tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8840405451567947636..comments2024-03-29T07:33:07.803+05:30Comments on எங்கள் Blog: "திங்க" க்கிழமை 16117 :: பீட்ஸா தோசை கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38481561299918337302016-10-26T15:58:36.126+05:302016-10-26T15:58:36.126+05:30ஆமாம் ஸ்ரீ. நீங்களும் அதில் நம்ம கட்சிதானே!! எல்ல...ஆமாம் ஸ்ரீ. நீங்களும் அதில் நம்ம கட்சிதானே!! எல்லாம் ஒரு ஆர்வம்தான்...மொனோடொனி இல்லாமல் சுவாரஸ்யமாக...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70457416438328178532016-10-18T21:43:19.122+05:302016-10-18T21:43:19.122+05:30மறுபடியும் வாங்க ரஞ்சனி மேடம்.. பாஸ் சொல்வது போல ...மறுபடியும் வாங்க ரஞ்சனி மேடம்.. பாஸ் சொல்வது போல என்றால் மருமகளுக்கும் சேர்த்து சமைக்கிறீர்கள்... சரிதானே?

// செய்து செய்து அலுத்துப் போய்விட்டது என்றும் சொல்லலாம்! //

நீங்கள் எல்லாம் அனுபவசத்தார்கள். பெரியவர்கள். நான் சின்னப்ப பையன். அதுதான்! இல்லையா!

//உங்கள் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்கள் மிகவும் சுவாரஸ்யம்!//

நன்றி.. எல்லாப்பெருமையும் உங்களுக்கே (வாசகர்களுக்கே)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59902020935989422592016-10-18T21:39:43.743+05:302016-10-18T21:39:43.743+05:30வாங்க ரஞ்சனி மேடம்...
//நான் போட்ட காமென்ட் confl...வாங்க ரஞ்சனி மேடம்...

//நான் போட்ட காமென்ட் conflicting error என்று வந்து காணாமல் போய்விட்டதே! உங்களுக்கு வந்ததா? //

இல்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9766563251545692162016-10-18T21:38:47.047+05:302016-10-18T21:38:47.047+05:30வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன்.. ஆனால் இது ஊத்தப்பம்...வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன்.. ஆனால் இது ஊத்தப்பம் இல்லை, இல்லை, இல்லை! மெலிதான தோசைதான்! சற்றேதான் தடிமன்! மனைவியின் கணிப்பு சரிதான் என்று சொல்லியிருப்பதிலிருந்து அங்கும் ஏதோ அனுபவம்......?!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36736136805447621612016-10-18T21:38:18.691+05:302016-10-18T21:38:18.691+05:30வாங்க வெங்கட்! ஐஸ்க்ரீம் தோசை... கொடுமை! அதை பற்...வாங்க வெங்கட்! ஐஸ்க்ரீம் தோசை... கொடுமை! அதை பற்றி நீங்கள் சொல்லியிருந்ததை படித்த நினைவு இருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44087123843023413092016-10-18T21:37:58.289+05:302016-10-18T21:37:58.289+05:30வாங்க ஹுஸைனம்மா... நீங்கள் சொல்லியிருப்பதும் சரிதா...வாங்க ஹுஸைனம்மா... நீங்கள் சொல்லியிருப்பதும் சரிதான். பீட்ஸா தோசை பற்றித்தான் பேச வேண்டுமா என்ன? உரையாடல் சுவாரஸ்யமாக நடந்தால் சரிதான்! இதுவும் இதே பதிவிற்கு சம்பந்தப்பட்டதுதானே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48196075673549487352016-10-18T21:37:32.654+05:302016-10-18T21:37:32.654+05:30தாமதமானால் என்ன? வருகைக்கு நன்றி கீதா ரெங்கன். ந...தாமதமானால் என்ன? வருகைக்கு நன்றி கீதா ரெங்கன். நாமதான் ஆராய்ச்சி செய்து தள்ளிடுவோமே...!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59579155352038982172016-10-18T21:35:38.900+05:302016-10-18T21:35:38.900+05:30மறுபடியும் எழுத வேண்டும் போலிருக்கிறது.
பாஸிற்கு ...மறுபடியும் எழுத வேண்டும் போலிருக்கிறது.

