tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8981191586616262793..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: திங்கக்கிழமை 170724 : சொஜ்ஜி அப்பம் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85824092806695143482017-07-25T10:37:21.172+05:302017-07-25T10:37:21.172+05:30சொஜ்ஜி அப்பம்....புதுசா இருக்கு...சொஜ்ஜி அப்பம்....புதுசா இருக்கு...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62099591010358520082017-07-24T20:02:27.252+05:302017-07-24T20:02:27.252+05:30கீதாரங்கன் - பரகேசரி என்பது சோழர் பட்டம். கேசரி-சி...கீதாரங்கன் - பரகேசரி என்பது சோழர் பட்டம். கேசரி-சிங்கம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69147094785983500872017-07-24T19:48:48.593+05:302017-07-24T19:48:48.593+05:30நெல்லை எனக்கு அப்பா துரை சாரின் பல் கொட்டிப் பேய் ...நெல்லை எனக்கு அப்பா துரை சாரின் பல் கொட்டிப் பேய் ரொம்பப் பிடிச்சுருச்சு...ஆனா அது பாதில தொங்குது...ஏன் னு கேட்கணும்னுஇருந்தேன் நீங்க கேட்டுட்டீங்க....
கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83213010657631541842017-07-24T19:41:47.118+05:302017-07-24T19:41:47.118+05:30அ.து சார் சொஜ்ஜிக்கு விளக்கம் சொல்லாம் னு பாத்தா ந...அ.து சார் சொஜ்ஜிக்கு விளக்கம் சொல்லாம் னு பாத்தா நெத வும், கீ சா அக்காவும் பளிச் னு விளக்கிட்டாங்க!!!

கேஸரி தமிழ்ப் பெயர் இல்லை என்றுதான் தெரிகிறது....ஆஞ்சுவின் அப்பா பெயர் கேஸரி இல்லையோ.. அதில் ச எந்த ச என்றெல்லாம் தெரியாது...ஹிஹிஹி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12946898442474975652017-07-24T19:41:35.662+05:302017-07-24T19:41:35.662+05:30போளி மாதிரி இருக்கு. பூரணம்தான் வேறபோளி மாதிரி இருக்கு. பூரணம்தான் வேறராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79727440753378537322017-07-24T19:24:19.326+05:302017-07-24T19:24:19.326+05:30த.ம 9த.ம 9Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56130039428573200852017-07-24T19:23:19.836+05:302017-07-24T19:23:19.836+05:30சாப்பிட ஆசைதான் ஆனால்?சாப்பிட ஆசைதான் ஆனால்?Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33136763645116887822017-07-24T19:17:13.488+05:302017-07-24T19:17:13.488+05:30கோதுமை ரவையில் நான் செய்தது இல்லை. மெல்லிய பேணிரவ...கோதுமை ரவையில் நான் செய்தது இல்லை. மெல்லிய பேணிரவையில்தான் செய்திருக்கிறேன். செய்து பார்க்க வேண்டும். குறிப்பு நன்றாக இருக்கிறது. வெல்லம்தான் அதிகமோ என்று தோன்றியது. செய்யும் போது குறைத்துப் போட்டால் போகிறது. கோதுமைரவை தித்திப்பு அதிகம் இழுக்குமா இருக்கும். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54725071375682892742017-07-24T19:04:10.480+05:302017-07-24T19:04:10.480+05:30காரபோளி ஆலுபரோட்டா போல!காரபோளி ஆலுபரோட்டா போல!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61248861418644690562017-07-24T19:02:51.322+05:302017-07-24T19:02:51.322+05:30//அப்பாத்துரை //
பல் இருப்பதால் த் போட்டு அழுத்தம...//அப்பாத்துரை //

பல் இருப்பதால் த் போட்டு அழுத்தமா பெயர் வருகிறது. பல்கொட்டிப்பேய் கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ண வேண்டியதுதான்!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66464512527776805952017-07-24T18:56:05.255+05:302017-07-24T18:56:05.255+05:30இதனால் நான் அறிந்தது .....பஜ்ஜி சொஜ்ஜி பெயர் வந்த ...இதனால் நான் அறிந்தது .....பஜ்ஜி சொஜ்ஜி பெயர் வந்த காரணத்தை :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27868619618091378142017-07-24T18:52:08.806+05:302017-07-24T18:52:08.806+05:30அப்பாத்துரை சார்.. நீங்க உங்க சந்தேகங்களைக் கேட்டு...அப்பாத்துரை சார்.. நீங்க உங்க சந்தேகங்களைக் கேட்டுட்டீங்க. எனக்கொரு சந்தேகம். அந்தப் பல்கொட்டிப் பேய் தொடர்ல அந்தப் பல்கொட்டிப் பேய் கடைசில என்னதான் செய்தது? தொடரின் கடைசிப் பகுதி எங்கே?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70222491059030827772017-07-24T18:09:50.168+05:302017-07-24T18:09:50.168+05:30கல்வெட்டு எங்கே கிடைச்சதுனு தெரியலை! :) போளி தேங்க...கல்வெட்டு எங்கே கிடைச்சதுனு தெரியலை! :) போளி தேங்காய் போளி திருநெல்வேலிப்பக்கம் ரொம்பவே பிரபலம் ஆச்சே! உங்களுக்குத் தெரியாதா? தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன். கார போளி என்பது உ.கி.வைத்துச் செய்யப்படும் பரோட்டானு நினைக்கிறேன். இந்த கிருஷ்ணா ஸ்வீட்ஸ் காரங்க பிரபலப்படுத்தி இப்போ எல்லோரும் போடறாங்க போல! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21156387679521301502017-07-24T18:06:24.824+05:302017-07-24T18:06:24.824+05:30கல்வெட்டு எங்க கிடைச்சதாம்? வண்டலூர் பக்கத்துலயா? ...கல்வெட்டு எங்க கிடைச்சதாம்? வண்டலூர் பக்கத்துலயா? தாம்பரம்னு ஊர் பேரா இருக்கபோகுது.. லேசா அழிஞ்சிருக்கலாம்.. ஹிஹிஅப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30539943248245036382017-07-24T18:03:31.157+05:302017-07-24T18:03:31.157+05:30போளி சொன்னீங்களே அது..
அதுலயும் என்னவோ இப்ப தேங்...போளி சொன்னீங்களே அது..

