tag:blogger.com,1999:blog-1788649157671288584.post9179333537456870443..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : தாமரையாள் ஏன் சிரித்தாள்... தலைவனுக்கோர் தூது விட்டாள்...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger84125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20384089235089043712020-03-07T15:43:45.223+05:302020-03-07T15:43:45.223+05:30பாவெ கீசா மேடம்... நான்உங்களைப் பாத்து வியக்கேன். ...பாவெ கீசா மேடம்... நான்உங்களைப் பாத்து வியக்கேன். படம் என்மனதில் சென்று மூளையில் தங்காது. அதனால் எனக்கு இருவாரம் கழித்து அதே படத்தை இன்னொரு தடவை பார்த்தாலும் புதிதாக இருக்கும்.

பாஹுபலியை தொடர்ந்து இரண்டு நாட்களில் மூன்று ஷோ பார்த்ததால் ஓரளவு மனதில் தங்கியது. இருந்தாலும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மீண்டும் பார்த்தாலும் ரசிப்பேன்.

என் பெண் நான் எப்பவோ பார்த்த தமிழ்பட கிளிப்ஸ் வந்தாலும் அதில் வரும் காட்சியைச் சொல்லுவாள் ஹா ஹாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7900101979478491042020-03-07T15:36:51.956+05:302020-03-07T15:36:51.956+05:30இரத்தக் கண்ணீர், முதல் மரியாதை, பாஹுபலி இரண்டு பா...இரத்தக் கண்ணீர், முதல் மரியாதை, பாஹுபலி இரண்டு பாகம், முதல் எந்திரன் (இரண்டாவது கணிணியில்தான்.. என் பெண் டோன்ட் வேஸ்ட் டைம்னா.. அப்படிச் சொல்லியும் நேரத்தை வீண்டித்தேன் ஹா ஹா)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37354974132627161872020-03-07T15:34:23.679+05:302020-03-07T15:34:23.679+05:30கீசா மேடம்.. உங்க அனுபவத்தை எழுதுங்க
நான் முழுப் ...கீசா மேடம்.. உங்க அனுபவத்தை எழுதுங்க

நான் முழுப் படத்தையும் பார்க்கணும்னா மட்டும்தான் தியேட்டருக்குப் போவேன். வருடத்துக்கு மூணு நாலு. ஆனா படம் பிடித்தால் அதே படத்தை இரண்டு மூன்று முறை தியேட்டரில் பார்ப்பேன். தியேட்டர்னா காசு கொடுத்து டிக்கெட் வாங்கறதால முழுப் படமும் பார்ப்பேன்

வீட்டில் எந்தப் படத்தையும் பத்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பார்க்க மாட்டேன். அதுக்குள்ள தூங்கிடுவேன். ஆனா வீட்டில் மத்தவங்க முழுமையாப் பார்ப்பாங்கநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32744181520623513792020-03-07T14:35:44.302+05:302020-03-07T14:35:44.302+05:30வேடிக்கை என்னன்னா எங்க பெண்ணுக்கும் சரி, பையருக்கு...வேடிக்கை என்னன்னா எங்க பெண்ணுக்கும் சரி, பையருக்கும் சரி, திரைப்படம் பார்க்கத் திரையரங்குக்குப் போனாலே பிடிக்காது. கட்டிப் போட்டாப்போல் இருக்குனு உணர்வாங்க போல! அதிகமாத் திறந்த வெளியில் மிகவும் ஜாலியாக இங்குமங்கும் போய்க் கொண்டும், நண்பர்களுடன் பேசிக்கொண்டும் திரைப்படம் பார்ப்பதில் உள்ள சுகம் திரை அரங்கில் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன். அப்புறமாக் கொஞ்சம் கொஞ்சம் பழகிவிட்டது. ஆனாலும் இப்போப் பெண் படங்களே அதிகம் பார்ப்பதில்லை. பையர் வீட்டிலேயே நெட்பிளிக்ஸில் பார்த்து விடுவார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4553018893829592562020-03-07T14:33:06.560+05:302020-03-07T14:33:06.560+05:30ஹிஹிஹிஹி!ஹிஹிஹிஹி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59411721280788433662020-03-07T13:55:04.935+05:302020-03-07T13:55:04.935+05:30கீதா அக்கா... சினிமா அனுபவங்கள் வைத்து பெரிய கட்ட...கீதா அக்கா... சினிமா அனுபவங்கள் வைத்து பெரிய கட்டுரையே எழுதலாம் போலிருக்கே..்ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13012660829320959812020-03-07T13:53:15.975+05:302020-03-07T13:53:15.975+05:30ஆமாம்... அந்தப் படத்தில் ஷாலினி பேபி ஆர்ட்டிஸ்ட்!ஆமாம்... அந்தப் படத்தில் ஷாலினி பேபி ஆர்ட்டிஸ்ட்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53168970817122305642020-03-07T13:51:14.918+05:302020-03-07T13:51:14.918+05:30பாப்பம்மா கேரக்டர் கும்நாம் படத்திலிருந்து சுட்டதா...பாப்பம்மா கேரக்டர் கும்நாம் படத்திலிருந்து சுட்டதாமே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65170016040558474872020-03-07T13:49:39.645+05:302020-03-07T13:49:39.645+05:30ஆமாம் கிருஷ் ஸார்... நானும் பார்த்தேன்.. ஆமாம் கிருஷ் ஸார்... நானும் பார்த்தேன்.. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79902726877355316242020-03-07T13:48:36.612+05:302020-03-07T13:48:36.612+05:30அதே கண்கள் ரசிக்கத் தக்க ஒரு படம். பூம்பூம்பூம் ம...அதே கண்கள் ரசிக்கத் தக்க ஒரு படம். பூம்பூம்பூம் மாட்டுக்காரன் பாடல் காட்சியில் காஞ்சனா காஸ்ட்யூம் கண்றாவியாக இருக்கும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52378298700486003412020-03-07T13:44:50.794+05:302020-03-07T13:44:50.794+05:30// அதுவும் ஜெமினி //
அதுதானே!// அதுவும் ஜெமினி //

