tag:blogger.com,1999:blog-1788649157671288584.post9103106013098103648..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: இவரைத் தெரியுமா... - டாக்டர் ஹரி சங்கர்.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58066606634857686672013-12-20T20:28:48.434+05:302013-12-20T20:28:48.434+05:30தன்னலமற்ற இவரது சேவை தொடரட்டும்.....
பகிர்ந்த உஙக...தன்னலமற்ற இவரது சேவை தொடரட்டும்.....

பகிர்ந்த உஙக்ளுக்கும் பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14577227613249793632013-12-18T13:08:17.868+05:302013-12-18T13:08:17.868+05:30RR மேடம்,
DD,
சுப்பு தாத்தா,
rajalakshmiparamasiva...RR மேடம்,
DD,
சுப்பு தாத்தா,
rajalakshmiparamasivam
மனோ சாமிநாதன்,
சத்யா நம்மாழ்வார்,
வல்லிம்மா
கோமதி அரசு மேடம்
கீதா சாம்பசிவம்,
ராமலக்ஷ்மி,
ரஞ்சனி நாராயணன்,

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22730425477591987042013-12-17T20:58:47.535+05:302013-12-17T20:58:47.535+05:30நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்புகளும் பயனுள்ளவை. த...நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்புகளும் பயனுள்ளவை. தினமணியில் இரண்டு இணைப்புகளையும் படித்தேன்.
ஸ்பெஷல் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80070094035931005722013-12-17T20:55:52.377+05:302013-12-17T20:55:52.377+05:30ஒரு அருமையான மனிதரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறீ...ஒரு அருமையான மனிதரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறீர்கள், ஸ்ரீராம். நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71310202477362990222013-12-17T17:27:02.208+05:302013-12-17T17:27:02.208+05:30பாராட்ட வார்த்தைகள் இல்லை. மகத்தான சேவை. கடவுளுக்க...பாராட்ட வார்த்தைகள் இல்லை. மகத்தான சேவை. கடவுளுக்கு ஒப்பானவர் என்றாலும் மிகையில்லை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37685113865414791832013-12-17T16:57:37.608+05:302013-12-17T16:57:37.608+05:30டாக்டர் ஹரிசங்கரைக் குறித்து இப்போது தான் அறிகிறேன...டாக்டர் ஹரிசங்கரைக் குறித்து இப்போது தான் அறிகிறேன். ஆனால் திரு நடராஜன் குறித்து நிறையக் கேள்விப் பட்டிருக்கேன். இவர்களைப் போன்ற மனிதர்களாலேயே மழை இன்னும் பெய்கிறது எனலாம். அருமையான அறிமுகத்துக்கு வாழ்த்துகள். தொண்டு சிறக்கட்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34518147165529190912013-12-17T11:36:12.292+05:302013-12-17T11:36:12.292+05:30டாக்டர் ஹரி சங்கர். பாஸிட்டிவ் செய்திகளில் இடம்பெற...டாக்டர் ஹரி சங்கர். பாஸிட்டிவ் செய்திகளில் இடம்பெற வேண்டிய மனிதர். //
உண்மைதான்.
குருவுக்கு ஏற்ற சிஷ்யர்.
அவரின் சேவைக்கு வாழ்த்துக்கள்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29159913260980163932013-12-17T11:36:11.628+05:302013-12-17T11:36:11.628+05:30டாக்டர் ஹரி சங்கர். பாஸிட்டிவ் செய்திகளில் இடம்பெற...டாக்டர் ஹரி சங்கர். பாஸிட்டிவ் செய்திகளில் இடம்பெற வேண்டிய மனிதர். //
உண்மைதான்.
குருவுக்கு ஏற்ற சிஷ்யர்.
அவரின் சேவைக்கு வாழ்த்துக்கள்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43270305068443016352013-12-17T08:57:08.914+05:302013-12-17T08:57:08.914+05:30Thank you for the good news. GOD BLESS HIM.Thank you for the good news. GOD BLESS HIM. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18864535614450878302013-12-17T03:33:17.264+05:302013-12-17T03:33:17.264+05:30டாக்டர் ஹரிசங்கரின் மகத்தான சேவை பாராட்டுக்குரியது...டாக்டர் ஹரிசங்கரின் மகத்தான சேவை பாராட்டுக்குரியது. நன்றி ... வாழ்த்துக்கள்..
Anonymoushttps://www.blogger.com/profile/14394078485794698734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8013017747740350672013-12-16T21:57:48.590+05:302013-12-16T21:57:48.590+05:30எத்தனை பெரிய தன்னலமற்ற உன்னதமான சேவை இது! ஒரு நல்...எத்தனை பெரிய தன்னலமற்ற உன்னதமான சேவை இது! ஒரு நல்ல மருத்துவர் எப்படி இருக்க வேன்டுமென்பதற்கு முன்னுதாரனமாகத் திகழ்கிறார். அவருடைய சேவைக்கு தலை வணங்குகிறேன்.டாக்டர் வி.எஸ்.நடராஜன் பற்றி முன்பேயே கேள்விப்பட்டிருக்கிறேன். அவரின் சீடரைப்பற்றிய தகவல்களை இங்கே பதிவாக அளித்து முதியோர் பலரும் பயன்படுமாறு செய்த உங்களுக்கும் இனிய பாராட்டுக்கள்!! வாழ்த்துக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37393429503107633132013-12-16T20:21:07.080+05:302013-12-16T20:21:07.080+05:30டாக்டர் ஹரிசங்கருக்கு நன்றிகள் பலபல. வீட்டில் வயதா...டாக்டர் ஹரிசங்கருக்கு நன்றிகள் பலபல. வீட்டில் வயதானவர்கலுக்கு முடியாத போது அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது என்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பது அனுபவப்புர்வமாக நான் உணர்கிறேன். பெரிய உள்ளம் கொண்ட டாகடர் வாழ்க நீடுழி.
அவர் அலைபேசி கொடுத்து உதவியதற்கு உங்களுக்கும் நன்றிகள்பல ஸ்ரீராம் சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65793523138606735772013-12-16T19:24:07.445+05:302013-12-16T19:24:07.445+05:30Dr.V.S.Natarajan was the one who started the GERIA...Dr.V.S.Natarajan was the one who started the GERIATRICS DEPARTMENT at the G.H.Chennai. We had the opportunity to listen to his lectures as we invited him to our college to address the retiring executives. He used to narrate the likelihood of conditions and morbid ailments or diseases that the elders are prone to but emphasized and exhorted all elderly to spend a few every day in the SERVICE OF THOSE who need them. He reiterated that every person who spent his time for the SERVICE OF OTHERS lived much much more than those who only looked after them.

Dr.V.S.Natarajan now serves poor at the Melamaruvathur Temple premises during week ends.

subbu thatha.
www.subbuthatha.blogspot.com
www.menakasury.blogspot.com

sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64870011034944707572013-12-16T19:10:19.398+05:302013-12-16T19:10:19.398+05:30குரு திரு வி எஸ் நடராஜன் அவர்களுக்கு பாராட்டுக்கள்...குரு திரு வி எஸ் நடராஜன் அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5488713279643336172013-12-16T17:41:30.175+05:302013-12-16T17:41:30.175+05:30பயனுள்ள சேவை செய்யும் மருத்துவருக்கு வாழ்த்துகள்.....பயனுள்ள சேவை செய்யும் மருத்துவருக்கு வாழ்த்துகள்..1இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com