tag:blogger.com,1999:blog-1788649157671288584.post936103751443031244..comments2024-03-29T07:33:07.803+05:30Comments on எங்கள் Blog: கொரோனா கொடுமைகள் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger166125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16247411684517917212021-05-09T11:03:46.240+05:302021-05-09T11:03:46.240+05:30நீர் மேலாண்மை என்பது இந்த ஜல் சக்தியில் ஒரு பிரிவு...நீர் மேலாண்மை என்பது இந்த ஜல் சக்தியில் ஒரு பிரிவு! அவ்வளவு தான்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46369094412092814482021-05-08T01:41:38.942+05:302021-05-08T01:41:38.942+05:30பலிக்கலின்னா யாரும் கோவிக்க மாட்டாங்க பாருங்க.. நபலிக்கலின்னா யாரும் கோவிக்க மாட்டாங்க பாருங்க.. நஅப்பாதுரைhttps://www.blogger.com/profile/11389228862860573669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6608665851358344952021-05-08T01:35:55.896+05:302021-05-08T01:35:55.896+05:30சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த தயிர் உதவும் என்று ச...சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த தயிர் உதவும் என்று சமீபத்தில் தெரிந்து கொண்டேன். அதாவது சாதம், ஊறுகாய், சாம்பார் என்று எதுவும் சேர்க்காமல் இரண்டு கரண்டி தயிர் மட்டும் சாப்பிட்டால் நல்லது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/11389228862860573669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30952252225046423702021-05-08T01:31:58.760+05:302021-05-08T01:31:58.760+05:30கொரொனா செய்தி அச்சமூட்டுகிறது. ஒரு நாளைக்கு லட்ச ...கொரொனா செய்தி அச்சமூட்டுகிறது. ஒரு நாளைக்கு லட்ச ரூபாய் கொடுத்தாலும் இடமில்லையா? சுஜாதா பற்றிய எஸ்.ஆர் கணிப்பு சரியே! மனசாட்சி?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/11389228862860573669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38465516098833514182021-05-07T06:06:15.088+05:302021-05-07T06:06:15.088+05:30நீர் மேலாண்மை எனத் தமிழிலும் இருக்கே!நீர் மேலாண்மை எனத் தமிழிலும் இருக்கே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7748050332980830112021-05-06T23:01:41.428+05:302021-05-06T23:01:41.428+05:30வணக்கம் சகோதரரே
தொற்று பற்றிய செய்திகள் கருத்துர...வணக்கம் சகோதரரே

தொற்று பற்றிய செய்திகள் கருத்துரை களிலும் நிறைய வந்துள்ளதை படித்தவுடன் சற்று பயம் மேலோங்குகிறது. அதற்கேற்றார் போல் பஞ்சாங்கத்தை விதவிதமாக வாசித்த செய்திகளும் பயத்தை உண்டாக்குகிறது. மூன்றாவது வாசிப்பு நன்மை தருவதாக இருப்பது ஆறுதலாக உள்ளது.

கைப்பைக்கிடையே பூனையின் படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. வந்த பூனை நம்மோடு தங்கி விடுமா? பிறந்த குட்டியை எடுத்து வளர்த்தால்தானே நம்மோடு ஒட்டும்.. தொல்காப்பியர் செய்திகளை அறிந்து கொண்டேன். தமன்னாவின் அழகு குறிப்புகள் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46388441100726305442021-05-06T22:09:06.949+05:302021-05-06T22:09:06.949+05:30கொரானா பற்றிய செய்திகளும், பாதிப்படைந்தவர்களின் அன...கொரானா பற்றிய செய்திகளும், பாதிப்படைந்தவர்களின் அனுபவங்களும் பதற வைப்பதாகவே உள்ளன. கவலை தொனிக்கும் கவிதை யதார்த்தம். குட்டிப் பூனையின் படங்கள் அருமை. இருக்கும் பிரச்சனைகளுக்கு நடுவே முதலிரண்டு ஆருடங்கள் பீதியுற வைக்கின்றன. 3_வது ஆருடம் பலிக்கட்டும். அழகுக் குறிப்புகள் நன்று.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43824345085246717502021-05-06T21:08:02.310+05:302021-05-06T21:08:02.310+05:30Covid control Room
வாட்ஸாப்பில் செய்தி அனுப்பியி...Covid control Room