அதுதானே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7942580080163510042020-03-07T12:59:26.010+05:302020-03-07T12:59:26.010+05:30பிஞ்சுல பழுத்த ஆர்டிஸ்ட் என்று சொல்லியிருந்தால் க...பிஞ்சுல பழுத்த ஆர்டிஸ்ட் என்று சொல்லியிருந்தால் கேஜிஜி எதற்குத்திட்டப்போகிறார் ஸ்ரீராம்?:-))))

இது ஜெமினி வாசன் படமில்லை. ஆனால் வாசன் மாப்பிள்ளை ஜி எஸ் மணி தயாரித்து இயக்கிய படம்.Though it is believed that this movie is an adaptation of the mega hit The Sound of Music (1965), it is actually an adaptation of Charlotte Bronte’s classic novel Jane Eyre, with some elements of the movie thrown in என்கிறார் ரேண்டார் கை. பாப்பம்மா கேரக்டர் கும்நாம் ஹிந்திப்படத்தில் இருந்து சுடப்பட்டது. இப்படி பலவிதமான படங்களின் காப்பியாக இருந்தாலும் அந்தநாட்களில் நல்ல வரவேற்பைப் பெற்றபடம்.

இந்தப்படத்துக்குப் பின் இதைத்தயாரித்த ஜி எஸ் மணி என்ன ஆனார் என்பது யாருக்கும் தெரியாது. கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88503888148576099922020-03-07T11:37:18.589+05:302020-03-07T11:37:18.589+05:30அந்தப் படத்தில் நகைச்சுவைக்காட்சிகள் நன்றாக இருக்க...அந்தப் படத்தில் நகைச்சுவைக்காட்சிகள் நன்றாக இருக்கும் என நினைவு. என் நினைவு சரியாக இருந்தால் ரவிச்சந்திரன் கண் தெரியாதவர் போல் நடிப்பார். ரஜினியும், கௌதமியும் அவருக்குக் கண் தெரியாது என நினைத்துக் கொண்டு காதல் சாகசங்கள் செய்வது இஃகி,இஃகி,இஃகி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34219519277306964752020-03-07T11:34:09.354+05:302020-03-07T11:34:09.354+05:30முதல் முதலாகத் தியேட்டரில் பார்த்த படம் வீரபாண்டிய...முதல் முதலாகத் தியேட்டரில் பார்த்த படம் வீரபாண்டியக் கட்டபொம்மன். அதுக்கப்புறமாக் கல்யாணப் பரிசு. அப்புறம்................ ம்ஹூம் கொஞ்ச நாட்கள் படங்கள் ஏதும் போனதாய் நினைவில் இல்லை. ஆனால் போலீஸ்காரன் மகள் பாஸ் கிடைச்சு விளக்குத் தூண் கிட்டே இருக்கும்/இருந்த ஒரு தியேட்டரில் போய்ப் பார்த்தநினைவு அரசல் புரசலாக. பாவமன்னிப்பு? இருக்கலாம். நடுவில் சில வருடங்கள் பக்கத்தைக் காணோம். அப்புறமா நல்ல நினைவாக வருபவை ரத்தத் திலகம், ராமன் எத்தனை ராமனடி, லக்ஷம் தரம் பார்த்திருக்கேனே ஒரு ஏவிஎம் படம், பேரென்ன? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மறந்துட்டேன், ஜிவாஜி, மேஜர் நடிச்சது. அப்புறமாச் சித்ராலயாவின் படங்கள் அநேகமாக, இதில் கொடி மலர், நெஞ்சம் மறக்கவில்லை, ஸ்ரீதரின் ஆரம்பகாலப் படங்கள் பார்த்ததில்லை. அப்புறமாக் கல்யாணம் ஆனதும் போன படங்களில் மூன்று தெய்வங்கள், பாலசந்தரின் சில, பல படங்கள்! பின்னர் ராஜஸ்தானில் திறந்த வெளித் திரையரங்கு/ மற்றும் ஊரில் உள்ள தியேட்டரில் சலுகை விலைச் சீட்டில் பார்த்தவை! அப்புறமாசிகிந்திராபாதில் ஒரு படம் பார்க்கப் போயிட்டுக் கடவுளே பார்க்கவே முடியலை. அதுக்கப்புறமாச் சென்னை வந்து உடனே தொலைக்காட்சி வாங்கிட்டதாலே தொலைக்காட்சி தயவில் தான் படங்கள். நெல்லைத் தமிழரே, இந்த வரலாறு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? :P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45932219593402918122020-03-07T07:25:55.374+05:302020-03-07T07:25:55.374+05:30இறைவா... இந்த பாவெ மேடம் சினி படங்கள் மற்றும் கிசு...