு தூங்குவதை பார்த்தால் அடுத்த பெளர்ணமியில் ஒரு சம்பவத்தை எதிர் பார்க்கலாம் போலிருக்கிறதே?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7586891785966491672021-12-21T18:10:50.223+05:302021-12-21T18:10:50.223+05:30நானும் சொல்ல நினைத்தேன்! நானும் சொல்ல நினைத்தேன்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79438561050969349442021-12-21T16:16:09.444+05:302021-12-21T16:16:09.444+05:30பெண்கள் உடையை ஆண்கள்தான் உருப்படியா கவனிப்பாங்க (அ...பெண்கள் உடையை ஆண்கள்தான் உருப்படியா கவனிப்பாங்க (அதுக்காகத்தான் அவங்க விதவிதமா அணியறாங்கன்னு சொன்னால் சண்டைக்கு வருவாங்க).

மஞ்சள் சீலை, மஞ்சள் ஜாக்கெட் (கொஞ்சம் கசங்கி இருப்பதாக-கையில் அனுமானித்துக்கொள்ளலாம்). இல்லை கவிதை மாதிரி எழுதணும்னா, சந்திரனின் மஞ்சள் நிறம் அவள் உடையில் பட்டு ஒளிர்கிறதா இல்லை அவளின் மஞ்சள் உடை, சந்திரனின் நிறத்தையே மாற்றிவிட்டதா என்று யோசிக்கலாம்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61491330248838000102021-12-21T15:25:54.460+05:302021-12-21T15:25:54.460+05:30உங்கள் கூகிள் அக்கவுண்டில் 15 ஜி பி தீர்ந்து இருக்...உங்கள் கூகிள் அக்கவுண்டில் 15 ஜி பி தீர்ந்து இருக்கும்.

https://myaccount.google.com/payments-and-subscriptions

இதில் சென்று ஸ்டோரேஜ் அக்கௌன்ட் பார்க்கவும்.
இதுவும் காரணம் ஆகலாம்.
JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12039843515105893442021-12-21T15:13:39.441+05:302021-12-21T15:13:39.441+05:30படம் சூப்பரா இருக்கு. அட!! தேவிக்கு மாடேர்ன் ட்ரெஸ...படம் சூப்பரா இருக்கு. அட!! தேவிக்கு மாடேர்ன் ட்ரெஸ்!!!!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53831333355999813382021-12-21T15:12:15.933+05:302021-12-21T15:12:15.933+05:30பாட்டி சின்னக் குழந்தைதானே!!!!! ஹாஹாஹா
நீங்க அடிக...பாட்டி சின்னக் குழந்தைதானே!!!!! ஹாஹாஹா

நீங்க அடிக்கடி சொல்றத அது வரைஞ்சுருக்கு!! சமத்து தங்கக் குட்டி!! குஞ்சுலு இங்க வந்தாச்சா!! எஞ்சாய் மாடி!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72916331904596434422021-12-21T15:10:53.581+05:302021-12-21T15:10:53.581+05:30ஹாஹாஹா கீதாக்கா உங்களுக்கு இப்படி படுத்தலா. எனக்கு...ஹாஹாஹா கீதாக்கா உங்களுக்கு இப்படி படுத்தலா. எனக்கு ரோபோ ஒருபக்கம் தொல்லை அதுவும் முதலில் ரோபோ இல்லை என்று சொல்ல வேண்டும் அப்புறம் டெஸ்ட் வைக்குது ஒரு டெஸ்ட் படம் நா பரவாயில்லை சிலபோ ரெண்டு கொடுக்குது இது ஓவரா இல்லை??!!!

அடுத்த தொல்லை, துரை அண்ணா தளம், கோமதிக்கா தளம், வெங்கட்ஜி தளம், கில்லர்ஜி தளம் எல்லாம் முதலில் வராது....இன்ஃபர்மேஷன் மினிஸ்ட்ரி தளங்களை தடை செய்துள்ளது என்று வரும். அப்புறம் மீண்டும் மீண்டும் ரெஃப்ரெஷ் செய்து அப்புறம் தான் வருகிறது.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com