tag:blogger.com,1999:blog-1788649157671288584.post9076887575108740429..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ வினோதமான மேனரிசம் ஏதாவது உண்டா?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger148125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69318135590890233122021-05-02T20:59:25.624+05:302021-05-02T20:59:25.624+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26308209154223227882021-05-02T18:28:46.512+05:302021-05-02T18:28:46.512+05:30சுவாரசியம்சுவாரசியம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2433626665001688512021-04-30T10:08:51.232+05:302021-04-30T10:08:51.232+05:30பதில்கள் அளிப்போம். பதில்கள் அளிப்போம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52168615423893797132021-04-29T13:35:46.392+05:302021-04-29T13:35:46.392+05:301. நம் குழந்தைகள், நண்பர்களை வீட்டுக்கு அழைத்துவரு...1. நம் குழந்தைகள், நண்பர்களை வீட்டுக்கு அழைத்துவரும்போது இருவருக்கும் சாப்பாடு கொடுக்கையில் வித்தியாசம் பாராட்டும் அம்மாக்கள் செய்வது சரியா? உதாரணமாக தோசை வார்த்தால் சூடான தோசைகளை சொந்தப் பிள்ளைக்கும் ஆறின தோசைகளைக் கூடச் சாப்பிடும் நண்பருக்கும்! இம்மாதிரிக் கொடுப்பது தப்பில்லையோ?
2. அந்த மாதிரி அனுபவம் உங்களுக்கு நேரிட்டது உண்டா? எனக்கு நிறையவே ஏற்பட்டிருக்கு. அந்த அனுபவங்களின் நினைவுகளால் தான் இந்தக் கேள்வியே!

மறுபடி வரேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34216351495465407842021-04-29T13:33:07.255+05:302021-04-29T13:33:07.255+05:30ஹிஹிஹி, நான் படிச்சதுமே வந்து சொல்ல நினைச்சால்! பா...ஹிஹிஹி, நான் படிச்சதுமே வந்து சொல்ல நினைச்சால்! பானுமதி முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னாடியே வந்து சொல்லிட்டாங்க! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63514567353752272402021-04-29T13:32:14.635+05:302021-04-29T13:32:14.635+05:30ம்ம்ம்ம்ம் :(ம்ம்ம்ம்ம் :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34278522278720466062021-04-29T13:31:20.968+05:302021-04-29T13:31:20.968+05:30ஹூம்! பொறாமைப் படாதீங்க நெல்லை! வேலைக்கு ஆள் வந்து...ஹூம்! பொறாமைப் படாதீங்க நெல்லை! வேலைக்கு ஆள் வந்து செய்வதை விட அவங்க லீவ் எடுத்துக்கிறச்சே தான் எனக்குச் சீக்கிரம் வேலை ஆகும்! கையோடு எல்லாவற்றையும் செய்துடுவேன். எந்த வேலையும் நிற்காது! ஆகவே நான் அத்திமலைத்தேவன் படிச்சதுக்கும் வேலைக்கு ஆள் இருப்பதற்கும் எந்தவிதமன சம்பந்தம் இல்லைனு சொல்லிக்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2241265824312089092021-04-29T13:28:16.609+05:302021-04-29T13:28:16.609+05:30உங்க கெஸ் தான் சரியாய் இருக்கும் @ஸ்ரீராம், @தி.கீ...உங்க கெஸ் தான் சரியாய் இருக்கும் @ஸ்ரீராம், @தி.கீதா! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25753462008645877152021-04-29T12:59:20.571+05:302021-04-29T12:59:20.571+05:30:))):)))கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57911314797237767452021-04-29T12:57:52.467+05:302021-04-29T12:57:52.467+05:30நல்ல சந்தேகம். நல்ல சந்தேகம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45515602289485755712021-04-29T12:57:30.437+05:302021-04-29T12:57:30.437+05:30கருத்துரைக்கு நன்றி. கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22585238786842282002021-04-29T12:56:58.998+05:302021-04-29T12:56:58.998+05:30உண்மை. நன்றி.உண்மை. நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44021567227534124952021-04-29T12:56:35.737+05:302021-04-29T12:56:35.737+05:30நன்றி.நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31832324897374510482021-04-29T12:56:13.115+05:302021-04-29T12:56:13.115+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67281043855360277832021-04-29T12:55:59.950+05:302021-04-29T12:55:59.950+05:30அப்படியா! அப்படியா! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13918703198838907302021-04-29T12:55:33.927+05:302021-04-29T12:55:33.927+05:30ஏன்?ஏன்?கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82942986956664617792021-04-29T06:39:57.056+05:302021-04-29T06:39:57.056+05:30சுவாரசியமான கேள்வி பதில்கள்.
எனக்குத் தெரிந்தவரை...சுவாரசியமான கேள்வி பதில்கள்.