இறைவா... இந்த பாவெ மேடம் சினி படங்கள் மற்றும் கிசுகிசு என்ற தலைப்பில் ஆராய்ச்சி பண்ணியருந்தாங்கன்னா இரண்டு பி எச் டி கிடைத்திருக்குமே... வாய்ப்பைத் தவற விடறாங்களேநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18161058618932754032020-03-07T07:22:58.145+05:302020-03-07T07:22:58.145+05:30கீசா மேடம் தியேட்டருக்குப் போய் பார்த்த இரண்டு படங...கீசா மேடம் தியேட்டருக்குப் போய் பார்த்த இரண்டு படங்களைக் குறிப்பிடுபவர்களுக்கு *சிறந்த இணையதள வாசகர்* பட்டம் கொடுக்கப்படும். கீசா மேடமும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். ஹா ஹா ஹாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60884169831741295592020-03-07T05:24:05.785+05:302020-03-07T05:24:05.785+05:30அட? எளிதில் கண்டுபிடிக்கக் கூடிய மர்மம் தானே அந்தப...அட? எளிதில் கண்டுபிடிக்கக் கூடிய மர்மம் தானே அந்தப் படத்தில்! அதுக்கேவா பயந்துட்டீங்க? அதே கண்கள் பார்த்திருக்கீங்களா? ரவிச்சந்திரன், காஞ்சனா, இதுவும் ஏவிஎம் எடுத்த படமே. சின்ன வயசில் வந்தது. இதில் சிந்தால் சோப்புக்கான விளம்பரம் வரும். அதை வைச்சு ஒரு போட்டி கூட நடத்தினாங்க. ஹிஹிஹி, எங்கே இருந்தோ எங்கேயோ போயிட்டேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56487734727758199202020-03-07T05:19:49.192+05:302020-03-07T05:19:49.192+05:30இது வாசன் எடுத்த படம் என்பது இப்போத் தான் தெரியும்...இது வாசன் எடுத்த படம் என்பது இப்போத் தான் தெரியும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5133128987878821432020-03-07T05:19:11.107+05:302020-03-07T05:19:11.107+05:30ஆமாம், பாடல்கள் அனைத்துமே நன்றாக இருக்கும்.மஞ்சுளா...ஆமாம், பாடல்கள் அனைத்துமே நன்றாக இருக்கும்.மஞ்சுளா கூட இந்தப் படத்தில் சின்னப் பெண்ணாக வருவார். தொலைக்காட்சியில் பார்த்த படங்களில் இதுவும் ஒன்று.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63450102537477421752020-03-07T05:18:02.439+05:302020-03-07T05:18:02.439+05:30sound of music இல்லைனு சொல்ல வந்தேன். பானுமதி சொல்...sound of music இல்லைனு சொல்ல வந்தேன். பானுமதி சொல்லிட்டாங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28346435159290831152020-03-07T05:17:23.385+05:302020-03-07T05:17:23.385+05:30ஆமாம், ஏவிஎம் எடுத்த படம். நான் சென்னைத் தொலைக்காட...ஆமாம், ஏவிஎம் எடுத்த படம். நான் சென்னைத் தொலைக்காட்சியில் தான் பார்த்தேன். பார்த்த சில ரஜினி படங்களில் இதுவும் உண்டு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37692655288018896442020-03-06T20:33:05.894+05:302020-03-06T20:33:05.894+05:30எனக்கும் பிடித்த பாடல் இது. அதுவும் ஜெமினி.. க...எனக்கும் பிடித்த பாடல் இது. அதுவும் ஜெமினி.. கேட்க வேண்டுமா?...

ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9295067340786238142020-03-06T17:43:59.487+05:302020-03-06T17:43:59.487+05:30யெஸ்ஸ்ஸ்ஸு!யெஸ்ஸ்ஸ்ஸு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63006155824857874982020-03-06T17:43:35.780+05:302020-03-06T17:43:35.780+05:30இந்தப் பெயரில்லா யாராக இருக்கும்?!!!இந்தப் பெயரில்லா யாராக இருக்கும்?!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50186384415694403302020-03-06T17:42:34.506+05:302020-03-06T17:42:34.506+05:30நன்றி GMB ஸார்..நன்றி GMB ஸார்..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com