பாஸிற்கு நீங்கள் உதவுவது ரொம்பவும் பிடித்திருக்கிறது. எங்கள் வீட்டிலும் செய்வார் ஆனால் எல்லாவற்றையும் தயார் செய்து கொடுத்தால்!
உங்கள் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்கள் மிகவும் சுவாரஸ்யம்!
உங்கள் பாஸ் சொன்னதை இப்போது நான் செய்துகொண்டிருக்கிறேன்!
சமையல் செய்துவிடுவேன். புதிதாக பரிசோதனைகள் மாட்டுப்பெண் தான் செய்வாள். அந்த வழிக்கு நான் போவதில்லை. செய்து செய்து அலுத்துப் போய்விட்டது என்றும் சொல்லலாம்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84811410577249785812016-10-18T21:30:24.710+05:302016-10-18T21:30:24.710+05:30நான் போட்ட காமென்ட் conflicting error என்று வந்து ...நான் போட்ட காமென்ட் conflicting error என்று வந்து காணாமல் போய்விட்டதே! உங்களுக்கு வந்ததா?Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51970588651043035042016-10-18T15:32:20.181+05:302016-10-18T15:32:20.181+05:30நானும் உங்களைப் போல ஊத்தப்பத்தை பிஸ்சா தோசை என்று ...நானும் உங்களைப் போல ஊத்தப்பத்தை பிஸ்சா தோசை என்று சொல்லித்தான் என் குழந்தைகளுக்கு அவர்கள் குழந்தைகளாய் இருந்த பொழுது கொடுக்க ஆரம்பித்தேன், பிறகு அந்தப் பெயரே நிலைத்து விட்டது.

உங்கள் மனைவியின் கணிப்பு சரிதான். வரப்போகும் மருமகள்களுக்கும் அவர்தான் சமைக்க வேண்டி இருக்கும். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73424522003354295102016-10-18T07:58:40.824+05:302016-10-18T07:58:40.824+05:30தொடரட்டும் பரிசோதனைகள்! :) தோசையில் தான் எத்தனை வக...தொடரட்டும் பரிசோதனைகள்! :) தோசையில் தான் எத்தனை வகை. வடக்கே தோசையை பாடாய் படுத்துகிறார்கள் - ஐஸ்க்ரீம் தோசை கூட விற்கிறது!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35571404767028861912016-10-18T00:51:29.811+05:302016-10-18T00:51:29.811+05:30//அவளுக்கும் சேர்த்து நான்தான் சமைத்து அனுப்ப வேண்...//அவளுக்கும் சேர்த்து நான்தான் சமைத்து அனுப்ப வேண்டியிருக்கும்//

இந்தக் காலத்துல இதென்னவோ நெசந்தான்!! எனக்கும் வரப்போறவங்களை நெனச்சா பக்பக்னு இருக்கு!! கல்யாணம் ஆன கையோட் தனிக்குடித்தனம் வச்சிடறதுதான் ஒரே தீர்வு போல...

