tag:blogger.com,1999:blog-1788649157671288584.post9182484324684581085..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: "உங்களுக்கு பரிசு விழுந்திருக்கு......."கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59390208744886161342015-03-29T18:42:43.178+05:302015-03-29T18:42:43.178+05:30சுத்த ஏமாத்து வேலை..!சுத்த ஏமாத்து வேலை..!தேன் நிலாhttps://www.blogger.com/profile/02561211359519629033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19878845045124004542015-03-13T22:18:38.987+05:302015-03-13T22:18:38.987+05:30நல்ல நகைச்சுவை! ரசித்துச் சிரித்தேன். இந்தப் பதில...நல்ல நகைச்சுவை! ரசித்துச் சிரித்தேன். இந்தப் பதில் அவளுக்கு ஒரு மாதத்துக்குத் தாங்கும்.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1783720128942181372015-03-07T16:44:41.470+05:302015-03-07T16:44:41.470+05:30ஹஹஹாஹ்ஹஹ் செம! ஐயோ சிரிச்சு சிரிச்சு....முடியலைங்...ஹஹஹாஹ்ஹஹ் செம! ஐயோ சிரிச்சு சிரிச்சு....முடியலைங்க....செம காமெடி.....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9700642015384462572015-03-06T12:49:05.381+05:302015-03-06T12:49:05.381+05:30ஹா ஹா... இவங்க தொல்லை தாங்க முடியல!
ஒரு முறை கடன்...ஹா ஹா... இவங்க தொல்லை தாங்க முடியல!

ஒரு முறை கடன் தரேன்னு ஒருத்தர் இப்படித்தான் ஃபோன் பண்ணார். அலுவலக்த்தில் வேலைகளில் மூழ்கி இருந்த நேரம் - திருப்பித் தர வேண்டாத கடன் தருவீங்களான்னு கேட்டேன் - எதிர் பக்கத்தில் நிசப்தம். :)))வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8062634515160869072015-03-05T20:23:28.656+05:302015-03-05T20:23:28.656+05:30
செமையான காமெடி நண்பரே...
செமையான காமெடி நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39750541572561759822015-03-05T18:34:42.938+05:302015-03-05T18:34:42.938+05:30கான்வர்சேஷன்லே ஓரிரண்டு சொந்த கித்தாப்புகள் இருந்த...கான்வர்சேஷன்லே ஓரிரண்டு சொந்த கித்தாப்புகள் இருந்தாலும் ஏறக்குறைய அப்படியே எழுதியிருக்கிறீர்கள்.

அதற்காகவே ஒரு அன்பான ஷொட்டு.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5348656269359610882015-03-05T16:20:19.702+05:302015-03-05T16:20:19.702+05:30/யார் கிட்ட?/
அதானே :))!/யார் கிட்ட?/

