tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8857268735424895711..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: B + செய்திகள் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15149176394059904102020-09-13T12:05:46.915+05:302020-09-13T12:05:46.915+05:30பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் சிறப்பு. பாசிட்டிவ...பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் சிறப்பு. பாசிட்டிவ் மனிதர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44499369883353748422020-09-12T18:55:45.564+05:302020-09-12T18:55:45.564+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29440049498585014202020-09-12T17:33:47.996+05:302020-09-12T17:33:47.996+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்து...வணக்கம் சகோதரரே

இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.

மனைவியின் படிப்பிற்காக பாடுபட்ட கணவரையும். அதற்கு பக்கபலமாக இருந்து ஒத்துழைத்த மனைவியையும் வாழ்த்துவோம்.

முருங்கை சாகுபடி எந்த மாதங்களிலும், சிறப்பாக இருக்க பாடுபட்டிருக்கும் விவசாயி அழகர்சாமி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

தன் பாட்டியை மயக்கத்திலிருந்து காப்பாற்ற காரை அஞ்சாமல் ஓட்டி வந்து வீட்டுக்கு அழைத்துச் சென்று காப்பாற்றிய அந்த பதினொரு வயது பேரனுக்கும் வாழ்த்துகள்.

மற்ற அனைத்து செய்திகளும் பயனுள்ளவை. அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33635144867218874572020-09-12T14:27:04.477+05:302020-09-12T14:27:04.477+05:30வாழ்த்துவோம். வாழ்த்துவோம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25327059441242220362020-09-12T14:26:19.746+05:302020-09-12T14:26:19.746+05:30அரிய தகவல்களுக்கு நன்றி. அரிய தகவல்களுக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31416105820266707032020-09-12T14:25:17.323+05:302020-09-12T14:25:17.323+05:30நன்றி.நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60839969051589623002020-09-12T12:17:04.387+05:302020-09-12T12:17:04.387+05:30மனைவிக்காக இத்தனை தூரம் வண்டி ஓட்டுவதை ஒரு பொருட்ட...மனைவிக்காக இத்தனை தூரம் வண்டி ஓட்டுவதை ஒரு பொருட்டாகக் கருதாத கணவன் பாராட்டுக்குரியவர். ஆனால் வயிற்றில் குழந்தையுடன் அந்தப் பெண் இரு சக்கர வாகனத்தில் பயணித்தது ஓர் பயங்கரமான அனுபவம் தான். நல்லபடியாகத் தாயும் சேயும் வெவ்வேறாகி அந்தப் பெண்ணின் விருப்பம் போல் வேலையும் கிடைத்து நன்கு வாழட்டும். வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49420102684873878072020-09-12T12:15:20.748+05:302020-09-12T12:15:20.748+05:30அம்பேரிக்காவிலும் இப்போது முருங்கைக்காய்கள் கிடைப்...அம்பேரிக்காவிலும் இப்போது முருங்கைக்காய்கள் கிடைப்பது இவராலோ? இஃகி,இஃகி,இஃகி! கிசான் ரயில் பற்றி ஏற்கெனவே படித்தேன். இன்னமும் தமிழ்நாட்டுக்கு வரலை போல! அப்படியும் இங்குள்ளவர்கள் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துவிட்டது என்றே சொல்வார்கள் என எதிர்பார்க்கலாம். ஆனால் உண்மையிலேயே ஆந்திராவில் பழ உற்பத்தி அதிகம் தான். அங்கே கிடைக்கும் சப்போட்டாவையும், கொய்யாவையும் போல் நான் இந்தியாவில் வேறெங்கும் பார்த்ததில்லை. வீட்டு வாசலில் தள்ளு வண்டிகளிலே சுவையான சப்போட்டாவும், கொய்யாப் பழங்களும் அபரிமிதமாக விற்பனை செய்வார்கள். இப்போல்லாம் எப்படியோ! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80865504928260597632020-09-12T12:13:00.621+05:302020-09-12T12:13:00.621+05:30அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுகள், வாழ்த்து...அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள். அவரவர் விருப்பப்படியான வேலைகளில் தேர்ச்சி பெற்றுச் சிறப்படையவும் பிரார்த்தனைகள். பாட்டியைக் காப்பாற்றிய 11 வயதுச் சிறுவன் அசர அடித்துவிட்டான். சமயோசித புத்தி! உடல் உறுப்புகள் தானம் செய்யும் ஸ்பெயினும் அதன் மக்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஆனால் இங்கே இது போல் நடப்பதில்லை என்பது வருத்தத்துக்கு உரியது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66341733133987281832020-09-12T12:05:45.084+05:302020-09-12T12:05:45.084+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61674993833396645812020-09-12T12:05:33.562+05:302020-09-12T12:05:33.562+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74835607652331611702020-09-12T11:32:25.740+05:302020-09-12T11:32:25.740+05:30அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுகள்... வாழ்த்...அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுகள்... வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15408246264722758192020-09-12T11:19:54.854+05:302020-09-12T11:19:54.854+05:30போற்றத்தக்க வேண்டியவர்கள், பெருமைப்படவேண்டிய செய்த...போற்றத்தக்க வேண்டியவர்கள், பெருமைப்படவேண்டிய செய்திகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67300414356554200622020-09-12T10:36:59.099+05:302020-09-12T10:36:59.099+05:30:)) :)) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6373510371004828972020-09-12T10:36:17.146+05:302020-09-12T10:36:17.146+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40194954939460994002020-09-12T10:16:54.287+05:302020-09-12T10:16:54.287+05:30அனைத்தும் நல்ல செய்திகள்.
//விவசாயி அழகர்சாமி, பி...அனைத்தும் நல்ல செய்திகள்.