வாட்ஸாப்பில் செய்தி அனுப்பியிருக்கிறேன்.
பாருங்கள், ஸ்ரீராம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64491050585680126692021-05-06T20:08:21.915+05:302021-05-06T20:08:21.915+05:30திரு சுகுமாறன் தேறியது அறிந்து மகிழ்ந்தேன்
எச்சரிக...திரு சுகுமாறன் தேறியது அறிந்து மகிழ்ந்தேன்
எச்சரிக்கையோடு இருப்பது அனைவருக்கும் நல்லதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63943375180495594752021-05-06T20:06:39.684+05:302021-05-06T20:06:39.684+05:30Corporation என்ற வார்த்தைக்கு --
ஒன்றுக்கு கழகம்
...Corporation என்ற வார்த்தைக்கு --

ஒன்றுக்கு கழகம்

மற்றதற்கு நிறுவனம்..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69877576205578134532021-05-06T19:59:17.606+05:302021-05-06T19:59:17.606+05:30தமிழில் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்!!!
நெய்வேல...தமிழில் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்!!!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32732402171379545152021-05-06T19:52:02.365+05:302021-05-06T19:52:02.365+05:30Neyveli Lignite Corporation - என்பதற்கு தமிழில்?Neyveli Lignite Corporation - என்பதற்கு தமிழில்?ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35716481631057559532021-05-06T19:46:23.295+05:302021-05-06T19:46:23.295+05:30பொதுவாகவே நீள வாக்கியங்கள் நான் படிப்பதுமில்லை, அம...பொதுவாகவே நீள வாக்கியங்கள் நான் படிப்பதுமில்லை, அமைப்பதுமில்லை ஜீவி ஸார். நமக்கே ஒரு வாக்கியம் நீண்டுகொண்டே போனால் படிக்கும் பொறுமை போய்விடும். அர்த்தம் மனதில் ஏறாது வெளியே ஓடிவிடும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22924875468269020372021-05-06T19:41:22.701+05:302021-05-06T19:41:22.701+05:30எந்த குறுகிய வட்டத்திற்குள்ளும் தன்னை அடைத்து விடா...எந்த குறுகிய வட்டத்திற்குள்ளும் தன்னை அடைத்து விடாதபடிக்கு வாழ்க்கை பூராவும் பல விஷயங்களிலும் பீறிட்டு வெளிப்பட்டுக் கொண்டேயிருந்திருக்கிறார் சுஜாதா.
ஏழு வார்த்தைகளுக்கு மீறி ஒரு வரி அமைம்து விடக்கூடாது என்று ஒரு முறை வரி சூத்திரம் மாதிரி சொன்னார். என்னால் முடியவில்லை. நீங்கள் முயற்சித்துப் பாருங்கள், ஸ்ரீராம். வெற்றி கிட்டினால் அவரை நெருங்கி விடலாம். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25934391187238680832021-05-06T19:30:32.458+05:302021-05-06T19:30:32.458+05:30அனுப்பி விட்டேன் நெல்லை.அனுப்பி விட்டேன் நெல்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60526453911216744142021-05-06T19:29:59.038+05:302021-05-06T19:29:59.038+05:30//யாரையும் இன்று தூங்க விடமாட்டீங்க போலிருக்கு ஸ்ர...//யாரையும் இன்று தூங்க விடமாட்டீங்க போலிருக்கு ஸ்ரீராம்//

Sorry...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77783253745119831342021-05-06T19:29:37.384+05:302021-05-06T19:29:37.384+05:30ஒன்றும் புரியவில்லை நெல்லை. என் மாமா ஒருவர் சுமார...ஒன்றும் புரியவில்லை நெல்லை. என் மாமா ஒருவர் சுமார் பாத்து வருடங்களுக்கு முன் யோகா கற்றுக்கொண்ட நாளிலிருந்து இன்னமும் தினமும் ஒழுங்காய்ச் செய்து வருகிறார். அவருடனேயே வகுப்புக்குச் சென்ற நான் ஓரிரு மாதங்கள் செய்ததோடு சரி..