(எல்லாரும் தோசையா, பீட்ஸாவான்னு பட்டிமன்றம் நடத்துறாங்க... நான் எதையோ பேசிகிட்டிருக்கேன்.... அவங்கவங்க கவலை அவங்கவங்களுக்கு!! ஹூம்....)ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27123251823979636492016-10-17T22:30:13.438+05:302016-10-17T22:30:13.438+05:30ஸ்ரீராம் ஸாரி தாமதமாகிவிட்டது உங்கள் கிச்சனுக்கு வ...ஸ்ரீராம் ஸாரி தாமதமாகிவிட்டது உங்கள் கிச்சனுக்கு வருவதற்கு. சரி தென்னிந்திய பிசா. அதனால் ஊசிப்போயிருக்காது!!!!! இதில் கொஞ்சம் சீசும், வெள்ளை மிளகுப்பொடியும் தூவி தக்காளி சாசும் போட்டால் தென்னிந்தியப் பிசா. உங்களைப் போல் மிளகாய்ப்பொடியும் தூவிச் செய்வதுண்டு வெரும் வெங்காயம் போட்டு மிளகாய்ப்பொடி தூவியும் செய்வதுண்டு. மாவுடன் காய்களை எல்லாம் கலக்கிச் செய்வதும் உண்டு. ஒரு பாதியில் பட்டரும், மறு பாதியில் ஜாமும் தடவி சிறுகுழந்தைகளுக்குக் கொடுத்ததுண்டு. அதிலும் தேங்காய் தூவி - தேங்காய் பன் போல...கொடுத்ததுண்டு. அப்புற, குட்டி தோசை செய்து வெஜிட்டபிள் சான்ட் விச் போல, ப்ரெட் பட்டர் ஜாம் போல செய்யலாம். சீஸ் சான்ட் விச் போல செய்யலாம்.....புதினா சட்னி அல்லதுகொத்தமல்லிச் சட்னி ஒரு தோசையில் தடவி, மற்றொன்றில் உருளைக் கறி (இதை எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்..) வைத்து ஸ்டஃப் செய்து சாப்பிடலாம்...இப்படி மனதில் தோன்றுவது எல்லாம்...ஹிஹிஹி.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85504714586982737682016-10-17T19:39:06.517+05:302016-10-17T19:39:06.517+05:30நன்றி கீதாக்கா...நன்றி கீதாக்கா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73413889763330249432016-10-17T19:38:47.839+05:302016-10-17T19:38:47.839+05:30வாங்க கில்லர்ஜி.. அங்கே செய்து சாப்பிட்டால்தான் உ...வாங்க கில்லர்ஜி.. அங்கே செய்து சாப்பிட்டால்தான் உண்டு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54678928580346685662016-10-17T19:38:21.438+05:302016-10-17T19:38:21.438+05:30மதுரைத்தமிழன்.. புதிதாக எது செய்தாலும் அதன் வாசனை...மதுரைத்தமிழன்.. புதிதாக எது செய்தாலும் அதன் வாசனையும், தோற்றமும் நன்றாக இருந்தாலே முக்கால் பாஸ்! நம்ம வீட்டில் பயப்பட மாட்டார்கள். ஆவலுடன் காத்திருப்பார்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48053358828091492202016-10-17T19:37:49.798+05:302016-10-17T19:37:49.798+05:30காமாட்சிம்மா... வாங்க! 'சீஸ்'லாம் நான் ய...காமாட்சிம்மா... வாங்க! 'சீஸ்'லாம் நான் யூஸ் பண்ணினதில்லை!! நீங்க ஊத்தப்பம்னு சொன்னா அவ்வளவா லட்சியம் செய்ய மாட்டாங்க.. இது மாதிரி பெயர் வைத்தால் லைக்ஸ் குவிகிறது! நிற, சுவை காம்பினேஷன் மாற்றி மாற்றி செய்வோம். மேலே பொடி தூவிய பிறகு இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் மேலே ஊற்றுவேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67357698529427225732016-10-17T19:37:04.125+05:302016-10-17T19:37:04.125+05:30வாங்க நெல்லைத்தமிழன். என்ன நம்ப மாட்டேன் என்கிறீர...வாங்க நெல்லைத்தமிழன். என்ன நம்ப மாட்டேன் என்கிறீர்கள்!!