//விவசாயி அழகர்சாமி, பி.ஏ.வி.எம். என தனது பெயரில் புதிய முருங்கை ரகத்தை உருவாக்கி, வேளாண்பல்கலையின் அங்கீகாரம் பெற்றுள்ளார்//

இந்த விசயம் கே.பாக்கியராஜூக்கு தெரியுமா ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33702551518693702512020-09-12T10:00:10.906+05:302020-09-12T10:00:10.906+05:30மனைவிக்கு ஆசிரியராக விருப்பம் என்பதால் அவரது லட்சி...மனைவிக்கு ஆசிரியராக விருப்பம் என்பதால் அவரது லட்சியத்தை நிறைவேற்ற உதவும் கணவருக்கும், ஆசிரியபயிற்சிக்கு கர்ப்பிணியாக இருந்தும் இவ்வளவும் தூரம் பயணம் செய்து வந்து தேர்வு எழுதும் மனைவிக்கும் வாழ்த்துக்கள்.
லட்சியம் நிறைவேற பிரார்த்தனைகள்.

நாங்களும் கண்தானம் செய்ய படிவத்தில் கையெழுத்துப் போட்டு கொடுத்து இருக்கிறோம். பல வருடங்களுக்கு முன்பே மாயவரம் கண் ஆஸ்பத்திரியில் ஒப்புதல் வழங்கி உள்ளோம். பிள்ளைகளிடம், உறவினர்களிடம் சொல்லி இருக்கிறோம்.

//பாட்டி ஏஞ்ஜெலா பிருவர் லே தன் பேரனின் சமயோஜிதம் மற்றும் சாமர்த்தியத்தை பற்றி முகநூலில் பதிவிட்டார். அதையடுத்து சிறுவன் பிஜே பிருவர் லேக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.//

பாட்டியை காப்பாற்றிய பேரனுக்கு வாழ்த்துக்கள்.

அனைத்து செய்திகளும் நல்ல செய்திகள் தொகுப்பு நனறாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70616378254646887632020-09-12T09:31:18.116+05:302020-09-12T09:31:18.116+05:30நன்றி, நன்றி.நன்றி, நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55778437117936380912020-09-12T09:30:52.505+05:302020-09-12T09:30:52.505+05:30நன்றி.நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76864735559347976352020-09-12T09:30:44.083+05:302020-09-12T09:30:44.083+05:30நன்றி.நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74956770688422323422020-09-12T09:30:28.439+05:302020-09-12T09:30:28.439+05:30நன்றி.நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35643177519635118252020-09-12T07:55:50.647+05:302020-09-12T07:55:50.647+05:30நானெல்லாம் கார் ஓட்டுவதைக் கனவுகளுடன் நிறுத்திக் க...நானெல்லாம் கார் ஓட்டுவதைக் கனவுகளுடன் நிறுத்திக் கொள்வேன்.
இந்த 11 வயது சிறுவன் பாட்டியையே காப்பாற்றி விட்டானே.

என்ன ஒரு வீரம்!!!
பாட்டி அதிர்ஷ்டசாலி. இது போலப் பதற்றம் இல்லாமல் செயல் பட அந்தக் குழந்தைக்கு
வழிகாட்டிய கடவுளுக்கு நன்றி.
மிக மகிழ்ச்சியான செய்தி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51567316042464657972020-09-12T07:51:25.158+05:302020-09-12T07:51:25.158+05:30உடல் உறுப்புகள் தானத்தில் முன்னிற்கும்
ஸ்பெயின் நா...உடல் உறுப்புகள் தானத்தில் முன்னிற்கும்
ஸ்பெயின் நாட்டுக்கு வாழ்த்துகள்.நல்ல செய்தி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85167394346698604102020-09-12T07:49:38.515+05:302020-09-12T07:49:38.515+05:30திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த விவசா...திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த விவசாயி அழகர்சாமி, பி.ஏ.வி.எம். என தனது பெயரில் புதிய முருங்கை ரகத்தை உருவாக்கி, வேளாண் பல்கலையின் அங்கீகாரம் பெற்றுள்ளார்.//இத்துடன் ஆர்கானிக் டானிக்கும் செய்கிறார் என்பதுதான் கூடுதல் மகிழ்ச்சி.
மிக நன்றி கௌதமன் ஜி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53792790748975567142020-09-12T07:46:40.842+05:302020-09-12T07:46:40.842+05:30கிசான் ரெயில் செய்தி மிக மகிழ்ச்சி தருகிறது. இந்த ...கிசான் ரெயில் செய்தி மிக மகிழ்ச்சி தருகிறது. இந்த நல்ல
விஷயத்தை விரிவாகப்
பகிர்ந்திருப்பது நன்மை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com