எனக்குத் தெரிந்தவரை முட்டாள் என்று யாரையும் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை ஒரு வேளை சாமர்த்தியம் இல்லாதவர்களை முட்டாள் என்று சொல்கிறோமோ?

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19301422299759767302021-04-29T06:36:49.241+05:302021-04-29T06:36:49.241+05:30ஆமாம் அக்கா..ஹையோ இப்பத்தான் கவனித்தேன்....டக்கென்...ஆமாம் அக்கா..ஹையோ இப்பத்தான் கவனித்தேன்....டக்கென்று விட்டுப் போச்சு....எல்லாம் கணினி கிடைக்கும் அவசரத்தில் டக்கு பக்குன்னு அடிச்சு தள்ளறதுனால....ஹா ஹா

இனி கவனமாக இருக்கிறேன் பானுக்கா!!!! ஸாரி பானுக்கா!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35633768361415574852021-04-29T06:32:58.294+05:302021-04-29T06:32:58.294+05:30ஹா ஹா ஹா நெல்லை இதெல்லாம் சீக்ரெட் ரகசியம்!!!! நம்...ஹா ஹா ஹா நெல்லை இதெல்லாம் சீக்ரெட் ரகசியம்!!!! நம்ம ஸ்ரீராம் போல வெளியில் சொல்ல மாட்டேனாக்கும்!!!!!!! ஹிஹிஹிஹி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4457872895229681622021-04-28T23:42:47.937+05:302021-04-28T23:42:47.937+05:30@பானுமதிம்மா நன்றி. Pls. cut that Amma. chithi OK@பானுமதிம்மா நன்றி. Pls. cut that Amma. chithi OKBhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79553471991849930532021-04-28T23:36:23.197+05:302021-04-28T23:36:23.197+05:30பானு அக்காவுக்கு பக்கத்தில் ஒரு கமா போட்டிருக்கலாம...பானு அக்காவுக்கு பக்கத்தில் ஒரு கமா போட்டிருக்கலாம். சேர்ந்து படித்ததில் ஒரு நிமிடம் திக்கென்று ஆகி விட்டது.(வேணும், வேணும், எனக்கு வேணும்)Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60173100336809206592021-04-28T22:19:01.933+05:302021-04-28T22:19:01.933+05:30ரஜினியின் மேனரிசம் அடிக்கடி தலை கோதல். இன்ரு வரை ப...ரஜினியின் மேனரிசம் அடிக்கடி தலை கோதல். இன்ரு வரை பலரின் மேனரிசமாக அது இருக்கிறது. சிலர் அடிக்கடி தாடையை தடவிக் கொள்வர்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53645878262215018232021-04-28T22:18:26.508+05:302021-04-28T22:18:26.508+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18353417417967089072021-04-28T21:58:33.016+05:302021-04-28T21:58:33.016+05:30//ஆண்களுக்கு முழு நேர சமையல், வீடு சார்ந்த வேலைகள்...//ஆண்களுக்கு முழு நேர சமையல், வீடு சார்ந்த வேலைகள் இருந்தால், அவர்களால் சமாளிக்க முடியுமா?//

நன்றாக செய்வார்கள். ஆனால் நாம் தான்(பெண்கள்) அவர்களை செய்யவிடாமல் நாமே செய்து பழக்கி இருக்கிறோம்.
அவசியம் ஏற்படும் போது ஆண்கள் தங்கள் திறமையை காட்டுவார்கள்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63725826779493594942021-04-28T21:55:35.346+05:302021-04-28T21:55:35.346+05:30கேள்விகளும் பதில்களும் நன்றாக இருக்கிறது.
சுவாரஸ்ய...கேள்விகளும் பதில்களும் நன்றாக இருக்கிறது.
சுவாரஸ்யமான பின்னூட்டங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com