tag:blogger.com,1999:blog-1788649157671288584.post912219106582187424..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: பு ர் ன் தி த பு 171018கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24630761065374257732017-10-24T03:38:45.039+05:302017-10-24T03:38:45.039+05:30ஹாஆஆ:)நானே வின்னர் :) பூசணிக்கா ஹல்வா ஹாஆஆ:)நானே வின்னர் :) பூசணிக்கா ஹல்வா Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26114918136236476752017-10-20T09:45:56.229+05:302017-10-20T09:45:56.229+05:30பூசணி அல்வா என்பதுதான் சரியான விடை. (ஆமாம், Pumpki...பூசணி அல்வா என்பதுதான் சரியான விடை. (ஆமாம், Pumpkin Halwa என்றால் பூசணி அல்வாதானே? டவுட்டு! இங்கே சிலர் பறங்கிக்காயை மஞ்சள் பூசணி என்று சொல்லிக் குழப்புகிறார்கள்!) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58519136179212734082017-10-19T23:22:57.343+05:302017-10-19T23:22:57.343+05:30ஒருவேளை முந்திரி அல்வா இல்லைனா காசி அல்வா (வெண்பூச...ஒருவேளை முந்திரி அல்வா இல்லைனா காசி அல்வா (வெண்பூசனி அல்வா)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81107433595915915362017-10-19T16:38:13.491+05:302017-10-19T16:38:13.491+05:30நன்றி கோமதி அக்கா :)
அப்போ இந்த பதார்த்தம்நிச்சயம்...நன்றி கோமதி அக்கா :)
அப்போ இந்த பதார்த்தம்நிச்சயம் பரங்கிக்காய் ஹல்வா Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12370152748326630762017-10-19T05:43:42.462+05:302017-10-19T05:43:42.462+05:30பூசணி வெண்மையாக இருக்கும், பரங்கிக்காய் மஞ்சளாக இர...பூசணி வெண்மையாக இருக்கும், பரங்கிக்காய் மஞ்சளாக இருக்கும் ஏஞ்சலின், திருநெல்வெலியில் தடியங்காய் என்பார்கள் வெண்பூசணியை.

கேசரி போல் தான் தெரிகிறது.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68542487415623870932017-10-18T21:59:55.014+05:302017-10-18T21:59:55.014+05:30ஒரே ஒரு டவுட் பூசணியும் பரங்கிக்காயும் ஒண்ணுதானே...ஒரே ஒரு டவுட் பூசணியும் பரங்கிக்காயும் ஒண்ணுதானே ...நோ வயலன்ஸ் ப்ளீஸ் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4432294409387073302017-10-18T21:58:23.284+05:302017-10-18T21:58:23.284+05:30கிக்கிக்கீ :) நான் சொன்னதுதான் சரியான விடை :) கௌத...கிக்கிக்கீ :) நான் சொன்னதுதான் சரியான விடை :) கௌதமன் சார் சீக்கிரம் பதிலை சொல்லுங்க :)
இல்லேன்னா நானே சொல்லிடுவேன் இது யார்வீட்டு பூசணி அல்வான்னு :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29363685085678390352017-10-18T20:42:44.246+05:302017-10-18T20:42:44.246+05:30முந்திரி அல்வாமுந்திரி அல்வாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86676010050453389582017-10-18T20:42:18.197+05:302017-10-18T20:42:18.197+05:30எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள், வாசகர்கள் மற்றும் குடும...எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள், வாசகர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

அல்வா பார்க்கக் கேசரி போல் அல்லவா இருக்கிறது :).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31089136970444241582017-10-18T20:28:00.046+05:302017-10-18T20:28:00.046+05:30இது அல்வாவே இல்லை:) மஸ்கட்:)... கோதுமை மாவில் செய்...இது அல்வாவே இல்லை:) மஸ்கட்:)... கோதுமை மாவில் செய்வது:).. விடை கரீட்டாச் சொல்லிட்டேன் என டிஸ் உடன் தூக்கித் தந்திடாதீங்கோ:) எனக்குது வேண்டாம்:)))... ஏதும் உறைப்பா இருந்தால் தாங்கோ:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71864836524881408692017-10-18T20:10:11.987+05:302017-10-18T20:10:11.987+05:30தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்ங்கு வருகை புரிந்துள...தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்ங்கு வருகை புரிந்துள்ள அனைவருக்கும்
இதுவந்து அனேகமா காசி அல்வா அல்லது பரங்கிக்காய் அல்வா பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18746552462882186072017-10-18T17:42:32.658+05:302017-10-18T17:42:32.658+05:30பறங்கிக்காய் அல்வா! :) செரியா?பறங்கிக்காய் அல்வா! :) செரியா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12760942558458086152017-10-18T17:22:51.971+05:302017-10-18T17:22:51.971+05:30வாழைப்பழ ஹல்வா.வாழைப்பழ ஹல்வா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24825926864852495052017-10-18T16:46:53.420+05:302017-10-18T16:46:53.420+05:30this is pumpkin halwa :)))))))))))this is pumpkin halwa :))))))))))) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86587125158263804092017-10-18T15:37:12.611+05:302017-10-18T15:37:12.611+05:30ஐயோ ஸ்வீட் சாப்பிட்டு சாப்பிட்டு பார்த்தாலே திகட்ட...ஐயோ ஸ்வீட் சாப்பிட்டு சாப்பிட்டு பார்த்தாலே திகட்டுகிறது.
இது கேசரியை காட்டி என்ன அல்வா என்று கேட்கும் கௌதம அல்வா.(எப்பூடி?)Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33890546806419982042017-10-18T11:52:35.602+05:302017-10-18T11:52:35.602+05:30பைனாப்பிள் அல்வா.
தீபாவளி அதுமா மூளைக்கு வேலை வச்...பைனாப்பிள் அல்வா.

தீபாவளி அதுமா மூளைக்கு வேலை வச்சிடுவீங்கன்னு நினைச்சேன்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2583842436926394912017-10-18T11:36:44.448+05:302017-10-18T11:36:44.448+05:30இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ஜி
லொதல் அல்வா போல் இர...இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ஜி
லொதல் அல்வா போல் இருக்கிறதே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5327326316214945902017-10-18T10:50:44.750+05:302017-10-18T10:50:44.750+05:30இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா...
ஏதோ காயில் செய...இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா...
ஏதோ காயில் செய்த அல்வா போல் தெரிகிறது... :)'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31784996909895855842017-10-18T10:27:40.868+05:302017-10-18T10:27:40.868+05:30என்ன தான் கண்களால் பார்த்து வியந்து நாவினால் ருசித...என்ன தான் கண்களால் பார்த்து வியந்து நாவினால் ருசித்து மகிழ்ந்தாலும் என்னென்று கண்டுபிடிப்பதில் தவிக்கும் மூளைக்கு புதிர் தானே!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82426556043465996912017-10-18T10:25:15.692+05:302017-10-18T10:25:15.692+05:30மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகள்மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகள்Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85050111380790565732017-10-18T10:23:41.582+05:302017-10-18T10:23:41.582+05:30அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com