செய்து பார்த்துச் சாப்பிட்டுவிட்டுதான் நான் சொல்கிறேன். நாங்கள் அடிக்கடி செய்வோம். வெறும் தோசை வார்த்தால் "மொட்டை தோசை" என்று கிண்டல் செய்யுமளவு வந்து விட்டது எங்கள் வீட்டில். நாங்கள் கோதுமை மாவில் கார தோசை, வெல்ல தோசை இரண்டுமே செய்வோம். ஆனால் இது மாவில் கலக்கும் பிஸினஸ் இல்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65578582769773558932016-10-17T19:36:01.550+05:302016-10-17T19:36:01.550+05:30வாங்க கோமதி அரசு மேடம். பாராட்டுக்கு நன்றிகள்.வாங்க கோமதி அரசு மேடம். பாராட்டுக்கு நன்றிகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44158675958547939672016-10-17T19:35:17.736+05:302016-10-17T19:35:17.736+05:30கீதாக்கா... மதுரைக்காரர்கள் எப்பவுமே, எல்லாத்துலயு...கீதாக்கா... மதுரைக்காரர்கள் எப்பவுமே, எல்லாத்துலயுமே செம ரசனைக்காரர்கள். ரோட்டோரம் அமர்ந்து ஆவி பறக்க இட்லியை அவர்கள் இறக்கும் அழகைப் பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றும். இட்லியாகட்டும், கல்தோசை ஆகட்டும்.. நான்கு இட்லிகளுக்கு மிளகாய்ச் சட்னி, வெங்காயப் சட்னி, தேங்காய்ச சட்னி, மிளகாய்ப்பொடி என்று விதம் விதமாக ஸைட் டிஷ் வைத்து நம்மை இன்னும் இன்னும் சாப்பிடாத தூண்டுவார்கள்.

கோரிப்பாளையத்தில் ரோட்டோரம் கடை வைத்திருந்த பாட்டி இன்னும் கடை வைக்கிறாரா என்று பகவான்ஜிதான் சொல்ல வேண்டும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50408388153622928392016-10-17T19:33:54.385+05:302016-10-17T19:33:54.385+05:30வாங்க கீதாக்கா... பாசிப்பருப்பு தோசை ஒருதரம் செய்...வாங்க கீதாக்கா... பாசிப்பருப்பு தோசை ஒருதரம் செய்து பார்க்கிறேன். ஆனால் மாவிலேயே வெங்காயம், காய் சேர்ப்பதில் எனக்கு பாதி உடன்பாடுதான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50154183229328645582016-10-17T19:33:15.043+05:302016-10-17T19:33:15.043+05:30வாங்க சாந்தி மாரியப்பன். தேங்காயத் தூவல் மேல் மறு...வாங்க சாந்தி மாரியப்பன். தேங்காயத் தூவல் மேல் மறுபடி மாவு எல்லாம் ஊற்றுவதில்லை நான். ஆனால் அப்படியும் ஒருமுறை செய்து விடுவோம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88644659017469975442016-10-17T19:32:48.360+05:302016-10-17T19:32:48.360+05:30நெல்லைத்தமிழன். ஆமாம்.. ஸ்வீட் தோசைதான்! ஆனால்...நெல்லைத்தமிழன். ஆமாம்.. ஸ்வீட் தோசைதான்! ஆனால் மாவில் கலப்பது அல்ல. கீதாக்கா பழைய மாடல்! இது புதுசாக்கும்! (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லக்கூடாது கீதாக்கா) இதில் தேங்காயத் துருவல் தூவி, எண்ணெய்க்கு பதிலாக நெய் சுற்றி ஊற்றி, இறக்கும் சமயம் சர்க்கரை தூவி இறக்கிச் சாப்பிட்டுதான் பாருங்களேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58959531783822990832016-10-17T19:32:15.002+05:302016-10-17T19:32:15.002+05:30வாங்க நெல்லைத்தமிழன். விதம் விதமா காம்பினேஷன் நம்...வாங்க நெல்லைத்தமிழன். விதம் விதமா காம்பினேஷன் நம்ம கற்பனைக்கேத்தபடி சேர்த்துக்கலாம். மசாலா ரசிப்பவர்களுக்கு அதையும் சேர்க்கலாம். இல்லை என்றால் வேண்டாம் என்று விட்டு விடலாம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77927285225087764202016-10-17T19:31:34.823+05:302016-10-17T19:31:34.823+05:30வாங்க பகவான்ஜி... மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்ல...வாங்க பகவான்ஜி... மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்க!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com