திடீரென மூக்கில் விக்ஸ் அல்லது வேறு ஏதாவது காரமாக பட்டால் நாய் அஸ்க் அஸ்க் அஸ்க் என்று செய்யும் தெரியுமா.. அதுமாதிரி கூட என்னைச் செய்யச் சொன்னார்கள். கொஞ்சம் பலன் இருப்பது போல தோன்றியது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16429156230570180542021-05-06T19:22:29.544+05:302021-05-06T19:22:29.544+05:30அதற்கு நேரமும், பொறுமையும் இல்லாதிருக்கலாம்!!!!அதற்கு நேரமும், பொறுமையும் இல்லாதிருக்கலாம்!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73495078760520610712021-05-06T19:22:12.467+05:302021-05-06T19:22:12.467+05:30அந்த உதானா முத்திரை நீங்க செய்யாமல் கையை சும்மா வச...அந்த உதானா முத்திரை நீங்க செய்யாமல் கையை சும்மா வச்சிருக்கும்போது அந்த வாட்சப் மெசேஜை எனக்கு ஃபார்வர்ட் செய்யுங்க ஸ்ரீராம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8310191457643006482021-05-06T19:21:44.261+05:302021-05-06T19:21:44.261+05:30உண்மை.. உண்மை... முயல்கிறேன் நாளை முதல்...!!!உண்மை.. உண்மை... முயல்கிறேன் நாளை முதல்...!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53937656294580061022021-05-06T19:21:14.024+05:302021-05-06T19:21:14.024+05:30அப்படியா எழுதுகிறார்கள்? நான் கவனித்ததில்லை ஜீவி ...அப்படியா எழுதுகிறார்கள்? நான் கவனித்ததில்லை ஜீவி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50868222208517083742021-05-06T19:20:31.632+05:302021-05-06T19:20:31.632+05:30யாரும் யார் வீட்டுக்கும் போகக்கூடாது. அவ்ளோதான். அ...யாரும் யார் வீட்டுக்கும் போகக்கூடாது. அவ்ளோதான். அது யாராக இருந்தாலும் சரி. பலபேருக்கு அதன் தீவிரம் தெரிவதில்லை. ஏதோ ஜலதோஷம் போல கொரோனா பாசிடிவ் என்று நினைச்சுக்கறாங்க.

எனக்கு வர்ற ஆத்திரத்துல அந்தப் பெரியவரோட பெண்ணை இழுத்து நாலு அறை கொடுக்கலாமான்னு கோபம் வருது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71000035715278599882021-05-06T19:20:19.516+05:302021-05-06T19:20:19.516+05:30TamilNadu Medical Services Corporation!TamilNadu Medical Services Corporation!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53683087653512817952021-05-06T19:18:41.280+05:302021-05-06T19:18:41.280+05:30இந்த மூச்சு அடக்கிவைக்கும் பயிற்சி இருந்தால் நுரைய...இந்த மூச்சு அடக்கிவைக்கும் பயிற்சி இருந்தால் நுரையீரல் நன்றாக இருக்கிறது என்று அர்த்தமா? யாரையும் இன்று தூங்க விடமாட்டீங்க போலிருக்கு ஸ்ரீராம்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9889075268308770212021-05-06T19:18:16.822+05:302021-05-06T19:18:16.822+05:30அது புரிந்து கொள்ளக்கூடியது!அது புரிந்து கொள்ளக்கூடியது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com