அதானே :))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27878477571019043322015-03-05T15:25:11.600+05:302015-03-05T15:25:11.600+05:30அட ஸ்ரீராமா பேசினது. தேவலியே. நல்ல சிரிப்பு. ...அட ஸ்ரீராமா பேசினது. தேவலியே. நல்ல சிரிப்பு. இனிமேல் ஜன்மத்துக்கும் அந்தப் பொண்ணு
இந்த மாதிரிப் பேசாது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60925086225000305082015-03-05T10:31:31.340+05:302015-03-05T10:31:31.340+05:30நல்லா விவிசி.நல்லா விவிசி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68833641233012954032015-03-05T10:31:19.691+05:302015-03-05T10:31:19.691+05:30இந்தத் தொல்லை தாங்க முடியாம பிஎஸ் என் எல்லிடம் புக...இந்தத் தொல்லை தாங்க முடியாம பிஎஸ் என் எல்லிடம் புகார் கொடுத்து இப்போத் தான் இம்மாதிரி வேண்டாத அழைப்புகளை நிறுத்தச் சொல்லி வேண்டுகோள் கொடுத்தோம். நிறுத்தி இருக்காங்க. முன்னை மாதிரி வரதில்லை. என்றாலும் இங்கே உள்ளூரிலேயே நகைச்சீட்டு, புடைவைச் சீட்டுனு பரிசு விழுந்திருக்குனு கூப்பிடறாங்க. ஜிமெயிலில் தாங்க முடியலை. பில்லியன் டாலரிலும், பவுன்டிலும் தான் பரிசே விழுது. வைச்சுண்டு என்ன செய்யறது! வேணாம்னு பெருந்தன்மையாச் சொல்லிட்டுப் போக வேண்டி இருக்கு! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39430770222708711742015-03-05T08:26:26.568+05:302015-03-05T08:26:26.568+05:30ஹா... ஹா... அதானே...! யார்கிட்டே...!ஹா... ஹா... அதானே...! யார்கிட்டே...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33380457731969888212015-03-05T07:22:37.240+05:302015-03-05T07:22:37.240+05:30பெரும்பாலும் இப்படித்தான் கடுப்பேத்தறாங்க......!!!...பெரும்பாலும் இப்படித்தான் கடுப்பேத்தறாங்க......!!!!பாரதிhttps://www.blogger.com/profile/04495550623591265821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45784188003790371142015-03-05T07:17:32.059+05:302015-03-05T07:17:32.059+05:30எங்களுக்கும் அடிக்கடி இப்படி போன்கள் வருகிறது.
ரீட...எங்களுக்கும் அடிக்கடி இப்படி போன்கள் வருகிறது.
ரீடர்ஸ்டைஜஸ்ட் என்ற பெயரில் மூன்று கோடி வெற்றி பெற்றுவிட்டீர்கள் என்று மாடல் செக்கே ஒருமுறை அனுப்பி இருந்தார்கள்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90800843874863524662015-03-05T06:53:10.641+05:302015-03-05T06:53:10.641+05:30ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86229630335281118652015-03-05T06:26:30.385+05:302015-03-05T06:26:30.385+05:30உங்களோட சொந்த அனுபவம் சூப்பராக இருக்கே.
உங்களோட சொந்த அனுபவம் சூப்பராக இருக்கே.
unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29494291138497514972015-03-05T05:04:36.134+05:302015-03-05T05:04:36.134+05:30இதுக்கு கொஞ்சம் பொறுமை வேணும்.இதுக்கு கொஞ்சம் பொறுமை வேணும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48214437771882919902015-03-04T23:31:47.257+05:302015-03-04T23:31:47.257+05:30இப்படி ஏதாவது சொன்னால்தான் இவர்களின் தொல்லையிலிருந...இப்படி ஏதாவது சொன்னால்தான் இவர்களின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். நல்ல வேடிக்கை பதிவு..RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45556096556365994572015-03-04T22:26:56.587+05:302015-03-04T22:26:56.587+05:30நல்ல நகைச்சுவை பதிவு. ஒருவேளை போனில் பேசிய அம்மணி ...நல்ல நகைச்சுவை பதிவு. ஒருவேளை போனில் பேசிய அம்மணி நேரில் வந்து இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்? எனக்கும் அடிக்கடி கோடிக் கணக்கில் டாலர்கள் பரிசு விழுந்து இருப்பதாக SMS மற்றும் போன் அழைப்புகள் வரும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42590767423283100272015-03-04T22:21:13.523+05:302015-03-04T22:21:13.523+05:30என் பேரைச் சொல்லி அதை அருகில் உள்ள அனாதைகள் இல்லத்...என் பேரைச் சொல்லி அதை அருகில் உள்ள அனாதைகள் இல்லத்திற்கு நன்கொடையாக கொடுத்திடுங்கம்மா. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79720264146969619082015-03-04T21:09:06.053+05:302015-03-04T21:09:06.053+05:30உங்களுக்கு பரவாயில்லை ஆயிரக்கணக்கில்தான்,எனக்கு பல...உங்களுக்கு பரவாயில்லை ஆயிரக்கணக்கில்தான்,எனக்கு பல கோடிக்கணக்கில் பரிசு ,நான்தான் பெருந்தன்மையா நீங்களே வச்சுக்குங்கன்னு சொல்லிட்டேன் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23448623486040684332015-03-04T20:37:58.787+05:302015-03-04T20:37:58.787+05:30நாங்கள்லாம் யாரு? எங்ககிட்டயேவா?
நாங்கள்லாம் யாரு? எங்ககிட்டயேவா?

anitha shivahttps://www.blogger.com/profile/04967207490844269738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82572911983620665972015-03-04T20:11:04.442+05:302015-03-04T20:11:04.442+05:30ஹஹஹா.....அப்படி போடுங்க....ஹஹஹா.....அப்படி போடுங்க....UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65923570708162690992015-03-04T20:06:06.216+05:302015-03-04T20:06:06.216+05:30யார் கிட்ட? எத்தனை பார்த்திருக்கோம் நாங்க,,,,,,,...யார் கிட்ட? எத்தனை பார்த்திருக்கோம் நாங்க,,,,,,,,,,,, நான் போய் டி கப் வாங்கிகேன்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18118438328210217832015-03-04T20:05:21.071+05:302015-03-04T20:05:21.071+05:30அப்படிப் போடுங்க.அப்படிப் போடுங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91034779492767958772015-03-04T19:57:43.410+05:302015-03-04T19:57:43.410+05:30ஹா ஹா :) எல்லா எக்சிபிஷன் நடக்கும் இடங்களில் வாசலி...ஹா ஹா :) எல்லா எக்சிபிஷன் நடக்கும் இடங்களில் வாசலில் நம்ம பேர் போன் நம்பரை கூபனில் எழுதி வாங்கறாங்க அப்புறம் இப்படி ஸ்காண்டல்ஸ் நடக்குது . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com