அதுலயும் என்னவோ இப்ப தேங்காய் போளினு பிடிச்சிட்டு இருக்காங்க.. கொடுமை என்னனு கேட்டீங்கன்னா.. ஆனந்த பவன்ல போளி சாப்பிடலாம்னு போனா 'கார போளி வேணுமா அதான் இருக்கு'ன்றாங்க! .. கார போளியா.. அடேய்னு வெளில வந்தேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81747059325430577172017-07-24T17:56:24.876+05:302017-07-24T17:56:24.876+05:30ஏதேது.. ஆராய்ச்சி கனபயங்க்க்கரமா போகுது போலருக்கே?...ஏதேது.. ஆராய்ச்சி கனபயங்க்க்கரமா போகுது போலருக்கே? சட்னி கூட சட்டனினு இருந்துச்சா? :-)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71062477105098440572017-07-24T17:53:03.204+05:302017-07-24T17:53:03.204+05:30அது வேறு இது வேறுன்றீங்களா அப்போ?
(போகட்டும்.. அ...அது வேறு இது வேறுன்றீங்களா அப்போ?

(போகட்டும்.. அதுல கொஞ்சம் இதுல கொஞ்சம் சாப்பிட்டா போச்சு.. சமரசம் உலாவும் இடம் வயிறு தான் :-)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31782150974173588732017-07-24T17:50:17.306+05:302017-07-24T17:50:17.306+05:30சொஜ்ஜி, பஜ்ஜி காம்பினேஷன் கடந்த இருநூறு ஆண்டுகளில்...சொஜ்ஜி, பஜ்ஜி காம்பினேஷன் கடந்த இருநூறு ஆண்டுகளில் தான் பிரபலமாக ஆகி இருக்கணும். :) அதிரசம், போளி போன்றவை தான் முன்னாடி இருந்ததாகத் தெரிய வருகிறது. கல்யாணங்களில் அப்போதெல்லாம் இட்லியை விட தோசை தான் அதிகம் போட்டிருக்காங்க. ஆராய்ச்சி பண்றோமாக்கும்.:)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8632190823658080422017-07-24T17:47:56.926+05:302017-07-24T17:47:56.926+05:30ஆனால் ஓர் கல்வெட்டு சாம்பாரை ஆதி காலத்தில் சாம்பரம...ஆனால் ஓர் கல்வெட்டு சாம்பாரை ஆதி காலத்தில் சாம்பரம் என அழைத்ததாகவும் இதைக் குறிக்கும் கல்வெட்டு தமிழ் நாட்டில் 1530 C.E இருப்பதாகவும் சொல்கிறார்கள். சாம்பார் என்ற சொல்லுக்கே பல காய்கள் சேர்ந்த தளிகை என்றே பொருளாம். ஆக உங்கள் மூலம் என் ஆராய்ச்சியும் தொடர்கிறது. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28172033263848188642017-07-24T17:45:05.139+05:302017-07-24T17:45:05.139+05:30சொஜ்ஜி கேசரி வித்தியாச விளக்கம் பொருத்தமா தான் இரு...சொஜ்ஜி கேசரி வித்தியாச விளக்கம் பொருத்தமா தான் இருக்கு. அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40671854771347974562017-07-24T17:44:36.716+05:302017-07-24T17:44:36.716+05:30ஆமாம், அப்பாதுரை, இட்லியோட வயசு சுமார் 700 ஆண்டுகள...ஆமாம், அப்பாதுரை, இட்லியோட வயசு சுமார் 700 ஆண்டுகள் என்றே அறிகிறோம். அப்போ இதன் பெயர் இட்டவி என இருந்ததாம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25958864180716037682017-07-24T17:42:44.494+05:302017-07-24T17:42:44.494+05:30நன்றி.
சொஜ்ஜி பஜ்ஜி என்ன காம்பினேசனோ.. எப்படி பி...நன்றி.

சொஜ்ஜி பஜ்ஜி என்ன காம்பினேசனோ.. எப்படி பிரபலமானதோ!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72889389207195366012017-07-24T17:38:54.434+05:302017-07-24T17:38:54.434+05:30என்ன? சாம்பார் தமிழ் உணவில்லையா? (அடுத்தது இட்லியு...என்ன? சாம்பார் தமிழ் உணவில்லையா? (அடுத்தது இட்லியும் நம்மது இல்லைனு ஆயிருமொ?) அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58116055252855718712017-07-24T17:03:07.088+05:302017-07-24T17:03:07.088+05:30துரை யைப் பார்ககிறேன் வெகு நாளைக்கப்புறம்.துரை யைப் பார்ககிறேன் வெகு நாளைக்கப்புறம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42005729318367349502017-07-24T17:01:47.717+05:302017-07-24T17:01:47.717+05:30கேசரி வேற. சொஜ்ஜி வேற இல்லையோ. ஒண்ணைப் பொரிச்சு எட...கேசரி வேற. சொஜ்ஜி வேற இல்லையோ. ஒண்ணைப் பொரிச்சு எடுக்கணும் இன்னோண்ணு கிண்டணும். நன்றி கீதாமா.ஶ்ரீராம். வெகு சுவை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com